Jump to content

குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

மனதை.... கலங்க, வைத்த   பதிவு. குமாரசாமி அண்ணா...  tw_dissapointed_relieved:

Link to post
Share on other sites
 • Replies 2.2k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.  அத்துடன் பயங்கர தத்துவங்களும் பகிரப்படும்.  

நீயும் இருக்கிறியே... பக்கத்து வீட்டு கதிர்காமர்ரை பெட்டை ஜேர்மனியிலையிருந்து வந்தாள் 80 லட்சத்திலை வீட்டை திருத்தினாள் கோயில் மதிலுக்கு பெயின்ற் அடிச்சாள்.. தங்கைக்காரிக்கு கலியாணம் செய

நேற்று வேலையிடத்திலை ஒரு துருக்கிகாரனோடை கதைச்சுக்கொண்டிருந்தன்.அப்ப கதையோடை கதையாய் என்னட்டை உன்ரை பாசை என்ன பாசை எண்டு கேட்டான். நான் என்ரை மொழி தமிழ் எண்டு சொன்னன். தமிழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்???????  எண்டு

 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

15841857_1119443694831886_1891549064_n.gif?fallback=1&oh=c810ec62dcb72843b2db1eb863bbd3e9&oe=5A4A02A2

கிளிஞ்சுது... கிளி  நொச்சி.......   tw_warning:  :cool:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் வர்ஜீனியா (Virginia, USA) மாநிலத்தில் 2018 வருடம் முதல் ஜனவரி 14ம் தேதி பொங்கல் தினமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

 

 

 • Like 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நல்லாய்த்தான் செய்திருக்காங்கையா!!!!! :grin:

 • Like 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வாவ் ....இளமை இனிமை அத்தனையும் அருமை ......!  tw_blush:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

"குடிமகனும்... குவாட்டரும்"   எல்லாத்துக்கும் காரணம்... நீதான், ஒதுங்கிடு.  :grin:

 • Like 4
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 20.12.2017 at 7:24 PM, குமாரசாமி said:

உந்த படத்தை பாத்து நானாவது  கடுப்பாகிறதாவது.....ம்....என்ரை திருவிழாக்கோலத்தின்ரை  படத்தை   போட்டனெண்டால் ஒரு ஏரியாவே கடுப்பாகும்.:cool:

26195503_527294367646234_2632941408002062922_n.jpg?oh=9792df5fc853e35650918ce07d4ec206&oe=5AED4605

இப்ப.... கடுப்பு,  வர வேணுமே.... :grin: :D:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கவிதை இலக்கியம்.


இலக்கியம் படிக்கும் அரிதான தருணம்....:cool:

DTK_yfLV4AEPNJ0.jpg:large
 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

"Bus stop" ல் இருந்தவர்களுக்கு... நடந்த பயங்கரம். என்ன கொடுமையப்பா....  :grin: :D:

 • Like 1
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கோவணம் என்பது சேடை ஓட்டும் எங்கள்  தொழிலுக்கு தோதாக நாங்கள் தேர்ந்தெடுத்த ஆடை....

ஆண்ட கட்சிகள் அதையே எங்களுக்கு நிரந்தர சீருடையாக்கிவிட்டன..

DTTjj-QV4AAcIjh.jpg:large

 • Like 4
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

XbzIWqGkRtO61wQ7R33p+20141016_105112.jpg

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தானியங்கு மாற்று உரை இல்லை.

 • Like 4
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

am_zpsqgfygym4.png

 • Like 1
Link to post
Share on other sites
On 12/6/2017 at 9:36 AM, குமாரசாமி said:

ஆணுக்கு  பெண்ணை காட்டிப்பார்...
பெண்ணுக்கு  பொன்னை காட்டிப்பார்.......
அடுத்த அடி எடுத்து வைக்கமாட்டினம்.

எந்த அடி அண்ணா??

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உலகிலே Studio போய் குடும்ப photo வில் வளர்ப்பு பிள்ளைகளுடன் (காளை) photo எடுத்த இனமடா தமிழ் இனம்... ஜல்லிக்கட்டை நினைவு கொள்ள இதை விட சிறந்த படம் இருக்க முடியாது...

DTjkKsmV4AAF6jC.jpg

 

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கதவை திறந்து விடுங்கடா இந்தியாவோட மொத்த பிரச்சனையும் நான் முடிக்கிறேன்.. :grin:

DTpRe1mVwAAp1Ds.jpg

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இது நேயர் விருப்பமய்யா...நேயர் விருப்பம். tw_blush:

சமூகம் சொல்லிக்கொடுக்கும் பாடம்.

 

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

இது நேயர் விருப்பமய்யா...நேயர் விருப்பம். tw_blush:

சமூகம் சொல்லிக்கொடுக்கும் பாடம்.

 

 

வீடியோ வரவில்லை ஐயா, நேயர் இஸ் டூ மச் அங்கிரி......!  :rolleyes:  tw_blush:

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

6 hours ago, suvy said:

வீடியோ வரவில்லை ஐயா, நேயர் இஸ் டூ மச் அங்கிரி......!  :rolleyes:  tw_blush:

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

 • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • (ஆர்.ராம்) யாழ்.நயினாதீவு, நெடுந்தீவு, மற்றும் அனலைதீவு ஆகிய பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Hybrid Renewable Energy Grid) அமைப்பை உருவாக்குவதற்கு சீனாவுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதித்துள்ளதன் ஊடாக தென்னிந்தியாவை சீனா மிகவும் நெருங்கி வந்துள்ளது என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.  http://cdn.virakesari.lk/uploads/medium/file/143847/suresh_01.jpg இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான இலங்கை அரசாங்கத்தின் இந்த நகர்வினை கட்டுப்படுத்துவதற்கு தமிழர்கள் அதிகாரம் அற்றவர்களாக இருக்கின்றார்கள் என்றும் இந்தியாவின் கவனத்திற்கு கொண்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.  இந்த விடயத்தில் மத்திய அரசாங்கம் உடனடியான கரிசனையைக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.  இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கமானது கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் இலங்கை மின்சார சபை நடைமுறைப்படுத்தும் மின்சார வழங்கல் நம்பகத்தன்மை மேம்பாடு திட்டத்தின் ஒரு பகுதியாக சீனா நிறுவனத்திற்கு தீவுப் பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பொன்றை உருவாக்குவதற்கு அனுமதி அளித்துள்ளது.  இந்த திட்டத்திற்காக இந்திய நிறுவனங்கள் சிலவும் கேள்விமனுக்களை சமர்ப்பித்திருந்தபோதும் அவை நிராகரிக்கப்பட்டு சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்விதமான இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடு பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துவதாக உள்ளது. முழு இலங்கையையும்  இந்தியா தனது தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்டுள்ள பகுதியாகவே பார்க்கின்றது. அதிலும் குறிப்பாக, வடகிழக்கு பிரதேசங்களை தனது தென்பகுதிக்கு மிக நெருங்கியவையாக இருப்பதால் அதில் அதிக கவனத்தினையும் கொண்டிருக்கின்றது. மேலும் வடமாகாணத்தின் மன்னார், வடமராட்சி மற்றும் தீவிகப்பகுதிகள் இந்தியாவின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய கேந்திர ஸ்தானங்களாகவே உள்ளன.  இவ்வாறான நிலையில் வடமாகாணத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான செயற்பாடுகளை அனுமதிக்காதே நிலைமைகளே இதுவரை காலமும் இருந்து வந்தது. கடந்த கால இலங்கை அரசாங்கங்களும் அவ்விதமான தீர்மானங்களையே எடுத்து வந்திருந்தது. ஆனால், தற்போதைய அரசாங்கம் திடீரென தீவகப்பகுதிகளில் சீனா கால்பதிப்பதற்கு இடமளித்திருக்கின்றது. இந்த செயற்பாடானது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துவதாக உள்ளது.  குறிப்பாக தீவகத்தில் சீனாவுக்கு இடமளிப்பதன் ஊடாக இந்தியாவுக்கு எச்சரிக்கை செய்வதற்கு அல்லது கிழக்கு முனைய விடயம் உள்ளிட்டவற்றில் அழுத்தங்களை குறைப்பதற்கான ஒரு முயற்சியாக கையிலெடுக்க இலங்கை அரசாங்கம் விளைகின்றதா என்ற கேள்வியை ஏற்படுத்துகின்றது.  அதேநேரம், வடக்கு மாகாணத்தில் இருநாடுகளுக்கு இடையிலான வல்லாதிக்கப்போட்டியை ஏற்படுத்துவதனை நோக்கமாக கொண்டு இலங்கை அரசாங்கம் செயற்படுகின்றதா என்ற சந்தேகமும் எழுகின்றது.  இதனை விடவும், சாவகச்சேரிப்பகுதியில் கட்டுமான நிறுவனம் ஒன்றின் பெயரால் சீன பிரஜைகள் வந்து தங்கியுள்ளார்கள். அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் அங்கு இருக்கின்றார்கள். அவர்கள் என்ன தேவைக்காக அங்கிருக்கின்றார்கள். எவ்விதமாக செயற்படுகின்றார்கள் என்பது பற்றிய தகவல்கள் எதும் இருப்பதாக இல்லை.  இலங்கை அரசாங்கத்தின் இவ்விதமான எதேச்சதிகாரச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு இயலாதவர்களாகவே தமிழர்கள் இருக்கின்றார்கள். ஏனென்றால் தற்போது மாகாண சபைகள் இயங்காத நிலையில் இருக்கின்றன. அவ்வாறு அவை செயற்பட்டாலும் இவ்விதமான விடயங்களை கட்டுப்படுத்தவல்ல காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்காது மத்திய அரசாங்கம் இருந்து வருகின்றது.  டெல்லியில் உள்ள மத்திய அரசாங்கம் இந்த விடயத்தில் கடுமையான கரிசனை கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. தமிழர்களுக்காக முழுமையான அதிகாரப்பகிர்விலேயே இந்தியாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பும் தங்கியுள்ளது என்பதை சீனாவின் வடக்கை நோக்கிய நகர்வு குறித்து நிற்கின்றது என்றார்.  தென்னிந்தியாவை மிகவும் நெருங்கியது சீனா: கட்டுப்படுத்துவதற்கு அதிகரமில்லாத நிலையில் தமிழர்கள் - சுரேஷ் பிரேமச்சந்திரன் | Virakesari.lk
  • மிகவும் சிறப்பாக இருக்கின்றது உங்களது கவிதையும் வசன நடைகளும் சகோதரி. தொடர்ந்து எழுதுங்கள்......!   👍
  • தமிழ்நிலா, உங்கள் மரபுக்கவிதைகள் மனதைக் கவர்கின்றன. இந்தக் காலத்தில் இப்படியான செந்தமிழ் வார்த்தைகளும், ஆழமான அர்த்தமும் ஒருங்கே சேர அமைந்த கவிதைகளைக் காண்பது அரிது.  வாழ்த்துக்கள்!
  • 'உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா இன்பம்!'
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.