Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று சர்வதேச கடவுச்சொல் தினம்.👍

bng.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2020 at 09:49, தமிழ் சிறி said:

Image may contain: one or more people and text

ஆகா  நல்ல வேளை  இன்னும் கூட நாள் லொக் டவுன் என்றால் மனுஷனை கடிச்சு குடலை மாலையா  போட்டுகொண்டு சுத்தியிருப்பாண்டா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருமா சேர்ந்து கழுவி கழுவி ஊற்றி .. மகா யோகியை  சைவத்தில் இருந்து வைஷ்ணவத்திற்கு மாற்றி விட்டேள்..😢

95702270_884235522092042_480683687695246

???

aim_bn_1_1458215705.jpg

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை விஜய் 😂
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இலங்கை விஜய் 😂
 

நீளம் 4 : 21 தான் ஆனா ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே..

memees.php?w=650&img=dmFkaXZlbHUvbWFydWR 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் குடித்தால் மது அருந்தினால்  
வீட்டுக்கு கேடு, உடல் நலத்திற்கு கேடு .
பெண்கள் மது அருந்தினால் சமத்துவம்
.
 

Bild 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/5/2020 at 20:27, suvy said:

 

அந்த இஞ்சினை விட மின்சார பற்றியில் அதிக பவரை எடுக்கலாம் நிறையும் குறைவு என்று பதிவு பண்ண சென்றால் ஆள் கன்னடா திரும்பி வந்தாயிற்று .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

96812967_1773308596155951_478903439212937216_n.png?_nc_cat=110&_nc_sid=730e14&_nc_ohc=2waRPiV54SsAX8aWhj6&_nc_ht=scontent-frx5-1.xx&oh=13aebb5b5b9c075cc36c92356bfb540e&oe=5EE0BD7E

நீங்கள் இப்படி, நினைத்ததுண்டா..... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலியாண வீட்டு போட்டோ அல்பத்திலையிருந்து ஒரு படம்...
போகபோக எப்பிடியான படமெல்லாம் வரப்போகுதோ என்ரை சிவனே! 😁

Bild

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

76773249_1855575871252977_12668481277683

😢..😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

96760435_1774089042744573_4427907507452641280_o.jpg?_nc_cat=100&_nc_sid=730e14&_nc_ohc=oUAcydIOSi4AX_JNpNA&_nc_ht=scontent-frx5-1.xx&oh=a9f8cae3e28e932c6dde60ee5ad3f5e8&oe=5EE03EC6

 

Image may contain: 1 person, closeup

இவரு ரெண்டு மாசமா... வெட்டி முறிக்கிறாரு, 
இவருக்கு...  பூனை,  போனை புடிக்கணுமாம். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அசோகவனம் .....!   🌹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் இந்த வைத்தியர் கூறுவதை கேளுங்கள் இனிப்பானவர்களே ( சர்க்கரை நோயாளிகள்).......!   😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடிகாரர்களுக்கு மாற்று பெயர் தற்போது மதுபிரியர்கள்..   அதேபோல்  

சாதாரணமாக குடிப்பவர் - மதுவன்பர்

குடித்துவிட்டு தகறாறு செய்பவர் - மதுவம்பர்

குடித்துவிட்டு மாடியிலிருந்து குதிப்பவர் - மதுஜம்பர் 

குடித்ததும் கவிதை கூற ஆரம்பிப்பவர் - மதுகம்பர்

மது பங்க்கர் - எவருக்குந் தெரியாமல் மறைந்திருந்து குடிப்பவர்.

மது பந்தர் - குடித்துவிட்டு குரங்குச்சேட்டை செய்பவர்..

மது சிந்தர் - வாயோரம் ஒழுகவிட்டு குடிப்பவர்..

மது சித்தர் - உடன் குடிப்போருக்கு மருந்து சொல்பவர்

மது சிங்கர் - குடித்தால் மட்டும் பாடுபவர்..

மது சங்கர் - சங்கத்து ஆட்கள கூட்டுச் சேர்த்து குடிப்பவர்

இனி குடிக்கமாட்டேன் என சபதம் எடுப்பவர் மதுநோன்பர்

வேடிக்கை பார்த்து உள்ளே வெம்புபவர்  மதுவெம்பர்

எத்தனை ரவுண்டு குடித்தாலும் ஸ்டெடியாக நிற்பவர் மதுதெம்பர்

குடித்து நிறைய உளறுபவர்-மது ரம்பர்

மனைவி ஊருக்கு செல்லும்போது மட்டும் மது அருந்துபவர் : மதுபம்பர் 

குடித்துவிட்டு தர்மம் செய்பவர் மதுதர்மர்.

குடித்துவிட்டு உளறுபவர் மதுசலம்பர்

குடிக்காமலேயே உளருபவர் மதுவந்தி😀😀

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதத் தாயைவிட மந்தித் தாய் ஒருபடி மேல்தான்.....!   👏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, suvy said:

மனிதத் தாயைவிட மந்தித் தாய் ஒருபடி மேல்தான்.....!   👏

ஒரு சனமும் அதை போய் காப்பாற்றாமல் விடுப்பு பார்த்து கொண்டு நிக்கினம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

97746960_268472624276169_4456296803192537088_n.jpg?_nc_cat=103&_nc_sid=8bfeb9&_nc_ohc=Nv3wR6RTyicAX8KiM-l&_nc_ht=scontent-ham3-1.xx&oh=eb4d70f8e6f35a0d042fc718e2df06ea&oe=5EE72A25

Fotos, lizenzfreie Bilder, Grafiken, Vektoren und Videos von "no ...

 

95688509_10158041812504277_1985686058091675648_n.jpg?_nc_cat=102&_nc_sid=8bfeb9&_nc_oc=AQmIu_XV0C1PaxN1W0n65wKNF5anTJNNf3kqmeOKgzBJG4aaeh8J2FbWobXd3gsgJp0&_nc_ht=scontent.fcmb1-1.fna&oh=89707adcb3843428779dd06b5df748e4&oe=5ED98126

சின்னப் பசங்கள், மாதிரி......
எப்பவும்... பைல் கட்டை, காவிக் கொண்டு திரியுறதே... இந்த ஆளின், சாணக்கிய அரசியல்.
இன்னும்... எத்தனை காலத்துக்கு... நம்மை முட்டாளாக்க நினைக்கிறார்?  
போன  கிழமையும்... மகிந்தவை, சந்திக்கப் போகும் போகுது... 
இதே பைல் கட்டைத் தான்... காவிக் கொண்டு போனவர்.

உலகின் மூத்த இனத்தின்... தலைவர்கள் என்பதை... மறந்து விட்டு, 
இப்படி இருப்பது... உலகத் தமிழருக்கு, அவமானமாக  உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

சின்னப் பசங்கள், மாதிரி......
எப்பவும்... பைல் கட்டை, காவிக் கொண்டு திரியுறதே...

அப்புக்காத்து, அம்மாகாத்து எல்லாம் அப்படித்தான் காகிதக் கட்டுகளோடு திரிவார்கள்..! 😉

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.