• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
குமாரசாமி

குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.

Recommended Posts

On 2/2/2019 at 2:14 PM, மல்லிகை வாசம் said:

தாமி (ஸெல்பி) எண்டா தன்னை மட்டும் தான் எடுக்கிறது என்று தப்பாப் புரிஞ்சிட்டார்! 🤣

Image may contain: 4 people, people smiling, text

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

No photo description available.

நீங்கள் எத்தனை மணிக்கு... நித்திரையால்  எழும்புவீ ர்கள்? 🤪

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

ஆறுக்கு எழுந்து வயல் சேறுக்குள் புரண்டு

பின் தயிருக்கு பாலும் தந்து நாறி

வரும்  மாலை ஆறுக்கு அந்த  எருமை

அது இந்த நரன்களை விட அருமை.

அதனால்  எட்டுக்குத்தான்

எழுவேன் நான்  குட்டிச்சுவர்

கழுதை என்றாலும் சரியே....!  🦌

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, தமிழ் சிறி said:

No photo description available.

நீங்கள் எத்தனை மணிக்கு... நித்திரையால்  எழும்புவீ ர்கள்? 🤪

நல்லகாலம் இதில எட்டு ஒன்பது மணியைப் பற்றி எதுவுமே சொல்லல்லை.

ஒருவேளை எருமையை விட மோசமாயிருக்குமோ?

3 hours ago, suvy said:

ஆறுக்கு எழுந்து வயல் சேறுக்குள் புரண்டு

பின் தயிருக்கு பாலும் தந்து நாறி

வரும்  மாலை ஆறுக்கு அந்த  எருமை

அது இந்த நரன்களை விட அருமை.

அதனால்  எட்டுக்குத்தான்

எழுவேன் நான்  குட்டிச்சுவர்

கழுதை என்றாலும் சரியே....!  🦌

நீங்க நம்மாள் தான் போங்க.

Share this post


Link to post
Share on other sites

கணவன்;நேத்து ராத்திரி ஒரு அழகான பொண்ணு என் கனவுல வந்தா😃.
மனைவி ; தனியா வந்திருப்பாளே😠 
கணவன்;அது உனக்கு எப்படித் தெரியும்?
மனைவி;அவ புருசன் தான் என் கனவுல வந்தானே 😄

இனி மேல் பேசுவா 😂🤣😁

 • Haha 2

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 2 people, text

சிக்னல்  தடைகளை, ஏற்படுத்துகிற ஆவிகளை... விரட்டி அடிப்போம். 😝

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

 

மாறிகீறி அமத்துப்பட்டு வெடிச்சுதெண்டால் என்ன கெதி????:(

 • Like 1
 • Haha 2

Share this post


Link to post
Share on other sites
52 minutes ago, குமாரசாமி said:

 

மாறிகீறி அமத்துப்பட்டு வெடிச்சுதெண்டால் என்ன கெதி????:(

தோட்டாவை நீங்க வைத்திருந்தா அங்க எப்படி வெடிக்கும்?

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

I was mugged by a thief last night on my way home.. Pointing a knife 🗡️at me...He asked me "your money or your life !" I told him I am married...So I have no money and no life😟...We hugged and cried together. He said our problem is the same thing😍😍😍

ஆங்கிலத்திற்கு மன்னிக்கவும் 
 

Share this post


Link to post
Share on other sites

உலகத்திலேயே அதிவேக தகவல் பரிமாற்றத்திற்கு   இவர்களை மிஞ்ச எதுவுமில்லை...:grin:

Dys-ZdAX0AAeImg.jpg:large

Share this post


Link to post
Share on other sites

சீக்கிரம் எடு சிம்ரன். எங்க அப்பன் வந்துடப் போறான். 😎DyypemOV4AE5ccR.jpg

Share this post


Link to post
Share on other sites

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: à®à®°à¯

Edited by குமாரசாமி
கொஞ்சம் பிழைச்சுப்போச்சுதப்பா

Share this post


Link to post
Share on other sites

 இது உலகின் ஆபத்தான செல்பிகளில் ஒன்று என  பரவலாக பேசிக்கொள்கிறார்கள்.😎

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், புன்னகைப்பவர்கள்

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Image may contain: food

காதலர் தினத்தை முன்னிட்டு... முருக்கங்காய் மலிவு விற்பனை.

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

ஆத்தா அப்படியே கொஞ்ச நேரம் அசையாம நில்லு... 

அடேய் போண்டா மணி  சீக்கிரம்  எடுடா ...

டிவிடர்லயும் மூஞ்சி புக்குலயும் போட்டு இன்னைக்கு லைக்க அள்ளிட வேண்டியதுதான்.😂

DzMQPV2VAAA31LD.jpg:large

Share this post


Link to post
Share on other sites

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், உரை

 

பெண் ஒருத்தி டாக்டரை பார்க்க முகத்தில் காயத்துடன் சென்றாள்.

டாக்டர்:என்னமா முகத்துல இவ்ளோ அடிப்பட்டிருக்கு??

பெண்:என் கணவர் டெய்லி குடிச்சிட்டு வந்து என்ன அடிக்கிறார் டாக்டர்.

காயத்துக்கு மருந்து போட்டுவிட்டு டாக்டர் சொன்னார்:இனிமே உன் கணவன் குடிச்சிட்டு வந்தா வாய்ல்ல கொஞ்சம் தண்ணீரை ஊத்திக்கோ. முழுங்கிவிடாதே அவர் தூங்குற வரைக்கும் வாய்குள்ளேவைச்சிரு . அடுத்த வாரம் என்னை வந்து பார்

ஒரு வாரம் கழித்து மிகவும் ப்ரஷ்ஷாக வந்தாள்.

பெண்:நீங்க சொன்ன மாதிரியே வாய்க்குள்ள தண்ணீய வச்சு இருந்தேன் என் கணவர் என்னை அடிக்கவே இல்ல டாக்டர்!!!!

டாக்டர்:நீங்க வாய திறக்காம இருந்தா எந்த பிரச்சனையும் வராது, அதுக்குதான் இந்த ஐடியா என்றார்.
FB

 • Like 2
 • Haha 2

Share this post


Link to post
Share on other sites

DzBDruqUwAAGWS0.jpg:large

பெண்களைப் பற்றி *வில்லியம் கோல்டிங்* என்னும் ஆங்கில
நாவலாசிரியர்
சொல்லுவது இதுதான்:-.

●பெண்கள் தங்களை ஆண்களுக்கு சமம் என்று முட்டாள்தனமாக எண்ணிக்
கொண்டிருக்கின்றனர் என்றே நான்
நினைக்கிறேன்…….

●பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர் இல்லை மாறாக ஆண்களைவிட
பன்மடங்கு உயர்ந்தவர்கள் பெண்கள்.

●ஒரு பெண்ணிடம் நீ எதையாவது கொடுத்தால், அவள் அதனை பெரிதாக்கி சிறப்பு செய்துவிடுவாள்….

●உன் உயிரணுவைக்கொடு, அவள் உனக்கு ஒரு குழந்தையைத் தருவாள்….

●ஒரு வீட்டைக்கொடுத்தால் அதனை அவள் குடும்பமாக மாற்றிக்காட்டுவாள்.

●நீ மளிகைப் பொருட்களைக் கொடுத்தால் அவள் விருந்து படைப்பாள்.

●உன் புன்னகையை அளித்தால் அவள் தன் இதயத்தை உனக்குக் கொடுத்து விடுவாள்.

●நீ கொடுப்பது எதுவாயினும் அதனை பலமடங்கு பெரிதாக்குவது பெண்ணின் குணம்….

●எனவே நீ அவளுக்கு சிறிய அளவில் ஏதாவது தொல்லை கொடுத்தாயானால் அவள் உடனே அதையே °டன்° கணக்கில் உனக்குத் திருப்பிக்கொடுப்பாள் என்பதையும் புரிந்துகொள்…

படித்ததில் பிடித்தது. 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஒவ்வொரு திருமண மேடைகளிலும் இப்படி ஒரு காதல் புதைக்கப்படுகிறது...

 

 • Haha 2

Share this post


Link to post
Share on other sites

Image may contain: one or more people

சத்திர சிகிச்சை நடக்கும் போதும்.. கைத் தொலைபேசியை பாவிக்கும், இவரை என்ன செய்யலாம்? 👿

Share this post


Link to post
Share on other sites

ramya-padayappa.png

பெண் எண்டால் பேயும் இரங்கும் எண்ட காலம் போய்.....

பெண் எண்டால் பேயும் நடுங்கும் எண்ட காலத்திலை வாழுறம்......🤣

Share this post


Link to post
Share on other sites
57 minutes ago, குமாரசாமி said:

ramya-padayappa.png

பெண் எண்டால் பேயும் இரங்கும் எண்ட காலம் போய்.....

பெண் எண்டால் பேயும் நடுங்கும் எண்ட காலத்திலை வாழுறம்......🤣

குமாரசாமி  தாத்தா... இது,  3 D படம். 
உற்றுப் பார்த்தால்... உங்கள், கண்களும் கலங்கும்.
சிந்தனைக்கு  உரிய.... அழகிய படம்.  நன்றி ஐயா...

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.