Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவம் புதுமை....tw_glasses:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுத்தையை தெறிக்கவிட்ட நாயார் ..........!  🐕

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

சிறுத்தையை தெறிக்கவிட்ட நாயார் ..........!  🐕

ஊரிலையும் சரி எங்கையும் சரி அவையளோடை பெரிசாய் சேட்டை விடேலாது. என்ரை நண்பன் சொன்னான் யாழ்ப்பாணம் A 9பாதையை இன்னும் கொஞ்சக்காலத்தாலை குத்தகைக்கு எடுத்தாலும் எடுப்பினம் எண்டு...😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

 

யோவ் பழசு! பேந்து என்ன கோதாரிக்கு 100 வருசம் வாழோணும்? 😡

5 minutes ago, குமாரசாமி said:

Bild

 

யோவ் பழசு! பேந்து என்ன கோதாரிக்கு 100 வருசம் வாழோணும்? 😡

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாகா வரம் தரும் யோகா..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

119863742_3393525687408195_196580820247536396_n.jpg?_nc_cat=105&_nc_sid=8bfeb9&_nc_ohc=OUGSTijnNNoAX-TZak_&_nc_ht=scontent-frx5-1.xx&oh=ad9eaeac21b47a7952ef920b29274963&oe=5F91D752

இன்று, சிலுக்கு ஸ்மிதா... நினைவு தினம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

119972216_3278498242231809_2520532822974258609_o.jpg?_nc_cat=110&_nc_sid=730e14&_nc_ohc=D3tK5yt-FyMAX9Dc1Sz&_nc_ht=scontent-frx5-1.xx&oh=d493293af608d9de5b54cea12612b6b4&oe=5F9148D9

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/9/2020 at 07:41, Maruthankerny said:

Image

haha

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கப்பலினுள் வாழ்க்கை......!  😎

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியென்றால் இது போட்டி .....நையாண்டி மேளம் கேள்விப்பட்டிருப்பீர்கள் பார்த்திருக்கிறீர்களா பாருங்கள்..........!    👍

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

Bild

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் ரோட்டை  காணவில்லை என்று புகார் செய்யக் கூடாது சொல்லிப் போட்டன்......!    😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட்டமான கேரம்போர்ட் .......1 ல் இருந்து 5/6 பேர்வரை விளையாடலாம்......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

120272642_1909327225887420_7456482915441544795_o.jpg?_nc_cat=111&_nc_sid=730e14&_nc_ohc=aqsyVdA9GywAX-ioKaI&_nc_ht=scontent-frx5-1.xx&oh=250846ce82b461c26228beb367890374&oe=5F97334E

திருமண படப்பிடிப்பாளர்... அலப்பறை. 🤣

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குரங்கு வியாபாரம்.....நேரத்தை சேமிக்கிறேன் என்று இந்தக்கதையை பாதியில் விட்டுட்டு போகாதீர்கள்.....!  🙉

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

குரங்கு வியாபாரம்.....நேரத்தை சேமிக்கிறேன் என்று இந்தக்கதையை பாதியில் விட்டுட்டு போகாதீர்கள்.....!  🙉

ஆகா அருமையான குரங்குகதை.
எல்லா விடயங்களிலும் கோட்டைவிட்ட பின்பு தான் யோசிக்கிறோம்.
இணைப்புக்கு நன்றி சுவியர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

120272642_1909327225887420_7456482915441544795_o.jpg?_nc_cat=111&_nc_sid=730e14&_nc_ohc=aqsyVdA9GywAX-ioKaI&_nc_ht=scontent-frx5-1.xx&oh=250846ce82b461c26228beb367890374&oe=5F97334E

திருமண படப்பிடிப்பாளர்... அலப்பறை. 🤣

உந்த வீடியோக்காரர் போட்டோக்காரர் படம் எடுக்கிறம் எண்டு சொல்லிப்போட்டு செய்யிற அட்டகாசம் இருக்கே சொல்லி வேலையில்லை. உவங்களோடை உந்த ஐயர்மாரும் கூட்டுச்சேர இன்னும் சிறப்பாய் இருக்கும்.கலியாண வீட்டு செலவிலை அரைவாசியை ஏப்பம் விடுற கொம்பனி...😎

  • Like 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.