குமாரசாமி

குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.

Recommended Posts

மந்திகை வைத்தியசாலையின் கேவலம்.

 

 • Sad 1

Share this post


Link to post
Share on other sites

hyt.png

😄

 

Share this post


Link to post
Share on other sites

Bildergebnis für tabletten gif

கண்ட கண்ட சாப்பாடுகளை சாப்பிட்டு குண்டக்க மண்டக்க வருத்தங்களை தேடாமல்.....உடம்புக்கு என்ன சத்து தேவையோ அதை குளிசையாக எடுக்கிறதாய் முடிவெடுத்துட்டன்.

இப்படிக்கு
பழம் திண்டு கொட்டை போட்ட
குமாரசாமி  tw_glasses:

 

Share this post


Link to post
Share on other sites

Image may contain: phone

இந்த செல்போனில்... மூன்று லென்ஸ்.
கழட்டிப்  பார்த்தால்.... இரண்டு வடிவுக்கு வைத்திருக்கிறார்கள்.
சனத்தை... ஏமாற்ற,  இப்படியும்  யோசிக்கின்றார்கள்.

Share this post


Link to post
Share on other sites

74423791_2495850573862674_7436198795953569792_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeElIoBX8z5se0Plu_OeLmrlwFxw_YEKuvapDK-hiRA1mzG-_V_5nAalGbmdzbv6zVjdP4Uj-c-AGWX_j4UhgPuh2RD4ZQ3OM_CAbxdhPCD7JQ&_nc_oc=AQkPTY3Secq48GWr9svJ4LNucqSKZxwMml7Suz-wVRwZx8Z3d3KCEV-b4GphONFP1_8&_nc_ht=scontent-frx5-1.xx&oh=d1aeaeed94b703bef0de7646273478ca&oe=5E57D3A9

இனி என்ரை  பேர்...  சிங்கள சிறி.
இனி என்ரை  ஊர்... அனுராதபுர
இனி என்ரை  மொழி.... சிங்களம்.  🤣  :grin:

 • Haha 2

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, தமிழ் சிறி said:

74423791_2495850573862674_7436198795953569792_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeElIoBX8z5se0Plu_OeLmrlwFxw_YEKuvapDK-hiRA1mzG-_V_5nAalGbmdzbv6zVjdP4Uj-c-AGWX_j4UhgPuh2RD4ZQ3OM_CAbxdhPCD7JQ&_nc_oc=AQkPTY3Secq48GWr9svJ4LNucqSKZxwMml7Suz-wVRwZx8Z3d3KCEV-b4GphONFP1_8&_nc_ht=scontent-frx5-1.xx&oh=d1aeaeed94b703bef0de7646273478ca&oe=5E57D3A9

இனி என்ரை  பேர்...  சிங்கள சிறி.
இனி என்ரை  ஊர்... அனுராதபுர
இனி என்ரை  மொழி.... சிங்களம்.  🤣  :grin:

ஏன் ஆசிரியை பார்த்த பிறகோ?

 • Like 1
 • Haha 3

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, தமிழ் சிறி said:

74423791_2495850573862674_7436198795953569792_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeElIoBX8z5se0Plu_OeLmrlwFxw_YEKuvapDK-hiRA1mzG-_V_5nAalGbmdzbv6zVjdP4Uj-c-AGWX_j4UhgPuh2RD4ZQ3OM_CAbxdhPCD7JQ&_nc_oc=AQkPTY3Secq48GWr9svJ4LNucqSKZxwMml7Suz-wVRwZx8Z3d3KCEV-b4GphONFP1_8&_nc_ht=scontent-frx5-1.xx&oh=d1aeaeed94b703bef0de7646273478ca&oe=5E57D3A9

இனி என்ரை  பேர்...  சிங்கள சிறி.
இனி என்ரை  ஊர்... அனுராதபுர
இனி என்ரை  மொழி.... சிங்களம்.  🤣  :grin:

2 hours ago, ஜெகதா துரை said:

ஏன் ஆசிரியை பார்த்த பிறகோ?

 

safe_image.php?d=AQDO0oCBZWAjhUEk&url=ht

 • Like 1
 • Haha 3

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, தமிழ் சிறி said:

74423791_2495850573862674_7436198795953569792_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeElIoBX8z5se0Plu_OeLmrlwFxw_YEKuvapDK-hiRA1mzG-_V_5nAalGbmdzbv6zVjdP4Uj-c-AGWX_j4UhgPuh2RD4ZQ3OM_CAbxdhPCD7JQ&_nc_oc=AQkPTY3Secq48GWr9svJ4LNucqSKZxwMml7Suz-wVRwZx8Z3d3KCEV-b4GphONFP1_8&_nc_ht=scontent-frx5-1.xx&oh=d1aeaeed94b703bef0de7646273478ca&oe=5E57D3A9

இனி என்ரை  பேர்...  சிங்கள சிறி.
இனி என்ரை  ஊர்... அனுராதபுர
இனி என்ரை  மொழி.... சிங்களம்.  🤣  :grin:

சிறி,சிறி,சிறி பிளீஸ்

இந்த ரீச்சரிட்டை சொல்லி என்ரை பெயர், ஊர்,மொழியையும் மாற்ற எனக்கு அறிமுகம் செய்து வையுங்களேன்.

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Image may contain: text

இங்குள்ள தமிழ் கடைகளுக்கு... இது, எப்ப வரும்?  😎

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: text

இங்குள்ள தமிழ் கடைகளுக்கு... இது, எப்ப வரும்?  😎

 

வெள்ளிக்கிழமை வருது சார்.

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 1 person, smiling

இதில், எது உண்மை. :grin:
முதலில்...  ரெண்டு பேரும்,பேசி ஒரு முடிவு எடுங்க 🤣

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 1 person, smiling, standing

அட... நம்ம, நித்தியானந்த  சுவாமிகளின் புது அவதாரம். 

Share this post


Link to post
Share on other sites

 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

விளையாட்டு முடிந்ததும் ராஜாவும்  சிப்பாயும் ஒரே பெட்டிக்குள்  சென்று விடுகிறார்கள்.. 
அவ்வளவு தான் வாழ்க்கை. 

Bild

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

தமிழ் கற்போம் தலைவன் வழியில்..☺️

75242162_2842741605744929_39509317483463

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • இந்திய இலங்கை ஒப்பந்தப்படி 31 டிசம்பர் 1988 க்கு முன் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஆனால் பொதுவாக்கெடுப்பை தள்ளி வைக்க ஜனாதிபதியால் முடியும். அந்நேரமே பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தால் கிழக்கு வடக்குடன் இணைந்திருக்க வாக்களித்திருக்கும். ஆனால் ஜே.ஆர்.ஜயவர்தனா செப்ரெம்பர் 1988 இல், பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் வரை வடக்கு கிழக்கு இணைந்து ஒரு நிர்வாக அலகாக செயற்படும் என பிரகடனப்படுத்தி விட்டு பொது வாக்கெடுப்பை தள்ளிப்போட்டார். பின்னர் வந்த ஜனாதிபதிகளும் தள்ளிப்போட்டனர். உச்சநீதிமன்றம் ஜே.ஆர்.ஜயவர்தனாவின் பிரகடனம் சட்டவிரோதம் என தீர்ப்பளித்து விட்டது. இன்றைய நிலையில் கிழக்கில் பல சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. முஸ்லிம்களும் பெருகி விட்டனர். வடக்கு கிழக்கு இணைந்தால் அது தமிழ் பெரும்பான்மையை கொண்டிருக்கும் என்பதால் முஸ்லிம்கள் அதை எதிர்ப்பார்கள். சிங்களவர்களும் வடக்கு கிழக்கு இணைந்தால் ஏதோ தமிழர்களுக்கு தமிழீழமே கிடைத்து விட்டது என்பது போல் நினைத்து அவ் இணைப்பை எதிர்ப்பார்கள். (முன்பும் ஜேவிபிகாரர் உட்பட பலர் எதிர்த்தார்கள்). வடக்கு கிழக்கு இணைந்தால் வடகிழக்கு மாகாணசபையில் வடக்கின் ஆதிக்கம் இருக்கும். அதை கிழக்கு தமிழர்கள் விரும்ப மாட்டார்கள். இந்தியாவின் நிலைப்பாடு 2017 இல், India will not press for merger of north, east Sri Lankan provinces: Jaishankar India will not be pressing Sri Lanka to merge the Northern and Eastern Provinces to form a single Tamil-majority, Tamil-speaking province as envisaged by the India-Sri Lanka Accord of 1987, the Indian Foreign Secretary S.Jaishankar told the Tamil National Alliance (TNA) here on Monday. He was reacting to a demand made by the leader of the Eelam Peoples’ Revolutionary Liberation Front (EPRLF) Suresh Premachandran, that India should honor its promise to keep the North and East united. It had even said that it would not allow a referendum to be held on the issue. When the united province was de-merged in 2006 by a Supreme Court order, India did not protest saying that it was for the Sri Lankan government to appeal against the judgment. India had clearly lost interest in the issue. Its interests lay elsewhere in Sri Lanka. Jaishankar told Premachandran that much water has flown down the bridge since 1987 and as the situation has changed it will be better for all concerned to make use of the various windows of opportunity which have opened up recently with the change of regime in Colombo and secure the rights of the Tamils. He argued that it would not be wise to hold every other matter hostage to one issue - the merger of the North and East. However, he added that India would not mind if the Tamils kept the issue alive and kept it on the table for talks with the Sri Lankan government. https://www.newindianexpress.com/world/2017/feb/20/india-will-not-press-for-merger-of-north-east-sri-lankan-provinces-jaishankar-1572830--1.html
  • பணம் கொடுக்கும் நாடுகளுக்கெல்லாம் முந்தானை விரிக்கும்.
  • அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு முதலில் இந்தியாவின் உதவி தான் கேட்கப்பட்டது. அதை அபிவிருத்தி செய்வதால் எந்த நன்மையும் இல்லை, இலாபம் இல்லை, அது, இது என கூறி இந்தியா உதவி செய்ய மறுத்து விட்டது. அதன் பின் தான் சீனா அதை தான் பெற்றுக்கொள்ள முயற்சித்து பெற்றது.  கொழும்பு துறைமுக அபிவிருத்திக்கும் மேற்குலகின் உதவி தான் முதலில் கேட்கப்பட்டது. அது கைவிரித்த பின் சீனா அதையும் தான் பெற்றது. சீனா கையில் போன பின் இந்நாடுகள் குய்யோ முய்யோ என்று கத்தி என்ன பிரயோசனம்? 😀
  • பாட‌லை கேக்க‌ https://vocaroo.com/i/s1rOiPBXsbc0 கூவும் குயிலென‌ குர‌ல் ஒலிக்கும் ஈழ‌ க‌ட‌லினில் உங்க‌ளின் முக‌ம் சிரிக்கும்  கூவும் குயிலென‌ குர‌ல் ஒலிக்கும் ஈழ‌ க‌ட‌லினில் உங்க‌ளின் முக‌ம் சிரிக்கும் மோதும் அலைக‌ளும் தேர் உரைக்கும் எங்க‌ள் மூச்சினில்  வீர‌ரும் நினைவ் இருக்கும்  நினைவ் இருக்கும்  வார‌தியே எங்க‌ள் இன்னிசையே உங்க‌ள் முக‌ம் பார்க்க‌ துடிக்கின்றோம் பார்க்க‌ முடிய‌வில்லை த‌விக்கின்றோம்  பார்க்க‌ முடிய‌வில்லை த‌விக்கின்றோம்   கூவும் குயிலென‌ குர‌ல் ஒலிக்கும் ஈழ‌ க‌ட‌லினில் உங்க‌ளின் முக‌ம் சிரிக்கும் கூவும் குயிலென‌ குர‌ல் ஒலிக்கும் ஈழ‌ க‌ட‌லினில் உங்க‌ளின் முக‌ம் சிரிக்கும் காரைந‌க‌ர் க‌ட‌ல் க‌ள‌த்தில் நின்ற‌ ப‌டையை க‌ல‌ங்க‌ வைத்தீர் எங்க‌ள் க‌ரிகால‌ன் போட்டுர‌த்தை  க‌ண் முன்னே உண‌ர‌ வைத்தீர்  காரைந‌க‌ர் க‌ட‌ல் க‌ள‌த்தில் நின்ற‌ ப‌டையை க‌ல‌ங்க‌ வைத்தீர் எங்க‌ள் க‌ரிகால‌ன் போட்டுர‌த்தை  க‌ண் முன்னே உண‌ர‌ வைத்தீர்  ஒரு போதும் புலி ப‌ணியாது என்று ப‌கைவ‌னுக்கு எடுத்து உரைத்தீர் ஒரு போதும் புலி ப‌ணியாது என்று ப‌கைவ‌னுக்கு எடுத்து உரைத்தீர்  எதிரிக்குநீய் இம் ம‌ண்ணில் அழிவென்றே  ப‌ய‌ம் உரைத்தீர்  கூவும் குயிலென‌ குர‌ல் ஒலிக்கும் ஈழ‌ க‌ட‌லினில் உங்க‌ளின் முக‌ம் சிரிக்கும் கூவும் குயிலென‌ குர‌ல் ஒலிக்கும் ஈழ‌ க‌ட‌லினில் உங்க‌ளின் முக‌ம் சிரிக்கும் கை க‌ட்டி ஒரு நாளும் க‌ட‌ல் வேங்கை நின்ற‌தில்லை எங்க‌ள் க‌ட‌ல் மீது வ‌ந்த‌ ப‌கை உயிர் த‌ப்பி போன‌தில்லை கை க‌ட்டி ஒரு நாளும் க‌ட‌ல் வேங்கை நின்ற‌தில்லை எங்க‌ள் க‌ட‌ல் மீது வ‌ந்த‌ ப‌கை உயிர் த‌ப்பி போன‌தில்லை  உம் ம‌ழையில் நாம் ந‌னைய‌ எம்மை பிரிவுட‌ வேங்கைக‌ளே உம் ம‌ழையில் நாம் ந‌னைய‌ எம்மை பிரிவுட‌ வேங்கைக‌ளே  மீண்டொருக்கா பிற‌ப்பெடுத்து இங்கு ம‌ண் மீட்க்க‌ வாருங்க‌ளேன் கூவும் குயிலென‌ குர‌ல் ஒலிக்கும் ஈழ‌ க‌ட‌லினில் உங்க‌ளின் முக‌ம் சிரிக்கும் கூவும் குயிலென‌ குர‌ல் ஒலிக்கும் ஈழ‌ க‌ட‌லினில் உங்க‌ளின் முக‌ம் சிரிக்கும் மோதும் அலைக‌ளும் தேர் உரைக்கும் எங்க‌ள் மூச்சினில்  வீர‌ரும் நினைவ் இருக்கும்  நினைவ் இருக்கும்  வார‌தியே எங்க‌ள் இன்னிசையே உங்க‌ள் முக‌ம் பார்க்க‌ துடிக்கின்றோம் பார்க்க‌ முடிய‌வில்லை த‌விக்கின்றோம்  பார்க்க‌ முடிய‌வில்லை த‌விக்கின்றோம்   கூவும் குயிலென‌ குர‌ல் ஒலிக்கும் ஈழ‌ க‌ட‌லினில் உங்க‌ளின் முக‌ம் சிரிக்கும் கூவும் குயிலென‌ குர‌ல் ஒலிக்கும் ஈழ‌ க‌ட‌லினில் உங்க‌ளின் முக‌ம் சிரிக்கும்
  • அப்ப சீனாவிற்கு தான். அவர்கள், இன்னும் ஒரு பத்து இல்லை இருப்பது ஆண்டுகளில் உலகின் பொருளாதார வல்லரசாகி விடுவார்கள். அமெரிக்க நாடு அன்று பிரித்தானியா போன்று அஸ்தமிக்க தொடங்கி விட்டது.