• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
குமாரசாமி

குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.

Recommended Posts

மனதை.... கலங்க, வைத்த   பதிவு. குமாரசாமி அண்ணா...  tw_dissapointed_relieved:

Share this post


Link to post
Share on other sites
34 minutes ago, குமாரசாமி said:

15841857_1119443694831886_1891549064_n.gif?fallback=1&oh=c810ec62dcb72843b2db1eb863bbd3e9&oe=5A4A02A2

கிளிஞ்சுது... கிளி  நொச்சி.......   tw_warning:  :cool:

Share this post


Link to post
Share on other sites

அமெரிக்காவின் வர்ஜீனியா (Virginia, USA) மாநிலத்தில் 2018 வருடம் முதல் ஜனவரி 14ம் தேதி பொங்கல் தினமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

 

 

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

நல்லாய்த்தான் செய்திருக்காங்கையா!!!!! :grin:

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

வாவ் ....இளமை இனிமை அத்தனையும் அருமை ......!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites

"குடிமகனும்... குவாட்டரும்"   எல்லாத்துக்கும் காரணம்... நீதான், ஒதுங்கிடு.  :grin:

 • Like 4

Share this post


Link to post
Share on other sites
On 20.12.2017 at 7:24 PM, குமாரசாமி said:

உந்த படத்தை பாத்து நானாவது  கடுப்பாகிறதாவது.....ம்....என்ரை திருவிழாக்கோலத்தின்ரை  படத்தை   போட்டனெண்டால் ஒரு ஏரியாவே கடுப்பாகும்.:cool:

26195503_527294367646234_2632941408002062922_n.jpg?oh=9792df5fc853e35650918ce07d4ec206&oe=5AED4605

இப்ப.... கடுப்பு,  வர வேணுமே.... :grin: :D:

Share this post


Link to post
Share on other sites

கவிதை இலக்கியம்.


இலக்கியம் படிக்கும் அரிதான தருணம்....:cool:

DTK_yfLV4AEPNJ0.jpg:large
 

Share this post


Link to post
Share on other sites

"Bus stop" ல் இருந்தவர்களுக்கு... நடந்த பயங்கரம். என்ன கொடுமையப்பா....  :grin: :D:

 • Like 1
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

கோவணம் என்பது சேடை ஓட்டும் எங்கள்  தொழிலுக்கு தோதாக நாங்கள் தேர்ந்தெடுத்த ஆடை....

ஆண்ட கட்சிகள் அதையே எங்களுக்கு நிரந்தர சீருடையாக்கிவிட்டன..

DTTjj-QV4AAcIjh.jpg:large

 • Like 4

Share this post


Link to post
Share on other sites
On 12/6/2017 at 9:36 AM, குமாரசாமி said:

ஆணுக்கு  பெண்ணை காட்டிப்பார்...
பெண்ணுக்கு  பொன்னை காட்டிப்பார்.......
அடுத்த அடி எடுத்து வைக்கமாட்டினம்.

எந்த அடி அண்ணா??

Share this post


Link to post
Share on other sites

உலகிலே Studio போய் குடும்ப photo வில் வளர்ப்பு பிள்ளைகளுடன் (காளை) photo எடுத்த இனமடா தமிழ் இனம்... ஜல்லிக்கட்டை நினைவு கொள்ள இதை விட சிறந்த படம் இருக்க முடியாது...

DTjkKsmV4AAF6jC.jpg

 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

கதவை திறந்து விடுங்கடா இந்தியாவோட மொத்த பிரச்சனையும் நான் முடிக்கிறேன்.. :grin:

DTpRe1mVwAAp1Ds.jpg

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இது நேயர் விருப்பமய்யா...நேயர் விருப்பம். tw_blush:

சமூகம் சொல்லிக்கொடுக்கும் பாடம்.

 

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
12 hours ago, குமாரசாமி said:

இது நேயர் விருப்பமய்யா...நேயர் விருப்பம். tw_blush:

சமூகம் சொல்லிக்கொடுக்கும் பாடம்.

 

 

வீடியோ வரவில்லை ஐயா, நேயர் இஸ் டூ மச் அங்கிரி......!  :rolleyes:  tw_blush:

Share this post


Link to post
Share on other sites

 

6 hours ago, suvy said:

வீடியோ வரவில்லை ஐயா, நேயர் இஸ் டூ மச் அங்கிரி......!  :rolleyes:  tw_blush:

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • அவர்களை அவ்வாறான பயந்த நிலையில்  வைத்திருந்தது தான் சிங்கள அரசியல்வாதிகளின் வெற்றி. 
  • அர அரசியல் சிந்தனையில் ஒரு பகுதியாக ஊகங்களும் உள்ளன. ஆனால் அரசியல் சிந்தனை ஊகங்களின் ஒருபகுதியாகிவிடக்கூடாது 
  • ‘சிறையிலிருக்கும் விடுதலைப் புலிகளை விடுதலை செய்யுங்கள்!’-ஞானசார தேரர் டிசம்பர் 8, 2019 துமிந்த சில்வா, விடுதலைப்புலிகள் உட்பட சகல அரசியற் கைதிகளையும் விடுதலை விடுதலை செய்யவேண்டுமெனவும் அதற்கென விசேட ஆணையமொன்றை ஜனாதிபதி நியமிக்கவேண்டுமெனவும் பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஜனாதிபதியைக் கேட்டுள்ளார். பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவைக் கொலைசெய்த குற்றத்திற்காக துமிந்த சில்வா சிறையிலடைக்கப்பட்டுள்ளார். அமைக்கப்படும் ஆணையம் இவர்கள் எல்லோருக்கும் எதிராகப் பதியப்பட்டுள்ள வழக்குகளை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என தேரர் கேட்டுக்கொண்டுள்ளார். “மன்னிக்கப்பட வேண்டிய சிறைக்கைதிகளைத் தொடர்ந்தும் சிறையில் வைத்திருக்காது உடனே விடுதலை செய்ய வேண்டும். ருவான்வெலவிலிருந்த ஒருவரை எனக்குத் தெரியும். அவர் ஒரு சமயவாதி. ஐந்து வருடங்களுக்கு மேலாகச் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். அங்கு 70 வதுக்கு மேற்பட்டவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் முதியோர் இல்லங்களில் இருக்க வேண்டியவர்கள். அவர்கள் காரணமின்றி இறக்கப்போகிறார்கள். அவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும். இவர்களில் பலர் அரசியற் காரணங்களுக்காகவும், சட்டத்தைத் துர்ப்பிரயோகம் செய்தமைக்காகவும் சிறைக்குச் சென்றவர்கள். அவர்கள் பந்துகளைப் போல் உதைக்கப்படுகிறார்கள். இவ் விடயமாக ஒரு ஆணைக்குழுவை உடனடியாக நியமிக்கும்படி நாங்கள் ஜனாதிபதியிடம் கேட்கிறோம். அங்கு சுனில் ரத்னாயக்கா போன்று பல அரசியற் கைதிகள் இருக்கிறார்கள். அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களில் உண்மைகள் இருக்கலாம். சில வேளகளில் சில தவறுகள் நேர்ந்து விடுகின்றன. இங்கு (சிறையில்) இருக்கும் விடுதலைப்புலி கைதிகளைப் பற்றி ஞாபகப்படுத்தத் தேவையில்லை. அவர்களில் பெரும்பாலானோர் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள். சிலர் மீது இன்னும் வழக்குப் பதியப்படவில்லை. நாங்கள் அவர்களில் பலரைச் சந்தித்தோம். வாழ்வின் சில தருணங்களில் அவர்கள் தவறிழைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். ‘நீங்களும் அப்போது வடக்கில் இருந்திருந்தால் அதையேதான் செய்திருப்பீர்கள்’ என்கிறார்கள். இப்போது அவர்கள் செய்வதற்கு எதுவுமில்லை. அவர்கள் உண்மையைப் புரிந்துவிட்டார்கள். அவர்கள் சமூகமயப்படுத்தப்பட வேண்டும், ஆனால் அவர்களுக்கு அச்சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை” என ஊடகவியலாளர் மத்தியில் பேசும்போது ஞானசார தேரர் தெரிவித்தார். https://marumoli.com/சிறையிலிருக்கும்-விடுத/?fbclid=IwAR0PaSD4v4rKfGDNsbbfm4npv2r9s6iCNHSl_bG0kxGW2DXEIsEGPRcGZpA
  • கலாவோ  சம்பந்தனோ சுமத்திரனோ சொன்னால் அவைக்கு விளங்கும்ஏனெனில் அவை எல்லாரும் ஒரே கூட்டம்  புலி இல்லாவிட்டால் இந்தா தீர்வு என்று சொன்னவர்களால் போர் முடிந்து பத்து  வருடமாகின்றது தமிழருக்கு ஒரு தீர்வை  குடுக்க முடியவில்லை குறைந்தது அரசியல் கைதிகளை  விடுதலை அதுவும் கிடையாது அந்தளவுக்கு சிங்களத்தின் கடைசி அனு மட்டும் பிரபாகரன் என்பவர் பயத்தை உருவாக்கி வைத்துள்ளார் இந்த சிங்கள சொறி லங்கா  பயந்தான்கொள்ளி கூட்டம் எங்கு வைத்து பதவி ஏற்றாலும் அதுகளால் தமிழனை பார்த்து பயந்து கொண்டே இருக்க வேண்டியது விதி தங்களுக்கு  நிகராக கொஞ்ச அரசியல் தீர்வை தமிழன் பெற்றுவிட் டாலும் தங்கள் சிங்கள இனம் அழிந்துவிடும் எனும் பயம் கொண்ட பேடிகள் இடம் இருந்து எந்த தீ ர்வும் எமக்கு கிடைக்காது அது மைத்திரி என்றாலும் கோத்தா என்றாலும் எல்லாம் பயந்தான்கொள்ளி கூட்டம் அவ்வளவுதான் .    
  • வடக்கு பிரிட்டனில் உள்ள பிராட்போர்ட் நகரில் காஷ்மீர் பற்றி எதாவது குறிப்பிடாமல், உரையாடலோ அல்லது விவாதமோ முழுமையடையாது. இங்கு, ஆலயமோ, மசூதியோ, ஒருவரின் வீடோ அல்லது தேர்தல் பிரச்சாரமோ எதுவாக இருந்தாலும் காஷ்மீரை புறக்கணிப்பது கடினம். இந்தியாவில் இருந்து 6,500 கி.மீ தொலைவில் உள்ள பிரிட்டனில் தேர்தல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது காஷ்மீர். ஆகஸ்ட் 5 ஆம் தேதி, இந்திய அரசு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புரிமை தரும் 370 வது பிரிவை அகற்றி அதன் தனித் தன்மையை முடிவுக்கு கொண்டுவந்து மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, இரண்டையும் யூனியன் பிரதேசங்களாக ஆக்கியது. இதனால், பிராட்போர்டில் வாழும் இந்திய மற்றும் பாகிஸ்தான் சமூகங்களிடையே, இது பிரச்சனையாக பெரிய அளவில் உருவெடுத்தது மட்டுமல்ல, வெறுப்பின் சுவரும் எழுப்பப்பட்டது. இந்தியாவின் இந்த முடிவில் இந்திய சமூகம் மகிழ்ச்சியாக இருக்கும் அதே நேரத்தில், பாகிஸ்தான் சமூகம் மிகுந்த கோபத்தில் உள்ளது. பிரிட்டனை சேர்ந்த கட்சிகளும், காஷ்மீர் பிரச்சினையில் தங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளன. ஆனால் அவைகள் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்திருக்கின்றன. தெற்காசிய மக்களின் வாக்குகள் முக்கியமானதாகக் கருதப்படும் 48 இடங்களின் தேர்தலில் காஷ்மீர் விவகாரம் தாக்கத்தை ஏற்படுத்தும்.     மதத்தின் அடிப்படையில் பிரிவினை? பிரிட்டனில் பொதுத் தேர்தல் டிசம்பர் 12 அன்று நடைபெறவுள்ளது. பிராட்போர்டின் மக்கள் தொகையில் 43 சதவீதம் தெற்காசிய வம்சாவழியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் மிர்பூரைச் சேர்ந்த ஏராளமான மக்கள் இங்கு வசிக்கின்றனர். இங்கு தேர்தலில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கட்சிகளின் காஷ்மீர் குறித்த கொள்கைகள், தாங்கள் வாக்களிக்கும் விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இங்குள்ள வாக்காளர்கள் கூறுகின்றனர். இங்கு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காஷ்மீர் ஏன் ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது? இது குறித்து சிலரிடம் பேசினோம்.   இந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக இந்திய நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குனர் ரஷ்பால் சஹி இவ்வாறு கூறுகிறார், "பிராட்ஃபோர்டில் காஷ்மீர் ஒரு தேர்தல் பிரச்சனையாக உருவெடுக்க காரணம், தெற்காசியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளதுதான். இந்த பிரச்சனை அவர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கிறது." இளைஞர்களிடையே வேலையின்மை, வறுமை மற்றும் பெண்களுக்கு எதிரான பாகுபாடு ஆகியவை இந்த நகரத்தில் முக்கியமான பிரச்சினைகள். ஆனால் காஷ்மீர் பிரச்சினை தெற்காசிய மக்களுக்கும் மிகவும் முக்கியமானது. பிராட்போர்டை தளமாகக் கொண்ட பாகிஸ்தான் வம்சாவழியைச் சேர்ந்த ஒரு வணிகக் குடும்பத்தை சந்தித்தோம். இந்த குடும்பத்தின் முதல் தலைமுறை பாகிஸ்தான் காஷ்மீரின் மிர்பூர் மாவட்டத்தில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்து தங்கிவிட்டது. ஆனால் இன்றும் காஷ்மீர் அவர்களுக்கு ஒரு உணர்ச்சிபூர்வமான பிரச்சனையாக இருக்கிறது. மசூத் சாத்கி, அவரது மனைவியும், சமூக சேவகியுமான ருக்சானா சாத்கி, கல்லூரியில் படிக்கும் மகள் ஹானா சாத்கி என குடும்பத்தினர் அனைவருமே காஷ்மீர் பிரச்சனையில் இந்தியா மீது கோபத்தில் உள்ளனர். "இப்போது இங்கு இரண்டு எம்.பி.க்கள் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். இந்தப் பகுதியில் காஷ்மீரிகள் கணிசமான அளவில் வசிக்கின்றனர். தேர்தல்களில் வேட்பாளர்கள் தங்கள் வாக்காளர்களுக்கு விஷயங்களை தெளிவாக புரிய வைக்கவேண்டும். காஷ்மீர் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பும் வேட்பாளர்களையே அவர்கள் விரும்புகின்றனர்" என்று மசூத் சாத்கி கூறுகிறார். இந்த பிரச்சினை இந்திய மற்றும் பாகிஸ்தான் வம்சாவழியைச் சேர்ந்த மக்களிடையே வெறுப்புச் சுவரை எழுப்பியுள்ளது. "நாங்கள் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் அனுசரித்துச் செல்கிறோம். நாங்கள் ஒருபோதும் சுவரை உடைக்க முயற்சிக்கவில்லை. ஒதுங்கி இருக்கிறோம், சுவரை உடைக்க முயற்சிப்பதில்லை" என்கிறார் ருக்சானா சாத்கி. 16 வயது நிரம்பிய ஹானா சாத்கிக்கு வாக்களிக்கும் வயது இல்லை என்றாலும், இந்த பிரச்சினையில் அவருக்கும் வலுவான கருத்துக்கள் உள்ளன. "இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஒரு விவாதம் இருக்கிறது. அதற்கு மதம் மட்டும் காரணம் அல்ல என்று சொன்னாலும், மதமும் நிச்சயமாக ஒரு பங்கை வகிக்கிறது" என்று ஹானா கூறுகிறார்.     இந்திய மக்களின் அணுகுமுறை பிராட்போர்டில் உள்ள இந்து சமூகத்திற்கும் காஷ்மீர் பிரச்சினை முக்கியமானது. பிராட்போர்டில் உள்ள ஒரு கோவிலில் மதியம் 12 மணிக்கு ஆரத்தி தொடங்குகிறது, இதில் பெரும்பாலும் வயதான பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்துக் கொண்டனர். ஆர்த்தி முதல் தளத்தில் நடைபெறுகிறது. அலுவலகம், சமையலறை போன்றவை தரைத் தளத்திலும் இயங்குகின்றன. இந்த கோயிலின் நிர்வாகக் குழுவில் ராகேஷ் சர்மாவும் ஒரு முக்கிய உறுப்பினர். 1974 ஆம் ஆண்டில், அவர் டெல்லியில் இருந்து இங்கு வந்து குடியேறினார். தங்கள் நகரத்தில் காஷ்மீர் ஒரு தேர்தல் பிரச்சனை என்பதில் சந்தேகமே இல்லை என்று அவர் ஒப்புக்கொள்கிறார். பிபிசியிடம் பேசிய அவர், "இங்குள்ள பெரும்பாலான எம்.பி.க்கள் பாகிஸ்தான் வம்சாவழியைச் சேர்ந்தவர்கள், தொழிற்கட்சியைச் சேர்ந்தவர்கள் 370 வது சட்டப்பிரிவை இந்தியா நீக்கியது சட்டவிரோதமானது என்று கூறுகிறார்கள். தொழிற்கட்சி முஸ்லிம்களுக்கு அதிக ஆதரவு கொடுக்கிறது, இந்தியர்களுக்கு ஆதரவாக இல்லை என்று இந்தியர்கள் நினைக்கின்றனர்" என்று தெரிவித்தார். காஷ்மீரில் மனித உரிமைகளை மீட்டெடுப்பது குறித்து தொழிற்கட்சி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னர், கட்சி தனது தேர்தல் அறிக்கையில் காஷ்மீர் குறித்து 'மேலும் தலையிடும்' என்ற கொள்கை குறித்தும் குறிப்பிட்டிருக்கிறது. தொழிற்கட்சியின் காஷ்மீர் தொடர்பான இந்த கொள்கை இந்திய இந்துக்களை கட்சியில் இருந்து விலக்கி வைத்திருக்கிறது. 52 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாபிலிருந்து இங்கு வந்தவர் முகேஷ் சாவ்லா. ஆனால் இந்தியாவுடனான அவரது தொடர்பு இன்னும் வலுவாகவே உள்ளது. "எதிர்க்கட்சித் தலைவரும் தொழிலாளர் கட்சியின் எம்.பி.யுமான ஜெர்மி கோர்பின் இந்தியா 370 வது சட்டப் பிரிவை நீக்குவதை எதிர்த்தார், இதனால், இந்திய சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை ஆதரிக்கத் தொடங்கிவிட்டார்கள். மறுபுறம், கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் பேசும்போது, காஷ்மீர் இந்தியாவின் உள் விவகாரம், அதில் நாம் தலையிடக்கூடாது என்று கூறினார். அதனால்தான் இந்தியர்கள் அனைவரும் அவருக்கு ஆதரவாளர்களாகிவிட்டார்கள்" என்று முகேஷ் சாவ்லா கூறுகிறார்.   காஷ்மீர் பிரச்சனையில் கேள்வி இங்குள்ள தேர்தல்களிலோ அல்லது அரசியலிலோ காஷ்மீர் விவகாரம் ஒரு பகுதியாக இருக்கக்கூடாது என்பதே இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்கள் சிலரின் வாதமாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து பிராட்போர்டுக்கு வந்தவர் பூர்வா கண்டேல்வால். இங்கு நடைபெறும் தேர்தலில் காஷ்மீர் பிரச்சனை எழுப்பப்படக்கூடாது என்கிறார் அவர். "இந்த விஷயம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலானது என்று நான் நினைக்கிறேன். பிரிட்டனின் அரசாங்கமோ அல்லது இங்குள்ள மக்களோ காஷ்மீர் விஷயத்தில் தலையிடக்கூடாது". கட்சிகளின் காஷ்மீர் கொள்கையின் அடிப்படையில் தெற்காசிய வம்சாவழியைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்கப் போகிறார்கள், ஆனால் தேர்தலுக்குப் பிறகு மக்கள் இந்த பிரச்சனையை மறந்துவிடலாம் என்றும் பூர்வா கண்டேல்வால் நினைக்கிறார். "குறிப்பிட்டுச் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு கட்சிகளால் இந்த விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது. இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் அங்கு விரிந்துள்ள பெரிய சந்தையானது, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க வைக்காது..." என்று சொல்கிறார் மசூத் சாத்கி. https://www.bbc.com/tamil/global-50703025