குமாரசாமி

குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.

Recommended Posts

kumar.png

 

Share this post


Link to post
Share on other sites

கணவன் மனைவி இடையில் நகைச்சுவை....

 

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Image may contain: outdoor and nature

யார் பார்த்த, வேலை இது.... :grin:

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 2 people, people smiling

லாவண்யாவின்... பத்து கட்டளைகள்.  :grin:

Share this post


Link to post
Share on other sites
23 minutes ago, தமிழ் சிறி said:

Image may contain: 2 people, people smiling

லாவண்யாவின்... பத்து கட்டளைகள்.  :grin:

தோழர்.!  ஊர் பெயரெ "கவுந்தப்பாடி" .. அதான் ஆள் கவுந்த மாதிரி கிடக்கு.. நல்லவேளை .. வாங்குற சம்பளம் குறித்து எந்த கட்டளையும் இல்லை.. 😄 

 

Share this post


Link to post
Share on other sites

kumara.png

டிஸ்கி :
சின்ன திருத்தம் .. ஹன்சிகா போண்டா, தமன்னா வடை..  😎

 • Haha 2

Share this post


Link to post
Share on other sites
16 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

kumara.png

டிஸ்கி :
சின்ன திருத்தம் .. ஹன்சிகா போண்டா, தமன்னா வடை..  😎

என்ன சாப்பிட்டு பாத்த மாதிரி சொல்லுறியள்? 😂

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

கேளுங்கள் கேட்டுப்பாருங்கள்......!   👍

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 9/18/2019 at 6:15 AM, தமிழ் சிறி said:

Image may contain: 2 people, people smiling

லாவண்யாவின்... பத்து கட்டளைகள்.  :grin:

பெட்றூமுக்கு மட்டும் இரண்டு வாசல் போல.....!   😁

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

ஆச்சிக்கு... என்ன கவலையோ... ஆருக்கு தெரியும். 

 • Like 2
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

kumara.png

 

Share this post


Link to post
Share on other sites

த(க)ண்ணீர் சேமிப்பு திட்டம் 😄

kumari.png

 

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Bildergebnis für வளைகாப்பு

இண்டைக்கு ஒரு டமில் பங்சனுக்கு போனனான்.40/50 வருசம் பிந்தி பிறந்திருக்கலாமே எண்டொரு பயங்கர பீலிங்கோடை திரும்பி வந்தன்.🥰

#பெருமூச்சு

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, குமாரசாமி said:

Bildergebnis für வளைகாப்பு

இண்டைக்கு ஒரு டமில் பங்சனுக்கு போனனான்.40/50 வருசம் பிந்தி பிறந்திருக்கலாமே எண்டொரு பயங்கர பீலிங்கோடை திரும்பி வந்தன்.🥰

#பெருமூச்சு

பேபி ஷபர் எனப்படும் வழைகாப்பே? 😂

இதெல்லாம் இப்ப புது பேஷன். மஸ்ட் டு.

எல்லாம் தமிழகத்தை கொப்பி அடிக்கும் போக்குத்தான். கொஞ்சநாளில் லண்டனில் சவத்துக்கு முன்னால சாவு கூத்து ஆடுவது கூட நடக்கலாம் 😂.

அது சரி உதில உங்களுக்கென்ன பெருமூச்சு? உது பொம்பிளையள் சமாச்சாரம் எல்லோ? 🤔

Edited by goshan_che

Share this post


Link to post
Share on other sites

விழிப்புணர்வு போராட்டம். :cool:

Bild

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, குமாரசாமி said:

விழிப்புணர்வு போராட்டம். :cool:

Bild

இதில நானும் ஒரு படம் வரையலாமா சார்?

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, குமாரசாமி said:

விழிப்புணர்வு போராட்டம். :cool:

Bild

விழிப்பு + உணர்வு?

அல்து

விழி+புணர்வு ? (பார்த்தாலே மூணுமாசம் என்பார்களே அது) 😂

எதைச் சொல்றீங்க?

Share this post


Link to post
Share on other sites

இதை என்ன வென்று சொல்வது, இவர் ஒரு மெடிக்கல் ஸ்டூடன்ட் ..... பொறுமையுடன் பார்க்கலாம். இல்லாதவர்கள் 13 வது நிமிடத்துக்கு மேல் பார்க்கவும்.......!    👍

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

எத்தனை பேர் வீட்டில, இப்படி நடக்குது. கையை... உயத்துங்கோ பாப்பம். 🤣

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • (நா.தனுஜா) பெண்களின் உரிமைகளை உறுதிசெய்யும் நோக்கிலான கொள்கைகள் மற்றும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான செயற்திட்டங்கள் அடங்கிய சமூக ஒப்பந்தம் ஒன்றில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பகிரங்கமாகக் கைச்சாத்திட்டார். புதிய ஜனநாயக முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெண்கள் மாநாடு இன்று கொழும்பிலுள்ள சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது.  இந் நிகழ்வில், பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் தேவைகளை உறுதிப்படுத்துவது தொடர்பான கொள்கைகள் மற்றும் அவற்றுக்காக நிறைவேற்றப்பட வேண்டிய செயற்திட்டங்கள் அடங்கிய சமூக ஒப்பந்தத்தில் அனைவரின் முன்னிலையிலும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கையெழுத்திட்டார்.  அவரால் கையெழுத்திடப்பட்ட சமூக ஒப்பந்தம் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க இனங்களைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது. நாட்டில் சுமார் 12 இலட்சம் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளன. அப்பெண்களின் துன்பங்களைப் போக்குதல், அவர்களை வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களிலிருந்து பாதுகாத்தல் உள்ளிட்டவற்றுக்கான செயற்திட்டங்களை உருவாக்குவோம்.  எமது புதிய அரசாங்கத்தில் பாலின அசமத்துவத்தைப் போக்கி, அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் சமஇடத்தைப் பெறக்கூடியதொரு நிலையைக் கட்டியெழுப்புவோம். அதற்குரிய திட்டத்தை நான் ஜனாதிபதியாகப் பதவியற்றதைத் தொடர்ந்துவரும் நாளிலிருந்து நடைமுறைப்படுத்துவதாகவும் இதன்போது அமைச்சர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.   https://www.virakesari.lk/article/67310
  • ஜேவிபி வெல்லாது என்பதால் அனைத்தையும் ஏற்றுக்கொள்வதாக கூட வாக்குறுதி கொடுக்க முடியும். 😂 13 கோரிக்கைகளும் என்னென்ன என்பதை இதில் பார்க்கலாம்.
  • (ஆர்.யசி) ஜனாதிபதி தேர்தலை அடிப்படையாக வைத்து தமிழ்க் கட்சிகள் முன்வைத்த 13 அம்சக் கோரிக்கைகளில் பலவற்றை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணி, எனினும் வடக்கு கிழக்கு இணைப்பு என்ற கோரிக்கையை மாத்திரம் ஏற்றுகொள்ள முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட  ஜே.வி.பியின் ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் எம்.பி  இதனைக் குறிப்பிட்டார்.  வடக்கு கிழக்கின் தமிழ் தரப்பு 13 கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர்களிடம்  முன்வைத்துள்ளனர். இதில் வடக்கு கிழக்கு தனி அழகாக்கும் கோரிக்கைக்கு நாம் இணங்கவில்லை. வடக்கு கிழக்கு தமிழர் தாயகம்  ஆகவே அதனை எமக்கு தாருங்கள் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது. கிழக்கில் முஸ்லிம் மக்கள் அதிகமாகவும் சிங்களவர்கள் ஓரளவு வாழ்கின்றனர். திருகோணமலையை எடுத்துக்கொண்டாலும் யாழ்பாணத்தை எடுத்துக்கொண்டாலும் அங்கு சிங்களவர்கள் வாழ்கின்றனர். ஆகவே அவர்களை நிராகரித்து வடக்கை தனி அலகாக அங்கீகரிக்க முடியாது.  எனினும் தமிழர் தரப்பு முன்வைத்த  பல கோரிக்கைகள் நியாயமானதாக உள்ளது. வடக்கின் தனியார் நிலங்களை மீண்டும் அவர்களுக்கு கொடுக்க வேண்டும், இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதும் நியாயமாது.இப்போது இவ்வாறான மோசமான சட்டம் தேவையில்லை. அதேபோல் இப்போது கொண்டுவரும் சட்டமும் மோசமானது அதனை நாமும் எதிர்கின்றோம்.  மேலும் வடக்கு கிழக்கு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். அவர்களை பாதுகாக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆகவே தமிழ் கட்சிகளின் 13 கோரிக்கைகளில் பிரதான காரணிகளுடன் நாம் முரண்படவில்லை. ஆனால் வடக்கு கிழக்கு இணைப்பு மாத்திரம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை என்றும் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/67307
  • படத்தின் காப்புரிமை Jeff J Mitchell அதிக எடை மற்றும் உடல் பருமனான நபர்களின் நுரையீரலில் கொழுப்பு திசுக்களை ஆராய்ச்சியாளர்கள் முதன்முறையாக கண்டறிந்துள்ளனர். 52 பேரின் நுரையீரல் மாதிரிகளை ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தபோது, பிஎம்ஐ எனப்படும்உயரத்துக்கு ஏற்ற எடை கணக்கின்படி, நுரையீரலில் கொழுப்பின் அளவு அதிகரித்திருப்பதை கண்டறிந்தனர்.  உடல் எடை கூடி இருப்பவர்கள் அல்லது உடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஏன் ஆஸ்துமா அபாயம் அதிகரிக்கிறது என்பதையும், இந்த கண்டுபிடிப்பு மூலம் விளக்க முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உடல் எடையை குறைப்பதன் மூலம் இவர்களின் உடல் நிலையை சீராக மாற்றியமைக்க முடியுமா என்பதையும் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அதிகரிக்கும் ஆபத்து... ஐரோப்பாவில் உடலின் சுவாச அமைப்பு குறித்து வெளியிடப்பட்ட ஆய்வில், தானமாக வழங்கப்பட்ட நுரையீரலின் பிரேத பரிசோதனை மாதிரிகளை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்ததில் பதினைந்து பேருக்கு ஆஸ்துமா பாதிப்பு இல்லை என்றும், 21 பேருக்கு ஆஸ்துமா இருந்தது என்றும் கண்டறிந்தனர். மேலும், அவர்கள் பிற காரணங்களால் இறந்ததும் கண்டறிப்பட்டது. சுமார் 16 பேர் ஆஸ்துமா பாதிப்பாலேயே இறந்துள்ளனர். படத்தின் காப்புரிமை Getty Images நுண்ணோக்கி மற்றும் சாயங்களை பயன்படுத்தி நுரையீரல் மாதிரிகளிலிருந்து கிட்டத்தட்ட 1,400 சுவாசவழிப் பாதைகள் குறித்து விரிவான பகுப்பாய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். பிஎம்ஐ அளவு அதிகமாக இருந்த பலருக்கு சுவாசப்பாதைகளின் சுற்றுப்புறத்தில் கொழுப்பு திசுக்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.  கொழுப்பு அதிகரித்தால் சுவாசவழிப்பாதைகள் இயல்பான நிலையிலிருந்து மாறி   நுரையிரலை வீக்கமடைய செய்யும். இதுவே அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஆஸ்துமா அபாயம் இருப்பதை விளக்குகிறது.  நேரடி அழுத்தத்துக்கு உள்ளாகும் நுரையீரல் அதிக எடை மற்றும் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு நிச்சயம் ஆஸ்துமா பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது அல்லது மோசமான ஆஸ்துமா அறிகுறிகள் இருக்கும் என  இந்த ஆய்வில் பணிபுரிந்த பெர்த்தில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் உள்ள இணை பேராசிரியர் டாக்டர் பீட்டர் நோபல் கூறுகிறார்.  படத்தின் காப்புரிமை SEBASTIAN GOLLNOW அதிக எடை காரணமாக நுரையீரலில் ஏற்படும் நேரடி அழுத்தம் அல்லது அதிக எடையால் பொதுவாகவே நுரையீரல் வீக்கம் அடைந்துருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் விவரிக்கின்றனர். ஆனால், இவர்களின் ஆராய்ச்சி மற்றொரு செயல்முறையையும் விளக்குகிறது என்று கூறுகிறார் டாக்டர் பீட்டர் நோபல். நுரையீரலுக்கு உள்ளேயும் வெளியேயும் காற்றின் வேகத்தை கட்டுப்படுத்தும் காற்றுப்பாதைகள் வீக்கமாக இருப்பதே ஆஸ்துமா ஏற்படுவதற்கான அறிகுறிகளின் அதிகரிப்புக்கு விளக்கம் தருகிறது என நம்புவதாக தெரிவிக்கிறார் டாக்டர் பீட்டர் நோபல். அதிக முக்கியத்துவம்... உடல் எடைக்கும், சுவாச நோய்க்கும் இடையே உள்ள தொடர்பில் இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பது ஆஸ்துமா நோயாளிகளுக்கு எவ்வளவு மோசமான அறிகுறி என்பதை இது காட்டுகிறது என்று ஐரோப்பிய ரெஸ்பிரேட்டரி சொசைட்டியின் தலைவர் தியரி ட்ரூஸ்ட்டர்ஸ் கூறுகிறார். உடல் பருமன் உள்ள நோயாளிகள் மூச்சுப்பயிற்சி மற்றும் ஏதேனும் ஒரு செயல்பாட்டின் மூலம்தான் சுவாசிக்க முடியும் என்ற எளிய கவனிப்புக்கு அப்பாற்பட்டு இந்த ஆராய்ச்சி செல்கிறது.  உடல் பருமனுடன் தொடர்புடைய உண்மையான காற்றுப்பாதை மாற்றங்களையும் இந்த ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. படத்தின் காப்புரிமை Getty Images உடல் எடையை குறைப்பதன் மூலம் கொழுப்பு திசுக்களின் இந்த கட்டமைப்பை மாற்றியமைக்க முடியுமா என்பதை அறிய கூடுதலாக ஆராய்ச்சி செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. பிரிட்டிஷ் தொராசிக் சொசைட்டி என்ற அறிவியல் குழுமதத்தின் தலைவர் டாக்டர் எலிசபெத் சாபே, உடல் எடை நுரையீரலில் உள்ள காற்றுப்பாதைகளின் கட்டமைப்பை பாதிக்கும் என்று சுட்டி காட்டப்படுவது இதுவே முதல் முறை என்கிறார். தேசிய மற்றும் உலகளவில் உடல் பருமன் பிரச்சனை அதிகரித்துவரும் சூழலில், ஆஸ்துமா ஏன் ஒரு பெரிய சுகாதாரப் பிரச்சனையாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கும் ஆஸ்துமா சிகிச்சையை மேம்படுத்துவதற்கான புதிய வழிகளை அடையாளம் காண்பதற்கும் இந்த ஆய்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்கிறார் டாக்டர் எலிசபெத் சாபே. மேலும், இது ஒரு சிறிய ஆய்வு என்றும், பெரியளவில் நோயாளிகளிடமும் பிற நுரையீரல் நோய்களிலும் இந்த மதிப்பீட்டை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றும் டாக்டர் சபே கூறுகிறார். https://www.bbc.com/tamil/global-50118175
  • தினத்தந்தி: "எந்த பொத்தானை அழுத்தினாலும் பா.ஜனதாவுக்குதான் ஓட்டு விழும்" - பா.ஜ.க வேட்பாளர் ஹரியாணா மாநில சட்டசபைக்கு இன்று (திங்கள்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அங்குள்ள கர்னால் மாவட்டத்தில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் பக்‌ஷிஷ் சிங் விர்க் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் அவர் பேசும்போது, 'இன்று நீங்கள் ஒரு தவறு செய்தால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு துயரப்படுவீர்கள். நீங்கள் யாருக்கு ஓட்டளிக்கிறீர்கள் என்பது எங்களுக்கு தெரியும். மோடிஜியும், மனோகர்ஜியும் (முதல்-மந்திரி) மிகவும் உஷாரானவர்கள். வாக்குப்பதிவு எந்திரத்தில் நீங்கள் எந்த பொத்தானை வேண்டுமானாலும் அழுத்துங்கள். ஆனால் உங்கள் வாக்கு பா.ஜனதாவுக்குத்தான் விழும். அதற்கேற்றவாறு நாங்கள் எந்திரங்களை மாற்றியமைத்து விட்டோம்' என்று கூறினார். இந்த வீடியோ பதிவு மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஜனனாயக் ஜன்டா கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து உள்ளது. மேலும் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் அசோக் தன்வரும் கண்டனம் தெரிவித்து உள்ளார். https://www.bbc.com/tamil/india-50118613