• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
குமாரசாமி

குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.

Recommended Posts

24862389_1033181560168662_4980087437476049894_n.png?oh=1847682bdbb1aa76ce2057531e5533ef&oe=5AC3E80A

இப்படியும்... செல்பி எடுக்கலாம். :D:

Share this post


Link to post
Share on other sites

எதை நாம் மறக்க முயற்சி செய்கிறோமோ 
அதுதான் அடிக்கடி ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது..

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

சனி பெயர்ச்சி பலன்கள் - வடிவேலு வெர்சன் - பகுதி 1

 

  • Like 4
  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

என்னையா மகர ராசிக்காரர்களுக்கு பல சிக்கல்கள் வரும் என்று கவுத்து போட்டீர்களே?
சரி இதுவரை இல்லாததா?

Share this post


Link to post
Share on other sites
On 13.12.2017 at 4:19 PM, ஈழப்பிரியன் said:

என்னையா மகர ராசிக்காரர்களுக்கு பல சிக்கல்கள் வரும் என்று கவுத்து போட்டீர்களே?
சரி இதுவரை இல்லாததா?

என்ரை குலதெய்வம் சனீஸ்வரன் கெட்டவரில்லை நல்லவர். கைவிடமாட்டார். :grin:

1be07-lord-shani-navagraha-planet-saturn.jpg?w=230&h=300

  • Like 1
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

என் வீட்டு கொல்லைப் புறத்திலிருந்து.....
இரு படங்கள்.

ggc_zpsxirmgvth.jpg

gom_zpsuz4flgen.jpg

 

  • Like 5
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

 பனி  விழும்  மலர் வனம் .....
 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, குமாரசாமி said:

என் வீட்டு கொல்லைப் புறத்திலிருந்து.....
இரு படங்கள்.

ggc_zpsxirmgvth.jpg

gom_zpsuz4flgen.jpg

 

 

ஸ்னேகா...  பேரழகு.
குளிர்.... வாட்டி, வதைக்குது.
புயல் காற்றும்....அடிக்குது.
நான்... இன்னும், "வின்ரர் ரயர்" மாத்தவில்லை.
நெஞ்சு....  "பக்" ,  "பக்"...... என்று,   அடிக்குது. 

- கவிதை  ஆக்கம்:  தமிழ் சிறி. -

  • Like 2

Share this post


Link to post
Share on other sites
On 13/12/2017 at 4:19 PM, ஈழப்பிரியன் said:

என்னையா மகர ராசிக்காரர்களுக்கு பல சிக்கல்கள் வரும் என்று கவுத்து போட்டீர்களே?
சரி இதுவரை இல்லாததா?

 

On 15/12/2017 at 12:31 AM, குமாரசாமி said:

என்ரை குலதெய்வம் சனீஸ்வரன் கெட்டவரில்லை நல்லவர். கைவிடமாட்டார். :grin:

1be07-lord-shani-navagraha-planet-saturn.jpg?w=230&h=300

சனீஸ்வரன் கைவிட வேண்டும் என்றுதான் எல்லோரும் விரதம் பிடிக்கினம், நீங்கள் கைவிடமாட்டார் என்று பேதி குடுக்கிறியள்.பிரியனும் புரியாமல் புள்ளி குத்திட்டு போறார். எனக்கு ஒண்டும் புரியல்ல.... எல்லாம் முரணும் முடிவுமா கிடக்கு....!  tw_blush:

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, suvy said:

 

சனீஸ்வரன் கைவிட வேண்டும் என்றுதான் எல்லோரும் விரதம் பிடிக்கினம், நீங்கள் கைவிடமாட்டார் என்று பேதி குடுக்கிறியள்.பிரியனும் புரியாமல் புள்ளி குத்திட்டு போறார். எனக்கு ஒண்டும் புரியல்ல.... எல்லாம் முரணும் முடிவுமா கிடக்கு....!  tw_blush:

சனீஸ்வரன் கைவிட வேண்டுமல்ல கைவிட்டுட கூடாது என்று தான் லஞ்சம் கொடுக்கிறார்கள்.

Share this post


Link to post
Share on other sites

 நான் இப்ப இந்த கடையிலைதான் டெய்லி இரண்டு தரம் சேவெடுக்க போறனான். :love:
யாழ்கள ஆண்சிங்கங்கள் மனம் வெதும்பி எரியட்டும்...கடையின்ரை அட்ரஸ் சொல்லமாட்டன். :cool:

 

Share this post


Link to post
Share on other sites

நான் இப்ப மேலை பறந்து கொண்டிருக்கிறன்...

 

Bild könnte enthalten: Himmel, im Freien und Natur

 

Bildergebnis für facebook like gif

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

Bild könnte enthalten: 5 Personen, Personen, die lachen, Personen, die sitzen

குமாரசாமியண்ணைக்கு ... கடுப்பை ஏத்த  இந்தப் படம். :grin: :D:

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: 5 Personen, Personen, die lachen, Personen, die sitzen

குமாரசாமியண்ணைக்கு ... கடுப்பை ஏத்த  இந்தப் படம். :grin: :D:

குமாரசாமி அன்னையை விட பின்னாலே 
நிக்கிற அக்காதான் இன்னும் கடுப்பா இருக்கிறா ?

மதியம் 1-2மணிவரை அவாவின் நேரமோ ? 

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, Maruthankerny said:

குமாரசாமி அன்னையை விட பின்னாலே 
நிக்கிற அக்காதான் இன்னும் கடுப்பா இருக்கிறா ?

மதியம் 1-2மணிவரை அவாவின் நேரமோ ? 

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
12 hours ago, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: 5 Personen, Personen, die lachen, Personen, die sitzen

குமாரசாமியண்ணைக்கு ... கடுப்பை ஏத்த  இந்தப் படம். :grin: :D:

உந்த படத்தை பாத்து நானாவது  கடுப்பாகிறதாவது.....ம்....என்ரை திருவிழாக்கோலத்தின்ரை  படத்தை   போட்டனெண்டால் ஒரு ஏரியாவே கடுப்பாகும்.:cool:

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, குமாரசாமி said:

உந்த படத்தை பாத்து நானாவது  கடுப்பாகிறதாவது.....ம்....என்ரை திருவிழாக்கோலத்தின்ரை  படத்தை   போட்டனெண்டால் ஒரு ஏரியாவே கடுப்பாகும்.:cool:

கொடுத்த வைத்த சாமி ஐயா நீர்:10_wink:

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

ஒரு பெண் நீராடுவதைப் பார்பது தவறென சொல்லும் நம் சமூகத்திடம் தான் - ஒரு பெண்ணை நீராடவைத்து விளம்பர(காட்சி)ப்படுத்தி சவர்க்காரம் விற்கப்படுகிறது.

 

Edited by குமாரசாமி
662083Xm//mGdq
  • Like 3
  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

நாங்கள் அப்பவே அந்தமாதிரி.......:cool:

  • Like 1
  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

ஒரு நாளைக்கு 10 கடவுள் சிலை செய்கின்றேன். ஆனால் எந்த சிலையையும் குறையோடு  செய்ததில்லை.

 

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • ஒவ்வொரு பேரிடரும் யாரோ ஒருவருக்கு வருமானத்தை ஈட்டி தருகிறது. அப்படித்தான் கொரோனா வைரஸும். உலகமே கொரோனா வைரஸ் அச்சத்தில் இருக்க தனியார் ஜெட் விமானங்களின் வருவாய் இந்த கொரோனா வைரஸ் தொற்று காரணமாகப் பல மடங்கு உயர்ந்துள்ளது. என்ன காரணம்? கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள அச்சத்தால் பெரும் பணக்காரர்கள் மக்களுடன் மக்களாக விமானங்களில் பயணிக்க அஞ்சுகிறார்கள். தங்கள் பயணங்களுக்கென தனி விமானங்களை ஏற்பாடு செய்ய சொல்லி விமான நிறுவனங்களை (Charter Jets) அணுகுவது அதிகரித்திருக்கிறது. இப்படியான பயணங்களின் கட்டணம் மிக அதிகம். ஆனால் அதே நேரம், ஆள்பற்றாகுறை, கொரோனா அச்சம் காரணமாகத் தேவைக்கேற்ற விமானங்களை ஏற்பாடு செய்ய முடியவில்லை. பிபிசியிடம் பேசிய ஆஸ்திரேலியாவை தலைமையகமாகக் கொண்ட டாரின் வோல்ஸ் பிரைவேட் பிசினஸ் ஜெட் நிறுவனம், "பலர் எங்களை அணுகுகிறார்கள். ஆனால், ஆள்பற்றாகுறை காரணமாக தேவையை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை," என்கிறது. சிங்கப்பூரை நிறுவனமான மைஜெட் ஆசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி லோகன் ரவிசங்கர், "80 - 90 சதவீதம் அளவில் எங்களது சேவை அதிகரித்துள்ளது," என்கிறார். எவ்வளவு கட்டணம்?
    • வருக வருக என்று வரவேற்கிறேன் 
    • "நாட்டு மக்கள் அனைவரையும் இன மத பேதமின்றி இந்த நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளுமாறும் வேண்டுகொள்விடுத்தார்."   மேலோட்டமாக நல்ல கருத்து போல தெரியும் இந்த வார்த்தை யாலம்  எனக்கு சரியாக விளங்குவதில்லை  எல்லோரும் எதோ ஒரு இனத்தை சேர்ந்தவர்கள்  எல்லோரும் எதோ ஒரு மதத்தைதை சேர்ந்தவர்கள்  சிங்களவர்கள் சிங்களவர்களாகவும் இஸ்லாமியர்கள் இஸ்லாமியர்களாகவும் சேர முடியாத போது  இன மத பேதம் இன்றி ஆடு மாடுகள் போல சேர்வதால் என்ன பயன்?  
    • Pariskara Pooja for 3,500 Bhikkhunis A Pariskara Pooja Maha Pinkama for 3,500 Bhikkhunis was held at Manelwatta Maha Vihara in Kelaniya today. It was held under the instructions of Manelwatta Maha Vihara Chief Incumbent Ven. Dr. Bodagama Chandima Thera and sponsored by resident Bhikkhunis of Chio Hua Sun Temple in Taiwan.       http://www.dailymirror.lk/caption_story/Pariskara-Pooja-for-3-500-Bhikkhunis/110-183321
    • "டிரம்ப் வருவதால் 7 நாட்களில் குடிசைகளை காலி செய்யுங்கள்” : குஜராத் பா.ஜ.க அரசு கெடு விதித்து அராஜகம்.! குஜராத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையால் அகமதாபாத்தில் மோடோரா பகுதியில் உள்ள குடிசைப்பகுதியில் வசிக்கும் மக்களை அங்கிருந்து காலி செய்யவேண்டும் என அகமதாபாத் மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியுள்ளது. அமெரிக்க அதிபர்டொனால்டு டிரம்ப், தனது மனைவியுடன் வரும் 24ம் தேதி இந்தியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் வருகிறார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வரும் டிரம்ப்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்க மோடி அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லி, குஜராத் மாநிலம் அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடியுடன் டிரம்ப் மற்றும் அவரது மனைவியும் பங்கேற்கிறார். அதுமட்டுமின்றி, அகமதாபாத்தின் மோடேரா பகுதியில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தை பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் இணைந்து திறந்து வைக்கின்றனர். அமெரிக்க அதிபரான பிறகு, அவர் இந்தியா வருவது இதுவே முதல் முறை. எனவே, அவருடைய வருகையை மிகவும் பிரமாண்டமான முறையில் கொண்டாடவேண்டும் என்பதால், டிரம்ப்பின் 3 மணி நேர குஜராத் பயணத்திற்கு 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து அகமதபாத் நகரை அழகுப்படுத்த தனது அதிகாரிகள் அனைவரையும் முடக்கிவிட்டுள்ளது பாஜக அரசு. இந்த நூறு கோடியில், 80 கோடி ரூபாயை சாலை சீரமைப்பு மற்றும் புதிதாக சாலை அமைத்தல் பணிக்கும், 12 கோடி முதல் 15 கோடி ரூபாயை பாதுகாப்பு பணிக்கும், 7 கோடி முதல் 10 கோடி ரூபாயை விருந்தினர்களின் போக்குவரத்து, தங்குவதற்கான ஏற்பாடுகளுக்கும், 6 கோடி ரூபாயில் சாலை நடுவே மரக்கன்றுகளை நடும் பணியும், 4 கோடி ரூபாயில் மோடி-டிரம்ப் பயணிக்கும் பாதையில் சிறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடு என பணத்தை வாரி இறைத்து செலவு செய்ய உத்தரவிட்டுள்ளது இந்த மத்திய அரசு. இந்த நிகழ்ச்சிக்காக குஜராத் பகுதியில் உள்ள குடிசை மக்களை டிரம்ப் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து சாபர்மதி ஆசிரமம் செல்லும் வழியில் இருக்கும் குடிசைப்பகுதிகளின் எதிரில் 7 அடிக்கு சுவர் ஒன்று எழுப்பப்பட்டது. சமூக ஊடங்களில் இந்த செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், குடிசைப்பகுதியில் வசிக்கும் மக்களை தங்களின் குடிசைகளை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அகமதாபாத் மோடேரா பகுதியில் உள்ள குடிசை பகுதி மக்கள் 7 நாட்களுக்குள் காலி செய்யுமாறு அப்பகுதியில் உள்ள 45 குடும்பங்களுக்கு அகமதாபாத் நகராட்சி நிர்வாகம் நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து பேசிய குடிசைவாசி ஒருவர், “நாங்கள் இங்கு இரண்டு தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றோம். ஆனால், டிரம்ப் வருகிறார் என காரணம் காட்டி எங்களை வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளனர். இந்த அரசாங்கம் எங்களை ஒரு பொருட்டாக கூட பார்க்கவில்லை என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் ஒருமணி நேர நிகழ்ச்சிக்காக இந்தளவிற்கு அரசாங்கம் செல்லும் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. காலி செய்ய சொன்னவர்கள் நாங்கள் எங்கே போகவேண்டும் என சொல்லவில்லை. அதைப் பற்றி நினைத்துக் கூட பார்க்கவில்லை” என வேதனையுடன் தெரிவித்தார். மோடி அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். http://www.vanakkamlondon.com/gujarat-18-02-2020/ டிஸ்கி ஒட்டு போட்ட சொந்த மக்களுக்கே ஆப்சா.. ? நடக்கட்டும்..