Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வேலையும் வேகமும்.....!   👍

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் காலால் அடித்தாலும் திருப்பி கரண்டியால் அடிக்காது.....!  😂

  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான தமிழ் கலைஞர்கள் எம்மிடம் இல்லையா?
அல்லது...
ஊடகங்கள் எம்மவர்களை முன்னிலைப் படுத்துவதில்லையா?

 

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இப்படியான தமிழ் கலைஞர்கள் எம்மிடம் இல்லையா?
அல்லது...
ஊடகங்கள் எம்மவர்களை முன்னிலைப் படுத்துவதில்லையா?

 

இவவின் குரலை விட  எப்படி சிரித்த முகத்தோடு படுகிறார் இவவின் பேபோமன்ஸ்  சுப்பர் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இப்படியான தமிழ் கலைஞர்கள் எம்மிடம் இல்லையா?
அல்லது...
ஊடகங்கள் எம்மவர்களை முன்னிலைப் படுத்துவதில்லையா?

 

மைக்குக்கும்  அவவின் வாய்க்கும் உள்ள இடைவெளியில் பாட்டு சிங்காரமாய்  வருவது அதிசயம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேரளத்து நவீன பைங்கிளி,  சங்கீத ஞானம் உண்டல்லோ ...அருமை .யான் ஏற்கனவே பதிந்துள்ளேன் .

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

5 hours ago, குமாரசாமி said:

இப்படியான தமிழ் கலைஞர்கள் எம்மிடம் இல்லையா?
அல்லது...
ஊடகங்கள் எம்மவர்களை முன்னிலைப் படுத்துவதில்லையா?

 

எம்மவர்கள் இப்படியான கலைகளுக்குப் பெரிதும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என நினைக்கிறேன். நம்மூரிலும் பல நல்ல கலைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கான உரிய மதிப்புக்கொடுக்கப்படுகிறதா எனத் தெரியவில்லை. நல்ல இசைக்கான பரந்துபட்ட ரசிகர்கள் கூட்டம் அங்கு இல்லை என நினைக்கிறேன்.

ஒரு காரணம், நாம் வைத்தியர், பொறியாளர், கணக்காளர், தகவல் தொழிநுட்ப வேலையில் உள்ளோர், அரசாங்க வேலையில் உள்ளோர் இப்படியானவர்களையே மதிக்கிறோம்; அப்படியான வேலைகளைத் தேடியே ஓடுகிறோம். ஒருவர் கலைத்துறை சார்ந்த கல்வியைத் தொடர விரும்பினால், Artஆ என ஏளனமாகப் பார்த்தும், அது உனக்குச் சோறு போடாது எனவும் கூறி அந்தக் கனவை வீணடித்துவிடுகிறோம்.

கலைத்துறை சார்ந்தோர் பொதுவாகவே வேலைக்காகத் திண்டாடுபவர்கள் என்பது உண்மை தான். கர்நாடக இசை போன்ற பாரம்பரிய இசைக்கு மதிப்பு பெரிதாக இல்லை; மக்களின் ரசனையும் குறைந்துவிட்டது. இதனால் தான் கலைஞர்களுக்கான தேவை மற்றய துறைகளை விட மிக மிகக் குறைவு. 

இருந்தாலும், வேலைவாய்ப்புக்காக ஓடுவது என்பதை மட்டும் வாழ்வின் இலட்சியமாக் கொள்ளாது, இசை போன்ற நல்ல கலைகளையும் பயிலுதல், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் கலை நிகழ்வுகளில் பங்கு பெறுதல் இவை மூலம் நம்மவர்களும் தம் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும். மிக முக்கியமான ஒன்று பெற்றோர் தம் குழந்தைகளை சிறு வயதிலேயே இதற்காகத் தயார் பண்ணுவது; பல இந்தியர்கள் இதைச் செய்து தான் நல்ல பல இசைக் கலைஞர்களை உருவாக்குகிறார்கள். குழந்தைக்கு ஆர்வம் இருந்தால் அதை ஊக்குவித்து, நல்ல ஆசிரியர் ஒருவரிடம் முறையாகப் பயிற்றுவித்து, பிள்ளையும் அதை மிகுந்த ஈடுபாட்டுடன் இடைவிடாது பயின்று கிடைத்த வாய்ப்புக்களை பயன்படுத்தினால் அதுவும் வளர்ந்து பெரிய கலைஞனாகலாம். ஆனால் புலமைபரிசில் பரீட்சை, சா/த, உ/த பரீட்சை, பல்கலைக்கழகம், தொழில், திருமணம், குழந்தை பெறுதல் என முடிவில்லாத வாழ்க்கை ஓட்டத்தில் பலரின் கலையார்வம் குன்றுகுறது/ முடக்கப்படுகிறது/ முற்றிலும் மறக்கடிக்கப்படுகிறது. 

இந்தியர்களுக்குள்ள இன்னொரு அனுகூலம், இசைப்பரம்பரையில் காலம்காலமாக ஊறி வந்த குழந்தைக்கு சங்கீதஞானம் இயற்கையாகவே வந்துவிடுகிறது. எனவே இசைக்கல்வி மூலம் அதனை வளர்த்து மெருகூட்டுவது எளிது. கூடவே அவர்களின் வாழ்க்கை முறையோடு கலந்தது இசை; திருமண விழாக்களில் இசைக்கச்சேரி முக்கிய அம்சமாக இருக்கும்போதும், சுப தினங்களில் இசை மூலம் இறைவனை வழிபடும்போதும், மற்றும் பிற சந்தர்ப்பங்களிலும் இசை பெரிதாகக் கொண்டாடப்படும்போதும் அச்சூழலில் வாழும் குழந்தையும் இசையை நோக்கி இயல்பாக ஈர்க்கப்படுகிறது. அது இசையைப் பயில சமூகம் ஊக்குவிக்கிறது; அது இசை நிகழ்ச்சி வைக்கும்போது சமூகம் கொண்டாடுகிறது. இதனால் இசைக்கலைஞர்கள் பலர் இந்தியாவில் உருவாவதும், கொண்டாடப்படுவதும் அதிசயமல்ல. அத்துடன் இன்று வளர்ந்துவரும் / புதிய கலைஞர்கள் கைவசம் வேறு தொழிலையும் வைத்திருக்கின்றனர். பலர் பகுதி நேரகமாக இசை நிகழ்வுகளை வழங்குகின்றனர். 

எனவே நம்மவர்கள் இசை போன்ற கலைகளை மதித்துப், பரந்த அளவில் கொண்டாடினால், அவற்றைப் பயில்வது ஊக்குவிக்கப்பட்டால், கலைஞர்களுக்கான வாய்ப்புக்களும் பெருமளவில் பல்வேறு நிகழ்வுகளில் வழங்கப்பட்டால் நம்மிலும் நல்ல பல கலைஞர்கள் உலக அரங்கில் பிரகாசிக்கமுடியும்.

இன்றைய இயந்திர வாழ்வில் மனிதத்தை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தக் கலைகள் மிகவும் உதவும் என்பதும் என் அசைக்கமுடியாத நம்பிக்கை. எனவே கலைகளை இயன்றால் பயில்க, ஆற்றுகை செய்க! இல்லாவிட்டால் ரசித்தலுடன், ஊக்கமும் தருக!

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விலங்குகள் வீதியைக் கடப்பதற்காக மேம்பாலம்......!   👍

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மல்லிகை வாசம் said:

, நாம் வைத்தியர், பொறியாளர், கணக்காளர், தகவல் தொழிநுட்ப வேலையில் உள்ளோர், அரசாங்க வேலையில் உள்ளோர் இப்படியானவர்களையே மதிக்கிறோம்; அப்படியான வேலைகளைத் தேடியே ஓடுகிறோம். ஒருவர் கலைத்துறை சார்ந்த கல்வியைத் தொடர விரும்பினால், Artஆ என ஏளனமாகப் பார்த்தும், அது உனக்குச் சோறு போடாது எனவும் கூறி அந்தக் கனவை வீணடித்துவிடுகிறோம்.

உண்மைதான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

அந்தப்படம் இதுவாய் இருக்குமோ...? :cool:

28 Most Funniest Rajinikanth Pictures And Photo You Need To See Before You  Die

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 2 people, beard and text that says 'BHAGAVAN SIE NITHYANANDA ARAMASHIVAM 21.01.2021 வாழ்த்து தெரிவித்த நித்யானந்தா அமெரிக்காவின் புதிய அதிபர், துணை அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு C2C அமாவாச @ammavasa ஒரு நாட்டு அதிபர் இன்னொரு நாட்டு அதிபருக்கு வாழ்த்து சொல்றது அரசியல் வழக்கம் தானே!!!'

அரசியல்ல இதெல்லாம் சாதரணப்பா.

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஸாமை சேர்ந்தவள் அவள் அற்புதமாகப் பாடுகிறாள், அப்துல் ஹமீது உட்பட பல மேதைகளும் ஆரவாரமாக கைதட்டி ரசிக்கின்றனர்......!   🌹

  • Like 1
Link to comment
Share on other sites

3 hours ago, suvy said:

அஸாமை சேர்ந்தவள் அவள் அற்புதமாகப் பாடுகிறாள், அப்துல் ஹமீது உட்பட பல மேதைகளும் ஆரவாரமாக கைதட்டி ரசிக்கின்றனர்......!   🌹

அஸாம் பாடகியின் பாடல் ஆஸம்! 😀(awesome)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆற்று நீரை அள்ளி குடிக்கும் ஊரில், மருந்து தெளிக்காத காய் கனிகளை சாப்பிட முடிபவர்கள், உடல் உழைப்பு மிகுந்து இயற்கையோடு ஒன்றி வாழ்பவர்கள்  இயற்கை மருத்துவத்தினை நாடலாம்.

உடற்பயிற்சி இல்லாமல், வாரம் முழுவதும் அசைவ உணவுகள், உடல் உழைப்பில்லாத வேலை, பானி பூரி, ப்ராய்லர் சிக்கனில் கலர் கலர் கோழி 65, பிஸ்சா பர்கர் போன்றவற்றை மாலை உணவு என இயற்கைக்கு மாறான ஒரு வாழ்வியல் முறையை வைத்துக் கொண்டு மருத்துவம் மட்டும் இயற்கை முறையில் வேண்டும் என எதிர்பார்ப்பது சரியான செயல் அல்ல. :cool:

Edited by குமாரசாமி
  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம். அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்........!  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் கழுவி கழுவி ஊற்றுகினம்..👍

Screenshot-2021-01-23-23-34-54-125-com-a

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புளுமைசிலந்தி vs  நாகபாம்பு ......!  🐍

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

 

உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்ரிக் பொருட்களை தவிர்ப்போம்.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

1 நபர் மற்றும் மரம் இன் படமாக இருக்கக்கூடும் 

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

 

 

  • Like 3
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
    • இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை. ஆனாலும் அரச பாடசாலைகளில் இன்னமும் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். வேறு கட்சிகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தில்லுமுல்லு பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமோ? அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை. சிலர் நிரூபித்தும் இருக்கிறார்கள்.
    • 🤣...... அதுவும் சரிதான். எங்களுக்கு தெரிந்த குழுவில் எந்தக் குழுவிற்காவது பரிசு விழுந்தால், எப்படி 'ரியாக்ட்' பண்ண வேண்டும் என்று, வேறு எதுவும் யோசிக்க இல்லாத ஒரு நேரத்தில், முன்னரே யோசித்து வைக்க வேண்டும்.....😀
    • இது உங்க‌ட‌ க‌ற்ப‌னை நிஜ‌ உல‌கிற்க்கு வாங்கோ விற‌த‌ர்.......................... இதை தான் ப‌ல‌ர் சொல்லுகின‌ம் இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம் என்று.............அட‌க்குமுறை தேர்த‌ல‌ முறைகேடாய் ந‌ட‌த்தினால் ம‌க்க‌ள் புர‌ட்சி ஒன்றே தீர்வாகும்...................ப‌ல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ந‌ட‌ந்த‌ அநீதிக‌ள் முறைகேடு  ஒரு நாள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும்.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.