Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பணக்காரர்கள் 
நினைக்கும் போது 
சாப்பிடுகிறார்கள் 
ஏழைகள்
கிடைக்கும்
போது சாப்பிடுகிறார்கள் ...

Bild

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறகின்றிப் பறக்கலாம்.........!  🦜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனங்கிழங்கு பாத்தியில் இருந்து எடுத்தல்,பக்குவமாய் அவித்தல்,உரலில் இட்டு இஞ்சி சேர்த்து இடித்தல் பின் அரித்தல் பிடிக்கொழுக்கடையாய் பிடித்துப் பரிமாறல் பாருங்கள்......!   👍

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

பனங்கிழங்கு பாத்தியில் இருந்து எடுத்தல்,பக்குவமாய் அவித்தல்,உரலில் இட்டு இஞ்சி சேர்த்து இடித்தல் பின் அரித்தல் பிடிக்கொழுக்கடையாய் பிடித்துப் பரிமாறல் பாருங்கள்......!   👍

அவர், ஒவ்வொரு வசனத்தையும்... சொல்லிப் போட்டு சிரிப்பது, வித்தியாசாக உள்ளது.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்கீஸ்..☺️..😊

104820407_3156764397737095_8225702795552

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

இதில தமிழ் பொண்ணு யார்?

இடது பக்கம் நிக்கும் பிள்ளை ...முதலில் பாடுபவர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இதில தமிழ் பொண்ணு யார்?

 இஞ்சை குறை நினைக்காமல் உதிலை அறிவிப்பாளராய் வாறவ தமிழோ சிங்களமோ எண்டொருக்கால் கேட்டுச்சொல்லுங்கோ....கோதரிவிழுவார் பக்கெண்டு நிப்பாட்டிப்போட்டாங்கள். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

 இஞ்சை குறை நினைக்காமல் உதிலை அறிவிப்பாளராய் வாறவ தமிழோ சிங்களமோ எண்டொருக்கால் கேட்டுச்சொல்லுங்கோ....கோதரிவிழுவார் பக்கெண்டு நிப்பாட்டிப்போட்டாங்கள். 😎

அவ சிங்கள பெண் என்று நினைக்கிறன் ...அது சிரச சிங்கள தொலைக் காட்சி 

 

அது சரி என்னோட நேரடியாய் கதைக்க மாட்டீங்களோ 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Tamil-Comedy-Images-tamil-Politics-memes

👍..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, suvy said:

 

சாரை பாம்பு  மற்றும் விரால் மீன் போல கிடக்கு தோழர்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🇩🇪 செர்மனி நாட்டில் தமிழரின் மகிழுந்து. தமிழும் ஈழமும் குறிக்கும் விதத்தில் இந்த குறியீட்டை தனது மகிழுந்தில் வைத்துள்ளார்.
 

106483872_187159626078970_1529293467142200629_n.jpg?_nc_cat=110&_nc_sid=8bfeb9&_nc_ohc=FuVH99m81JEAX9_Z9Nj&_nc_ht=scontent-ham3-1.xx&oh=d4473c570ae692b254f360078ebb9d1f&oe=5F1F648B

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, suvy said:

 

வேடிக்கையும் விஷயமும் 😀

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

106128326_321290802206473_86506861824551

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்பத் தைரியம்தான்......!   👍

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரிய செம்புகள் அட்டகாசங்கள்..👍

106479904_1182196532134693_1999986632870

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்வன பற்றிய அரிய தகவல்கள்.....!   🐊  🐢  🦎  🐍

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.