குமாரசாமி

குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.

Recommended Posts

26 minutes ago, Nathamuni said:

சரி... முதலிரவு நடந்ததா, இல்லையா?

மகனின் அவசரம் தெரியாத தேப்பன்.... அவசரமா போட்டார்...

வீட்டிலை செத்தவீடு நடக்கும் போது...  முதலிவு எப்படி நடக்கும்?  :grin:
தகப்பனும், மகனும்... கொஞ்சம்  சிந்தித்து நடந்திருக்கலாம். :)

Share this post


Link to post
Share on other sites
59 minutes ago, தமிழ் சிறி said:

வீட்டிலை செத்தவீடு நடக்கும் போது...  முதலிவு எப்படி நடக்கும்?  :grin:
தகப்பனும், மகனும்... கொஞ்சம்  சிந்தித்து நடந்திருக்கலாம். :)

அதுவந்து சிறியர், 

மகன் அவசரப்பட்டுக்கொண்டடெல்லே நிண்டவர்.

பிறகு, தேப்பனுக்கு உதவினது, மாப்பிளையின்ற தம்பி தானே.

கலியாணம் நடந்த அண்டைக்கே கொலை... பொம்பிள, பயத்தில செத்திருப்பா...

Share this post


Link to post
Share on other sites

081252content_251216fc-64ba-4b78-a99a-0b

 • Like 1
 • Haha 2

Share this post


Link to post
Share on other sites

குடுத்து வைச்ச சீவன்.....😎

 

 

 • Haha 2

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, குமாரசாமி said:

குடுத்து வைச்ச சீவன்.....😎

 

 

 

வெளிநாட்டிலென்று பார்த்தா நமது ஆட்களுமா?

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, குமாரசாமி said:

குடுத்து வைச்ச சீவன்.....😎

 

 

நாங்க ஊரில் இருக்கும்மட்டும் நாய்கள் வாசல் படி தாண்டமாட்டினம் இது வெளிநாட்டுக்கு பிள்ளைகள் எல்லாம் போய் விட அதன் இடத்தில் நாய்கள் அமர்ந்து விட்டன போல் உள்ளது .

 • Like 3
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

எங்கட வீடு நாய்களுக்கு இவ்வளவு செல்லம் இல்லாவிட்டாலும் நிறையவே செல்லம் கொடுத்தோம். அப்பாவும் சேர்ந்து ( அம்மா செல்லம் இல்லை- எங்களுக்கும் சேர்த்து அடிதான்). ரெண்டு கதிரை மெத்தை . காலம பால் தேத்தண்ணி உடன் நாள் தொடங்கும்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, nilmini said:

எங்கட வீடு நாய்களுக்கு இவ்வளவு செல்லம் இல்லாவிட்டாலும் நிறையவே செல்லம் கொடுத்தோம். அப்பாவும் சேர்ந்து ( அம்மா செல்லம் இல்லை- எங்களுக்கும் சேர்த்து அடிதான்). ரெண்டு கதிரை மெத்தை . காலம பால் தேத்தண்ணி உடன் நாள் தொடங்கும்.

அப்பிடியெண்டால் ஊஞ்சல்கட்டி தாலாட்டும் நடந்திருக்கும்...😂

 

 • Like 1
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

அம்மாவிட்ட செருப்படி  தான் வாங்கவேணும் 

Share this post


Link to post
Share on other sites

0b0f12c8104d08715643b0b80f59cca8.jpg

🤔😅😅😅

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 5 people, people standing, text and outdoor

50 வருட தோழிகள்.

 • Like 3
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

குழந்தைகள் செய்ததை சாப்பிடுவதே தனி ருசி..👌

 

Share this post


Link to post
Share on other sites
On 7/1/2019 at 12:25 AM, தமிழ் சிறி said:

Image may contain: 5 people, people standing, text and outdoor

50 வருட தோழிகள்.

அவர்களது பெயரே எல்லாம் அம்மாள்.

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 1 person, smiling, text

அறையிலே  இருந்த, கமெராவை கண்டு பிடிக்கத் தெரியவில்லை,
சூரியன் உதிப்பதை, நிறுத்தி வைத்தாராம்... நித்தி. :grin:

Share this post


Link to post
Share on other sites

2.jpg:

😄

Share this post


Link to post
Share on other sites

காதல் தம்பதிகள்..👌

62193214_1375457259263453_73585666092433

 • Like 4

Share this post


Link to post
Share on other sites

ஆருக்கெண்டாலும் இந்த அனுபவம் இருக்கோ?
சிவப்பு சட்டையை கவனிக்கவும்....🤪

 

 • Like 1
 • Haha 3

Share this post


Link to post
Share on other sites

செஞ்சரி அடிக்கிறான் பாவி.😀

Share this post


Link to post
Share on other sites

No photo description available.

யோவ்... அவன் உண்மையிலேயே... வைத்திருக்கிறான்யா....  :grin:

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 1 person

இன்று வெள்ளிக்கிழமை. சாமி  தரிசனம் செய்யுங்கள். :grin:

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.