Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எங்க புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்..👍

90520489_623688784876283_298514314564730

கோரோனோ - நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த ரின் பீர்.☺️..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட இப்படி ஒரு காட்சியை மின்னேரிய சரணாலயத்தில் பார்த்து வீடியோவும் பிடித்து வைத்திருக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für நிம்மதி

உடலுக்கு உழைப்பு அவசியம்.
உடலுக்கு அமைதியையும்
மனதிற்கு உழைப்பையும்
தேடிக்கொண்டிருக்கின்றாயே மனிதா.


 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, hat and closeup

எலிசபெத் மகாராணியின்... உடைக்கு ஏற்ற  நிறத்தில் உள்ள, கொரோனா முகமூடிகள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

whatsapp ல் வந்தது....

சீனாவில் தொடங்கி  இத்தாலி, ஸ்பெயின், ஐேர்மனி, சுவிஸ், பிரான்ஸ், பிரித்தானியா, அமெரிக்கா வரை சென்ற கரோனா சீனாவின் அண்டை நாடான ரஷ்யா, பாக்கிஸ்தான், வியட்னாம், லாவோஸ் பூட்டான் கசகஸ்தான் மொங்கோலி மற்றும் வடகொரியாவுக்கு பரவவில்லை? ஏன்?

(தம்பி ஜெயாஸ் ராஜா எனது கடந்த பதிவில் இட்ட கருத்தோடு விரிவாக்கித் தருகின்றேன்.)

காரணம் இவை சீனாவின் நட்பு நாடுகள். அதனால் வைரஸ் அங்கு போகாது. அமெரிக்க அதிபர் பதவியேற்ற பின்பு சீனா செய்து வந்த பல பொருளாதார குற்றங்களை வெளிப்படுத்தி சீன நிறுவனங்கள் மீது பல தடைகளை விதித்தார். இதற்கு பல நாடுகள் ஆதரவு தந்தனர். ஐரோப்பிய நாடுகள் கூட இங்குள்ள நிறுவனங்களை சீனர்கள் வாங்குவதற்கு பல தடைகளை கொண்டுவந்தனர்

சீனாவின் முதலீடு இல்லாத நாடுகளே கிடையாது. ஆனால் சீனாவில் அந்நிய முதலீடுகள் மிகமிகக் குறைவு. எனவே சீனாவை அந்நிய சந்தைகளுக்கு திறந்துவிட அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் நிர்பந்தம் செய்ததால் வேறு வழியில்லாமல் சீனா ஒப்பந்தம் செய்தது. அதன்படி சீனாவின் வூகான் மாகாணத்தை அந்நிய முதலீடுகளுக்கு திறப்பதாக சீனா கூறியது.

ஆனால் அதே வூகானில் தான் கரோனா பரவியது. ஏன் ?

கரோனா பீதியால் அந்நிய நிறுவனங்கள் இனி சீனாவுக்கு முதலீடு செய்ய வரமாட்டார்கள். அதுதான் சீனாவின் திட்டம். 

அதாவது வேறு எந்த நாடும் எங்கள் நாட்டில் தொழில் தொடங்கி லாபத்தை எடுத்துச் செல்லக்கூடாது. நாங்கள் தான் உலகின் உற்பத்தி மண்டலமாக என்றும் இருப்போம் என்று சீனாவின் பேராசையால் வூகான் மாகாணத்தில்,  தான் உருவாக்கிய கரோனா வைரஸை திட்டமிட்டே பரப்பியது சீனா.

கனடாவில் உள்ள ஓர் பரிசோதனைக்கூடத்தில் இருந்துதான் இந்த வைரஸ் திட்டம் களவாடப்பட்டதாகவும் இஸ்ரேலிய பிரான்ஸ் உளவுத்துறைகளினிடையே ஓர் செய்தியும் உண்டு. இச்செய்தி எவ்வளவு தூரம் உண்மையானது என்பது தெரியாது. ஆனால் சில நாட்களுக்கு முன், கரோனா வைரஸின் சூத்திரதாரிகளை நாம் கண்டறிவோம் என சூளுரைத்திருந்தனர் என்பதையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும்

காட்டுத்தீ போல் வூகானில்(Wuhan) பரவிய கரோனா ஏன் சீனாவின் தலைநகர் பெய்ஜிங், Xiaogan, Xianning, Huanggang, Huangshi, Changsha, Hefai நகருக்குகளுக்கு  பரவாமலே ஐரோப்பிய_அமெரிக்க நாடுகளுக்கு பரவியது? 

முக்கியமாக ஸ்பெயின்,  இத்தாலிக்கு அளவுக்கதிகமாக பரவிய கரோனா கிறீக் நாட்டை சிறிதளவும் தாக்கவில்லையே!! கிறீக் இப்போது சீனா வசம். இவர்கள் நீண்ட கனவுகளில் உள்ளவை ஸ்பெயினும்,  இத்தாலியும்.

வூகானில் பரவிய கரோனா திடீரென சீனாவில் அடங்கியது எப்படி ?

கரோனாவுக்கு மருந்தே கண்டுபிடிக்காத சூழலில் வூகான் நகரில் சீன அதிபர் எந்த உடல் கவசமும் இன்றி எப்படி அங்கு சென்று மருத்துவமனைகளை பார்வையிட்டார்?

அப்படியென்றால் ஏற்கனவே கரோனாவுக்கான மருந்தை சீனா தயாரித்து தன் வசம் வைத்துள்ளது. வைரஸை உருவாக்கியவன் அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்காமலா அதை பரப்புவான் ?

அமெரிக்காவை ஒருநாளும் ராணுவத்தால் நாம் எதிர்கொள்ள முடியாது என கருதிய சீனா, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை பொருளாதார ரீதியாக சீர்குலைத்து பங்குச்_சந்தையை சரியவைத்து அதன் மூலம் அந்நாட்டு நிறுவனங்களை கைப்பற்ற சீனா கையில் எடுத்த ஆயுதம் தான் கரோனா !

அதாவது ஒரு நாடு பொருளாதார வீழ்ச்சியில் உள்ளபோது அந்நாட்டின் பங்குச்சந்தை மிகவும் குறைவாக இருக்கும். இதைப் பயன்படுத்தி சீனா அந்நாட்டின் பங்குகளை வாங்கிக்குவிக்கும். இதைத்தான் கிறீக் நாட்டின் பொருளாதாரம் விழுந்தநிலையில் இந்த யுக்தியை கையாண்டு முழுமையாக வெற்றிகண்டனர்

முதலில் தன்னை நட்பு நாடாக அறிமுகப்படுத்திக்கொள்ளும் சீனா அந்நாட்டிற்கு அதிக அளவில் கடன் கொடுக்கும். பிறகு அந்நாடு கடனை கட்டமுடியாமல் தள்ளாடும் போது அந்நாட்டுடைய வளங்களை தன்வசப்படுத்திக் கொள்ளும். 

இதற்கு சிறந்த உதாரணம் இலங்கை. முதலில் இலங்கைக்கு பல மில்லியன் டாலர்கள் கடன் கொடுத்து இலங்கையை கடனில் தள்ளியது. இலங்கை கடனை திருப்பி தரமுடியாமல் தள்ளாடிய போது இலங்கையில் உள்ள ஹம்மந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு எடுத்தது. இதைத்தான் ஆங்கிலத்தில் டெப்ட்_ட்ராப் (debt trap)என்பார்கள். இலங்கையிலும் பல ஆபிரிக்க நாடுகளிலும் இந்த யுக்தியை பயன்படுத்தி முழு வளங்களையும் சுரண்டிக்கொண்டிருப்பதை நாம் காணமுடியும்

இந்தியாவில் செம்மரம் வெட்டப்பட்டு கப்பல் வழியாக கடத்தப்பட்டதும் தாது மணல் கடத்தப்பட்டதும் சீனாவிற்கு தான். இதுபோக பெரிய கும்பலை வைத்துக்கொண்டு உலகில் உள்ள பல அரிய விலங்குகளை கடத்தி கள்ளச்சந்தையில் அதை விற்பதும் சீனா தான்.

கரோனாவால் பல நாடுகளில் உள்ள பங்குச்சந்தை சரியும்போது சீனாவின் பங்குச்சந்தை உயருகிறதே? எப்படி ?

தொற்றுநோயை உருவாக்கிய சீனா, அதிசயமாக "மீண்டு" வந்துள்ளது, கிட்டத்தட்ட கொரோனா வைரஸ் வழக்குகள் இல்லை. இந்த நோய் குறித்த விளைவுகளையும் பீதியையும் உலகம் இப்போது உணரத் தொடங்குகிறது. முதலில் மீண்டது யார் ?? சீனாவே! இந்த வைரஸ் அமெரிக்காவுடனான வர்த்தக யுத்தத்தின் இழப்புக்கு பதிலளிக்கும் விதமாக சீன அரசாங்கத்தின் நடவடிக்கை என்று தெரிகிறது. குறிக்கோள்: உலகை மந்தநிலைக்குள் தள்ளுவது !!!

காட்சி தெளிவாக இல்லையா? அவை ஏற்கனவே வளர்ந்து வருகின்றன! உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகளில் மதிப்பிழந்த எல்லாவற்றையும் சீனா வாங்கியது ... அதனுடன் சீனாவில் இருக்கும் உலகளாவிய நிறுவனங்களின் உரிமையாளர்களாகவும், சீனாவை விட்டு வெளியேறும் நிறுவனங்களை பணம் இல்லாமல் சீனர்கள் உரிமையாளர்களாகவும் மாறுகின்ற நிலை இப்போது அங்கு உருவாகிவிட்டது.
இப்போதாவது சீனாவின் சூட்சமம் புரிகிறதா ?

இந்த ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்க பொருளாதாரம் சரியும். அதன் விளைவாக பல நாடுகளில் உள்ள வங்கிகள் இறப்பு நிலையை அடையும். உயிர் கொடுக்க சீனர்கள் வருவார்கள். அதன்பின் பொருளாதார வல்லரசாக உருவெடுக்கும். இதுதான் சீனாவின் நீண்ட திட்டம்.
சிலர் கேட்கலாம் பில் கேட்ஸ் ஏற்கனவே 2015 ல் இதை முன்னறிவித்தார். எனவே சீன நிகழ்ச்சி நிரல் உண்மையாக இருக்க முடியாது. விடை என்னவென்றால்,  ஆம், பில் கேட்ஸ் கணித்தார்..ஆனால் அந்த கணிப்பு உண்மையான வைரஸ் வெடிப்பை அடிப்படையாகக் கொண்டது. 

இப்போது சீனாவும் வைரஸ் முன்கூட்டியே கணிக்கப்பட்டதாகக் கூறுகிறது. அதனால் அதன் நிகழ்ச்சி நிரல் அந்த கணிப்புடன் பொருந்தக்கூடியதாக இருக்கும். கடுமையான பொருளாதார சுருக்கத்தின் விளிம்பை எதிர்கொள்ளும் நாடுகளிலிருந்து இப்போது பங்குகளை வாங்குவதன் மூலம் உலகப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துவதே சீனாவின் பார்வை. பின்னர் சீனா தங்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வைரஸை அழிக்க ஒரு தீர்வைக் கண்டுபிடித்ததாக அறிவிக்கும். இப்போது சீனா தங்கள் ஆயுதக் களஞ்சியத்தில் மற்ற நாடுகளின் பங்குகளை வைத்திருக்கிறது, இந்த நாடுகள் விரைவில் தங்கள் எஜமானருக்கு அடிமையாகிவிடும் .

சற்று யோசித்துப் பாருங்கள் ...
உலகைக் கட்டுப்படுத்த சீனா ஒரு பெரிய திட்டமிட்ட விளையாட்டை விளையாடியதா? ஆம்.  இதைப் படித்து உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

காட்சி 1
சீனா நோய்வாய்ப்பட்டு, ஒரு "நெருக்கடியில்" நுழைந்து அதன் வர்த்தகத்தை முடக்குகிறது.

காட்சி II
சீன நாணயம் மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் எதுவும் செய்வதில்லை. 

காட்சி III
சீனாவை தளமாகக் கொண்ட ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலிருந்து வரும் நிறுவனங்களின் வர்த்தகம் இல்லாததால், அவற்றின் பங்குகள் அவற்றின் மதிப்பில் 40% வீழ்ச்சியடைகின்றன.

காட்சி IV
உலகம் மோசமாக உள்ளது, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களின் 30-50 % பங்குகளை சீனா மிகக் குறைந்த விலையில் வாங்குகிறது.

காட்சி V
சீனா இந்த நோயைக் கட்டுப்படுத்தியுள்ளது மற்றும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நிறுவனங்களை வைத்திருக்கிறது. இந்த நிறுவனங்கள் மொத்தமாக 20,000 பில்லியன் டாலர் சம்பாதிக்க வேண்டும் என்று சீனா முடிவு செய்கிறார்கள். 

இதுதான் இவர்களது சீனாவை தளமாகக் கொண்ட ஐரோப்பா மற்றும் அமெரிக்கா வரும் நிறுவனங்களை ஆட்டம் காணவைக்கும் திட்டம். இதை விரிவுபடுத்தி மற்றய நாடுகளிலும் அழகுபார்த்து குறுகிய காலத்தில் பல நிறுவனங்களை விழுங்கிக்கொள்வார்கள்.

இது மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திலும் இடதுசாரி அரசியல் கட்சிகளை உருவாக்கி நிதி அளித்து அங்கு அக்கட்சிகளை ஆட்சியில் வர உதவிசெய்து NEW WORLD ORDER என்ற முறையை கொண்டு வர முயற்சிப்பதும் சீனா தான்.
 
இதை ஆபிரிக்க நாடுகளில் நன்கு காணமுடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமோகமாய் முட்டை  சேகரிக்கும் அழகான பெட்டை. இயற்கையுடன் இணைந்த நிறைவான வாழ்வு......! 😁  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20200326-182231.png

 

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

20200326-182231.png

 

சிரித்து... வயிறு நோகுது. :grin: :grin:
தமிழக அரசியல் மீம்ஸ் பகுதிக்காக...  இந்தப் படத்தை எடுக்கின்றேன்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உருவம் ஒரு பிரச்சினையே  இல்லை......கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது.....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Cumbre del Clima 2019: ¿Qué es el Protocolo de Kioto? – GDS Noticias

சத்தியம் பொய்யாகும்!
 தருமம் தலைசாயும்!
அறநெறிகள் அலைமோதும்! 
அதர்மம் அரசாளும்!
பருவ நிலை மாறும்! 
பசுமைக்குப் பஞ்சம் வரும்!
வறுமை சதிராடும்! 
மண்ணுலகே நரகாகும்!

அது முத்திய கலியின் அடையாளம்!
அதன் முடிவே கல்கி அவதாரம்!

எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம்!
என்னும் நிலைமை வரும்-அது
பிஞ்சுக் குழந்தைகள் உண்ணும் உணவிலும்
பெரிதும் கலந்து விடும்!⁠
அருந்தும் மருந்தில் நஞ்சைக் கலக்கி
அழகுச் சிமிழில் அடைத்து மயக்கி
விற்பனை செய்பவர் வளமடைவார்-பெரும்
வியாபாரிகள் எனும் பெயரடைவார்!
மானாட்டம் மயிலாட்டம் மலராட்டம் கொடியாட்டம்
மகிழ்வூட்டும் பரதக்கலை-கண் வழியே
மனங்காட்டும் புனிதக்கலை-மாறி
நாயாட்டம் பேயாட்டம் நரியாட்டம் கரியாட்டம்
வெறியூட்டும் அங்கங்களைத்-தெளிவாக
வெளிக்காட்டும் புதியகலை!

   sticker_13778495_22233958

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக குரங்குகள் எப்போதும் தன் குட்டியை தன்னுடனேயே வைத்திருக்கும்....மனிதர்களிடம் கொடுக்காது.இங்கு ஒரு குரங்கு தன் குட்டியை இந்தத் தாயிடம் குடுத்து வாங்குது."அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாள்"  🐒 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சத்து நிறைந்த ராகி புட்டு ரெசிபி ...

4 சில்லு குழல் புட்டை ஒரே அமுக்காய் அமுக்கி விட்டன்.
 இப்ப கோழி விழுங்கின சாரைப்பாம்பு மாதிரி அசையேலாமல் அரக்கேலாமல் இருக்கிறன்.🙃

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

4 சில்லு குழல் புட்டை ஒரே அமுக்காய் அமுக்கி விட்டன்.
 இப்ப கோழி விழுங்கின சாரைப்பாம்பு மாதிரி அசையேலாமல் அரக்கேலாமல் இருக்கிறன்.🙃

இதுக்கும் கொர்னோவுக்கும்  சுடுதண்ணிதான் மருந்து .வீட்டில் இருந்தால் கண்டதையும் சாப்பிட சொல்லும் கொரனோ  கலவரம் முடிய வீட்டு வாசலால் வரக்கூடியமாதிரி  அளவு இருக்கனும் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சத்து நிறைந்த ராகி புட்டு ரெசிபி ...

4 சில்லு குழல் புட்டை ஒரே அமுக்காய் அமுக்கி விட்டன்.
 இப்ப கோழி விழுங்கின சாரைப்பாம்பு மாதிரி அசையேலாமல் அரக்கேலாமல் இருக்கிறன்.🙃

புட்டும் கடலை கறியும் விளாசுது . அண்ணி நல்லா சமைப்பா போல தெரியுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nilmini said:

புட்டும் கடலை கறியும் விளாசுது . அண்ணி நல்லா சமைப்பா போல தெரியுது.

இது, அண்ணையின்  கைப்பக்குவம்.  :grin:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

😂 அண்ணை போர்டர் (குசினி) க்ரோஸ் பண்ணமாட்டாரே ?

Edited by nilmini
text
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

சத்து நிறைந்த ராகி புட்டு ரெசிபி ...

4 சில்லு குழல் புட்டை ஒரே அமுக்காய் அமுக்கி விட்டன்.
 இப்ப கோழி விழுங்கின சாரைப்பாம்பு மாதிரி அசையேலாமல் அரக்கேலாமல் இருக்கிறன்.🙃

ஓஓஓ
நம்பீட்டன்.
ஐயாவுக்கு இவ்வளவு தேங்காய்ப் பூவும் சேர்த்து போட்டு அவித்து தந்தவையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

4 சில்லு குழல் புட்டை ஒரே அமுக்காய் அமுக்கி விட்டன்.
 இப்ப கோழி விழுங்கின சாரைப்பாம்பு மாதிரி அசையேலாமல் அரக்கேலாமல் இருக்கிறன்.🙃

 

8 hours ago, பெருமாள் said:

இதுக்கும் கொர்னோவுக்கும்  சுடுதண்ணிதான் மருந்து .வீட்டில் இருந்தால் கண்டதையும் சாப்பிட சொல்லும் கொரனோ  கலவரம் முடிய வீட்டு வாசலால் வரக்கூடியமாதிரி  அளவு இருக்கனும் . 

எனக்கு ஒரு சந்தேகம், சுடுதண்ணிய கொதிக்க கொதிக்க கேத்திலோட  கொண்டுவந்து  தலையில ஊத்தணுமா அல்லது தொண்டையில் ஊத்தணுமா டெல்  மீ  ப்ளீஸ் .....!  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

 

எனக்கு ஒரு சந்தேகம், சுடுதண்ணிய கொதிக்க கொதிக்க கேத்திலோட  கொண்டுவந்து  தலையில ஊத்தணுமா அல்லது தொண்டையில் ஊத்தணுமா டெல்  மீ  ப்ளீஸ் .....!  🤔

தொண்டையிலை ஊத்துனா கொர்னோவை  அழித்த  மனிதர் என்ற பெயர் எடுக்கலாம் தலையில ஊத்துற வேலையை வீட்டுக்காரம்மா பார்த்துக்கொள்ளுவாங்க வீட்டுக்கு வீடு  வாசல்படியுங்க .😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nilmini said:

புட்டும் கடலை கறியும் விளாசுது . அண்ணி நல்லா சமைப்பா போல தெரியுது.

அம்மாவின்ரை சமையல் மாதிரி வராது.....ஆனால் அண்ணியும் நல்லாய் சமைப்பா..😁
 

8 hours ago, தமிழ் சிறி said:

இது, அண்ணையின்  கைப்பக்குவம்.  :grin:

பிளானிங் முழுக்க எஞ்சினியர் குமாரசாமி. 🕵🏾‍♂️
மேசன் வேலை எல்லாம் அவையள்.👩🏾‍🍳

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.