Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பூனையை நீதிபதியாக்கி சண்டை போட்ட புலிகள்........!  😂

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறளின் குரல் ..........யாரையும் பாவம் பார்க்காதே.......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டான் : விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் ,இதுவரை யாரும் சொல்லாத ஒரு பக்கத்தை நாங்கள் சொல்கிறோம்,

 

நிருபர்: நீங்கள் சொல்லும் பக்கத்தை ஏற்கனவே சொல்லியிருக்கிறார்கள்..

 

டான் : யார்?

 

நிருபர் : துக்ளக் சோவும், சுப்பிரமணியசாமியும்

 

டான் : இல்ல இது அப்படி இல்ல

 

நான்:😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே பிராமணன்......!  😁

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அன்புத்தம்பி said:

201537049_646328520102055_66342680368319

தூக்கம் மட்டுமல்ல பசியும் மத்தியானத்தில்தான் கொடூரமா வருது......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரயில் போனால் தான் தண்டவாளம் தெரியும்
அதே போல்
சிலருடன் பழகி பார்த்தால் தான் தெரியும் அவர்கள் வண்டவாளங்கள்.

🌹

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சற்று நேரம் துன்பங்கள் மறந்து சிரிக்கலாமே .........!  😁

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

விடுதலைப்புலிகள் அந்த மக்களுக்கும் மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்குமானவர்கள்...

Image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்வதை சொல்வோம் 
சொல்வதை செய்வோம் 

அடுத்தவன் வந்து முடடையில் மயிர்புடுங்க ஈழ விடுதலை போராட்டத்தில் ஏதும் இல்லை 
ஒவ்வாரு பேச்சுவார்த்தை முடியும்போதும் அங்கே என்ன நடந்தது என்பதை புலிகள் கூறியே வந்தார்கள் 
அதை அப்போதைய பத்த்ரிக்கைகள் வெளியிட்டு வந்தன அதை வாசித்து வளந்தர்வர்களுக்கு எவ்வாறு 
ஏமாற்றபட்டோம் என்பது தெரியும்.

திலீபன் உணாவிரதம் இருந்தபோது டிக்ஸிட் சார்பாக வெங்கட் புலிகளை வந்து சநதித்து இருந்தார் 
அதில் யோகி கலந்துவிட்டு வந்து ... 
திலீபனின் மேடையில் அங்கே என்ன நடந்தது என்று சொல்லிக்கொண்டு இருந்தார் 
அண்ணளவாக நான் அதில் பங்கேற்றது போல இருந்தது 
இவ்வாறே ஒவொரு பேச்சும் இருந்தது 

 

Image

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாடித்தோட்டம் வீட்டுத் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள குறிப்புகள்......!  👍

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பின் முழுவடிவமானவள் தாய்

அப்பா பிரிந்த பின்..
அப்பாவின் சொத்தை பங்கு போட்டு 
பிரித்த பின் மிஞ்சியிருந்தது அம்மா மட்டும் தான்
பிள்ளைகள் அவரவர்களுக்கு சேர வேண்டியதை 
எடுத்துக்கொண்டு போய் விட்டார்கள்
ஆனால் அந்த பிள்ளைகளுக்கு தெரியவில்லை
அப்பா பொத்தி பொத்தி 
பாதுகாத்து வைத்திருந்த சொத்து
அம்மா என.
🌷

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாய்களின் முன்னால் நாட்டியம்.......!   😂

  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிளியில் காணும் கிளியின் மூக்கு 
விடலை பெண்ணின் வெற்றிலை நாக்கு 

புத்தம் புதிதாய் ரத்த ரோஜா 
பூமியில் படாத பிள்ளையின் பாதம் 


எல்லா சிவப்பும் ............
உந்தன் கோவம். 

Image

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நம்பிக்கை & சரணாகதி :😊
 
7935d19ed39776bd7f4b5383079a2cc0af03e37a
ஒரு நபர் இரண்டு உயரமான கோபுரங்களுக்கு இடையில் கட்டப்பட்ட கயிற்றில் நடக்க ஆரம்பித்தார்.🚶‍♂️
அவர் கைகளில் ஒரு நீண்ட குச்சியை சமன் செய்துகொண்டு மெதுவாக நடந்து கொண்டிருந்தார்.🚶‍♂️
அவர் தனது மகனை தோள்களில் அமர்த்தியிருந்தார்👨‍👦
தரையில் உள்ள ஒவ்வொருவரும் அவரை மூச்சுமுட்ட பார்த்துக்கொண்டிருந்தார்கள், மிகவும் பதட்டமாக இருந்தார்கள்.🙄😱
அவர் மெதுவாக இரண்டாவது கோபுரத்தை அடைந்ததும், ஒவ்வொருவரும் கைதட்டி, விசில் அடித்து பாராட்டினர்🥳🤩👏🏻👏🏻
அவர்கள் அவருடன் கைகுலுக்கி செல்ஃபி எடுத்தார்கள்🤝🏻🤳
அவர் கூட்டத்தினரிடம் கேட்டார், *"இந்த பக்கத்திலிருந்து அந்த பக்கத்திற்கு இப்போது அதே கயிற்றில் நான் திரும்பி நடக்க முடியும் என்று நீங்கள் அனைவரும் நினைக்கிறீர்களா?"* என்று...
அனைவரும் ஒரே குரலில் *“ஆம், ஆம், உங்களால் முடியும் ..”* என்று கத்தினார்கள் .👏🏻👏🏻
*"நீங்கள் என்னை நம்புகிறீர்களா"*, என்று அவர் கேட்டார். அவர்கள் *ஆம், ஆம், நாங்கள் உங்களை வைத்து பந்தயம் கட்ட தயாராக இருக்கிறோம்* என்று சொன்னார்கள்.🙂
அவர் சொன்னார் *"சரி, உங்களில் யாராவது உங்கள் குழந்தையை என் தோளில் உட்கார வைக்க முடியுமா?"*என்று 😱🤔
*"நான் குழந்தையை மறுபுறம் பாதுகாப்பாக அழைத்துச் செல்வேன்"*
திகைப்பான மௌனம் நிலவியது.🤫
ஒவ்வொருவரும் அமைதியாகிவிட்டார்கள்😷
நம்பிக்கை வேறு🙂
சரணாகதி வேறு🙂
சரணாகதி என்றால் நீங்கள் முற்றிலும் சரணடைய வேண்டும்😇
இன்றைய உலகில் கடவுளிடம் சரணடைய மறுக்கிறோம்.🙏
நாம் கடவுளை நம்புகிறோம்😇
ஆனால் நாம் அவரை சரணடைகிறோமா?🤔
 
முகநூலில் இருந்து ,சுட்டது :நம்பிக்கை & சரணாகதி :😊
 
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.