Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

இதையும் கொஞ்சம் கேளுங்கள்..இவர்கள் சூஃபி எனப்படும் இஸ்லாமியமத கீர்த்தனைகளை பாடுபவர்கள்..இவர்களின் பாடல்களையும், இவர்கள் பாடும் விதத்தை வைத்து இப்படி செய்வது சரியா தெரியவில்லை..

நானும் முதலில் அப்படித்தான்  நினைத்தேன் ஆனால் அந்த காட்சி தொடங்கும்போதே யாரையும் புண்படுத்த அல்ல பகிடிக்கு தான் என்று போட்டுள்ளார்கள் 800 வருட பாகிஸ்தானிய இசை பாரம்பரியத்தை கொண்ட குடும்பத்தில் வந்தவரான பதே அலிகானை எவ்வளவு நையாண்டி பண்ணுவார்கள் இன்னுமொரு விடயம் அறிவிப்பாளர்  அப்துல்கமீத்  ஐயாவின் முகநூலில் பகிரப்பட்டதைதான் இங்கு இணைத்தேன். 

https://www.facebook.com/bha.hameed

Edited by பெருமாள்
Link to comment
Share on other sites

 • Replies 3k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

 • கருத்துக்கள உறவுகள்

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கண் கானாத இடத்திற்கு வேணடுமானாலும்
சென்றுவிடு-என்
கல்லறை பக்கம் மட்டும்
வந்துவிடாதே!!
நான் மறுபடியும் எழுந்தாலும் எழுந்துவிடுவேன்!!இனனொருமுரை என்னால் உன்னை பிரிய முடியாது!!

1461158_462010387242634_1818614674_n.jpg

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, பெருமாள் said:

நானும் முதலில் அப்படித்தான்  நினைத்தேன் ஆனால் அந்த காட்சி தொடங்கும்போதே யாரையும் புண்படுத்த அல்ல பகிடிக்கு தான் என்று போட்டுள்ளார்கள் 800 வருட பாகிஸ்தானிய இசை பாரம்பரியத்தை கொண்ட குடும்பத்தில் வந்தவரான பதே அலிகானை எவ்வளவு நையாண்டி பண்ணுவார்கள் இன்னுமொரு விடயம் அறிவிப்பாளர்  அப்துல்கமீத்  ஐயாவின் முகநூலில் பகிரப்பட்டதைதான் இங்கு இணைத்தேன். 

https://www.facebook.com/bha.hameed

நான் பொதுவாகவே கூறினேன்..

சில யூடிப்காரர்களின் வீடியோக்களை பார்க்கும்பொழுது இது தேவைதானா? சாதராண தனிநபரின் தனிப்பட்ட விடயங்களைப்பற்றிய பொறுப்பின்மை பற்றி யோசித்தேன்.. 

இந்த யூடிப்காரர்கள், அவர்களது வீட்டுவாசலிற்கு பிரச்சனைகள் வரும்வரை அவர்கள் போடும் வீடியோக்களின் தாக்கத்தை அறியப்போவதில்லை.. அவ்வளவுதான். 

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 21/6/2021 at 06:06, Maruthankerny said:

இவர்கள் சில வருடம் முன்பு M TV அவார்ட் வென்றார்கள் 
பல அவ்ர்டுகள் வாங்கி இருக்கிறார்கள் 

தமிழில் பாடிய பாடல்கள் இவைதான் ......

இவர்கள் பொட்டு வைப்பார்களா

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Just now, சுவைப்பிரியன் said:

இவர்கள் பொட்டு வைப்பார்களா

முஸ்லீம்கள்  என்கிறார்கள் பொட்டு  வைத்துக்கொண்டு இருக்கிறார்கள் அல்லது Chroma key மூலம் உருவாக்கலாமோ ?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

முஸ்லீம்கள்  என்கிறார்கள் பொட்டு  வைத்துக்கொண்டு இருக்கிறார்கள் அல்லது Chroma key மூலம் உருவாக்கலாமோ ?

வேறு மேடைகளிலும் பொட்டுடன் நிக்கிறார்கள்.அத்துடன் கை கூப்பி கும்பிடுகிறார்கள்.

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஏம்பா கொஞ்சம் பொறுமை கடைபிடித்து இருக்கலாமல்லொ.

199931984_1220571855051205_5751916854113

Link to comment
Share on other sites

55 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஏம்பா கொஞ்சம் பொறுமை கடைபிடித்து இருக்கலாமல்லொ.

199931984_1220571855051205_5751916854113

கட்டில் மெத்தை சந்தோசம்தான் ...
காணாதது என் தோசம்தான் 

சிறையில் தனியா படுக்க 
தாரம் எனக்கு ஏன்? 

7 hours ago, சுவைப்பிரியன் said:

வேறு மேடைகளிலும் பொட்டுடன் நிக்கிறார்கள்.அத்துடன் கை கூப்பி கும்பிடுகிறார்கள்.

நம்ம குஸ்பு ஆன்ட்டி கூட முஸ்லிம்தானே?
குமாரசாமி அண்ணரின் அபிமான நடிகை ஷகீலா கூட முஸ்லீம்தான் 
ஸ்ட்ரெயிட்டா ஒரு ஷாட் அடிக்காட்டி தூக்குமே வாராது என்று ஓபன் ஆவே சொல்லுவார். 

இவர்கள் கொஞ்சம் அடிப்படை வாதத்துக்கு எதிரானவர்கள் 
இவர்களது இஸ்லாமிய பாடல்களும் இறைவனை நேரடியாக தொழுவது 
அது எல்லா மதத்தவர்க்கும் பொருந்த கூடியது 

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'PageTamil Media shared a link. 4h. அடிக்கடி போன் கதைத்தாராம்: இரண்டாவது மனைவியை கிரிக்கெட் மட்டையால்அடித்து கொன்ற யாழ்ப்பாண நபர்! i PAGETAMIL LAVENDHIRAN PAGETAMIL.COM அடிக்கடி போன் கதைத்தாராம்: இரண்டாவது மனைவியை கிரிக்கெட் மட்டையால்அடித்து கொ...'

இது, இந்தியாவில் நடந்துள்ளது. 😢
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அழகழகாய் ஏமாற்றலாம் வாருங்கள் ......!   👍

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கட்டாயம் 90'S  கிட்ஸதான் இருக்கும் ..

200717288_962026647909724_62785911023824

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கட்டாயம் 90'S  கிட்ஸதான் இருக்கும் ..

200717288_962026647909724_62785911023824

சென்ற வருடம் அயலவர் ஒருவரின் விழாவுக்கு மனிசி வடை செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவ.....வடையை சுட்டு அவர்களிடம் குடுக்கச் சொல்லி என்னிடம் தந்துவிட்டு மனிசி வெளிக்கிடப் போட்டுது. நானும் அதை அவர்களிடம் குடுத்துவிட்டு வீட்டுக்கு வந்தால் அவ தனது இரண்டு மோதிரத்தையும் காணவில்லை என்று தேடுகிறா .....வடைக்குள்தான் போட்டுது என்று தெரிஞ்சிட்டுது. உடனே அவர்களுக்கு போனில் விடயத்தை சொல்லி விட அவர்களும் வந்தவர்களுக்கு வடைக்குள் ஒரு பொருள் இருக்கின்றது அதை தருபவர்களுக்கு பரிசு தரப்படும் என்று சொல்ல எல்லோரும் கவனமாக சாப்பிடுகிறார்கள். நாங்களும் அங்கு போய் விட்டோம். அப்போது அந்த வீட்டுக்காரரிடம் ஒரு மோதிரம் கிடைத்து விட்டது. நான் துலைந்து போய் விட்டேன் (ஐ மீன் நான் போட்ட  எழுத்து மோதிரம் வரவில்லை). அதனால் அவர்கள் வடைகளை மட்டும் யாருக்கும் பார்சல் கட்டி குடுக்க வில்லை. பின் அடுத்தநாள் அவர்கள் தேநீருடன் சாப்பிடும்போது அதுவும் கிடைத்து விட்டது.விதி வலியது........!   😂

 • Like 2
 • Haha 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

அட நல்ல வித்தியாசமான, சம்பவமாக உள்ளது. 👍🏼 🙂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 23/6/2021 at 20:05, Maruthankerny said:

குமாரசாமி அண்ணரின் அபிமான நடிகை ஷகீலா கூட முஸ்லீம்தான் 
ஸ்ட்ரெயிட்டா ஒரு ஷாட் அடிக்காட்டி தூக்குமே வாராது என்று ஓபன் ஆவே சொல்லுவார். 

ஏன் ராசா? என்ன இது? :grin:

Bild

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

குதிரையின் பிளந்த கால் குளம்பு திருத்திக் கொடுக்கப் படும்.......!  👍

Link to comment
Share on other sites

13 hours ago, குமாரசாமி said:

ஏன் ராசா? என்ன இது? :grin:

Bild

ஏன் இப்ப ஆளை மாத்திடீங்களோ?

சும்மா பகிடி ..... உங்கள் வெஸ்ற் புக் என்பதால் உங்கள் பெயர் வந்துவிட்டது 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.