Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆச்சி:- டேய் மோனை அவங்களோடை சேராதை கெடுத்துப் போடுவாங்கள்....😍

குழந்தை இன் படமாக இருக்கக்கூடும்

அப்பு:- அவங்களோடை சேர்ந்து அவங்களையும் கெடுத்துடாதை....:cool:

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது' காதலர் தின வாழ்த்துக்கள்'

எது இன்று, உன்னுடையதோ...
நாளை... மற்றோருவருடையாதாகின்றது.

காதலர் தின வாழ்த்துக்கள்.  😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நாட்டில் ஒரு நாள் பிந்தியா வலன்ரைன்ஸ் டே வருகிறது அண்ணா...🤔

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210215-142159.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசைத்தேவன்...

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரமிப்பூட்டும் பாரஊர்தி  தொடர் வண்டிகள்.......!   😉

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் சைக்கிள் ஓட்டுபவனால் இந்தியா மட்டுமல்ல உலக பொருளாதாரமே சீரழியும்...
ஆச்சரியமா இருக்கா? தொடர்ந்து படிங்க.....
ஏன்னா அவன் கார் வாங்க மாட்டான்...
அதற்காக கடன் வாங்கவும் மாட்டான்...
வட்டியும் கட்ட மாட்டான்...
பேங்க் பைனான்ஸ் கம்பெனிக்கு சல்லி பைசாவுக்குகூட பிரயோஜனம் இல்லாதவன்...
கார் இன்சூரன்ஸ் பண்றதுக்கு வர மாட்டான்...
இந்த பெட்ரோல் டீசல்..... ம்ஹூம்... வாய்ப்பே இல்ல...
இவனால அமெரிக்கா, சவுதி அரேபியாவுக்கும் கூட எந்த பயனும் இல்ல...
சர்வீஸ் ஸ்பேர் பார்ட்ஸ் எதற்கும் இவன் செலவு செய்யறது இல்ல...
பார்க்கிங் கட்டணம்னு பெருசா எங்கேயும் செலுத்த மாட்டான்...
இதெல்லாம் போய்த் தொலையட்டும்னு உட்டா...
இவனுக்கு சுகர் வராது...
இதய நோய் வராது...
குண்டாகவும் மாட்டான்...
ஆஸ்பத்திரி, டாக்டர் , மருந்து கடை இதெல்லாம் இவனுக்குத் தேவையே இல்லை...
உலக
பொருளாதாரம் வளர இவன் எதுவும் செய்ய மாட்டான்...
அதே சமயம் ஒரே ஒரு பீட்ஸா கடை ஊர்ல உள்ள எல்லா டாக்டரையும் வாழ வைக்கும்...
10 இதய டாக்டர்...
10 பல் டாக்டர்...
10 டயட்டீசியன்...
இன்னும் ஒரு 50 மெடிக்கல் ஷாப்க்கு தேவையான பொருளாதாரம் அதனால கிடைக்கும்...
உடனே முடிவெடுங்க
சைக்கிளா?
காரா?
இந்திய பொருளாதாரமா???
உங்க உடல் நலமா???
நன்றிகளும்
பிரியங்களும்.

 

மிதிவண்டி மற்றும் , ’ஆல் இன் ஆல் சைக்கிள் சீட் ₹200 சீட் கவர் ₹50 பெல்₹70 ₹70 பால்ஸ் காற்று 2வீல்களுக்கு டயர் ₹180 முதல் ₹4000 டியூப் ₹100 முதல் பெடல் ₹100 ஓவராயில் ₹300 பஞ்சர் →₹30 ₹30 பிரேக் ஷ ₹40 பிரேக் கேபிள் ₹70 புதிய சைக்கிள் வாங்கினால் ஓராண்டுக்கு Û ₹ பழுது பார்க்க தேவை இருக்காது; ஓவராயில் செய்த சைக்கிள்களுக்கு 6 மாதம் ஒருமுறை ரூ.100 செலவு இருக்கும்’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

FB

 

  • Like 4
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

👏👋👋   பச்சை முடிந்து விட்ட்து .  நல்லதொரு விளக்கம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமையே பலம்.
காணொளியை பாருங்கள்.

 

  • Like 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://fb.watch/3Kp4pQPRUo/

 

 

 

மனிதம் வாழ்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலர்களை தூக்கி செல்லும் போட்டி ........(தெரியாத்தனமா வீடுகளில் முயற்சி செய்ய வேண்டாம்)......!   🤣

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, book and text that says 'கரத 2 இழைத்த துரோகம் பழ.நெடுமாறன்'

ஈழத்தமிழருக்கு கருணாநிதி இழைத்த துரோகம். -பழ. நெடுமாறன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மூட்டை கரி, ஒரு துண்டு தண்டவாளம், நிறைய கத்திகள்.......!   👍 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, suvy said:

மலர்களை தூக்கி செல்லும் போட்டி ........(தெரியாத்தனமா வீடுகளில் முயற்சி செய்ய வேண்டாம்)......!   🤣

கன நாளாக தூக்கிக்கொன்டு ஓடீட்டான் என்டு  கேள்விப்பட்டுருக்கிறேன்.இன்று தான் அதை நேரில் பாத்தேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, சுவைப்பிரியன் said:

கன நாளாக தூக்கிக்கொன்டு ஓடீட்டான் என்டு  கேள்விப்பட்டுருக்கிறேன்.இன்று தான் அதை நேரில் பாத்தேன்.

ம் அது வேற.
இது வேற.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை எழில் கொண்ட மண்ணித்தலை...... தெரிந்து கொள்ள வேண்டிய கிராமம்.......!   👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'சிதற்தேங்காய் 11 தேங்காய் உடைக்கும் முறைகள் விரைவில் திருமனம் குழந்தை பாக்கியம் 9 தேங்காய் கடனிலிருந்து விடுபட 7 தேங்காய் சிறந்த கல்விக்கு 5 தேங்காய் உயர் கல்விக்கு 5 தேங்காய் உடல் நலந்திற்கு 3 தேங்காய் தொழில் மேண்மைக்கு a தேங்காய் வேலை வாய்ப்பிற்கு 3 தேங்காய் பொ துவாக உடைப்பது தேங்காய் கவ்க் கபEறகT! KaEyy கிதமான தோஷிங்கனும் தின்கிவிதம்'

இப்படிக்கு தேங்காய் கடை உரிமையாளர்..!

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

May be an image of text that says 'சிதற்தேங்காய் 11 தேங்காய் உடைக்கும் முறைகள் விரைவில் திருமனம் குழந்தை பாக்கியம் 9 தேங்காய் கடனிலிருந்து விடுபட 7 தேங்காய் சிறந்த கல்விக்கு 5 தேங்காய் உயர் கல்விக்கு 5 தேங்காய் உடல் நலந்திற்கு 3 தேங்காய் தொழில் மேண்மைக்கு a தேங்காய் வேலை வாய்ப்பிற்கு 3 தேங்காய் பொ துவாக உடைப்பது தேங்காய் கவ்க் கபEறகT! KaEyy கிதமான தோஷிங்கனும் தின்கிவிதம்'

இப்படிக்கு தேங்காய் கடை உரிமையாளர்..!

தேங்காய் என்ன விலை சார்?

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரசியல் செய்யலாம். இலங்கையை மூர்கமாக எதிர்க்கலாம். எமது மக்கள் உரிமைக்காக போராடலாம். லாம் இல்லை. செய்ய வேண்டும். ஆனால் குரோதம் - அதன் பால் வரும் சிறுபிள்ளைத்தனம் நல்லதல்ல. அட்வைஸ் என எடுக்க வேண்டாம், பழகிய தோஷத்துகாக சொல்கிறேன். இதே அட்டிடியூட்டுடன் எந்த விசயத்தில் இருக்கும் எவருக்கும்.
    • ஹையா .....வெய்யில் பிடிக்காத இடம் வெள்ளையாய் இருக்கு........!  😂  
    • இதுக்கெல்லாம் ஏன் இப்படி வளைஞ்சு முட்டு கொடுக்க வேண்டும். உலகில் எந்த நாட்டில் தான் களவு இல்லை. அதுவும் டூரிஸ்ட் போகும் நாடுகளில் - இலண்டனில் இல்லாத களவா? திப்பு சுல்தானின் வாளை களவெடுத்து, அதை பார்க்க டிக்கெட் போட்டு காசு பார்க்கும் இராஜ குடும்பத்துக்கு வாழ்க்கை பூரா விசுவாசமாய் இருப்பேன் என சத்தியம் செய்து பிராஜா உரிமை பெற்ற நாம், 1000 ரூபா கொத்தை 1900 ரூபாவுக்கு வித்தமைக்கு ஏன் இவ்வளவு கடுப்பாகிறோம்? நடந்தது இலங்கை என்பதால் மட்டும்? 🤣. இலங்கை மேல் உள்ள ஆத்திரத்தில். இது உங்களுக்கு ஒரு மன நிம்மதியை தராலாம் - வேறு எதுவும் ஆகாது. சிறிலங்லாவை, சொறிலங்கா, இந்தியாவை, ஹிந்தியா என அழைப்பது போல் உங்கள் போன்றோரின் நியாயமான கோவத்தின், சிறுபிள்ளைத்தனமான வெளிப்பாடு இது என்பது வாசிப்போர் அனைவருக்கும் தெரியும். ஆனால் சிங்களவன் கெட்டிக்காரன் - அளுத்கடே நானா மீது வழக்கு பாய்ந்து விட்டது. களுத்தற ஆள் காசை திரும்பி கொடுத்தபடியால் தப்ப கூடும். இதை வைத்தே தாம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பில் கவனம் என பலத்த பிராசாரம் ஆரம்பமாகி விட்டது. புறக்கணி சிறிலங்கா என கூவி விட்டு கள்ளமாய் நெக்டோ இறக்கிய வியாபாரிகள் அல்லவா நாம்? சிறுபிள்ளைதனமாக எழுத, கோவிக்க, கைகை பிசைய சக தமிழன் மீது சேறடிக்க மட்டுமே எம்மால் முடியும். உலகின் மிக மோசமான விஷம். ஆற்றாமையால், கையாலாகதனத்தால் வரும் குரோதப்புத்தி. இந்த விஷம் எவரையும் எதுவும் செய்யாது. வைத்திருப்பவரை சிறு, சிறுக சாகடித்து விடும்.
    • அகவை என்பது ஒரு எண்ணிக்கை  அவ்வளவுதான்!   முக்கியம் வேண்டியது  ஆரோக்கியமும் வலிமையையும்  நல்ல சிந்தனையும் கருத்தாடலும்    அது தான் என் எண்ணம் அது இருக்கும் மட்டும் நீ இளைஞனே    ஆகவே நான் மௌனமாகிறேன் 
    • இங்கே இரவு பாடல் ஆடல் மற்றும் கேள்வி பதில் போட்டிகள் நடக்கும். அவற்றில் என் மக்கள் மற்றும் மருமக்கள் பங்கு பெற்று பரிசுகளையும் பெற்றார்கள். அதனால் பலருக்கும் கோட்டலில் அறிமுகமாகி விட்டனர். இங்கே வந்திருப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு என் குடும்பம் முழுமையாக வந்து நின்று தாயின் பிறந்த நாள் பரிசாக தாமே முழுவதுமாக பொறுப்பெடுத்து செய்வது ஆச்சரியமாக முன்னுதாரணமாக இருக்கிறது. என்னிடம் பலரும் கை கொடுத்து நல்ல வளர்ப்பு படிப்பு பண்புகள் என்று பாராட்டி செல்கின்றனர். அதை நானும் உணர்கிறேன். என் பிள்ளைகள் மட்டும் அல்ல அவர்களுக்கு வாய்த்தவர்களும் அவ்வாறே அமைந்திருப்பது பாராட்டப்பட்டது. நேற்று கரோக்கோ இசையில் எனது இரண்டு மருமக்களும் பாடி அனைவரதும் பாராட்டைப்பெற்றார்கள். (எனது மூன்று பிள்ளைகள் மணம் முடித்து விட்டனர். மூன்றும் காதல் திருமணம். என்னுடைய சம்மதத்துக்காக காத்திருந்து திருமணம் செய்தார்கள். அதுவும் ஒரு பெரிய கதை. நேரம் இருந்தால் பார்க்கலாம்) இன்று சிறிய கப்பலில் கடலில் சென்று குளித்து சாப்பிட்டு கோட்டல் திரும்பினோம்.   நாளை நாடு திரும்புகிறோம்... இந்த தீவு மற்றும் விபரங்களை முடிவுரையில் நாடு திரும்பியதும் எழுதுகிறேன். நன்றி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.