குமாரசாமி

குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.

Recommended Posts

On 18/5/2020 at 03:18, tulpen said:

படத்தில் பைலோடு வருபவர் எம்மை ஏமாற்றுவதற்கு அடிதளம் இட்டவரே  முன்னே தடியோடு நிற்பவர் செய்த  அரசியல் தான். மொத்தத்தில் இருவருமே எம்மை ஏமாற்றியவர்கள் தான். 

 மறுப்பதிற்கில்லை - உண்மை

On 26/5/2020 at 01:48, ரதி said:

 

அருமையான பாட்டு ரதி; கடைசி காலத்தில் கண்ணதாசன் கூட அர்த்தமுள்ள இந்து மத புத்தகள் வெளியிட்டார். அந்த புத்தகளை இரண்டு மூன்று தடவை வாசித்தேன், எல்லோருக்கும் கடைசி காலத்தில் தான் ஞானம் பிறக்கும்

Share this post


Link to post
Share on other sites

They said security was tightened in Colombo and today I realise it was this tight

Image

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

100087271_567501837530814_4938136097365426176_n.jpg?_nc_cat=103&_nc_sid=730e14&_nc_eui2=AeE5GQAFJ5UUbfYA08hv9NXmB1jU6hasLG4HWNTqFqwsboOMoCtV0NnTD_9Z8t2nhvApfFUnN4UPz63qX4u3zuvw&_nc_ohc=Mdp0INJc6FUAX92_iUu&_nc_ht=scontent-frt3-2.xx&oh=d05158c3ae919e668b13e9c7e1af270b&oe=5EFB04EC

 • Haha 2

Share this post


Link to post
Share on other sites

101498923_566798107601187_7181318961114382336_n.jpg?_nc_cat=101&_nc_sid=730e14&_nc_eui2=AeETEug7ZqZbmWwbltV5trXe64gIjb6Z1eHriAiNvpnV4ahDLJX6AsAB4lWgB8x7L-fBQouebzTwoTgEWJEYiUR6&_nc_ohc=jHx2m4tAr8sAX9ownIC&_nc_ht=scontent-frt3-2.xx&oh=23165c246446299bdc6d26c334aa7cd3&oe=5EF9C421

அயோத்தியில்... ராமர் கோவில் கட்ட  தோண்டிய போது,
ராமர் பிறந்த இடத்தில்... புத்தர் சிலைகள் கிடைத்தன.

ஸ்ரீலங்காவில் இருக்கும் பிக்குகளுக்கு.. இது தெரிந்தால்,
விகாரை கட்ட வேணும் என்று நிற்பார்களே.. 

Share this post


Link to post
Share on other sites

Toxic Friends? Not-So-Obvious Signs You Have an Unhealthy ...

நீங்கள் ஒருவர் மீது கோபப்பட்டாலே அவர் இறந்து விடுவாரெனில், 
யார் மீதாவது கோபப்படுவீர்களா?

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, குமாரசாமி said:

Toxic Friends? Not-So-Obvious Signs You Have an Unhealthy ...

நீங்கள் ஒருவர் மீது கோபப்பட்டாலே அவர் இறந்து விடுவாரெனில், 
யார் மீதாவது கோபப்படுவீர்களா?

ஆம்......அதுக்கு ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு......!   😡

Share this post


Link to post
Share on other sites

100626053_267346251341790_6765435748834344960_n.jpg?_nc_cat=110&_nc_sid=825194&_nc_eui2=AeH4J4pg8paPU3uEZfpE4V3SYqWEU1Bou55ipYRTUGi7noH9h-qBEDK3awR8VAS5DMCuXdD7GlXyeMfBbaPFc-dY&_nc_ohc=TZ_DHCBDrpgAX8jIYAK&_nc_ht=scontent-frx5-1.xx&oh=80a01addd589fc54fb02220f15c259fa&oe=5EFC0F51

நேர்மையான திருட(ர்)ன். :grin:

Share this post


Link to post
Share on other sites

கனிமொழி என் மகள்...! ஆனால் ராசாத்தி என் மனைவி அல்ல என்ற ஒப்பற்ற கருத்தை சொன்னவர் யார்?

Bild

 • Like 2
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
48 minutes ago, குமாரசாமி said:

கனிமொழி என் மகள்...! ஆனால் ராசாத்தி என் மனைவி அல்ல என்ற ஒப்பற்ற கருத்தை சொன்னவர் யார்?

Bild

கட்டுமரம். 😁

Share this post


Link to post
Share on other sites
19 hours ago, தமிழ் சிறி said:

100626053_267346251341790_6765435748834344960_n.jpg?_nc_cat=110&_nc_sid=825194&_nc_eui2=AeH4J4pg8paPU3uEZfpE4V3SYqWEU1Bou55ipYRTUGi7noH9h-qBEDK3awR8VAS5DMCuXdD7GlXyeMfBbaPFc-dY&_nc_ohc=TZ_DHCBDrpgAX8jIYAK&_nc_ht=scontent-frx5-1.xx&oh=80a01addd589fc54fb02220f15c259fa&oe=5EFC0F51

நேர்மையான திருட(ர்)ன். :grin:

திருடவில்லை, அவசரத்து உபயோகித்து பத்திரமாக உரியவரிடம் சேர்த்துள்ளார், பாரட்டனும் 

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, தமிழ் சிறி said:

கட்டுமரம். 😁

சிறித்தம்பி! எனக்கு இந்த படத்திலை இருக்கிறவரை கண்டால்/நினைச்சால் உடனை தீபாவளி தைப்பொங்கல் தான் நினைவுக்கு வரும்.....
உங்களுக்கு ....???????? :cool:

18-2.jpg

Share this post


Link to post
Share on other sites
11 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! எனக்கு இந்த படத்திலை இருக்கிறவரை கண்டால்/நினைச்சால் உடனை தீபாவளி தைப்பொங்கல் தான் நினைவுக்கு வரும்.....
உங்களுக்கு ....???????? :cool:

 

 

எனக்கு தீபாவளி தைபொங்கலில் தமிழ் மக்களுக்கான தீரவு பொதிதான் ஞாபகம் வருதே😄

Share this post


Link to post
Share on other sites
38 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! எனக்கு இந்த படத்திலை இருக்கிறவரை கண்டால்/நினைச்சால் உடனை தீபாவளி தைப்பொங்கல் தான் நினைவுக்கு வரும்.....
உங்களுக்கு ....???????? :cool:

18-2.jpg

குமாரசாமி அண்ணா..... எனக்கு அதோடை, வருசப் பிறப்பும் ஞாபகத்துக்கு வரும்.  🤪😂

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, உடையார் said:

எனக்கு தீபாவளி தைபொங்கலில் தமிழ் மக்களுக்கான தீரவு பொதிதான் ஞாபகம் வருதே😄

5 hours ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணா..... எனக்கு அதோடை, வருசப் பிறப்பும் ஞாபகத்துக்கு வரும்.  🤪😂

2 hours ago, சுவைப்பிரியன் said:

எனக்கு எங்கடை கையாலாகத தனம் தான் நினைவுக்கு வரும்.

சரி.....மூண்டு பேரிட்டையும் ஒரு சிம்பிள் கேள்வி? இவரை பார்த்தால் என்ன நினைப்பு வரும்?
சிரிக்காமல் பதில் சொல்லோணும். 🤭

 

SLFP takes the kingmaker's chair - The Morning - Sri Lanka News

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, குமாரசாமி said:

சரி.....மூண்டு பேரிட்டையும் ஒரு சிம்பிள் கேள்வி? இவரை பார்த்தால் என்ன நினைப்பு வரும்?
சிரிக்காமல் பதில் சொல்லோணும். 🤭

நிபாவைரஸ் என்பது பொய்... ஊடகங்களை ...

வவ்வால் பறந்து வரும்... அதன் இறக்கைக்குள்ளை ஆயுதம் இருக்கும்,  
அதை வைத்து நாம் போராடி... தமிழ் ஈழம் எடுக்கலாம் என்று,
45 வருடத்துக்கு முன்பு பேசிய மேடைப் பேச்சு, நினைவு வரும்.  :)

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

டான்ஸ்.... எப்பிடி இருக்கு. :grin:
பிடித்தவர்கள்... லைக் பண்ணுங்கள். 😜 🤣

 • Like 1
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

102649488_1797887500364727_7634646770979181262_n.jpg?_nc_cat=1&_nc_sid=730e14&_nc_ohc=Okm8SN7Ruu8AX_3Pijr&_nc_ht=scontent-frt3-1.xx&oh=59fb949b82e26b3cad4e5c2695176701&oe=5F003B70

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இங்கு பிறந்தவர்களுக்கு இந்தப் பாக்கியம் கிடையாது.....!   😁

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, தமிழ் சிறி said:

102752979_3088523631241737_6638013175838320448_o.jpg?_nc_cat=104&_nc_sid=8bfeb9&_nc_eui2=AeEOzKsxSBSWO3h71uvGAJt_2SISPeO9cpbZIhI9471yljsHhws7A8T38tUxqM4a6lHcKDLvw2Gb5fdhYdU14dHL&_nc_ohc=V4JWoaUXQ1cAX_dkfUh&_nc_ht=scontent-frt3-1.xx&oh=1357c4467668fb6de12dfa0a2223d4ed&oe=5F02566A

கிழவர் எழும்பி ஓடி விடுவார் எண்டு பயம் போலை கிடக்குது.

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • கண்ணீர் வர .. 😢 காரமான ஆந்திரா குண்டூர் சிக்கன் கறி..👌  
  • கூட்டமைப்பின் ஏகபோகம் உடையுமா? July 5, 2020 நிலாந்தன்   கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு விவசாயியிடம் கேட்டேன் “இந்தமுறை யாருக்கு வாக்களிப்பீர்கள்?” அவர் சொன்னார் “யாருமே அடிச்சு புடிச்சு தரப்போவதில்லை. ஆனால் எல்லாருமே அடிச்சு புடிச்சு தரப்போவதாக வாக்குறுதி தருகிறார்கள். “இதில் யாரை நம்புவது?” நான் கேட்டேன், “அப்படி என்றால் யாருக்குமே வாக்களிக்க மாட்டீர்களா”? அவர் சொன்னார் “இல்லை வாக்களிப்பேன் யாருக்கு வாக்களித்தால் நமது எதிர்ப்பைக் கூடுதலாக காட்டலாமோ அவருக்கு வாக்களிப்பேன்” நான் திரும்ப கேட்டேன் “அப்படி நீங்கள் யாரை தமிழ் எதிர்ப்பின் கூர்மையான வடிவம் என்று கருதுகிறீர்கள் ?” என்று. அவர் சொன்னார் “இதுவரையிலும் யாரையும் அப்படி நான் கருதவில்லை” என்று. “முடிவாக என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டேன். “யாருக்கு வாக்களித்தாலும் யாருமே எங்களுக்கு எதையுமே பெற்றுத் தரப்போவதில்லை” என்று சலிப்போடு சொன்னார். அவர் ஒரு சாதாரண விவசாயி அதுபோலத்தான் சாதாரண தமிழ் வாக்காளர்கள் பெரும்பாலானவர்கள் கருதுகிறார்களா ? தமிழ் எதிர்ப்பை கூர்மையாக காட்டுவது என்ற ஒரு விடயத்தில் தமிழ் மக்கள் கிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்கு முன்பு மிகத் தெளிவான மக்கள் ஆணை ஓன்றை வழங்கியிருக்கிறார்கள். கடந்த ஆண்டின் இறுதியில் நடந்த அரசுத் தலைவரான தேர்தலின் போது தமிழ் மக்கள் முழுக்க முழுக்க இன உணர்வின் பாற்பட்டு வாக்களித்தார்கள். அவர்கள் வாக்களித்தது சிங்கள வேட்பாளரான சஜித்துக்கு என்று ஒரு தர்க்கத்தை சிலர் முன்வைக்கக் கூடும். ஆனால் அது சஜித்துக்கு ஆதரவான வாக்கு என்பதை விடவும் ராஜபக்ஷக்களுக்கு எதிரான இன உணர்வின் திரண்ட வாக்குகள் என்பதே சரி.     இவ்வாறு திரண்ட மக்கள் உள்ளூராட்சி தேர்தல்களின் போதும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போதும் மாகாணசபைத் தேர்தல்களின் போதும் கட்சி சார்ந்து சமூகம் சார்ந்து சமயம் சார்ந்து பிரதேசம் சார்ந்து சலுகை சார்ந்து சிந்தித்து வாக்களித்தார்கள். ஆனால் இந்தச் சாய்வுகள் அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஒரு திரளாக உருத் திரண்டார்கள். இவ்வாறு ஏழு மாதங்களுக்கு முன்பு மகத்தான விதத்தில் முன்னுதாரணமாகத் திரண்ட மக்கள் அடுத்த மாதம் ஐந்தாம் திகதி பரிதாபகரமான விதத்தில் சிதறப் போகிறார்களா? அவ்வாறு சிதறுவதற்கான வாய்ப்புகளே அதிகமாக தெரிகின்றன.   இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் தமிழ் அரசியலில் ஒரு நாடாளுமன்ற தேர்தலில் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தமிழ் மக்களை அதிகரித்த அளவில் கூறு போடும் ஒரு தேர்தல் களம் இது. சாதி சார்ந்து சமயம் சார்ந்து பிரதேசம் சார்ந்து சுயேச்சைக் குழுக்களும் கட்சிகளும் அதிகளவில் போட்டியிடும் ஒரு தேர்தல் களம் இது. இவ்வாறு தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்படுவதற்கு முழுப்பொறுப்பையும் கூட்டமைப்பே ஏற்க வேண்டும். ஏனெனில் கடந்த 11 ஆண்டுகளாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக அக்கட்சி தான் ஏகபோக பெரும்பான்மையை அனுபவித்தது. கடந்த 11 ஆண்டுகால தமிழ்த் தேசிய அரசியலின் தோல்வியே இம்முறை தேர்தல் களத்தில் கிழக்கில் பிரதேச உணர்வுகளை முன்னிறுத்தியும் வடக்கில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை முன்னிறுத்தியும் சமயங்களை முன்னிறுத்தியும் சுயேட்சை குழுக்களும் கட்சிகளும் எழுச்சி பெறுவதற்கு காரணம்.   தேசிய விடுதலைதான் சமூக விடுதலையும் என்ற நம்பிக்கையை தமிழ் வாக்காளர்கள் மத்தியில் பலப்படுத்த தமிழ்த் தேசியக் கட்சிகள் தவறிவிட்டன. வடக்கு கிழக்கு இணைப்பு அதாவது தாயகம் எனப்படுவது ஒரு கோட்பாடு அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை; அது ஒரு நடைமுறை; அது ஒரு பண்பாட்டு; பரிவர்த்தனை; அது ஒரு சமூகப் பரிவர்த்தனை; அது ஒரு சமூக இடை ஊடாட்டம் என்பதனை நடைமுறையில் நிரூபிப்பதற்கு தமிழ் தேசியக் கட்சிகள் தவறிவிட்டன. கூட்டமைப்புக்கு மாற்றாகக் களத்தில் இறங்கிய கட்சிகள் கிழக்கில் தம்மை நிலைநிறுத்த தவறிவிட்டன. அதாவது அவை பெரும்பாகம் வடக்கு மைய கட்சிகளே.   இப்படிப்பட்டதொரு பின்னணியில் தமிழ் பகுதிகளில் அக முரண்பாடுகளை நிறுவனமயப் படுத்தும் கட்சிகளும் சுயேச்சை குழுக்களும் மேற்கிளம்பியுள்ளன. இங்கு ஒரு உதாரணத்தை சுட்டிக் காட்டலாம் யாழ் தேர்தல் மாவட்டத்தில் பட்டம் சின்னத்தின் கீழ் மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி என்றழைக்கப்படும் சுயேட்சைக் குழு-2 போட்டியிடுகிறது. அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தை வாசிக்கும் எவருக்கும் ஒன்று புரியும். அவர்கள் தமிழ் தேசியம் என்ற சொல்லை பிரக்ஞை பூர்வமாக பயன்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் சமூக விடுதலை எனப்படுவது தேசிய விடுதலைக்கு எதிரானது அல்ல என்ற நோக்கு நிலையிலிருந்தே அந்த தேர்தல் விஞ்ஞாபனம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அப்படி என்றால் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்கு எதிராக தெற்கு மைய கட்சிகளுடன் கூட்டுச் சேர அச்சுயேச்சைக் குழு தயார் இல்லை என்றுதானே பொருள்? ஆயின் அப்படிப்பட்ட சுயேட்சைக் குழுக்களை அவற்றுக்கு உரிய மதிப்பான இடத்தை கொடுத்து தமக்குள் உள்வாங்குவதற்கு ஏன் மூன்று தமிழத் தேசியக் கட்சிகளாலும் முடியாமல் போயிற்று? அதாவது சமூக விடுதலையைக் கோரும் சமூகங்களை தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகி அவர்களுடைய பயங்களைப் போக்கும் விதத்தில் செயற்பட தவறிய ஒரு வெற்றிடத்தில் தான் இவ்வாறு சுயேச்சை குழுக்கள் தோன்றியுள்ளன. இதுபோலவே மத நோக்கு நிலையில் இருந்து உருவாக்கப்பட்ட சுயேட்சை குழுக்களையும் தமிழ் தேசிய கட்சிகள் உள்வாங்க தவறிவிட்டன. இதை இன்னும் ஆழமான பொருளில் கூறின் மதப் பூசல்கள் தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து தலையிட்டு தீர்த்து வைக்கப்படாத ஒரு வெற்றிடத்தில் தான் இப்பொழுது இரண்டு சுயேட்சைக்குழுக்கள் அரங்கில் இறங்கியுள்ளன. எனவே இம்முறை தேர்தல் களத்தில் தமிழ் தேசிய வாக்கு வங்கியை சோதனைக்கு ள்ளாக்கும் விதத்தில் உருவாகியிருக்கும் கட்சிகளுக்கும் சுயேற்சைக் குழுக்களுக்கும் தமிழ் தேசிய கட்சிகளே பொறுப்புக்கூற வேண்டும். அதற்குரிய விலையை வரவிருக்கும் தேர்தலில் அவர்கள் கொடுக்க வேண்டியும் இருக்கும். ஏழு மாதங்களுக்கு முன்பு இனமாகத் திரண்ட மக்கள் இப்பொழுது சாதி சமயம் பிரதேசம் என்று சிதறிப் போவதற்கு யார் பொறுப்பு ? இவ்வாறு சிதறினால் அதன் விளைவாக கூட்டமைப்பு இதுவரையிலும் அனுபவித்து வந்த ஏகபோக பெரும்பான்மையை இழக்க வேண்டியிருக்கும். அப்படி இழந்தால் அது ஐநாவின் நிலைமாறுகால நீதி பொறிமுறைக்கு கீழ் ரணில் விக்கிரமசிங்கவுடன் சேர்ந்து கூட்டமைப்பு உருவாக்கிய புதிய யாப்புக்கான வரைவை மேலும் சோதனைக்கு உள்ளாக்கும். ஏற்கனவே அந்த வரைவிற்காக கூட்டமைப்பு ஆகக்கூடிய மட்டும் அடியொட்ட வளைந்து சென்று விட்டது. “சம்பந்தரின் காலத்திலேயே ஒரு தீர்வை காண வேண்டும். அவரைப் போல விட்டுக்கொடுக்கும் ஒரு தமிழ் தலைவர் இனி வரமாட்டார்” என்று டிலான் பெரேரா இடைக்கால வரைவின் மீதான விவாதத்தில் பேசினார். ஆனால் ரனில் விக்ரமசிங்கவின் காலத்தில் விட்டுக் கொடுத்ததை விடவும் மேலும் அதிகமாக விட்டுக் கொடுக்க வேண்டிய தேவையே இப்பொழுது கூட்டமைப்புக்கு ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் ராஜபக்ச சகோதரர்களின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் அவர்கள் நிலைமாறுகால நீதிக்கு எதிராகவே காணப்படுவார்கள். புதிய யாப்பை உருவாக்க ஒத்துக்கொள்வார்களா? போதாக்குறைக்கு இப்போது மிலிந்த மொறகொட போன்றவர்கள் பதின்மூன்றாவது திருத்தத்தையும் அகற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். அதாவது மாகாண முறைமையை அகற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் ஒரு புதிய யாப்பை உருவாக்கத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இனிமேல் எதிர்பார்க்கலாமா? ராஜபக்ச சகோதரர்கள் கட்டியெழுப்பத் திடடமிடும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தனிச்சிங்கள வாக்குகளை அடித்தளமாகக் கொண்டது. ஆனால் 2015 இல் உருவாக்கப்பட்ட மூன்றிலிரண்டு பெரும்பான்மை எனப்படுவது அரிதானது. எதிரும் புதிருமாக காணப்பட்ட இரண்டு பெரிய சிங்களக் கட்சிகளும் தமிழ் முஸ்லிம் தரப்புகளும் சேர்த்து உருவாக்கிய ஒரு பெரும்பான்மை அது. அதை அடிப்படையாக வைத்து புதிய யாப்புக்கான ஒரு இடைக்கால வரைபு வரை சம்பந்தரால் முன்னேறக் கூடியதாகவிருந்தது. ஆனால் இனி வரக்கூடிய தனிச் சிங்கள வாக்குகளை அடித்தளமாகக் கொண்ட ஒரு பெரும்பான்மையை வைத்துக்கொண்டு அந்த இடைக்கால வரைவை முன் நகர்த்த முடியுமா? அதிலும் குறிப்பாக கோட்டாபய ராஜபக்ச காணி அதிகாரத்தையும் பொலிஸ் அதிகாரத்தையும் தரமாட்டார் என்பது தெளிவாக தெரிகிறது. அப்படி என்றால் அந்த வரைவை சிலவேளைகளில் மேற்கொண்டு நகர்த்துவதற்கு சம்பந்தர் முன்னரை விட அதிகமாக விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். (இனி விட்டுக் கொடுக்க எதுவுமேயில்லை) அப்படி விட்டுக் கொடுப்பதற்கும் அவருக்கு ஏகபோக பிரதிநிதித்துவம் வேண்டும். மாறாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் தமிழ் மக்கள் கூட்டணிக்கும் ஆசனங்கள் கிடைத்தால் அந்த ஏகபோகம் சோதனைக்குள்ளாகும். சம்பந்தர் விட்டுக் கொடுக்கும் ஒவ்வொரு தருணத்திலும் அக்கட்சிகள் அதை எதிர்க்கும். சம்பந்தரால் ஒரு கட்டத்துக்கு மேல் நகர முடியாது. அப்படிப்பார்த்தால் கூட்டமைப்பு கடந்த 11ஆண்டுகால அரசியலில் அதன் சாதனை என்று கருதுகின்ற யாப்பு மாற்றத்துக்கான இடைக்கால வரைவை மேற்கொண்டு நகர்த்துவதற்கு அவர்கள் மேலும் அதிகமாக விட்டுக் கொடுக்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் அக்கட்சி அதன் ஏகபோகத்தை இழக்கக் கூடிய நிலைமைகள் வளர்ந்து வருகின்றனவா? http://thinakkural.lk/article/51743
  • வணக்கம் வாத்தியார்.......! வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவமிருந்து தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே மலடி மலடி என்று வையகத்தால் ஏசாமல் தாயென்ற பெருமை தனை மனங்குளிரத் தந்தவளே அழுதா அரும்புதிரும் அண்ணாந்தால் பொன்னுதிரும் சிரிச்சா முத்துதிரும் வாய் திறந்தால் தேன் சிதரும் பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா? பேணி வளர்க்க வேணும் தெரியுமா? அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா? குழந்தை அழுவதைக் கேட்டு மனசு மிஞ்சுமா......! ---மண்ணுக்கு மரம் பாரமா---  
  • தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகம் இராணுவம், பொலிஸாரால் அதிரடியாகச் சுற்றிவளைப்பு July 5, 2020 யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் சற்று முன்னர் 50 க்கும் அதிகமான இராணுவம், பொலிஸாரால் சற்று முன்னர் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் இதன்போது நேரில் வந்திருந்ததாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வட்டாரங்கள் தெரிவித்தன.   கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு அங்கு நிகழ்வுகள் ஏதாவது நடைபெறலாம் என்பதாலேயே இந்தச் சுற்றிவளைப்பு இடம்பெற்றதாகவும் அறியவருகின்றது.   http://thinakkural.lk/article/51889