Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

நீங்கள் நீர்யானையை ஈவ்டீஸிங் செய்கிறீர்கள் சிறியர்......நான் மட்டும் இப்படி ஒரு வார்த்தை வீட்டில் சொல்லி இருந்தால் ஒரு வாரத்துக்கு அன்னந்தண்ணி கிடையாது.......!   😂

சுவியர்.... நீங்கள், என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரிந்து விட்டது.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text that says 'உடலை மயானத்தில் அடக்கம் செய்ய கொண்டு செல்லும்போது, பட்டாசு கொளுத்தி வீசியதால் குளவிக்கூடு கலைந்து குளவிக்கொட்டு... பலர் வைத்தியசாலையில். https: www... See more Batti Daw *குளவி வந்தமா.. போனமா.. இல்லாம எங்ககிட்ட Fun கேக்குதா உங்களுக்கு'

உடலை... மயானத்திற்கு, அடக்கம் செய்ய கொண்டு சென்ற போது...
வெடி கொளுத்தி வீசியதில், அது குளவிக்  கூட்டில், பட்டு...
குளவி குத்தி பலர் வைத்தியசாலையில் அனுமதி.   

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரம் தாய்மையில் விளைஞ்சது ........!  🦃

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் சிங்கங்கள் என்றுமே சுமைதாங்கிகள்.

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அலையாத்திக் காடுகள் ஒரு நாட்டின் எல்லைக்காவல் படை என்றால் மிகையாகாது.....அவற்றைக் காப்போம்.......!   👏

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னவென்று சொல்வதம்மா வீதிகளின் வேலைகளை ...........!    👍

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிசினுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்.......!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people, motorcycle and text that says 'ஒரு பக்கம் கிட்னியை வித்து புல்லட் வாங்கிய நேபாளி அடேய்... பெட்ரோல் போட இன்னொரு கிட்னியையும் விற்கனுமேடா... 1 #주부'

ஒரு பக்க... "கிட்னியை" விற்று,  மோட்டார்  சைக்கிள் வாங்கிய... நேபாளி.  😎

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா கொண்டை.😁

பண்ணியில் பண்ணிப்பாருமன்.😎

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-04-13-11-03-35-464-com-a 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாள் ..........!   👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடிகாரனுடன் கூட வாழ்ந்திடலாம் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவர்கள் கூட வாழ்வது நரக்கத்தை விட மோசமானது.

சொன்னாங்க...சொன்னாங்க..😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

குடிகாரனுடன் கூட வாழ்ந்திடலாம் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவர்கள் கூட வாழ்வது நரக்கத்தை விட மோசமானது.

சொன்னாங்க...சொன்னாங்க..😁

☺️..😊

  • Haha 2
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.