குமாரசாமி

குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.

Recommended Posts

8 hours ago, ஈழப்பிரியன் said:

ஓஓஓ
நம்பீட்டன்.
ஐயாவுக்கு இவ்வளவு தேங்காய்ப் பூவும் சேர்த்து போட்டு அவித்து தந்தவையோ?

மாதத்திலை ஒருக்கால் சாப்பிட்டால் அங்கை ஒரு கோதாரியும் நடக்காது எண்டு நினைக்கிறன்😁

Share this post

Link to post
Share on other sites

மூத்தோர் சொல்லும், முழு நெல்லிக்காயும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்”

பழையதை மறந்ததால் வந்த வினையிது.. 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், , ’மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்.. இன்றைக்கு!!! நோய்கள் அண்டாத நம்முடைய தற்காப்பான பழைய வாழ்வியல் முறை!’ எனச்சொல்லும் உரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் உரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், அமர்ந்துள்ளார் மற்றும் உரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: நீந்துதல் மற்றும் உரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், உரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் உரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் உறங்கிக் கொண்டிருக்கின்றனர், குழந்தை மற்றும் உரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் உரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், காலணிகள் மற்றும் உரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

fb

  • Like 2
  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, குமாரசாமி said:

அம்மாவின்ரை சமையல் மாதிரி வராது.....ஆனால் அண்ணியும் நல்லாய் சமைப்பா..😁
 
பிளானிங் முழுக்க எஞ்சினியர் குமாரசாமி. 🕵🏾‍♂️
மேசன் வேலை எல்லாம் அவையள்.👩🏾‍🍳

அம்மாவின் சமையல் எப்போதும் சிறப்பு தான்.

  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)

கோப்ராவோடு வாழலாம் கொரோனாவோடு வாழேலாது.பாருங்கள். .....!   🐍

Edited by suvy

Share this post

Link to post
Share on other sites

தயவுசெய்து என்ரை கூட்டுவள் முயற்சி செய்ய வேண்டாம்.முக்கியமாய் பேரீச்சம்பழத்தோடை தேத்தண்ணி குடிக்கிறவர். 😁

  • Like 1
  • Haha 2

Share this post

Link to post
Share on other sites

Share this post

Link to post
Share on other sites

கொரோனவின்ரை தாக்கம்....... எங்கை போய் முடியப்போகுதோ என்ரை ஈஸ்வரா! 😎

Share this post

Link to post
Share on other sites

ஒரு விடயத்தில் யதார்த்தத்தை புரிந்து கருத்து எழுதுபவன் தான் கருத்தாளன்.
அதே இடத்தில் தனக்கும் எல்லாம் தெரியுமென தேவையில்லாமல் வரலாறுகளை எழுதுபவன் மனநோயாளி.

GIFS HERMOSOS: SEPARADORES HERMOSOS ENCONTRADOS EN LA WEB | Fenton ...

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, தமிழ் சிறி said:

91100449_3419309644796525_6257501882638401536_n.jpg?_nc_cat=103&_nc_sid=8bfeb9&_nc_ohc=YqmtJlSR6eoAX_NRh4P&_nc_ht=scontent-frt3-2.xx&oh=b1c9915ed216cc802df9b4ca76eb076f&oe=5EAA6C14

உலக நாடுகளுக்கு எல்லாம் கொரோனாவால் லாபமே வழிய நட்டம் இல்லை என்றினம் ...வயசான ஆட்கள் எல்லாம் போய் சேர்ந்தால் எவ்வளவு காசு மிச்சம் பிடிக்கப்படும்.
எங்கட பி எம் சொல்லி இருக்கார்...கொரோனா நிக்கும் முன் எவ்வளவு பேரை கொண்டு போக வேண்டுமோ அவ்வளவு பேரை கொண்டு போகும் .
எல்லாம் இவர்களது சதி கொஞ்ச நாளில் எல்லாம் ஓட் ட மட்டிக்காய் நிக்கும் 

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
20 minutes ago, ரதி said:

உலக நாடுகளுக்கு எல்லாம் கொரோனாவால் லாபமே வழிய நட்டம் இல்லை என்றினம் ...வயசான ஆட்கள் எல்லாம் போய் சேர்ந்தால் எவ்வளவு காசு மிச்சம் பிடிக்கப்படும்.
எங்கட பி எம் சொல்லி இருக்கார்...கொரோனா நிக்கும் முன் எவ்வளவு பேரை கொண்டு போக வேண்டுமோ அவ்வளவு பேரை கொண்டு போகும் .
எல்லாம் இவர்களது சதி கொஞ்ச நாளில் எல்லாம் ஓட் ட மட்டிக்காய் நிக்கும் 

அப்பிடியெண்டால் எங்கடை தமிழ் அரசியலிலும் மாற்றம் வருமா தங்கச்சி? 😁

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
49 minutes ago, குமாரசாமி said:

அப்பிடியெண்டால் எங்கடை தமிழ் அரசியலிலும் மாற்றம் வருமா தங்கச்சி? 😁

ஐயாவை பற்றி கேட்கிறீங்கள் போல அவர் கண காலம் உயிரோட இருப்பார் 😃

Share this post

Link to post
Share on other sites
27 minutes ago, ரதி said:

ஐயாவை பற்றி கேட்கிறீங்கள் போல அவர் கண காலம் உயிரோட இருப்பார் 😃

கொரானாவை வென்ற குரளிகள்  என்ற பட்டத்தை கொடுக்கலாமோ நான்

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
3 hours ago, குமாரசாமி said:

கொரோனவின்ரை தாக்கம்....... எங்கை போய் முடியப்போகுதோ என்ரை ஈஸ்வரா! 😎

குமாரசாமி அண்ணை... அந்த ஐயர்,  
சோபாவில்... சாய்ந்து இருந்து கொண்டு,  
மந்திரம் ஓதுவதை பார்க்க, பத்திக் கொண்டு வருது. 😧

Edited by தமிழ் சிறி
  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, ரதி said:

உலக நாடுகளுக்கு எல்லாம் கொரோனாவால் லாபமே வழிய நட்டம் இல்லை என்றினம் ...வயசான ஆட்கள் எல்லாம் போய் சேர்ந்தால் எவ்வளவு காசு மிச்சம் பிடிக்கப்படும்.
எங்கட பி எம் சொல்லி இருக்கார்...கொரோனா நிக்கும் முன் எவ்வளவு பேரை கொண்டு போக வேண்டுமோ அவ்வளவு பேரை கொண்டு போகும் .
எல்லாம் இவர்களது சதி கொஞ்ச நாளில் எல்லாம் ஓட் ட மட்டிக்காய் நிக்கும் 

ரதி.... இங்கும், அப்படித்தான்... கதைக்கிறார்கள்.  
மருத்துவம் முன்னேறிய உலகில்... வயதானவர்கள் நீண்ட நாட்கள் வாழ்வதால்,
அவர்களுக்கு கொடுக்கும் ஓய்வூதியமும், மருத்துவ காப்புறுதி நிறுவனங்களும்,
இதனால் சந்தோசப் படுகிறார்கள் என்று சொல்கிறார்கள்.

Share this post

Link to post
Share on other sites

நான்  இருக்கிற இடத்திலை  இண்டைக்கு  நல்ல வெய்யில்.🌞

வெய்யில் எறிச்சால் சனத்துக்கு பெரிய கொண்டாட்டம். இருந்தாலும் உந்த தோட்டக்காரருக்கு இன்னும் பெரிய கொண்டாட்டம். ஏனெண்டால் தங்கடை மாடுகள் குதிரை எல்லாத்தையும் வெளியிலை அவிட்டு விடுவினம். அதோடை அந்த மிருகங்களுக்கும் வலு சந்தோசம்.வெய்யில் எறிச்சால் ஒரு சோலி ஒண்டு இஞ்சை இருக்கிற தோட்டக்காரர்  தங்கடை மாடுகளின்ரை சாணக தண்ணியை பயிர் விளையிற நிலத்திலை மெசினாலை தெளிச்சு விடுவினம் அந்தமணத்தாலை உள்ள இடமெல்லாம் கொஞ்ச நாளைக்கு நாறும்.இது வழமையாய் நடக்கிறதுதான். 

இருந்தாலும் நான் என்ன யோசிக்கிறன் எண்டால் எங்கடை ஊரிலையும் முந்தியெல்லாம் வீடுகளுக்கு சாணக தண்ணி கிருமியள் போகட்டுமெண்டு  தெளிக்கிறவையெல்லோ.அது மாதிரி இப்ப உந்த கொரோனாவுக்கும் தோட்டக்காரர் சாணகத்தண்ணி தெளிச்சுவிட்டது நல்லதெண்டு நினைக்கிறன்🧐

ஊரிலையும் சில ஆக்கள் சாணகத்தாலை வீடு மெழுகிறது ஆருக்கும் தெரியுமோ?

LS 15: Kotte Garant VT v 1.0 Güllefässer Mod für Landwirtschafts ...

Share this post

Link to post
Share on other sites
On 4/3/2020 at 5:30 PM, தமிழ் சிறி said:

ரதி.... இங்கும், அப்படித்தான்... கதைக்கிறார்கள்.  
மருத்துவம் முன்னேறிய உலகில்... வயதானவர்கள் நீண்ட நாட்கள் வாழ்வதால்,
அவர்களுக்கு கொடுக்கும் ஓய்வூதியமும், மருத்துவ காப்புறுதி நிறுவனங்களும்,
இதனால் சந்தோசப் படுகிறார்கள் என்று சொல்கிறார்கள்.

அவர்களை பேபி பூமர்ஸ் என்று அழைப்பது உண்டு அநேகர் 55 வயதில் பென்ஷன் எடுத்தவர்கள் காப்புறுதி க்கு who  மூலம் ஆப்பு அடித்து விட்டினம் பண்டமிக் என்று தொத்து  கொள்ளை நோய் களுக்கு அநேக காப்புறுதி நிறுவனம்கள் கவர் பண்ணாது இங்கு களத்தில்  யாராவது  காப்புறுதி எடுத்து இருந்தால் பண்டமிக் எனப்படும் கொள்ளை நோய்க்கு கவர் பண்ணுமோ எண்டு உறுதிப்படுத்தவும் .

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, குமாரசாமி said:

இருந்தாலும் நான் என்ன யோசிக்கிறன் எண்டால் எங்கடை ஊரிலையும் முந்தியெல்லாம் வீடுகளுக்கு சாணக தண்ணி கிருமியள் போகட்டுமெண்டு  தெளிக்கிறவையெல்லோ.அது மாதிரி இப்ப உந்த கொரோனாவுக்கும் தோட்டக்காரர் சாணகத்தண்ணி தெளிச்சுவிட்டது நல்லதெண்டு நினைக்கிறன்🧐

ஆளே இல்லாத இடத்தில் தெளித்து என்ன செய்ய?
தோட்டத்துக்கு மட்டுமே நல்லது.

Share this post

Link to post
Share on other sites
On 4/3/2020 at 4:57 PM, குமாரசாமி said:

கொரோனவின்ரை தாக்கம்....... எங்கை போய் முடியப்போகுதோ என்ரை ஈஸ்வரா! 😎

ஐயர்வாள், சுந்தரத் தெலுங்கில் எவ்வளவு பாந்தமா சுவாஹே, ரஸ்துன்னு கலந்தடிச்சி மந்திரம் சொல்கிறார், ரசியுங்கோ.

 அபச்சாரம் மாதிரி பேசாதேள்..!:)

Share this post

Link to post
Share on other sites

Image may contain: 2 people

இலங்கைக்கும் சேர்த்து... விளக்கு கொளுத்தி உள்ளார்கள்.

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites

அதிக அன்புள்ள ஒரு முட்டாள்.......யாரு.....யானை .....!  🐘

  • Like 2

Share this post

Link to post
Share on other sites
10 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 2 people

இலங்கைக்கும் சேர்த்து... விளக்கு கொளுத்தி உள்ளார்கள்.

வீதியோரங்கள் எங்கும் கருகிய நிலையில் கொரோனாக்கள் காணப்பட்டதாக யாழ்கள நிருபர் தாண்டவாராயன் சற்றுமுன் தகவல் அனுப்பியுள்ளார்.🕵🏾‍♂️

Bild

Share this post

Link to post
Share on other sites

கடைக்கு போனால் விமானநிலையத்தை விட மோசனான கட்டுப்பாடாய் கிடக்குது.
திரும்பி வீட்டை வந்தால் செத்தவீட்டுக்கு போய் வந்தமாதிரி உடுப்பெல்லாம் தோய்க்கப்போட்டு குளிச்சு முழுகித்தான் வீட்டுக்குள்ள வர வேண்டிக்கிடக்கு...

கொரோனா அவலங்கள்# 

Share this post

Link to post
Share on other sites

Share this post

Link to post
Share on other sites

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.