• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
குமாரசாமி

குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.

Recommended Posts

              

2 hours ago, தமிழ் சிறி said:

எத்தனை பேர் வீட்டில, இப்படி நடக்குது. கையை... உயத்துங்கோ பாப்பம். 🤣

நம்ம வீட்டில இல்ல....!   Résultat de recherche d'images pour "angry woman gif"

சரியா ....!   ம்.....!

Edited by suvy
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Bild

17 hours ago, ஈழப்பிரியன் said:

இதில நானும் ஒரு படம் வரையலாமா சார்?

அதெல்லாம் ஏலாது....எட்டத்தை நிண்டு எட்டிப்பாத்துட்டு அப்பிடியே போயிடணும்.....கொஞ்ச இடம் விட் டால் மடம் கட்டக்கூடிய மடம் கட்டக்கூடிய ஆக்கள் நீங்கள்..😂

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
17 hours ago, goshan_che said:

விழிப்பு + உணர்வு?

அல்து

விழி+புணர்வு ? (பார்த்தாலே மூணுமாசம் என்பார்களே அது) 😂

எதைச் சொல்றீங்க?

போற வாற இடமெல்லாம் பண்டிதர் வேலை பாத்தால்????????????🤣

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
On 9/29/2019 at 11:42 PM, goshan_che said:

பேபி ஷபர் எனப்படும் வழைகாப்பே? 😂

இதெல்லாம் இப்ப புது பேஷன். மஸ்ட் டு.

எல்லாம் தமிழகத்தை கொப்பி அடிக்கும் போக்குத்தான். கொஞ்சநாளில் லண்டனில் சவத்துக்கு முன்னால சாவு கூத்து ஆடுவது கூட நடக்கலாம் 😂.

அது சரி உதில உங்களுக்கென்ன பெருமூச்சு? உது பொம்பிளையள் சமாச்சாரம் எல்லோ? 🤔

சீச்சீ....அங்கை நிண்ட இளசுகளின்ரை  அட்டகாச அனுபவிப்புகளை பாக்க...பாக்க ஒரு குட்டி வயித்தெரிச்சல் தான்.....😎

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Bild

கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா.
புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூப்போல நீவ வா.

நான் காத்து நின்றேன்
காலங்கள்தோறும்
என் ஏக்கம் தீருமா
நான் பார்த்து நின்றேன்
பொன் வானம் எங்கும்
என் மின்னல் தோன்றுமா

கண்ணீராய் மேகம் தூவும்
கண்ணீர் சேரும்
கற்கண்டாய் மாறுமா

ஆராரிராரோ
ராரோ ராரோ
ஆராரிராரோ......

Share this post


Link to post
Share on other sites
On 9/22/2019 at 4:59 AM, suvy said:

கேளுங்கள் கேட்டுப்பாருங்கள்......!   👍

இவரது தமிழ் கிட்ட தட்ட எமது இலங்கை தமிழ் மாதிரி இருக்கிறதே 
இப்போதைய மூன்று நாலு தலைமுறைதான் தமிழ்நாட்டில் தமிழை 
கொல்ல என்றே பிறந்து இருக்கு என்று எண்ணுகிறேன். 

On 9/22/2019 at 9:42 AM, suvy said:

பெட்றூமுக்கு மட்டும் இரண்டு வாசல் போல.....!   😁

நீங்கள் வடிவாக வாசிக்கவில்லை என்று எண்ணுகிறேன் 
6:30- 9:30 சீரியல் 
9:30 பெட்ரூம் கிளோஸ்  கிளோஸ் 
-1 + -1 = 2 
கிளோஸ் + கிளோஸ் = ஓபன் 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, Maruthankerny said:

இவரது தமிழ் கிட்ட தட்ட எமது இலங்கை தமிழ் மாதிரி இருக்கிறதே 
இப்போதைய மூன்று நாலு தலைமுறைதான் தமிழ்நாட்டில் தமிழை 
கொல்ல என்றே பிறந்து இருக்கு என்று எண்ணுகிறேன். 

நீங்கள் வடிவாக வாசிக்கவில்லை என்று எண்ணுகிறேன் 
6:30- 9:30 சீரியல் 
9:30 பெட்ரூம் கிளோஸ்  கிளோஸ் 
-1 + -1 = 2 
கிளோஸ் + கிளோஸ் = ஓபன் 

நான் கணக்கில வீக் மருதர்.நான் ரூமுக்கு இரண்டு வாசலாக்கும் என்று நினைத்தேன்...... !   😋

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

எல்லாம் அவன் செயல்.

 

Share this post


Link to post
Share on other sites

ம்ம்.. மச்சகார மனுசன் நல்லா வாழ்ந்திருக்கான்..ஒரே கில்மாதான் .. 😄

ka.jpg

டிஸ்கி:

காந்தி சயந்தி

Share this post


Link to post
Share on other sites

நித்தியானந்தா மகத்தமாகாந்தியின் சிஷ்யன் 
ஒரே புரட்ச்சியும் ..... விடுதலையும்தான் 

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Bild

அடியே அடியே பூங்கொடியே

கவலை மறக்கும் தேனமுதே

அழகே அழகே பேரழகே

தரையில் நடக்கும் தேரழகே......😎

 

Bild

 • Like 2
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 2 people, text

மணல், கொட்டுண்ணாமல் இருக்க, இப்படியும் செய்யலாம். 

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

சும்மா.. சும்மா... நித்யானந்தாவையே, பார்த்து போரடிச்சிடுச்சு!
சும்மா... ஒரு சேஞ்சா இருக்கட்டுமே....😉🤣

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 2 people, text

ஆயுத பூஜையை... முன்னிட்டு,  ஏ.டி.எம். மெஷினை.... தண்ணீர் ஊற்றி கழுவிய காவலாளி. 

Image may contain: one or more people and text

Share this post


Link to post
Share on other sites

hyt.png

 • Haha 2

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • நீர் அமுதம்தான். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் வெள்ளப்பெருக்குத்தான்!
  • தமிழீழ விடுதலை புலிகளின் கொள்கைகளை நிறைவேற்ற கோட்டா அரசில் இடமில்லை..! சம்மந்தன், சுமந்திரனுக்கு எச்சாிக்கை.! தமிழீழ விடுதலை புலிகளின் கொள்ளைகளை காவிக் கொண்டு அவற்றை நிறைவேற்றுவதற்கா க சம்மந்தன், சுமந்திரன் போன்றவா்கள் அரசாங்கம் மீது அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது என அமைச்சா் லக்ஸ்மன் யாப்பா அபேவா்த்தன கூறியுள்ளாா். அரசியல் தீர்வு வழங்குவதாக  வாக்குறுதி  வழங்கி  ஜனாதிபதி   ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என தகவல்  மற்றும் தொடர்பாடல் இராஜாங்க அமைச்சர் லக்ஷமன்  யாப்பா அபேவர்தன தொிவித்துள்ளார் .அரசியல்  தீர்வு  குறித்து   கூட்டமைப்பினர் அரசாங்கத்திற்கு ஒருபோதும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது.  அரசியல்  தீர்வை  வழங்குவதாக குறிப்பிட்டு ஜனாதிபதி  ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.    இனங்களுக்கிடையில் முரண்பாடற்ற தீர்மானங்களை மாத்திரமே முன்னெடுப்போம் என்றார்.ஊடக அமைச்சில் இன்று  செவ்வாய்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர்க ளான  சம்பந்தனும், சுமந்திரனும்  விடுதலை புலிகள் அமைப்பின்  நோக்கங்களை  நிறைவேற்றுவதற்காகவே  அரசியலில் செல்வாக்கு செலுத்துகின்றார்கள். அரசியல் தீர்வு  குறித்து    அரசாங்கத்திற்கு   இவர்களால்  அழுத்தம் பிரயோகிக்க  முடியாது.  அரசியல் தீர்வு வழங்குவதாக  வாக்குறுதி  வழங்கி  ஜனாதிபதி   ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. அனைத்து  இன மக்களுக்கும் முரண்பாடற்ற  தீர்மானத்தை வழங்குவோம்.    சாய்ந்தமருது  நகர சபையும் அவ்வாறு  உருவாக்கப்பட்டுள்ளது.  எந்த  இனத்தவர்களுக்கும்  பாதிப்பு ஏற்படாத வகையிலேயே  இந்த தீர்மானத்தை அரசாங்கம் எடுத்தது. அனைத்த இன  மக்களும்      ஏற்றுக் கொள்ளும் தீர்வுகளை  மாத்திரமே  வழங்க முடியும் என்றார். https://jaffnazone.com/news/15948
  • இந்த படத்தை ஏன் இந்த திரியில் தரவேற்ற முடியவில்லை..? 😢
  • மாட்டு தலைமை மன்னிக்கவேண்டும் மாற்று தலைமைகளுக்கிடையில் வேட்டியை உருவி அடிபாடு..! https://i.postimg.cc/YqmZN7d4/mj.png    போினவாதிகளுக்கு நன்மையளித்து தமிழ் மக்களை பிாிக்கும் செயற்பாட்டை மேற்கொள்வது நாங்களா ? தமிழ் தேசிய மக்கள் முன்னணியா ? இந்த சம்பவம் தற்செயலாக நடந்த ஒரு சம்பவமல்ல. ஒருவா் அல்லது பலாின் வழிநடத்தலில் நடக்கின்றது.அந்த சந்தேகம் எனக்கு உள்ளது. மேற்கண்டவாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மீது வட மாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி ஊடகவியலாளா் சந்திப்பு என தானே ஒரு அறிக்கையை எழுதி வெளியிட்டுள்ளாா். ஊடகவியலாளர்:- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நீங்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் தமிழ் மக்களை ஏமாற்றி முடக்குவதற்கு ஈ.பீ.ஆர்.எல்.எப். கட்சியை இணைந்துள்ளதாக கூறுகின்றனரே ? உங்கள் கருத்தென்ன ? பதில்:- யார் இந்தத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் ? அந்தப் பழைய தமிழ் காங்கிரஸ் சின்னத்தில் பயணிப்பவர்களைத் தானே நீங்கள் கூறுகின்றீர்கள் ? ஊடகவியலாளர்:- ஒம். பதில்:- அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியினர் தமது யாப்பை மாற்றி விட்டார்களா ? எனக்குத் தெரிந்தவரையில் ஒற்றையாட்சிக்குள் ஐம்பதுக்கு ஐம்பது என்றுதான் ஜீ.ஜீ. கூறிவந்தார். இப்போதைய முன்னணியினர் அதனை மாற்றிவிட்டார்களா ?அப்படியானால் என்னவென்று ? இப்பொழுது அவர்கள் சமஷ்டி என்று மாற்றியிருந்தால் ஜீ.ஜீ. தனது கட்சியில் இருந்த தந்தை செல்வாவிடம் மண்டியிட்டதாக அர்த்தமாகும். தனித்தமிழ் ஈழம் என்று மாற்றியிருந்தால் அவர் சி.சுந்தரலிங்கம், வி.நவரத்தினம் ஆகியோரின் கருத்துக்களை ஏற்றதாக முடியும். ஜீ.ஜீ. சிங்களவரிடம் மண்டியிட்டாலும் இன்னொரு தமிழரிடம் மண்டியிடமாட்டாரே.! எனக்குத் தெரிந்த வரையில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் இன்று வரையில் ஒற்றையாட்சிக்கு உள்பட்ட ஒரு கட்சி தான்.! அவ்வாறான கட்சியின் சின்னத்தையும் பதிவையும் தொடர்ந்து பாவிக்கும் முன்னணியினர் எவ்வாறு மற்றவர்களை தமிழ் மக்களை ஏமாற்றி ஒற்றையாட்சிக்குள் முடக்க எத்தனிக்கின்றார்கள் என்று கூறலாம் ? நாங்கள் கேட்பது சமஷ்டி.இது எல்லோருக்குந் தெரிந்த விடயம். நாங்கள் ஒற்றையாட்சிக்குள் மக்களைக் கொண்டு செல்ல எத்தனிக்கின்றோம் என்றால் எமக்கும் மத்திய அரசுகளுக்கும் இடையில் ஏதோவொரு களவான இணக்கப்பாடு இருப்பதாகக் கூறுகின்றார்களா ? ஊடகவியலாளர்:- ஒம். அவ்வாறுதான் கூறுகின்றார்கள் ! பதில்:- சரி ! எங்களுக்கு அவ்வாறான உறவு இருப்பதானால் நாங்கள் தமிழ் மக்களிடையே ஒற்றுமையை உண்டு பண்ண எத்தனித்திருக்க மாட்டோம் அல்லவா ? ஊடகவியலாளர்:- விளங்கவில்லை.! பதில்:- அதாவது நாங்கள் மத்திய அரசுகளுடன் களவான உறவு வைத்திருப்பது உண்மையானால் நாங்கள் என்ன செய்வோம் ? எந்தத் தருணத்திலும் தமிழ் மக்களோ மக்கட் தலைவர்களோ ஒன்று சேர விடாது தடுப்போம் அல்லவா ? அதாவது தமிழ் மக்களிடையே ஒற்றுமை ஏற்படுவதால் மத்திய அரசுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பைத் தடுப்போம் அல்லவா ? ஊடகவியலாளர்:- ஒம். பதில்:- நாம் அப்படியொன்றும் செய்யவில்லையே ! இன்றும் நாங்கள் தமிழர் ஒற்றுமைக்காக கஜேந்திரகுமாரை எங்களுடன் சேருமாறுதானே கூறிவருகின்றோம் ? அவரின் மூன்று தலைமுறையினரைத் தெரிந்த என்னால் என் மகனுடன் இறுதிச் சட்டப் பரீட்சை செய்த மற்றும் என் நண்பர் தர்மராஜா தன் மகன் போல் அரவணைத்த கஜேந்திரகுமாரை விமர்சிப்பது எனக்கு சங்கடமாக இருக்கின்றது. ஆனால் உண்மைகளை வெளியிட வேண்டிய தருணம் வந்துவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை முதலில் 2009ல் இருந்து குலைத்தவர் யார் ? தமிழ் மக்கள் பேரவையின் ஒற்றுமையைக் குலைத்து அதன் முக்கியத்துவத்தை மழுங்கச் செய்தவர் யார் ? பல்கலைக்கழகத்தில் ஆறு கட்சிகள் சேர்ந்து தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஆவணப்படுத்த எத்தனித்தபோது அதன் ஒற்றுமையைக் குலைத்தது யார் ? காணாமற்போனோரின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து தமக்குள் ஒரு ஐக்கியத்தைத் தேடியபோது தம் கட்சிக்கென வேறு ஒரு அலகை உண்டு பண்ணி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை இரண்டு அணிகளாகப் பிரித்து அவர்கள் போராட்டத்தை திட்டமிட்டு மழுங்கடிப்பவர் யார் ? போரில் உயிர்   நீத்தவர்களுக்காக தமிழர் அனைவரும் உணர்வெழுச்சியுடன் பங்குகொள்ளும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில்தாம் மட்டும் வேறான இடத்தில் தமது நிகழ்வை நிகழ்த்தி பிரிவினையை வளர்ப்போர் யார் ? ஈ.பீ.ஆர்.எல்.எப். உடன் கூட்டுச் சேருவதாகக் கூறி காலத்தைக்கடத்தி அவர்கள் கூட்டைச் சிதைத்தவர்கள் யார் ? எமது இரண்டாவது “எழுக தமிழ்” நிகழ்வை எப்படியாவது குலைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஒற்றுமையைச் சிதைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியவர்கள் யார் ? தமது கொள்கை ஒற்றையாட்சியா, சமஷ்டியா, தனி நாடா என்பதை வெளிப்படுத்தாமல் ஒற்றையாட்சி காங்கிரஸ் சின்னத்தையும் கட்சியையும் தொடர்ந்து பாவித்து வருபவர்கள் யார் ? இந்தியா வழி நடத்துகின்றது என்று மற்றக் கட்சிகளை கண்டித்துக் கொண்டு இரவில் ஜெட் விங்ஸில் சீனப் பிரதிநிதிகளைக் களவாகக் கண்டு வந்தவர்கள் யார் ? கோத்தாபய பாதுகாப்பு செயலாளராக இருந்த போது தமது சகோதரனை விடுவிக்க கோத்தாபயவுடன் களவான ஒப்பந்தங்களில் ஈடுபட்டவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் ? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் விரக்தி கொண்ட மக்களை அவர்கள் நேசித்த தமிழ் மக்கள் பேரவை மூலம் தமக்கு ஆதரவைப் பெற தமிழ் தேசிய பேரவை என்ற ஒன்றை உருவாக்கி தமிழ் மக்கள் பேரவைக்கு ஆதரவான மக்களின் வாக்குகளை 2018ல் ஏமாற்றிப் பெற்றவர்கள் யார் ? பேசுவது முன்னணி,தஞ்சமடைவது காங்கிரஸ் என்ற ரீதியில் தம்மை ஒற்றையாட்சிக் காங்கிரசினுள் இணைத்து வைத்து அரசுக்கு ஒற்றையாட்சி என்ற தலையையும் தமிழ் மக்களுக்கு இன்னொரு முகமாக வாலையும் விலாங்கு மீன் போலக் காட்டும் கட்சி எந்தக் கட்சி ? ஈ.பி.ஆர்.எல்.எப்.ஐ. வெளியேற்று இல்லையேல் நாங்கள் உங்கள் கூட்டில் இணையமாட்டோம் என்று எங்களுடன் இன்றுவரையில் அடம் பிடிப்பவர்கள் யார் ? தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தெற்கில் சோரம் போன நிலையில் தமிழர் அரசியலை கொண்டு செல்ல வலுவானதொரு அரசியல் கூட்டு உருவாகும் போது தமிழ் தேசிய நலன் கருதி தாமும் கைகொடுத்து இணையாமல் மக்களுக்கு துரோகம் செய்பவர்கள் யார் ? ஆகவே தமிழ் மக்களின் ஒற்றுமையை இதுவரையில் திட்டம் போட்டுக் குலைத்து வருபவர்கள் யார் என்று நான் உங்களுக்குக் கூறத்தேவையில்லை. நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகின்றேன். தமிழ் மக்களின் பிளவு அல்லது ஒற்றுமையின்மை யாருக்கு நன்மை அளிக்கும் ? ஊடகவியலாளர்:- அரசுக்கும், பேரினவாதிகளுக்கும்! பதில்:- சரியாகச் சொன்னீர்கள் ! அரசுக்கும் பேரினவாதிகளுக்கும் நன்மை அளிப்பதற்காக இவ்வாறான செயல்களில் தொடர்ந்து ஒரு கட்சி ஈடுபட்டு வருகின்றதென்றால் தமிழ் மக்களை ஏமாற்றி வருவது நாங்களா ? அவர்களா ?. அத்துடன் இத்தனை தரம் தமிழ் மக்களைப் பிரித்துப் பிரித்து செயல்ப்பட்டமை தற்செயலாக நடந்த நிகழ்வுகளாக இருக்க முடியாது. யாரோ ஒருவரின் அல்லது பலரின் வழி நடத்தலில்த்தான் இவர்கள் இவ்வாறு நடக்கின்றார்கள் என்பது எனது சந்தேகம். எனது சந்தேகம் பிழையென்றால் இப்பொழுதாவது ஒற்றுமையை குலைக்கும், சிதைக்கும் சிந்தனைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு ஒற்றுமையின் பேரில் எம்முடன் சேர்ந்து பயணிக்கச் சொல்லுங்கள் காங்கிரஸாரை. https://jaffnazone.com/news/15951