குமாரசாமி

குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.

Recommended Posts

சும்மா முசுப்பாத்திக்கு பார்க்கலாம்.

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இது... என்ன ராகம்? என்று, யாருக்காவது தெரியுமா.... :grin: :D:

Share this post


Link to post
Share on other sites

எதோ  ஊளை  இடட  மாதிரி  இருக்கு  ..இயந்திரக் கோளாரோ தெரியவில்லை tw_blush:

Share this post


Link to post
Share on other sites
19 hours ago, புங்கையூரன் said:

காம்போதி...!

பெண் படிக்கிறது காம்போதியாய் இருக்கலாம், இந்தக் கபோதி படிக்கிறது அரியண்ட ராகம் சந்தேகமில்லை.....!  tw_blush:

 • Like 1
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
On 15.3.2018 at 8:15 PM, நிலாமதி said:

எதோ  ஊளை  இடட  மாதிரி  இருக்கு  ..இயந்திரக் கோளாரோ தெரியவில்லை tw_blush:

 

On 16.3.2018 at 12:52 AM, புங்கையூரன் said:

காம்போதி...!

 

5 hours ago, suvy said:

பெண் படிக்கிறது காம்போதியாய் இருக்கலாம், இந்தக் கபோதி படிக்கிறது அரியண்ட ராகம் சந்தேகமில்லை.....!  tw_blush:

சில பதிவுகளுக்கு,   யாழ்.கள  உறவுகள் எழுதும் கருத்துக்கள்,  :love:
சிரித்து.... விக்கலை...  கொண்டு வந்து விடும்.  :grin:

இதே.... பதிவிலும், அது தான்.. நடந்து கொண்டு இருக்கின்றது.  விக்...  விக்....  விக்....  tw_dissapointed_relieved:
மீண்டும்.... விக், விக்... என்று, உடம்பை குலுக்கி எடுக்கின்றது.  tw_cry:  tw_smiley:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 16/03/2018 at 7:05 PM, suvy said:

பெண் படிக்கிறது காம்போதியாய் இருக்கலாம், இந்தக் கபோதி படிக்கிறது அரியண்ட ராகம் சந்தேகமில்லை.....!  tw_blush:

முடியல்ல.... அரியண்ட ராகம்.... சொல்லி வேலை இல்லை.... :grin: 

உதுக்குள்ள, பூந்து... நெளிஞ்சு... வெளில வந்து... காம்போதி எண்டு அடிச்சு சொன்னாரே... எங்கண்ட புங்கையர்... அவருக்கு சங்கீத முனைவர் படடம் தரப்படாதோ? :grin: 

Edited by Nathamuni
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

இரு வடை... எடுத்து, ஒரு வடை என்போர்,
திரு ஒடு,  ஏந்தி.... தெருவோடு திரிவான், :D:

 • Like 2
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

என்னடி டிரஸ் பண்ணிட்டு வந்திருக்கே !

 

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

பாவப்பட்ட ஆண் நாயகன்...
சிவனேயெண்டு தன்ரை பாட்டிலையிருந்தாலும்..... 

 

 • Like 1
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

உண்மை பேசுறவன் எவனுக்கும் பயப்பிடமாட்டான்......

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

அதிசய புகைப்படம்.
தலைகீழாக பாருங்கள்..tw_blush:

Da0TCAiU0AADNxV.jpg

 • Like 1
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

விட்டுக் கொடுத்து போதலை எவ்வளவு அருமையாக விளக்குகிறது இந்த புகைப்படம்...

Da55dfOXcAUxvVS.jpg

 • Like 4

Share this post


Link to post
Share on other sites

அழிந்து வரும் அரிய கலைகளில் இதுவும் ஒன்று...!!  

"குழாய் சண்டை"
"கிணத்தடி சண்டை"

Da4j7szWsAA38F-.jpg

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, குமாரசாமி said:

அழிந்து வரும் அரிய கலைகளில் இதுவும் ஒன்று...!!  

"குழாய் சண்டை"
"கிணத்தடி சண்டை"

Da4j7szWsAA38F-.jpg

என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள்?

தமிழ்நாட்டில் இந்தப் பிரச்சனை தான் எதிர் காலத்தில் பலரின் உயிரை எடுக்கப் போகிறது.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

உந்த கோதாரிவிழுந்த கமராக்காரன்களின்ரை தொழில்பக்திக்கு அளவேயில்லை பாருங்கோ....

DXv83IXW4AEbfOr.jpg

                                             lightn.gif

 DbC95lHW0AI1mZj.jpg

 

 • Like 1
 • Haha 2

Share this post


Link to post
Share on other sites

DbFEpNDWAAEb2Mc.jpg

சும்மா சொல்லக்கூடாது...விசயத்தோடைதான் எடுத்திருக்கிறான் பாவி.....:cool:

Share this post


Link to post
Share on other sites

Villupaattu (வில்லுப்பாட்டு) – Lady Kash...

 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, குமாரசாமி said:

 

DbFEpNDWAAEb2Mc.jpg

சும்மா சொல்லக்கூடாது...விசயத்தோடைதான் எடுத்திருக்கிறான் பாவி.....:cool:

 

 

கமரா காரன் இந்த பாட்டை பார்த்து தான் பழகி  இருப்பார் போல இருக்கு 

இன்னும் எத்தனை காமராகரின் மூளையில்  இந்த பாட்டு 
அக்கினி குஞ்சை வைச்சுதோ தெரியவில்லை 

இனி எத்தனை காடு வந்து தணியுமோ ......?

அந்த வெக்கையில் எத்தனை இளசுகள் கருக்குமோ ? 

9 hours ago, குமாரசாமி said:

 

Share this post


Link to post
Share on other sites

DZ_Mpn4X0AALJZS.jpg

"செல்லம்" தியானத்தில் ஈடுபட்ட போது......:cool:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

DOqKbhuUIAAN6LC.jpg

                        கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுடன்

                                         இருக்கும் 

                                        உத்தமன்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • ந‌ன்றி ச‌கோத‌ரா 2008ம் ஆண்டில் இருந்து யாழ்க‌ள‌த்தில் என்னோடு ஒன்றாய் ப‌ய‌ணித்த‌ உற‌வுக‌ளுக்கு தான் என்னை ப‌ற்றி ந‌ல்லா தெரியும் , யாழில் இணைந்த‌தே த‌மிழீழ‌ நாட்டு ப‌ற்றால் தான்,  நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் கூட்ட‌த்துக்கு யாழில் ப‌தில் அளிப்ப‌து இல்லை என்று முடிவு ப‌ண்ணி விட்டேன் அண்ணா , நீங்க‌ள் எழுதினா பிற‌க்கு ப‌ல‌ர் இந்த‌ திரியில் எழுதி இருந்தின‌ம் , அத‌ வாசிக்கும் ம‌ன‌ நிலையில் நான் இல்லை , இன்றும் உங்க‌ளை அன்புட‌ன் அண்ணா என்று கூப்பிட‌ கார‌ண‌ம் உங்க‌ள் மேல் உள்ள‌ அன்பால் , எதையும் ந‌க்க‌ல் நையாண்டி செய்யாம‌ புரிய‌ ப‌டுத்துவீங்க‌ள் ம‌ற்றும் என்னை போல் கொண்ட‌ கொள்கையில் உறுதியாய் நிக்கிறீங்க‌ள் உட‌ன் பிற‌ப்பே 👏🙏 / 
  • ந‌ம்பி ப‌ழ‌கின‌வையை நான் ஒரு போதும் கை விட்ட‌து இல்லை விசுகு அண்ணா , அந்த‌ போராளி இறுதி க‌ட்ட‌ யுத்த‌தில் ச‌ர‌ன் அடைஞ்சு , க‌ருணாவின் ஆட்க‌ள் தான் அந்த‌ போராளிய‌ வீசாரிச்ச‌வை , ம‌ற்ற‌ போராளிக‌ளோட‌ சேர்த்து இவ‌ருக்கும் சிறைக்குள் வைச்சு அகோர‌மா அடி விழுந்த‌து , ஒரு மாதிரி அந்த‌ போராளிய‌ காசு க‌ட்டி வெளியில் எடுத்தாச்சு ,  புல‌ம் பெய‌ர் நாட்டுக்கும் விரைவில் வ‌ந்து சேருவின‌ம் ,  மெள‌வுன‌மாய் இருந்து த‌னி ஒருவ‌னாய் நான் செய்த‌ ப‌ணி என‌க்கும் ஒரு சில‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் தான் தெரியும்  ,  ஏன் என்ற‌ உற‌வின‌ர்க‌ள் கூட‌ என்னை க‌ழுவி ஊத்தின‌வை , உன்னோட‌ வ‌ந்த‌ ம‌ச்சானை பார் எவ‌ள‌வு முன்னோறி விட்டான் நீ ஏன் இப்ப‌டி இருக்கிறாய் என்று , நான் ம‌னித‌ நேய‌த்தையும் எம் இன‌த்தையும் எம் த‌லைவ‌ரையும் எம் போராட்ட‌த்தையும் உயிருக்கு உயிரா நேசித்தேன் ,  அதில் கூட‌ நேர‌த்தை பாவித்து விட்டேன் , இன்னும் ப‌ல‌த‌ செய்தேன் , இதேல்லாம் உப்புச‌ப்பு இல்லாம‌ கீழ் த‌ன‌மாய் எழுதுப‌வ‌ர்க‌ளுக்கு எங்கை தெரிய‌ போகுது விசுகு அண்ணா 😉 / 
  • பகிர்வுக்கு நன்றி நுணா..... நல்லதொரு சந்திப்பும் உரையாடலும்......!   👍
  • சுமே அக்கா.. நானறிய.. புலம்பெயர் மண்ணில் கொடிபிடிச்சு.. கூப்பாடு போட்டு.. பின் தாயகத்தில் போய் புத்தகம் வெளியிட்டு பெயர் விலாசம் காட்டினதை தவிர நீங்கள் சாதித்தது ஒன்றுமில்லை. ஆனால்.. பையன்26 அப்படியல்ல. அவர் போராட்ட காலத்திலும் சரி இப்பவும் சரி தன்னால் இயன்றதை செயலில் காட்டுகிறார். பெயர் விலாசம் தேடுவதில்லை. அந்தக் குணம் எல்லோருக்கும் எல்லா இளையோருக்கும் வாய்க்காது.  அவரை போற்ற வேண்டாம். சிறுமைப்படுத்தாமல் விடுங்கள். ஏனெனில்.. அதற்கான தகுதி எங்கள் யாருக்கும் இல்லை. 
  • விசுகு அண்ணா உங்க‌ளுக்கு இந்த‌ இட‌த்தில் இன்னொரு உண்மையை சொல்ல‌ விரும்புகிறேன் ,  எம‌க்காக‌ போராடின‌ ஒரு போராளி குடும்ப‌த்த‌ புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு எடுக்க‌ , யாழ் க‌ள‌ உற‌வின்   கை எழுத்து தேவை ப‌ட்ட‌து , போனுக்காள் தொட‌ர்வு கொண்டு கேட்டேன் இத‌ செய்ய‌ முடியுமா உங்க‌ளால் காசு ஒன்றும் க‌ட்ட‌ தேவை இல்ல  , உங்க‌ளின் கை எழுத்து தான் தேவை என்று , அதுக்கு அவ‌ர் த‌ய‌க்க‌ம் காட்டினார் , அதுக்கு பிற‌க்கு நான் அவ‌ரிட‌ம் இத‌ ப‌ற்றி கேட்ட‌தும் இல்லை க‌தைச்ச‌தும் இல்லை , போராளிக‌ள் உச்சி வெய்யில் காடு ம‌ழை புய‌ல் இதை எல்லாம் பெருட் ப‌டுத்தாம‌ எம‌க்காக‌ போராட‌ தான் நாட்டில் ச‌ண்டை என்று சொல்லி புல‌ம் பெய‌ர் நாட்டில் செட்டில் ஆகி வ‌ச‌தியாய் வாழுகின‌ம் , ஆனால் ஒரு போராளி குடும்ப‌த்துக்காக‌ கை எழுத்து போட‌ கூட‌ த‌ய‌க்க‌ம் காட்டுவின‌ம் , ஆனால் யாழில் வ‌ந்து போலி புலி வேச‌ம் போடுவின‌ம் ப‌ல‌ர் , அடுத்த‌ வ‌ருட‌ம் நான் வ‌சிக்கும் நாட்டு அர‌சாங்க‌ம் அந்த‌ போராளி குடும்ப‌த்தை danske røde kors மூல‌ம் இந்த‌ நாட்டுக்கு எடுக்க‌ போகின‌ம் விசுகு அண்ணா 🤞