Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

🤣 நாங்கள் வஞ்சகம் இல்லாமல் எல்லாரையும் வச்சு செய்வோம் அண்ணை.

 

🤣நீங்கள் ரொம்ப நல்லவர் எண்டு எனக்கு தெரியும்.🤭

Link to comment
Share on other sites

 • Replies 2.7k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

🤣நீங்கள் ரொம்ப நல்லவர் எண்டு எனக்கு தெரியும்.🤭

வசிஸ்டர் வாயால் பிரம்மரிசி 🤪

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

வசிஸ்டர் வாயால் பிரம்மரிசி 🤪

 எனக்கு ஜில்லென்று இருக்கு.
இன்னும் கூலாய்  இருக்க இரண்டு பியர் வாங்கப்போறன்....பிறகு சந்திப்பம் 😁

Link to comment
Share on other sites

15 minutes ago, goshan_che said:

🤣 நாங்கள் வஞ்சகம் இல்லாமல் எல்லாரையும் வச்சு செய்வோம் அண்ணை.

 

நாங்கள்  எந்த பந்துக்கும் அடிப்போம் என்று தெரிய நாட்கள் எடுக்கலாம்.😜

30 minutes ago, goshan_che said:

நுணா,

நான் மேலே மோடியை பற்றி சொன்னது மோடி மீதும் சீமான் மீதானுமான நக்கல்.

முன்பு மோடி குஜராத் முதல்வராக இருந்த போது, சீமான் மஹராஸ்டிராவில் ஒரு பாஜக வேட்பாளரை ஆதரித்து வாக்கு கேட்டார். அதே போல் ஒரு கூட்டத்தில் பேசும் போது, “ஐயா நரேந்திர மோடி, ஒரு லட்சம் கோடி குஜராத்தின் கடனை அடைத்து விட்டு மேலும் ஒரு லட்சம் கோடியை குஜராத் சார்பில் வங்கியில் வைப்பிட்டர்” என கூறினார். மோடி தடையற்ற மின்சாரம் வழங்கினார் என்றும் புகழ்ந்தார்.

காணொளியில் கீழே காணலாம்.

 

தம்பி தங்கைகள் 00.56 நிமிடத்தில் இருந்து காணொளியை நுட்பமாக பார்கவும்🤣

இது உங்கள் வாழ்நாள்  reference என நினைக்கிறேன்.🤣

அது சரி பிளான் B  விட்டாச்சோ?? 🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nunavilan said:

நாங்கள்  எந்த பந்துக்கும் அடிப்போம் என்று தெரிய நாட்கள் எடுக்கலாம்.😜

 

எது எப்படியோ விளையாட்டு சுவாரசியமா இருக்கோணும்🤣

 

9 minutes ago, nunavilan said:

அது சரி பிளான் B  விட்டாச்சோ?? 🤣

பிளான் B இல்லை. B டீம்.

அதான் சொன்னமாரி 5 தாமரை

மலர்ந்திட்டெல்லோ🤣. 2026 இல புல்லா விளங்கும்.

Link to comment
Share on other sites

6 minutes ago, goshan_che said:

எது எப்படியோ விளையாட்டு சுவாரசியமா இருக்கோணும்🤣

 

பிளான் B இல்லை. B டீம்.

அதான் சொன்னமாரி 5 தாமரை

மலர்ந்திட்டெல்லோ🤣. 2026 இல புல்லா விளங்கும்.

பாத்திடுவோம். எத்தனை பேரை பாத்திட்டோம்.

21 முடிந்து 26 ஸப்பா.🙃

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nunavilan said:

பாத்திடுவோம். எத்தனை பேரை பாத்திட்டோம்.

21 முடிந்து 26 ஸப்பா.🙃

பாஸ்,

2021 இல் எது நடந்ததோ அது நான் சொன்னபடியே நடந்தது. 

வேணும் எண்டா 2020இல் நான் எழுதியதை போய் பாருங்கள்:

கோசான் பெரிய தீர்கதரிசி மாரி பேசுறார் எண்டு நினைக்க கூடாது but I told you so! 

2026லும் இதுவே நடக்கும்.

நான் என்னை விட சீமானை நம்புகிறேன்.

அதனால்தான் இப்போ கொஞ்சம் தள்ளி இருந்து இதை பார்க்க விழைகிறேன். இப்ப கூட நீங்கள் கேட்டபடியால்தான் எழுதும் படி ஆயிற்று.

2021-2026 சீமான் உங்களுக்கு பல இன்ப அதிர்சியை தர காத்திருக்கிறார். அதன் முத்தாய்ப்பாய் 2026 தேர்தல் அமையும்.

👆🏼இதையும் குறித்து வைத்து கொள்ளுங்கள்.

சம்பத் சும்பத் விடயத்தில் என் கணிப்பு தவறியதை ஒத்து கொண்டது போல் சீமான் விடயத்தில் தவறினாலும் ஒத்து கொள்வேன்.

Link to comment
Share on other sites

1 minute ago, goshan_che said:

பாஸ்,

2021 இல் எது நடந்ததோ அது நான் சொன்னபடியே நடந்தது. 

வேணும் எண்டா 2020இல் நான் எழுதியதை போய் பாருங்கள்:

கோசான் பெரிய தீர்கதரிசி மாரி பேசுறார் எண்டு நினைக்க கூடாது but I told you so! 

2026லும் இதுவே நடக்கும்.

நான் என்னை விட சீமானை நம்புகிறேன்.

முதலில் உங்களை நம்புங்கள். நீங்கள் பயத்தில் (தோற்று விடுவோம் என்று) தமிழ்நாடு தேர்த்தல் போட்டியில் பங்கு பற்றவில்லை என எடுக்கலாமா? 😛

 

பாதை மாறியவர்கள் தோல்வியை தளுவிய வரலாறுகள் தான் உண்டு. பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

முதலில் உங்களை நம்புங்கள். நீங்கள் பயத்தில் (தோற்று விடுவோம் என்று) தமிழ்நாடு தேர்த்தல் போட்டியில் பங்கு பற்றவில்லை என எடுக்கலாமா? 😛

 

அப்படி எடுப்பது உங்கள் இஸ்டம் - ஆனால் நான் நாம் தமிழரை பற்றி கணித்தது சிலது பொய்த்துதான் போயிருக்கும்.

ஒரு சீட்டும் எடுப்பார்கள் என நினைக்கவில்லை ஆனால் 9-12% வாக்குகளை எதிர்பார்த்தேன்.

இதையும் முன்பே ஒரு திரியில் கணித்து விட்டு ( கடந்த தேர்த்தலை விட இரு மடங்கு ஆக கூடும் என) தான் போனேன். ஆனால் 6.5 % மட்டுமே எடுத்தார்கள்.

ஏன் தேர்தல் நேரம் வரவில்லை?

வாக்குரிமை அற்றவர்களிடம் பேசுவதை விட தேர்தலுக்கு வாக்களிக்க கூடியவர்களிடம் பேசுவது பயனளிக்கும் என கருதி கவனத்தை வேறு தளத்துக்கு திருப்பினேன்.

தேர்தல் முடிந்த கையோடு வந்து என் கணிப்பை எழுதலாம் என்று நினைத்தால்- முக புத்தகம் மூலம் உள்ளே வரமுடியாமல் போய்விட்டது.

5 க்கு மேல் தகவல் அனுப்பியும் 2 மாதமாக சரிவரவில்லை. அதற்குள் முடிவுகளும் வந்து விட்டது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

சம்பத் சும்பத் விடயத்தில் என் கணிப்பு தவறியதை ஒத்து கொண்டது போல் சீமான் விடயத்தில் தவறினாலும் ஒத்து கொள்வேன்.

பசுமைவாத கட்சிகள் ஐரோப்பாவிலும் மெதுவாகத்தான் முன்னேறிக்கொண்டு வருகின்றது.ஆனால் பலத்துடன்!
எனவே...... 🌳

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எனக்கு குண்டு,சித்திரவதை, போராட அழைத்து விடுவார்களோ? இப்படியானவற்றிக்குத்தான் பயம்.

யாழில் நோண்டி ஆவதெல்லாம் நாம் டெய்லி செய்யும் மேட்டர்🤣

Link to comment
Share on other sites

1 minute ago, goshan_che said:

அப்படி எடுப்பது உங்கள் இஸ்டம் - ஆனால் நான் நாம் தமிழரை பற்றி கணித்தது சிலது பொய்த்துதான் போயிருக்கும்.

ஒரு சீட்டும் எடுப்பார்கள் என நினைக்கவில்லை ஆனால் 9-12% வாக்குகளை எதிர்பார்த்தேன்.

இதையும் முன்பே ஒரு திரியில் கணித்து விட்டு ( கடந்த தேர்த்தலை விட இரு மடங்கு ஆக கூடும் என) தான் போனேன். ஆனால் 6.5 % மட்டுமே எடுத்தார்கள்.

ஏன் தேர்தல் நேரம் வரவில்லை?

வாக்குரிமை அற்றவர்களிடம் பேசுவதை விட தேர்தலுக்கு வாக்களிக்க கூடியவர்களிடம் பேசுவது பயனளிக்கும் என கருதி கவனத்தை வேறு தளத்துக்கு திருப்பினேன்.

தேர்தல் முடிந்த கையோடு வந்து என் கணிப்பை எழுதலாம் என்று நினைத்தால்- முக புத்தகம் மூலம் உள்ளே வரமுடியாமல் போய்விட்டது.

5 க்கு மேல் தகவல் அனுப்பியும் 2 மாதமாக சரிவரவில்லை. அதற்குள் முடிவுகளும் வந்து விட்டது.

பறவாயில்லை. தொடர்ந்து யாழில் எழுதுங்கள். கு.மா அண்ணாவின் நகைச்சுவை திரியில் அதிகம் எழுத விரும்பவில்லை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

பசுமைவாத கட்சிகள் ஐரோப்பாவிலும் மெதுவாகத்தான் முன்னேறிக்கொண்டு வருகின்றது.ஆனால் பலத்துடன்!
எனவே...... 🌳

இந்த தேர்தலில் நாம் தமிழர் முன்னேறவில்லையே ஒழிய பின்னடையவில்லை.

மாநில அங்கிகாரம் கிடைக்கவில்லை என்பது ஒரு சறுக்கல்.

அதிமுகவின் வாக்கு வங்கியை சரித்து, திமுக வெற்றிக்கு உதவியது யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட். 

இதை அமித்ஷாவே எதிர்பார்க்கவில்லை.

இதனால்தான் 2026 இல் பாஜக மத்தியில் இருந்தால் ( இந்தி பெல்ட்டில் கொரோனா எபெக்ட் என்ன என்பது தெரியவில்லை) - சீமான் தனித்து நிற்க வாய்பில்லை என நினைக்கிறேன். பார்க்கலாம். 

ஆனால் சீமான் என்ற தனிமனிதர் தனக்கு கொடுக்க பட்டதை திறம்பட செய்துள்ளார்.

Link to comment
Share on other sites

6 minutes ago, goshan_che said:

இந்த தேர்தலில் நாம் தமிழர் முன்னேறவில்லையே ஒழிய பின்னடையவில்லை.

மாநில அங்கிகாரம் கிடைக்கவில்லை என்பது ஒரு சறுக்கல்.

அதிமுகவின் வாக்கு வங்கியை சரித்து, திமுக வெற்றிக்கு உதவியது யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட். 

இதை அமித்ஷாவே எதிர்பார்க்கவில்லை.

இதனால்தான் 2026 இல் பாஜக மத்தியில் இருந்தால் ( இந்தி பெல்ட்டில் கொரோனா எபெக்ட் என்ன என்பது தெரியவில்லை) - சீமான் தனித்து நிற்க வாய்பில்லை என நினைக்கிறேன். பார்க்கலாம். 

ஆனால் சீமான் என்ற தனிமனிதர் தனக்கு கொடுக்க பட்டதை திறம்பட செய்துள்ளார்.

தி.மு.கவின் பிரச்சாரத்தை நீங்கள் காவுகிறீர்கள் சம்பளம் இல்லாமல் என்பதை மட்டும்  சொல்லாம்.

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

தி.மு.கவின் பிரச்சாரத்தை நீங்கள் காவுகிறீர்கள் சம்பளம் இல்லாமல் என்பதை மட்டும்  சொல்லாம்.

நான் எனது கருத்து அல்லது கணிப்பு அல்லது நான் காணும் கள யதார்தத்தை மட்டுமே, என் அறிவிற்கு ஏற்ப எழுத முடியும்.

 தி மு க விம் நிலைக்கு அது ஒன்றி வரலாம் அல்லது விலகி போகலாம் - அதற்கு நான் ஒன்றும் செய்யவியலாது.

 

Link to comment
Share on other sites

உங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.🙂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த தேர்தலில் நான் அடையாளம் கண்டு கொண்ட இரெண்டு நட்சத்திர அரசியல்வாதிகள்

1. உதயநிதி - ஆரம்பத்தில் சவுக்கு சங்கர் போல நானும் இவரை அதிகம் கனம் பண்ணவில்லை - ஆனால் தேர்தல் தேதி அறிவித்த பின் - இவரின் பிரச்சாரம் கணிசமாக கைகொடுத்தது. ஸ்டாலினிடம் இல்லாத கருணாநிதியின் சில அம்சங்கள் இவரிடம் இருப்பதாக படுகிறது. 

அந்த எய்ம்ஸ் செங்கல் எல்லாம் அப்படியே கருணாநிதி டச். ஸ்டாலினுக்கு சுட்டு போட்டாலும் வராது.

2. பி டி ஆர் தியாகராஜன் - லேமென், ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி மேலதிகாரியாக இருந்தவர். பாட்டன் முன்னாள் முதல்வர். தந்தை முன்னாள் சபாநாயகர். வெள்ளை இன பெண்ணை முடித்த அமெரிக்க தமிழர். இப்போ நிதி அமைச்சர். தேர்தலுக்கு பின் செயல்பாடுகள் நன்றாக இருக்கிறன. 

3 minutes ago, nunavilan said:

உங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.🙂

என்னையா இது, திடீரெண்டு பிரைமறி ஸ்கூல் பிள்ளையள் மாரி “ நானும்தான், எனக்கும்தான்” எண்டு இறங்கீட்டியள் 🤣.

சிரித்தபடி கடந்து போகிறேன்.

ஓ… இது சிரிப்பு திரிதானே🤣 மறந்து விட்டேன். 

சந்திப்போம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

அந்த எய்ம்ஸ் செங்கல் எல்லாம் அப்படியே கருணாநிதி டச். ஸ்டாலினுக்கு சுட்டு போட்டாலும் வராது.

முன்னைய காலம்கள் போல் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது இணைய உலகு இலகுவில் தோலுரித்து விடும் .

@குமாரசாமியின் சிரிப்போம் பகுதியிலும் tnt புகை மணமாய் இருக்கு 🤣தலை ஒரு முடிவோடுதான் இறங்கியிருக்கார் போல் உள்ளது .

Link to comment
Share on other sites

7 hours ago, goshan_che said:

 

என்னையா இது, திடீரெண்டு பிரைமறி ஸ்கூல் பிள்ளையள் மாரி “ நானும்தான், எனக்கும்தான்” எண்டு இறங்கீட்டியள் 🤣.

சிரித்தபடி கடந்து போகிறேன்.

ஓ… இது சிரிப்பு திரிதானே🤣 மறந்து விட்டேன். 

சந்திப்போம்.

Quote

அதற்கு நான் ஒன்றும் செய்யவியலாது.

Quote

உங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.🙂

 

நானும்  ஹக்க பிக்க என சிரித்து விட்டு போகிறேன்.🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பயங்கரமான சில படையணிகள்.......!   😎

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

May be an image of 1 person and text that says 'NEWS தமிழ்தாமு கொ ண் கொண்டாட்டத்தில் டா மூழ்கியிருக்கிறது கைலாசா கொ ராச EMEES.IN EMGO தமிழ் என்னாங்கடா கைக்குழந்தையெல்லாம் வச்சிருக்கீங்க? என்னடா நடக்குது அங்க? அடேய்'

கைலாசாவில்... புது வரவு. 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

கைலாசாவில்... புது வரவு. 

 சிறித்தம்பி இதற்கு காரணகர்த்தா யாரென்று தெரியுமா? 😎

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

 சிறித்தம்பி இதற்கு காரணகர்த்தா யாரென்று தெரியுமா? 😎

குமாரசாமி அண்ணை, நிச்சயம் நித்தியானந்தாவாக இருக்காது.

ஏனென்றால் அவருக்கு, முன்பொருறை ஆண்மை பரிசோதனை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் சொல்லிய நினைவு.

யாரோ.... வெள்ளைக்கார சாமியார்தான், ஆட்டையை போட்டு விட்டார் போலுள்ளது. 🤣

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இனி வரும் காலங்களின் தொழில் நுட்ப அபிவிருத்தியினால் திருகோணமலை மையமும் முக்கியமில்லாமல் போகலாம். 
  • Olympic Medal Count   Search Rank Team/NOC Total Rank by Total 1 Japan 8 2 3 13 3 2 United States of America 7 3 4 14 2 3 People's Republic of China 6 5 7 18 1 4 ROC 4 5 3 12 4 5 Great Britain 3 3 1 7 6 6 Republic of Korea 3 0 4 7 6 7 Australia 2 1 3 6 8 8 Kosovo 2 0 0 2 16 9 Italy 1 4 4 9 5 10 France 1 2 2 5 9 11 Canada 1 2 1 4 10 12 Hungary 1 1 0 2 16 12 Tunisia 1 1 0 2 16 14 Croatia 1 0 1 2 16 14 Slovenia 1 0 1 2 16 16 Austria 1 0 0 1 31 16 Ecuador 1 0 0 1 31 16 Hong Kong, China 1 0 0 1 31 16 Islamic Republic of Iran 1 0 0 1 31 16 Norway 1 0 0 1 31 16 Philippines 1 0 0 1 31 16 Thailand 1 0 0 1 31 16 Uzbekistan 1 0 0 1 31 24 Netherlands 0 3 0 3 12 25 Chinese Taipei 0 2 2 4 10 26 Brazil 0 2 1 3 12 27 Georgia 0 2 0 2 16 28 Czech Republic 0 1 1 2 16 28 Spain 0 1 1 2 16 28 Indonesia 0 1 1 2 16 28 Serbia 0 1 1 2 16 28 Switzerland 0 1 1 2 16 33 Belgium 0 1 0 1 31 33 Bulgaria 0 1 0 1 31 33 Colombia 0 1 0 1 31 33 Denmark 0 1 0 1 31 33 India 0 1 0 1 31 33 Jordan 0 1 0 1 31 33 Romania 0 1 0 1 31 40 Germany 0 0 3 3 12 40 Kazakhstan 0 0 3 3 12 42 Egypt 0 0 2 2 16 42 Mongolia 0 0 2 2 16 42 Turkey 0 0 2 2 16 42 Ukraine 0 0 2 2 16 46 Côte d'Ivoire 0 0 1 1 31 46 Estonia 0 0 1 1 31 46 Israel 0 0 1 1 31 46 Kuwait 0 0 1 1 31 46 Mexico 0 0 1 1 31 46 New Zealand 0 0 1 1 31 In case of ties, NOCs are sorted alphabetically by NOC Code    : Gold Medal   : Silver Medal   : Bronze Medal       https://olympics.com/tokyo-2020/olympic-games/en/results/all-sports/medal-standings.htm
  • நாடு சிக்கலில் இருக்கும் போது, இவர்கள் போல், 'அரச மர புத்தர்கள்' பிரசங்கம் செய்ய கிளம்புவார்கள். இவர்கள் கையில் பதவி வரும் போது, நானா, அப்படி சொன்னேன் என்பது போல போய் கொண்டே இருப்பார்கள். மாறி, மாறி, தமிழனுக்கு பூ வைக்க கிளம்புவார்கள். 😳
  • சீனாவில்  ஞாயிற்றுக்கிழமை நடந்த மணல் புயல். https://www.bild.de/video/clip/news-ausland/sichtweite-unter-5-meter-sandsturm-verschlingt-chinesische-stadt-reuters-cctv-77193822.bild.html
  • டோக்யோ ஒலிம்பிக்: 'ஐ ஆம் சாரி' என பவானி தேவியின் உருக்கமான பதிவால் நெகிழ்ந்த நெட்டிசன்கள்   பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, பிரான்ஸ் வீராங்கனையுடன் மோதும் பவானி தேவி வாள்வீச்சு போட்டியில் தோல்வியடைந்த பவானி தேவி, தனது தோல்வி குறித்து ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். என்னால் முடிந்த அளவுக்கு ஆடினேன். ஆனால் வெற்றிபெற இயலவில்லை. மன்னித்து விடுங்கள் என அவர் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு முடிவும் ஒரு தொடக்கத்தை கொண்டிருக்கும். அடுத்த ஒலிம்பிக்கில் பதக்கத்தை பெறும் வகையில் கடுமையாகப் பயிற்சி செய்வேன் நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன் என தனது ட்விட்டர் பதிவில் பவானி தேவி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோதி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு பவானி தேவி நன்றி தெரிவித்துள்ளார்.     இந்தியா சார்பில் வாள்வீச்சு போட்டியில் முதல் முறையாகப் பங்கேற்ற நபர் என்ற பெருமையைப் பெற்ற தமிழ்நாட்டைச் பவானி தேவி, முதல் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்றார். 15-3 என்ற புள்ளிகள் கணக்கில் துனிசிய வீராங்கனை நாடியா பென் அஸிஸியை அவர் வீழ்த்தினார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 ஆனால் இரண்டாம் சுற்றில்,பிரான்ஸைச் சேர்ந்த ப்ரூனெட்டிடம், 7-15 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு ஒலிம்பிக் இந்திய பளு தூக்கும் வீராங்கனை மீரா பாய்க்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. மீராபாய் பங்கேற்ற பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற சீன வீராங்கனை ஸீ ஹூ ஊக்க மருந்து உட்கொண்டதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார். அதில் முடிவுகள் அவருக்கு பாதகமாக வந்தால், அவர் பெற்ற தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டு அடுத்த நிலையில் உள்ள மீரா பாய் சானுவுக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளது என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. பட மூலாதாரம்,MIRABHAI CHANU   படக்குறிப்பு, மீராபாய் சானு இதற்கு முன் பல தருணங்களில் ஊக்க மருந்து உட்கொண்ட போட்டியாளர்களிடம் இருந்து பதக்கங்கள் பறிக்கப்பட்டுள்ளன. சரத் கமல் முன்னேற்றம் டோக்கியோ ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் சரத் கமல் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இரண்டாம் சுற்றில், போர்ச்சுக்கல் வீரர் தியாகோ அப்போலினியாவை 4-2 என்ற கணக்கில் சரத் கமல் வீழ்த்தினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த சரத் கமல் நாளை நடக்கும் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் சீனாவின் மா லாங்கை எதிர்கொள்கிறார். இந்திய வீரர்கள் அடுத்தடுத்து தோல்வி இந்திய வீரர்கள் இன்று ஒலிம்பிக்கில் அடுத்தடுத்து தோல்வியடைந்து போட்டிகளில் இருந்து வெளியேறி ஏமாற்றமளித்தனர். ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் மணிகா பத்ரா தோல்வியடைந்தார். இந்தப் போட்டியில் ஆஸ்திரியாவின் பொல்கனோவா 4-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். ஏற்கெனவே கலப்பு இரட்டையர் போட்டியிலும் அவர் தோல்வியடைந்திருக்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, மணிகா பத்ரா இதேபோல டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி தோல்வியடைந்தார். 23 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்தப் போட்டியில் போர்சுகல் நாட்டின் ஃபூ 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். முதல் சுற்றுப் போட்டியில் சிறப்பாக ஆடிய சுதிர்தா இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே தடுமாறினார். டென்னிஸில் சுமித் நாகல் தோல்வி ஒலிம்பிக் ஆண்கள் டென்னிஸ் ஒற்றையர் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல் தோல்வியடைந்தார். உலகின் இரண்டாம் நிலை வீரரான ரஷ்யாவின் மெத்தேவை நாகல் எதிர்கொண்டார். அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய மெத்வதேவ் 6-3, 6-1 என நேர் செட்களில் வெற்றிபெற்றார். முதல் சுற்றுப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரரை வென்று இரண்டாவது சுற்றுக்கு நாகல் முன்னேறியிருந்தார். பேட்மிண்டன் இரட்டையர் போட்டியிலும் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்தியாவின் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி, இந்தோனீசிய இணையிடம் தோல்வியடைந்தது. வில்வித்தையில் இந்திய ஆண்கள் அணி வெளியேற்றம் டோக்யோ ஒலிம்பிக் வில்வித்தை குழுப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி உலகின் முதல்நிலை அணியான தென் கொரியாவிடம் தோல்வியடைந்தது. அடானு தாஸ், தருண்தீப் ராய், பிரவீண் ஜாதவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, இன்று நடந்த போட்டியில் கஜகஸ்தான் நாட்டு அணியை வென்று காலிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, குத்துச் சண்டை மத்திய எடைப் பிரிவில் ஆசிஷ்குமார் தோல்வியடைந்தார் அதன் பிறகு நடந்த காலிறுதிப் போட்டியில் தென் கொரிய அணியுடன் இந்திய அணி மோதியது. இதில் தொடக்கம் முதலே தென் கொரிய அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. இறுதியில் 6-0 என்ற புள்ளிகள் கணக்கில் தென்கொரியா வெற்றி பெற்றது. துப்பாக்கி சுடுதல் ஸ்கீட் தகுதிச் சுற்றில் இந்திய வீரர்களான அங்கத் சிங் பாஜ்வா 18-ஆவது இடத்தையும் அகமது கான் 25-ஆவது இடத்தையும் பிடித்தனர். அதனால் அவர்களுக்கு அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பாய்மரப் படகுப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நேத்ரா குமணன் நான்கு பந்தயங்கள் முடிந்த நிலையில் 28-ஆவது இடத்தில் இருக்கிறார். நாளை தொடர்ந்து போட்டிகள் நடக்க இருக்கின்றன. குத்துச் சண்டை மத்திய எடைப் பிரிவு தொடக்க நிலைப் போட்டியில் இந்தியாவின் ஆஷிக் குமார் சீன வீரரிடம் தோல்வியடைந்தார். 200 மீட்டர் பட்டர்பிளை நீச்சலில் இந்தியாவின் சஜ்ஜன் பிரகாஷ் 24-ஆவது இடத்தைப் பிடித்து வெளியேறினார். வரும் 29-ஆம் தேதி அவர் 100 மீட்டர் பட்டர்பிளை போட்டியில் பங்கேற்கிறார். அமெரிக்க நீச்சல் வீராங்கனைக்கு "ஷாக்" ப்ரீஸ்டைல் நீச்சலில் உலகின் அதிவேக வீராங்கனையாகக் கருதப்படும் அமெரிக்காவின் கேத்தி லெடிக்கி இன்று தங்கப்பதக்கத்தை தவறவிட்டார். 400 மீட்டர் ப்ரீஸ்டைல் போட்டியில் ஆஸ்திரேலியாவின் டிட்மஸ், லெடிக்கைய முந்தி முதலாவதாக வந்து தங்கப் பதக்கத்தை வென்றார். தங்கப் பதக்கம் வென்ற 13 வயதுச் சிறுமி பெண்களுக்கான ஸ்கேட்போர்டிங் போட்டியில் 13 வயதே நிரம்பிய ஜப்பானின் மோமோஜி நிஷியா தங்கப் பதக்கத்தை வென்றார். கண்ணீருடன் பதக்கத்தைப் பெற்றுக் கொண்ட அந்தச் சிறுமி, ஜப்பானின் இளம் வயது தங்கப் பெண் என்ற பெருமையைப் பெற்றுக் கொண்டார். இ்ந்தப் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற வீராங்கனைகளும் முறைய 13 மற்றும் 16 வயதுடையவர்களே. https://www.bbc.com/tamil/sport-57972530?at_custom2=facebook_page&at_custom3=BBC+Tamil&at_custom4=B4EF3070-EE11-11EB-8224-FD3F0EDC252D&at_campaign=64&at_custom1=[post+type]&at_medium=custom7&fbclid=IwAR1mFBkUNL2sTsv-HxbuAiYjcMP2QqGOAOXkjJVmFA53VPp9qD2cbkAp6NA
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.