குமாரசாமி

குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.

Recommended Posts

86729310_1691873267632818_10113424775394

  • பாத்திரகடைக்காரன் வட்டிப்பணம் கொடுக்கலை என்று தூக்கி கொண்டுவந்த சாமான்கள்.
12 hours ago, Maruthankerny said:

என்னுடைய காரில் இந்த வசதி உண்டு 
இரண்டுமுறை என்னை காப்பாத்தி இருக்கு 
ஒருமுறை நித்திரை மயக்கத்தில் கண்ணை மூடிவிட்ட்டேன் 
மற்றமுறை   இருட்டில் மான் ஒன்று குறுக்கே வந்துவிட்டது ... உண்மையில் நான் காணவில்லை 
கார் பிரேக் பிடிக்கும்போதுதான் உற்றுப்பார்த்தேன் மான் ஓடுகிறது 
இந்த பிரேக் வசதி இல்லை என்றால் நிச்சயம் மானை அடித்திருப்பேன். 

இன்னொரு பாதுகாப்புதானே ...?
கஸ்டபட்டாலும்  முன்னுக்கு போற காருக்கு அடிப்பது 
சரியான கஷ்ட்டம் முடியாது 

இது குறூஸ் கொன்றோலில் போகும்போதா அல்லது சாதாரணமாக ஓட்டும் போதா?

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, ஈழப்பிரியன் said:

86729310_1691873267632818_10113424775394

  • பாத்திரகடைக்காரன் வட்டிப்பணம் கொடுக்கலை என்று தூக்கி கொண்டுவந்த சாமான்கள்.

இது குறூஸ் கொன்றோலில் போகும்போதா அல்லது சாதாரணமாக ஓட்டும் போதா?

எல்லா நேரமும்     
இப்போது அனேமாக எல்லா புது கார்களிலும் 
அலெர்ட் உண்டு .. கார் தானாகவே பிரேக் பிடிப்பது 
சில காரில்தான் உண்டு.
நான் வைத்தருப்பது சுபாரு   Subaru Legacy  அதில் இந்த வசதி உண்டு.
(இதை ஒன் ஆஃப் ON/OFF செய்ய முடியும் ... எதற்கு ஆவ் செய்யவேண்டும்?) 

Image result for subaru legacy

Share this post

Link to post
Share on other sites

Bildergebnis für விருந்து

எப்போதாவது சாப்பிடுவதை எப்பவும் சாப்பிட்டு எப்பவுமே சாப்பிட முடியாத அளவிற்கு வாழ்கின்றோம்.

  • Like 2

Share this post

Link to post
Share on other sites
48 minutes ago, குமாரசாமி said:

Bildergebnis für விருந்து

எப்போதாவது சாப்பிடுவதை எப்பவும் சாப்பிட்டு எப்பவுமே சாப்பிட முடியாத அளவிற்கு வாழ்கின்றோம்.

இவ்வளவு... கறி, இருக்கிறது காணாதெண்டு...
மூலையிலை   மூண்டு,  வெங்காயமும் வைத்திருக்கிறார்கள்.
ஆண்மை ... விருத்திக்காக இருக்குமோ.....  :grin:

  • Like 1
  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, குமாரசாமி said:

Bildergebnis für விருந்து

எப்போதாவது சாப்பிடுவதை எப்பவும் சாப்பிட்டு எப்பவுமே சாப்பிட முடியாத அளவிற்கு வாழ்கின்றோம்.

என்னை யாராவது கூப்பிட்டு இப்படி விருந்து வைச்சால் எப்படி இருக்கும்😋 
 
Share this post

Link to post
Share on other sites
4 hours ago, தமிழ் சிறி said:

இவ்வளவு... கறி, இருக்கிறது காணாதெண்டு...
மூலையிலை   மூண்டு,  வெங்காயமும் வைத்திருக்கிறார்கள்.
ஆண்மை ... விருத்திக்காக இருக்குமோ.....  :grin:

ஏன் தம்பி வெங்காயம் பெண்களுக்கு வேலை செய்யாதோ?

55 minutes ago, ரதி said:

என்னை யாராவது கூப்பிட்டு இப்படி விருந்து வைச்சால் எப்படி இருக்கும்😋 
 
உண்மையிலேயே இவ்வளவு கறி இருந்தால் வழமையில் சாப்பிடுகிற அளவே சாப்பிடமாட்டீர்கள்.

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, குமாரசாமி said:

Bildergebnis für விருந்து

எப்போதாவது சாப்பிடுவதை எப்பவும் சாப்பிட்டு எப்பவுமே சாப்பிட முடியாத அளவிற்கு வாழ்கின்றோம்.

அட நமக்குத் பிடித்த அயிட்டமா இருக்கே 🤪

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, தமிழ் சிறி said:

இவ்வளவு... கறி, இருக்கிறது காணாதெண்டு...
மூலையிலை   மூண்டு,  வெங்காயமும் வைத்திருக்கிறார்கள்.
ஆண்மை ... விருத்திக்காக இருக்குமோ.....  :grin:

கோதாரிவிழ படத்தை வெட்டி ஒட்டின நானே வெங்காயத்தை கவனிக்கேல்லை.
 உங்களுக்கு கழுகுக்கண். இலை முழுக்க தட்டும் கறியும் இருக்க வெங்காயம் மட்டும் வெளிச்சமாய் தெரிஞ்சிருக்கு....😂

2 hours ago, ரதி said:

என்னை யாராவது கூப்பிட்டு இப்படி விருந்து வைச்சால் எப்படி இருக்கும்😋 
 
வேண்டாம் தங்கச்சி இது ரூமச்..:grin:

1 hour ago, ஈழப்பிரியன் said:

ஏன் தம்பி வெங்காயம் பெண்களுக்கு வேலை செய்யாதோ?

கேக்கிற கேள்வியை பார்.....ம் பதில் சொல்லிப்பாருமன் :cool:

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அட நமக்குத் பிடித்த அயிட்டமா இருக்கே 🤪

தாங்கள் சரியான சாப்பாட்டு பிரியை போல.....:grin:

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, குமாரசாமி said:

என்ன நடந்திருக்கும்? 🤔

நாளைக்கு... நல்ல சட்டத்தரணியை பிடித்து, விவாகரத்து வாங்க வேணும் என்று...
சண்டை பிடிக்காமல்... அந்தப் பிள்ளை, அமைதியாக தூங்கி விட்டார்.   :)

Share this post

Link to post
Share on other sites
13 hours ago, குமாரசாமி said:

Bildergebnis für விருந்து

எப்போதாவது சாப்பிடுவதை எப்பவும் சாப்பிட்டு எப்பவுமே சாப்பிட முடியாத அளவிற்கு வாழ்கின்றோம்.

தோழர்.. நடுவால் வெள்ளையாக இருப்பது என்ன ? பொரியலா.. ☺️

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post

Link to post
Share on other sites
10 hours ago, குமாரசாமி said:

தாங்கள் சரியான சாப்பாட்டு பிரியை போல.....:grin:

அதில் என்ன வெட்கம் 😎

Share this post

Link to post
Share on other sites

Bildergebnis für விருந்து

4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர்.. நடுவால் வெள்ளையாக இருப்பது என்ன ? பொரியலா.. ☺️

Miss.பசுமதி 😎

Share this post

Link to post
Share on other sites
15 hours ago, குமாரசாமி said:

தாங்கள் சரியான சாப்பாட்டு பிரியை போல.....:grin:

5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதில் என்ன வெட்கம் 😎

அப்பிடியெண்டால் உரல் உலக்கை எல்லாம் வலு சிம்பிளாய் தூக்கி எறிவியளாக்கும்...:cool:

giphy.gif

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites

01326cb4667cad7fca57863a761bc1c2.jpg

கணவனின் உணவில் முடி......

உறவு நீடிக்கும் என்றாள் மனைவி.....

புன்னகைத்தாள் சமையல்காரி.

~ the LoVe flag  ~

Share this post

Link to post
Share on other sites
53 minutes ago, குமாரசாமி said:

01326cb4667cad7fca57863a761bc1c2.jpg

கணவனின் உணவில் முடி......

உறவு நீடிக்கும் என்றாள் மனைவி.....

புன்னகைத்தாள் சமையல்காரி.

~ the LoVe flag  ~

சினிமா நடிகை போல் உள்ள, சமையல்காரியை.... 😛
அந்தக் கணவர் வீட்டு வேலைக்கு என்று, கூட்டி  வரும்  போதே...
அவரின், மனைவி.. உசாராய் இருந்திருக்க வேண்டுமே.... :grin:

இதனைத்தான்... "பெண் புத்தி, பின் புத்தி" என்று சொல்வார்கள். 🤣

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, தமிழ் சிறி said:

சினிமா நடிகை போல் உள்ள, சமையல்காரியை.... 😛
அந்தக் கணவர் வீட்டு வேலைக்கு என்று, கூட்டி  வரும்  போதே...
அவரின், மனைவி.. உசாராய் இருந்திருக்க வேண்டுமே.... :grin:

இதனைத்தான்... "பெண் புத்தி, பின் புத்தி" என்று சொல்வார்கள். 🤣

தன்னுடைய வேலைப்பளுவில பாதி குறைஞ்சது என்றும் நினைத்திருக்கலாம்......!  🤣

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
22 hours ago, ஈழப்பிரியன் said:

ஏன் தம்பி வெங்காயம் பெண்களுக்கு வேலை செய்யாதோ?

உண்மையிலேயே இவ்வளவு கறி இருந்தால் வழமையில் சாப்பிடுகிற அளவே சாப்பிடமாட்டீர்கள்.

வருடத்தில் ஒரு நாளாவது இப்படி வாழையிலை போட்டு ஆற,அமர ரசித்து ,ருசித்து சாப்பிட வேண்டும் என்பது என் ஆசை 
 
21 hours ago, குமாரசாமி said:

வேண்டாம் தங்கச்சி இது ரூமச்..:grin:

வாழ்க்கையில் ஒரு தடவை இப்படி சாப்பிடலாம் 

Share this post

Link to post
Share on other sites
12 hours ago, ரதி said:

வருடத்தில் ஒரு நாளாவது இப்படி வாழையிலை போட்டு ஆற,அமர ரசித்து ,ருசித்து சாப்பிட வேண்டும் என்பது என் ஆசை 
 
வாழ்க்கையில் ஒரு தடவை இப்படி சாப்பிடலாம் 

இதுக்கெல்லாம் ஏன் பெரிசா கவலைப்பட்டுக்கொண்டு, சிலநேரம் இந்தியாவுக்கு 10 பவுண்ட்ஸ் என்டு விமான சீட்டு குடுப்பங்கள்.எடுத்துக்கொண்டு நேராய் இந்தியாவுக்கு போய் ஒரு வாரம் நின்று வடிவாய் சாப்பிட்டுட்டு வாங்கோ.....!

Share this post

Link to post
Share on other sites

வெள்ளை மனது....:(
12.30ல் இருந்து பார்க்கவும்.

Share this post

Link to post
Share on other sites
On ‎2‎/‎22‎/‎2020 at 9:18 AM, suvy said:

இதுக்கெல்லாம் ஏன் பெரிசா கவலைப்பட்டுக்கொண்டு, சிலநேரம் இந்தியாவுக்கு 10 பவுண்ட்ஸ் என்டு விமான சீட்டு குடுப்பங்கள்.எடுத்துக்கொண்டு நேராய் இந்தியாவுக்கு போய் ஒரு வாரம் நின்று வடிவாய் சாப்பிட்டுட்டு வாங்கோ.....!

பிரான்சுக்கு வாம்மா😅 நாங்கள் சமைத்து தாறோம் என்று கொள்வீர்கள் என்று எதிர் பார்த்தேன் 

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.