• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
குமாரசாமி

குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.

Recommended Posts

எனக்கு கொஞ்சகாலமாய் காலுக்கை பிடிக்குது ...கையுக்கை பிடிக்குது....இடுப்புக்கை பிடிக்குது எண்டு டாக்குத்தர்மாரிட்டை ஒரே அலைச்சல்.
 அவையும் மாத்தி மாத்தி குளிசையளை எழுதித்தருவினம்....ஒண்டுக்கும் சரி வரேல்லை கண்டியளோ.
 கடைசியாய் ஒரு டாக்குத்தரம்மா சொன்னா குமாரசாமி நீங்கள் எதுக்கும்  இப்பிடியான இடத்துக்கு போய் ஒரு குலுக்கு குலுக்கிப்போட்டு வாங்கோ எல்லாம் சரிவரும் எண்டா:
அடி ஆத்தி!!!!! என்ன சுகம்.!!!!!  :cool:

 

இதை கடைசிவரைக்கும் பாக்கவேணும்....அப்பதான் விசயம் விளங்கும். :grin:

Share this post


Link to post
Share on other sites

Bildergebnis für தனிதà¯à®¤à¯ விà®à®ªà¯à®ªà®à¯à®®à¯ பà¯à®¤à¯ தான௠நம௠பலமà¯à®®à¯ பலவà¯à®©à®®à¯à®®à¯ நமà®à¯à®à¯ தà¯à®°à®¿à®¯ வரà¯à®®à¯.

தனித்து விடப்படும்
போது தான்
நம் பலமும்
பலவீனமும்
நமக்கே தெரிய வரும். 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

 

 • Like 1
 • Haha 6

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, ரதி said:

 

யார் பார்த்த,  வேலை இது. மிக நன்றாக உள்ளது. :grin:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இது சாம்பார் சாதம் , பல சர்வதேச சமையல் நிகழ்ச்சிகளை பார்ததன் விளைவு... 

D59dTP2VUAAqxcO.jpg

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, குமாரசாமி said:

இது சாம்பார் சாதம் , பல சர்வதேச சமையல் நிகழ்ச்சிகளை பார்ததன் விளைவு... 

D59dTP2VUAAqxcO.jpg

என்ன சாமானாக இருந்தாலும் இப்படி நாகரீகமாக கொடுத்தால்த் தான் குடிப்பார்கள்.
இதையே ஒரு சிரட்டையில் விட்டுக் கொடுத்தால் நீங்களும் நானும் தான் குடிக்க வேண்டும்.

20 hours ago, ரதி said:

 

அருமை.
ஆமா துட்டு ஒன்றும் இல்லையோ.
லட்சம் லட்சமாக கொடுக்கிறாங்களாம் அது தான் கேட்டேன்.

Share this post


Link to post
Share on other sites
14 hours ago, தமிழ் சிறி said:

யார் பார்த்த,  வேலை இது. மிக நன்றாக உள்ளது. :grin:

ஒரு தமிழ் டொக்டரின் மு.புத்தகத்தில் இருந்து சுட்டது...அதை வாசித்து சிரி,சிரி என்று கண்ணால் கண்ணீர் வரும் மட்டும் சிரித்தேன்😂

Share this post


Link to post
Share on other sites

Image may contain: text

இவர்கள், திருந்தவே... மாட்டார்கள்.
ஏன்.. புத்த சமயத்தை, விட்டு விட்டார்கள்……??????

Edited by தமிழ் சிறி
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இந்த உடுப்புக்கு உடம்பு வெயில்  சூடாகும் எண்டு நான் நினைக்கல..😎

53817088_1309087502567096_73898691340554

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

 

 • Haha 2

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, ரதி said:

 

காணொளியை.. பார்த்து முடிக்கும் மட்டும், சரியாய் பயந்திட்டன்.   :grin:

Share this post


Link to post
Share on other sites
16 hours ago, ரதி said:

 

 

இப்போவெல்லாம் முகத்தை மூடினாலே கொலை செய்யப் போறாங்களோ என்று ஒரு திகிலாவே இருக்கு.

Share this post


Link to post
Share on other sites

 

 • Like 3
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

வயலுக்கு கிளம்பும் இளம் விவசாயி...😍

58373154_1342157832593396_45498680516248

 • Like 1
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

 

கோவம் வரும்தான் இருந்தாலும் பாருங்கள்.....!   😐

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, suvy said:

 

கோவம் வரும்தான் இருந்தாலும் பாருங்கள்.....!   😐

ஆ ...அண்ணா வந்தனென்டால் தலையில் குட்டுவன் 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
32 minutes ago, ரதி said:

ஆ ...அண்ணா வந்தனென்டால் தலையில் குட்டுவன் 

                                            Image associée

                           தங்கச்சிக்கு கடைசியாய் சொன்ன தத்துவம் பிடிக்கேல்ல போல ......!   😄

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Image associée

Edited by suvy
படம் அசையவில்லை......!

Share this post


Link to post
Share on other sites
18 hours ago, suvy said:

 

கோவம் வரும்தான் இருந்தாலும் பாருங்கள்.....!   😐

அட நானும் படத்தை பார்த்திட்டு எப்படி என்ன தான் இருக்கென்று பார்த்தால் 

ரதி குட்டும் போது எனக்குமாக இரண்டு கூட குட்டவும்.

Share this post


Link to post
Share on other sites

55487980_1322641321211714_85351896417650

உழைத்து வாழ வேண்டும்..

பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே.. 😇

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

59797720_841197509547575_2509475320046813184_n.jpg?_nc_cat=101&_nc_ht=scontent-frt3-2.xx&oh=48d6a1b96c2abea20612b13965322d04&oe=5D701233

அந்தக் காலத்து WhatsApp_Group

 • Haha 3

Share this post


Link to post
Share on other sites

59875400_1354447268031119_91622073302830

இளம் விவசாயி .....😎

 

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

60437054_1357522871056892_15101383970861

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

60082292_1356716797804166_47247582523346

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • இந்தியாவில் 2 மாதம் பாலியல் கொடுமைக்கு ஆளான ஆஸ்திரேலிய பெண் எழுதிய அனுபவ கதை   ஆஸ்திரேலியரான இளம்பெண் இமயமலை செல்லும் வழியில் கடத்தப்பட்டு, இரண்டு மாத காலம் சித்திரவதைக்கு உள்ளான சம்பவத்தை அவரே தற்போது புத்தகமாக வெளியிட்டுள்ளார். பதிவு: ஜூலை 10,  2020 17:08 PM சிட்னி ஆஸ்திரேலியரான கார்மென் கிரீன்ரீ என்பவர் தமது 22 ஆம் வயதில் தலாய் லாமாவின் கீழ் படிக்க இமயமலைக்குச் செல்ல திட்டமிட்டார்.தற்போது 37 வயதாகும் கார்மென் கிரீன்ரீ கடந்த 2004 ஆம் ஆண்டு தமக்கு ஏற்பட்ட அந்த கொடூர சம்பவத்தை தற்போது ஒரு புத்தகமாக தொகுத்துள்ளார். கார்மென் தமது இளைமை காலத்தில் கடல் அலை மீது சாகசம் செய்யும் ஒரு வீராங்கனையாக பெயர் பெற வேண்டும் என கடும் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.தொடர்ந்து 7 ஆண்டுகள் இரவு பகல் பாராமல் கடும் பயிற்சி  மேற்கொண்டு வந்த அவரால், துரதிர்ஷ்டமாக உலக சுற்றுப்பயணத்திற்கு தகுதி பெற முடியாமல் போனது.இதனால் மனமுடைந்த கார்மென், ஒரு மாறுதல் தேவை என கருதி, தலாய் லாமாவின் கீழ் படிக்க இமயமலைக்குச் செல்ல திட்டமிட்டார்.தொடர்ந்து குறிப்பிட்ட எந்த பயணத் திட்டமும் இன்றி டெல்லிக்கு புறப்பட்டு சென்ற கார்மென், இமையமலைக்குச் செல்ல உள்ளூரில் உதவியை நாடியுள்ளார். அப்போது ஒருவர் கார்மெனிடம், தாம் ஒருவரை அறிமுகப்படுத்துகிறேன் என கூறி, ஏமாற்றி காஷ்மீருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.அங்கே அறிமுகமான நபர், தம்முடன் தங்குவது பாதுகாப்பானது என கூறியதுடன், தலாய் லாமாவை சந்திக்க தர்மஷாலாவுக்கு பயணப்படுவதற்கு முன்பு தமது படகு வீட்டில் அந்த இரவு தங்க ஏற்பாடு செய்துள்ளார்.ஆனால் அடுத்த சில நாட்களில் தாம் அந்த நபரிடம் சிக்கியுள்ளது கார்மெனுக்கு தெரியவந்தது.அதன் பிறகு  ஒவ்வொரு இரவும் நரகமாகவே இருந்துள்ளது கார்மெனுக்கு. அந்த நபர் எத்தனை முறை தம்மிடம் அத்துமீறினார் என்பதை கூட தம்மால் கணக்கு வைத்துக் கொள்ள முடியாமல் போனது என்கிறார் கார்மென்.இதனிடையே கார்மெனின் நண்பர் ஒருவர் ஆஸ்திரேலிய தூதரகத்தை தொடர்புகொண்டு தமது தோழி ஆபத்தில் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாக புகார் தெரிவித்திருக்கிறார். மேலும், கார்மெனை மிரட்டி அந்த நபர் ஆஸ்திரேலியாவில் இருக்கும் பெற்றோரை தொலைபேசியில் தொடர்புகொள்ள வைத்ததே, பொலிசாருக்கு இந்த விவகாரத்தில் துரிதமாக செயல்பட உதவியாக அமைந்துள்ளது. இரண்டு மாத காலம் அந்த படகு வீட்டில் கார்மென் பட்ட அவஸ்தைகள் முழுவதையும் அவர் தமது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.அந்த நபருக்கு துஷ்பிரயோக வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் தாம் அறிந்ததாக கூறும் கார்மென், இன்னொரு முறை இந்தியா செல்வதை தாம் விரும்பவில்லை என்கிறா https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/10170854/An-empirical-story-written-by-an-Australian-woman.vpf  
  • உம்மைப் போல் யாருண்டு எந்தன் இயேசு நாதா இந்தப் பார்தலத்தில் உம்மைப் போல் யாருண்டு பாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன் தேவா தம் அன்பினால் மன்னித்தீர் — உம்மைப் 1. உலகம் மாமிசம் பிசாசுக் கடியில் அடிமை யாகவே பாவி நான் ஜீவித்தேன் நிம்மதி இழந்தேன் தூய்மையை மறந்தேன் மனம் போல் நடந்தேன் ஏமாற்றம் அடைந்தேன் என்னையா தேடினீர் ஐயா இயேசு நாதா உம்மை மறந்த ஓர் துரோகி நான் என்னையா தேடினீர் ஐயா இயேசு நாதா அடிமை உமக்கே இனி நான் 2. இன்றைக்கு நான் செய்யும் இந்தத் தீர்மானத்தை என்றைக்கும் காத்திட ஆவியால் நிரப்பும் நொறுக்கும் , உறுக்கும் , உடையும் வனையும் உமக்கே உகந்த தூய சரீரமாய் ஐம் பொறிகளையும் உமக்குள் அடக்கும் இயேசுவே ஆவியால் நிரப்பும் வெற்றி வாழ்க்கையுள்ள மகனாய் திகழ அக்கினி என் உள்ளம் இறக்கும் 3. வீட்டிலும் ஊரிலும் செல்லுமிடமெங்கும் சோதனை வந்திடில் கர்த்தா நீர் காத்திடும் மேசியா வருகை வரையில் பலரை சிலுவைக் கருகில் அழைக்க ஏவிடும் முழங்காலில் நிற்க வேதத்தை அறிய தினந்தோறும் தேவா உணர்த்தும் உமக்கும் எனக்கும் இடையில் எதுவும் என்றுமே வராமல் காத்திடும்  
  • யாழ்ப்பாணம் – மன்னாரில் 21 பேர் தனிமைப்படுத்தல்! யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் 21 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பொலனறுவை – கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திற்கு கடந்த 4ம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டார். யாழ் மாநகரசபை பகுதியை சேர்ந்த 2 குடும்பங்களும் சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பமும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை, மன்னார் – உப்புக்குளம் பகுதியை சேர்ந்த 14 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து உப்புக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிறைக்கைதிகளுடன் பழகிய நபர் என்பதால், விடுதலை செய்யப்பட்டவர் நேற்று மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக வட மாகாண சுகாதா சேவைகள் பணிப்பாளர் கூறினார். அவருடன் பழகிய 14 பேர் தற்போது சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் https://newuthayan.com/யாழ்ப்பாணம்-மன்னாரில்-21-ப/
  • காந்தரூபன் அறிவுச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் ! 1987 இன் ஆரம்பம். அப்போது காந்தரூபன் தொண்டைமானாறு சிங்களப் படைமுகாமைச் சுற்றியிருந்த காவலரணில் கடமையில் இருந்தான். ஒரு நாள் முகாமிலிருந்து சிங்களப் படையினர் வெளியேறிய போது சண்டை தொடங்கியது. அச்சண்டையின் ஒரு சர்ந்தப்பத்தில், எதிரியின் கையில் உயிருடன் பிடிபட்டுவிடக்கூடிய சூழ்நிலை உருவாகியபொழுது, காந்தரூபன் குப்பியைக் கடித்துவிட்டான். ஆனால், அதிஸ்ரவசமாக சக தோழர்களால் மீட்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டான். இருந்தபோதும், சயனைட் விஷம் காந்தரூபனின் உடலில் ஒரு உட்பாதிப்பை உண்டாக்கியிருந்தது. இந்த உட்பாதிப்பிற்க்கான பராமரிப்பு முறைகளில் அத்தியாவசியமானதாக நிறை உணவு அருந்த வேண்டுமென, மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. 1988, 1989ம் ஆண்டு காலம். இப்போது காந்தரூபன் தலைவர் அவர்களுக்குப் பக்கத்தில் மணலாற்றுக் காட்டில் நின்றான். காந்தரூபனிற்கு இப்போதும் நிறை உணவு தேவைப்பட்டது. ஒரு பசுமாடு இருந்தால் காந்தரூபனிற்கும், சுகவீனம் அடைகின்ற போராளிகளுக்கும் பால் கொடுக்க முடியும் எனக் கருதிய தலைவர், வெளியிலிருந்து பால்தரக்கூடிய நல்ல இனப் பசு ஒன்றை, காட்டுக்குள் இருந்த தளத்திற்கு கொண்டு வருமாறு சொன்னார். பசு வந்து சேர்ந்தது. தலைவரின் துணைவியார் (மதிவதனி அண்ணி) ஒரு தாயைப்போல இருந்து பால் காய்ச்சிக் கொடுத்தார். அந்தப் பொழுதுகளிலெல்லாம் காந்தரூபன் நெஞ்சு நெகிழ்ந்து நிர்ப்பான். தான் ஒரு கதியற்றவன் என்ற கவலையே அற்றுப்போகும். ஒரு நாள் அன்பு கலந்த மரியாதையோடு, காந்தரூபன் தலைவருக்குப் பக்கத்தில் வந்தான். பாசத்தோடு அவனை அழைத்து அருகில் இருத்திக் கதைத்தார் தலைவர். “அண்ணை…. என்னை கரும்புலிகளில் சேர்த்துக் கொள்ளுங்கோ…” என்றான். அதோடு தனது உள்ளத்துக்குள் உறைந்து கிடந்த இன்னொரு விருப்பத்தையும் அவன் தலைவரிடம் சொன்னான். தயவு செய்து நீங்கள் அதைச் செய்ய வேணும் …. “அவனுக்கருகில் இருந்து அவன் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் தலைவர்.” என்னைப் போல எத்தனையோ பெடியள் இந்த நாட்டில அநாதைகளாக வாழுறாங்கள் … அப்பா, அம்மா இல்லாம, சொந்தக்காரரின் ஆதரவில்லாம அலைஞ்சு திரியிறாங்கள். வாழ இடமில்லாம, படிக்க வசதி இல்லாமல், எவ்வளவோ ஏக்கங்களோடையும், துன்பங்களோடையும் அவங்கள் இருப்பாங்கள் எண்டிறதை, நான் அனுபவித்ததில கண்டனான் அண்ணை….” “நீங்கள் என்னை அன்போட கவனிச்சுப் பார்த்ததைப் போல அவங்களையும் கவனிக்க வேணும். அவங்கள் எந்தக் குறையுமில்லாமல் வளரவும் நன்றாகப் படிக்கவும் வசதி செய்து கொடுங்கோ. அவர்களுக்கென்று ஒரு இடத்தை அமைத்து, அங்குவைத்து அவர்களையெல்லாம் வளர்த்தெடுத்து, அவர்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தைக் கொடுத்து விடுங்கள் அண்ணை …. ” தலைவரின் இதயத்தை இது தொட்டது. அப்படியான ஒன்றின் தேவை பற்றி எண்ணியிருந்த தலைவருக்கு காந்தரூபனின் வேண்டுகோள் மகிழ்ட்சியைக் கொடுத்தது. அவ்வாறான இல்லமொன்றை ஆரம்பித்து காந்தரூபனின் நினைவாக அதனை “காந்தரூபன் அறிவுச்சோலை” என்ற பெயரிலேயே இன்று செயற்ப்பட அவருடைய கண்கள் கலங்க்கிபோயிருந்தன. தனது சால்வையால் கண்களை ஒற்றிக் கொண்டார். அருகிலேயே நின்ற அம்மா சொன்னார். அன்றைக்கு முழுவதும் இவர் ஒரு மாதிரியா இருந்தார். நான் ஒன்றுமே கேட்கவில்லை. பின்னேரம், கடலில் பொடியள் கரும்புலியாய் போய் கப்பலடிக்கப் போறாங்களாம். எண்டு பாத்திட்டு வாறனெண்டு போனார். காந்தரூபனும் போகப் போறான் எண்டு இவர் சொல்லவில்லலை. இரவானதும் எனக்கு நித்திரை வரமறுக்குது. சத்தத்தையாவது கேப்பமென்று வீட்டு வாசலில் இருந்தன். கொஞ்ச நேரத்தில் கடலதிரச் சத்தங்கேட்டது. நான் வாசலிலேயே இருந்தன். சாமம் ஒரு மணியளவில் இவர் ஒரு மாதிரியாக சோர்ந்துபோய் வந்தார். வீட்டுக்குள்ள வந்தவர், எங்கட காந்தரூபனும் கரும்புலியாய்ப் போனவன் என்று சொல்லிப் போட்டு அழுதார். யோகராசா அண்ணரும், மனைவியும் பிற்காலத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றார்கள். அவர்கள் தங்களுக்கு நான்கு குழந்தைகள் என்று சொல்கின்றார்கள். தங்களுடைய முதல் மகன் கோணேஸ்வரன் (காந்தர்ரூபன்) என்கிறார்கள். அவர்களுடைய மூத்த மகன் கரும்புலியாகிக் கடலிலே காவியமாகியபின், அவர்களுடைய நான்காவது மகன் பிறந்தான். இப்போது கைக்குழந்தையான அவனைத் தூக்கித் தோளில் சாய்த்தபடி அந்தத் தாய் சொல்கிறாள் …. காந்தரூபனா நினைத்துத்தான் இவனை நான் வளர்க்கிறன். இந்தத் தாயுடன் கூடவே அவரது தமக்கையாரும் இருந்தார். அதே உணர்வு சின்ன வயது முதல் காந்தரூபன் மீது அன்பு செலுத்திய இந்த பெரியம்மாவும் சேர்ந்து கடந்த காலத்தை நினைவு கூர்ந்தார். சின்ன வயதில காந்தரூபன் என்ர பிள்ளைகளோட சேர்ந்துதான் விளையாடித்திரிவான். படிக்கிரதென்றால் அவனுக்கு சரியான கள்ளம். என்ர மகள் அவனைக் கூட்டிக்கொண்டு வந்து இருத்தி எழுதக் கற்றுக் கொடுப்பாள். ‘அ’ எழுதி ‘ஆ’ எழுதி ‘இ’ எழுதும் போது….., “இதென்ன கனக்க சுழிபோட வேண்டியிருக்கு…. எழுதப்படுதில்லை” என்று சொல்லிக் கொப்பியைத் தூக்கி எறிஞ்சுபோட்டு ஓடிவிடுவான். அப்படிப்பட்டவன் பிறகு இயக்கத்திற்குப் போய் கொஞ்சக் காலத்தில திரும்பி வரேக்க பெரிய அறிவாளியாக இருந்தான். பெரிய அரசியல் மேதைகளைப் போல எங்களுக்கெல்லாம் விளக்கம் தருவான். அந்தளவுக்கு அவனை இயக்கம் தான் வளர்த்து விட்டது. பெரியம்மா தொடர்ந்து சொன்னார். கப்பலடிக்கிறதுக்குப் போறத்துக்கு இரண்டு நாளைக்கு முன்னர் சரியான வெயிலுக்கை வீட்டுக்கு வந்தான். ‘தலையிடியாக் கிடக்கு பனடோல் தாங்கோ’ என்றான். கொடுத்தேன். வாங்கிக் குடித்தான். நான் ஒரு முக்கியமான வேலையாக வேற ஒரு இடத்துக்குப் போறேன் பெரியம்மா என்றான். வருத்தம் என்று சொல்லுறாயேடா தம்பி ….. தலைவரிட்ட சொல்லிப் போட்டு நில்லன். இன்னொருதரம் போகலாம் தானே ?…. என்று ஆலோசனை சொன்னேன். “…. இல்லை பெரியம்மா. அந்த வேலைக்குப் போகப்போறன் என்று நானாத்தான் அவரிட்டைக் கேட்டனான்…. கட்டாயம் நான் தான் அந்த வேலைக்குப் போகோணும்…” என்றான். “சரி தம்பி ….. சுகமாய் போய் சுகமாய் திரும்பி வா” என்று நான் சொல்ல, அவன் திரும்பிச் சொன்னான்….. “சுகமாய் போவேன் பெரியம்மா….. அதில பிரசினையில்ல….. ஆனா….. திரும்பி வாறதென்கிறது தான்….. சரிபார்ப்பம்…. என்றான். அதற்க்கு மேல் பெரியம்மாவால் பேசமுடியவில்லை. மறுபக்கம் திரும்பி கண்களை துடைத்துக் கொண்டார்.
  • கொரோனா வைரஸ்: காற்று வழியாக பரவுவது என்றால் என்ன? கட்டுப்படுத்துவது எப்படி? 24 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில்   இதை பகிர Messenger   இதை பகிர டுவிட்டரில்   இதை பகிர மின்னஞ்சல்   பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES அண்மை காலம் வரை கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு, அந்த வைரஸ் இருக்கும் பரப்புகளுடனான தொடர்புகளே தொற்று பரவ ஒரே அறிவியல் ரீதியிலான காரணமாக உலக சுகாதார நிறுவனம் கருதி வந்தது. ஒருவர் இருமும் போதும், தும்மும் போதும் வெளியேறும் நீர் குமிழிகள் மூலம் இந்த வைரஸ் பரவுவதாக இதுவரை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த காரணத்தால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நன்றாக கைகழுவுவதை உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், காற்றில் உள்ள மிகச் சிறிய பொருட்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவக்கூடும் என்பது தொடர்பாக சில அறிவியல் ஆதாரங்கள் வெளிவந்துள்ளதை உலக சுகாதார நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. கூட்டம் அதிகமுள்ள, முற்றிலும் மூடப்பட்ட மற்றும் மோசமான காற்றோட்ட வசதி உள்ள அமைப்புகளில் காற்று வழியாக இந்த வைரஸ் பரவலாம் என்பதை மறுக்க இயலாது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. மேற்கூறிய ஆதாரம் உறுதி செய்யப்பட்டால் உள்ளரங்குகளில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளில் மாற்றம் செய்யவேண்டிவரும். காற்று வழியாக பரவல் என்றால் என்ன? காற்றில் சில மணி நேரங்களாக உலாவும் மிகச்சிறிய பொருட்களில் உள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியாவை நாம் சுவாசிக்கும்போது காற்று வழியாக வைரஸ் பரவுவது சாத்தியமாகிறது. பெரும் பரப்பில் இந்த மிக சிறு துளிகள் பரவக்கூடும். காற்று வழியாக பரவும் தொற்றுநோய்களுக்கு காசநோய் மற்றும் நிமோனியா ஆகியவை உதாரணங்கள். கூட்டம் அதிகமுள்ள மற்றும் முற்றிலும் மூடப்பட்டதாக உள்ள அமைப்புகளில் காற்று வழியாக இந்த வைரஸ் பரவலாம் என்று வெளியிடப்பட்ட அறிவியல் ஆதாரத்தை உலக சுகாதார நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. படத்தின் காப்புரிமைEPA காற்றில் எவ்வளவு நேரம் வைரஸ் நீடிக்கும்? செயற்கை முறையில் காற்றில் தூவப்பட்ட கொரோனா வைரஸால் குறைந்தது 3 மணி நேரம் காற்றில் உயிர்ப்புடன் நீடித்திருக்க முடிகிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதேவேளையில், பரிசோதனை கூடங்களில் நடக்கும் ஆய்வின் முடிவுகளுக்கு இயல்பான நடப்பு சூழல்களில் நடப்பவைக்கும் மாற்றங்கள் இருக்கும் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதி விரைவில் பரவும் வைரஸாக அறியப்படும் கொரோனா வைரஸ் காற்றில் பரவ வாய்ப்புள்ளது என்ற சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வாஷிங்டன் அருகேயுள்ள ஒரு நகரில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் ஒருவரால், அவர் கலந்து கொண்ட நிகழ்வில் அவருடன் பாடிய குறைந்தது 45 பேருக்கு இந்த தொற்று பரவியதாக சந்தேகிக்கப்படுகிறது. இவ்வாறு தொற்று பரவியவர்களில் பலர் சமூக இடைவெளி கட்டுப்பாடுகளை சரியாக கடைபிடித்துள்ளனர். இதேபோன்று ஒரு சம்பவம் கடந்த ஜனவரி மாதத்தில் சீனாவிலும் நடந்துள்ளது. அங்குள்ள உணவுவிடுதியில் உணவருந்திய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் மூலமாக அவர் உணவருந்திய சமயத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 9 பேருக்கு இந்த தொற்று பரவியுள்ளது. அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவர் 6 மீட்டர் இடைவெளியில் இருந்தார் என்பதை விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி? கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம் Pandemic என்றால் என்ன? முறையாக கை கழுவுதல் எப்படி? கொரோனா வைரஸை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? எந்த ஒரு தொற்றும், அது பரவும் விதத்தை வைத்துதான் அந்த தொற்றை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கமுடியும். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த, வெதுவெதுப்பான நீர் மற்றும் சோப் மூலம் 20 வினாடிகளுக்கு கைகழுவதையும், சமூக இடைவெளியையும் உலக சுகாதார நிறுவனத்தின் தற்போதைய வழிகாட்டுதல் பரிந்துரைத்துள்ளது. ஆனால் காற்று வழியாக கொரோனா வைரஸ் பரவுவது உறுதி செய்யப்பட்டால் இந்த வழிமுறைகளை கொண்டு மட்டும் கட்டுப்படுத்த இயலாது. காற்று வழியாக கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படும் புதிய ஆதாரத்தை அடிப்படையாக கொண்டு தற்போதைய வழிகாட்டுதல்களில், உலக சுகாதார நிறுவனம் எந்த மாற்றமும் செய்யவில்லை. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இது உறுதி செய்யப்பட்டால், முகக்கவசம் பயன்படுத்துதல் இன்னமும் பரந்த அளவில் செயல்படுத்தப்படலாம். அதேபோன்று பார்கள், உணவு விடுதிகள் மற்றும் பொது போக்குவரத்து ஆகிய இடங்களில் சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படலாம். ஆனால், இது உறுதி செய்யப்பட்டால் குளிர்சாதன வசதி பொருத்திய இடங்களிலும் மிக கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. வழிகாட்டுதல்களில் மாற்றம் செய்ய உலக சுகாதார நிறுவனம் முடிவெடுத்தது ஏன்? அண்மையில் 32 நாடுகளை சேர்ந்த 239 விஞ்ஞானிகள் கையெழுத்திட்டு உலக சுகாதார நிறுவனத்துக்கு ஒரு கடிதம் அனுப்பினர். அதில், காற்று வழியாக வைரஸ் பரவும் வாய்ப்புள்ளதால், கொரோனா வைரஸ் வழிகாட்டுதல்களை ஐ.நா. முகமை மேம்படுத்த வேண்டுமென அவர்கள் கேட்டுக்கொண்டனர். 'இந்த புதிய ஆதாரத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்'' என உலக சுகாதார நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் கையெழுத்திட்டவரும், கொலராடோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த வேதியல் ஆராய்ச்சியாளருமான ஜோஸ் ஜிம்னேஷ் தெரிவித்துள்ளார். ''இது நிச்சயம் உலக சுகாதார நிறுவனத்தை தாக்கி நாங்கள் அனுப்பிய கடிதம் அல்ல. இது ஓர் அறிவியல் விவாதம்; ஆனால் நாங்கள் பலமுறை இது குறித்து விளக்கியும் அவர்கள் இது குறித்து கேட்க மறுப்பதால் , இதனை பொது மக்களுக்கு எடுத்துரைக்க உள்ளோம்'' என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்த கடிதத்துக்கு பதில் அளிக்கும் விதமாக உலக சுகாதார நிறுவனத்தை சேர்ந்த நோய்த்தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பிரிவின் தலைவரான பெனிடேட்டா அலிகிரான்சி கூறுகையில், கூட்டம் அதிகமுள்ள, முற்றிலும் மூடப்பட்ட மற்றும் மோசமான காற்றோட்ட வசதி உள்ள அமைப்புகளில் காற்று வழியாக இந்த வைரஸ் பரவலாம் என்பதை மறுக்க இயலாது என்று தெரிவித்தார். அதேவேளையில், இந்த புதிய ஆதாரங்கள் ஆரம்ப நிலையில் உள்ளதாகவும், இது குறித்து மேலும் விரிவான மதிப்பீடு தேவை என்று உலக சுகாதார நிறுவன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். உலக சுகாதார நிறுவனத்தை சேர்ந்த டேவிட் ஹேமேன் என்ற மற்றொரு ஆலோசகர், மேலும் விரிவான ஆராய்ச்சிகள் மூலம் மேலும் தகவல்களை தங்களின் முகமை எதிர்பார்ப்பதாகவும், அவற்றை கொண்டு இந்த வைரஸை கட்டுப்படுத்த புதிய வழிமுறைகள் குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/science-53359917