• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
குமாரசாமி

குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.

Recommended Posts

6 minutes ago, குமாரசாமி said:

உது ஆராய் இருக்கும்?? 😎

Bild

 

Bildergebnis für à®à®£à¯à®®à¯à®à®ªà®¾à®£à¯à®à®¿à®¯à®©à¯

Bildergebnis für ஸà¯à®à®¾à®²à®¿à®©à¯ à®à®¤à®¯à®¨à®¿à®¤à®¿

தமிழக அரசியல் வாரிசு தலைவர் என்ற படியால்...
இரண்டு பேரில்... ஒருவராகத்தான் இருக்க முடியும்.

விஜய காந்தின் மகன்  சண்முகபாண்டியனை  விட...
ஸ்ராலின் மகன்  உதயநிதி மேல் தான்... சந்தேகம் அதிகமாய் இருக்கு.  😎

அன்புமணி.... நோ... சான்ஸ். :grin:

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: text

யாழ்ப்பாணம் - கொழும்பு தனியார் பேரூந்தில்...  
மனைவியை அழைத்து சென்றால்.. காசு இல்லையாம்.   :grin:

இலவச மனைவியா? மனைவிக்கு இலவசமா?

2 hours ago, குமாரசாமி said:

உது ஆராய் இருக்கும்?? 😎

Bild

உதயண்ணா தான்! ஆனால் நடிகை யார் என்று தெரியலயே?!

Share this post


Link to post
Share on other sites
27 minutes ago, ஏராளன் said:

இலவச மனைவியா? மனைவிக்கு இலவசமா?

ஏராளன்....  இலவச மனைவி, என்ற படியால்தான்,  பஸ்  ரிக்கற் எல்லாம், வித்து முடிஞ்சது. 
மனைவிக்கு.... இலவசம் என்றால்,  பஸ் கண்ணாடி எல்லாம், கணவன்மாரால்... அடித்து நொருக்கப் பட்டிருக்கும்.

உங்கள் கேள்வியின்... அழகிய தமிழ் சூட்சுமத்தை, ரசித்தேன். :grin:

Edited by தமிழ் சிறி
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ஏராளன் said:

Bildergebnis für ஸà¯à®à®¾à®²à®¿à®©à¯ à®à®¤à®¯à®¨à®¿à®¤à®¿

அந்தக் குடும்பம்.... இப்படி செய்தால் தான்...
அந்தக் கட்சிக்கே... பெருமை.
தாத்தா   எவ்வழியோ.... தந்தை  எவ்வழியோ.... 
அப்படித்தான்.....   பேராண்டியும்,  இருப்பான்.   :grin:

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites
On ‎8‎/‎10‎/‎2019 at 12:20 PM, ஏராளன் said:

இலவச மனைவியா? மனைவிக்கு இலவசமா?

உதயண்ணா தான்! ஆனால் நடிகை யார் என்று தெரியலயே?!

வேற யார் ஹன்சிகாவாக இருக்கும் 
 

Share this post


Link to post
Share on other sites

எல்லா விஞ்ஞானிகளும் நம்மட ஊருல இருந்தா.. பாவம் வெள்ளையள் என்ன செய்வினம்.. 😊

62320819_1378768012265711_54334925727418

 • Like 1
 • Haha 4

Share this post


Link to post
Share on other sites

 

காத்தான்குடியில் மட்டும் தான் இப்படி நடக்கும் 🤣

 • Like 1
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Image may contain: text

திரும்பவும்,  முருங்கை இலையா....?  
அந்த முருங்கை இலை,  ஒடிக்கப்  போனாதாலை தான், 
மசுக்குட்டி  உடம்பில்...  பட்டு வீங்கினது.  :grin:

Share this post


Link to post
Share on other sites

 

அனைத்து கணவன்மாரும் இவரிடம் இருந்து பாடம் படியுங்கோ 🤣

 • Like 3
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

No photo description available.

சைவக்  கோழி. :grin:

Share this post


Link to post
Share on other sites
16 hours ago, ரதி said:

 

அனைத்து கணவன்மாரும் இவரிடம் இருந்து பாடம் படியுங்கோ 🤣

அருமையான பாடம் படிப்பித்திருக்கிறார்.

3 hours ago, தமிழ் சிறி said:

No photo description available.

சைவக்  கோழி. :grin:

அட முட்டை தான் சைவம் என்றால்
கோழியும் சைவமா?

Share this post


Link to post
Share on other sites

இந்த‌ திரிக்குள் வ‌ந்தா ஒரே சிரிப்பு தான்  , செம‌ காமெடி தாத்தா 😁👏

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, குமாரசாமி said:

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: à®à®°à¯

snapshot.jpg

அன்னதானம் கேள்விபட்டு இருப்பியள்..! சாராயதானம் ..?  இந்த அகில உலக பேமஸ் ஆன்டியப்பன் பண்ணுறன்டா..! 😄

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

பாட்டின்ர‌ உழுந்து வ‌டையை காக்கா க‌ள‌வேடுக்க‌ , காக்காவிட‌ம் இருந்து அந்த‌ வ‌டையை ஏமாத்தி எடுக்க‌ , அதுக்கு கிடைச்ச‌ த‌ண்ட‌னை , ஹா ஹா 😁😁 /

20190817-192400.png

 • Like 1
 • Haha 2

Share this post


Link to post
Share on other sites

 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

MvisvJD.png

"மச்சான்..!  நாளை சம்பளம் வந்துட்டா தங்கச்சியின்ர கலியாணம் முடிச்சுடுவன்..!"

 • Like 1
 • Sad 3

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • எனக்கு இங்கிலாந்து கல்விமுறைகள் பற்றி அதிகம் தெரியாது..ஆனால் பின்தங்கிய பாடசாலைகளுக்குள் கறுப்பின மக்களும்,  பங்களாதேச மக்களும் அதிகமாக உள்ள இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றால் பின்தங்கிய வெள்ளையர்கள் வாழும் பகுதிகளில் பெறுபேறுகள் எப்படி? யாருமே எதிர்பார்க்காத நிகழ்வு என்பதால் பாடசாலைகள் என்ன செய்ய முடியும்.. அத்துடன், அங்கே படிக்கும் சில திறமையான மாணவர்கள் கூட பாதிக்கப்பட்டிருக்கலாம்.. பாதிக்கப்பட்ட மாணவர்கள்  பரீட்சை முடிவுகளை மீள் பரிசோதனை செய்ய வாய்ப்பு இருக்கும் என நினைக்கிறேன்
  • பிரான்சிலும் இதே நிலைதான். இதில் வெளிநாட்டு உற்பத்திப் பொருட்களும் அடங்கும். வெளியிலிருந்து எதிர்பார்த்த ஒரு குண்டூசிக்கு மதிப்பிலாத பொருள் உள்நாட்டுக்குள் வரத் தடைப்பட்டதால் பாரிய நிறுவனங்கள் தமது உற்பதியைத் தொடர முடியாமல் முடங்கிக் கிடந்தன. செலவு அதிகமானாலும் பரவாயொல்லை இந்த நிலை இனிமேல் ஏற்படக் கூடாது என்ற முடிவையே பிரான்ஸ் ஜனாதிபதியும் எடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்படப் போவது வறிய நாடுகளே. 
  • இது இவருடைய தேர்தலை மையப்படுத்தி எடுத்திருந்த முடிவாக இருக்குமோ என நினைத்தாலும் கூட இந்த COVID-19ன் பாதிப்பினால் உள்நாட்டு வளங்களில் தங்கியிருக்கவேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது எனலாம்.. அதேபோல, நடைமுறைக்கு எவ்வளவு தூரம் சாத்தியமோ தெரியாது.. ஆனால் சில offshore வேலைகளை  திரும்பவும் உள்ளூரிற்கே கொண்டு வர இருப்பதாக நான் வேலை பார்க்கும் நிறுவனமும் அறிவித்துள்ளது..ஏனெனில் lockdown சமயத்தில் இந்தியா, பிலீப்பீன்ஸ் teamsற்கு உடனடியாக வீட்டிலிருந்தே வேலைபார்க்க  remote access கொடுக்கமுடியாமல் போனதால், நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கவேண்டியதாயிற்று..       
  • இனரீதியாக இல்லை. ஆனால், பின்தங்கிய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக , தெற்கு லண்டனில் கறுப்பர்கள் கூடுதலாக வாழும் பிரிக்ஸ்ட்ன், கிழக்கு லண்டனில் பங்களாதேஸ் காரர்கள் வாழும் வைட்சேப்பல் போன்ற இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில பிரச்னை என்னவென்றால், வருடந்தோறும், சராசரிக்கும் குறைவாவாக பெறுபேறு எடுக்கும் பாடசாலைகள் உள்ள பகுதிகள் எல்லாம், இம்முறை குய்யோ, முறையோ... என்று அலம்பறை பண்ணுவது. ஆகிலும் அரிக்கண்டம் கொடுத்தால், அரசு... சரி டிசம்பரில் சோதனை வைக்கிறோம் எடுங்கோ எண்டால், எல்லோரும் பம்முவினம். அரசு என்னவும் செய்யலாம். பல்கலைக்கழகங்களை கூட ஜனவரியில் ஆரம்பியுங்கள் என்றும் சொல்ல முடியும்.  
  • முன்பு யுத்த காலங்களில் பலரை துரோகிகள் என்று தவறான தகவல்களை எமது தமிழ்  தேசிய புலம்பெயர் ஊடகங்கள் என்று நாம் நம்பிய தனியார் வெப் பேஜ்கள்  செய்தபோது அவர்கள் கூறியவை எல்லாவற்றையும் உண்மை என்றே நான் கூட நம்பியிருந்தேன். இப்போது தான் தெரிகிறது. புலம் பெயர் தேசிய ஊடகங்கள் என்று தமக்கு தாமே பெயர் வைத்த  தனி நபர்கள்  எத்தனை  அடாவடியும் அயோக்கிதனங்களையும் செய்திருக்கின்றன என்று.