Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க கோரோனோவுக்கே வேப்பலை அடிப்பம்டா..☺️..😊

173463642_1181517362289988_6639974754424

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்........!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of outdoors

வடமராட்சி கிழக்கில்.... சீன ஆதிக்கம். 

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்ததும் எரியும் வயிற்றை நாவில் இருந்து வடியும் ஜொள்ளு அணைக்கும்.......!  🤤

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேடுக தமிழரின் தொன்மையும், மேன்மையும் போர்களம் என்பது ஆணுக்கானது மட்டுமல்ல ஆளுமைகளுக்கானது நம் பெரும்பாட்டியின் வரலாறு. #வேலுநாச்சியார் #பெண்மையின்_பேராண்மை பக்கம் : 503 விலை : 570 (தூதஞ்சல் சேர்த்து) நூல் தொடர்புக்கு : 9514472207, 8344459293

Image

Image

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுர்வேத மாஸ்க்.  

Bild

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல் இருக்கிறவன் பகோடா சாப்பிடுறான் .....
இதில் குமாரசாமி அவர்களுக்கு என்ன வருத்தம்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and people standing

கருணாநிதி... மூன்று மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்த, 
வரலாற்றில்... மறக்க முடியாத நாள் இன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/4/2021 at 17:33, குமாரசாமி said:

ஆயுர்வேத மாஸ்க்.  

Bild

Screenshot-2021-04-27-17-47-36-221-org-m 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வதற்காக போராடும் மீன்களின் வாழ்க்கை விநோதங்கள்..........! 👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be a black-and-white image of 2 people and people standing

இது.. யாரென்று, தெரிகிறதா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

பூவரசம்பூ பூத்தாச்சு.
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது.......ஒரு தனி மனிதனின் சாதனை........!  🙏

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

uae ஏழு எமிரேட்டுகளின் சில தகவல்கள்.......!  😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பிள் & சுவீட் ...........!   👍

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

என்றும் ராஜா..

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 Bild

.ஓம் ஆயுஸ்வந்தர் பவ
· ஓம் ஆரோக்கியவந்தர் பவ
· ஓம் சுகவந்தர் பவ
· ஓம் மக வந்தர் பவ
· ஓம் தான தான்ய வந்தர் பவ
· ஓம் விஜய வந்தர் பவ
· ஓம் கீர்த்தி வந்தர் பவ
· ஓம் பல வந்தர் பவ
· ஓம் தேஜஸ் வந்தர் பவ
· ஓம் வித்யா வந்தர் பவ
· ஓம் புத்தி வந்தார் பவ
· ஓம் பாக்ய வந்தர் பவ
· ஓம் பத்ர வந்தர் பவ
· ஓம் சகல கர்ம சித்திவந்தர் பவ
· ஓம் தைர்ய வந்தர் பவ
· ஓம் ஐஸ்வர்ய வந்தர் பவ
· ஓம் புண்ய வந்தர் பவ
· ஓம் சிரேஷ்ட மித்ரவந்தர் பவ
· ஓம் லக்ஷ்மீ வந்தர் பவ
· ஓம் மனஸ்வந்தர் பவ
· ஓம் ஆத்ம வந்தர் பவ

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோப்பாயில் வளரும் காய்கறிகள்.......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓடட்டும் நன்றாக ஓடட்டும் ஆரோக்கியம் முக்கியம் பாஸ் .......!  👏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிலாரி கிளிண்டன் அவர்களே! தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சரையும் சந்தித்து நீங்கள் உலக அரசியல் பேச வேண்டும்.

 

Image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, suvy said:

கோப்பாயில் வளரும் காய்கறிகள்.......!  👍

சொட்டு நீர்ப்பாசனம் மூலம் நீரினை சிக்கனமாக பயன்படுத்தலாமே. தொழில் நுட்பம் சொல்லிக் கொடுக்காமல், கம நல சேவை பிரிவு என்ன செய்யுதோ தெரியவில்லை. 

On 2/5/2021 at 01:21, குமாரசாமி said:

 Bild

.ஓம் ஆயுஸ்வந்தர் பவ
· ஓம் ஆரோக்கியவந்தர் பவ
· ஓம் சுகவந்தர் பவ
· ஓம் மக வந்தர் பவ
· ஓம் தான தான்ய வந்தர் பவ
· ஓம் விஜய வந்தர் பவ
· ஓம் கீர்த்தி வந்தர் பவ
· ஓம் பல வந்தர் பவ
· ஓம் தேஜஸ் வந்தர் பவ
· ஓம் வித்யா வந்தர் பவ
· ஓம் புத்தி வந்தார் பவ
· ஓம் பாக்ய வந்தர் பவ
· ஓம் பத்ர வந்தர் பவ
· ஓம் சகல கர்ம சித்திவந்தர் பவ
· ஓம் தைர்ய வந்தர் பவ
· ஓம் ஐஸ்வர்ய வந்தர் பவ
· ஓம் புண்ய வந்தர் பவ
· ஓம் சிரேஷ்ட மித்ரவந்தர் பவ
· ஓம் லக்ஷ்மீ வந்தர் பவ
· ஓம் மனஸ்வந்தர் பவ
· ஓம் ஆத்ம வந்தர் பவ

 

 

விக்கு நல்லா இருக்கு மவனே. பகுத்தறிவு பேசிய உங்கப்பருக்கும் போட்டிருக்கலாமே...

Edited by Nathamuni
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் வாழ்பவர்கள் இந்த வீடியோவை கவனித்துப் பார்க்கவும்......!  😁

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

வெளிநாட்டில் வாழ்பவர்கள் இந்த வீடியோவை கவனித்துப் பார்க்கவும்......!  😁

US ல் என்னமாதிரியோ தெரியலை இங்கு வீட்டு இன்சூரன்ஸ் போடும்போது வீட்டுக்கு அருகில் பாரிய மரங்கள் உள்ளனவா? இருந்தனவா ? இருந்து இருந்தால் என்னவகையான மரம் ? என்று கேட்பார்கள் இல்லை என்று மண்டையை ஆட்டுவதின் விளைவுதான் மேல் உள்ள அழுகை .

  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.