• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
குமாரசாமி

குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.

Recommended Posts

à®à®£à®µà®©à¯ மனà¯à®µà®¿ à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

கணவன்:  இஞ்சாருமப்பா  நான் வெளியிலை ஒருக்கால் போட்டு வாறன்....

மனைவி:  எங்கை போறியள்...?

கணவன்:  என் அறிவுக்கான விளக்கமும் என் வாழ்வில் அதற்கான தேவையை பற்றியும் தெரிய வேண்டும். கடவுளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு என்னை சுற்றியுள்ள தெய்வீக சக்தியை உணர வேண்டும் :cool:

மனைவி:  தண்ணியடிக்கப்போறன் எண்டு விளக்கமாய் சொல்லித் துலைக்கிறது தானே...

 • Like 2
 • Haha 5

Share this post


Link to post
Share on other sites

இரு பெண்களுக்கு 14 வருடம் தண்டனை கொடுத்து ஒரே சிறையில் அடைத்தனர். 
14 வருடம் கழித்து வெளியே போகும்போது .......

ஒரு பெண் சொன்னாள்...

மீதியை நாங்கள்  ரெலிபோனில் பேசுவோம்..:cool:


20130102-GOSIP

 • Like 3
 • Haha 3

Share this post


Link to post
Share on other sites

No automatic alt text available.

வழுக்கை  மண்டைக்குள் தங்கம் இருப்பதாக வந்த வதந்தியால்... மூவர் அடித்துக் கொலை. ?

 • Confused 1

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, தமிழ் சிறி said:

No automatic alt text available.

வழுக்கை  மண்டைக்குள் தங்கம் இருப்பதாக வந்த வதந்தியால்... மூவர் அடித்துக் கொலை. ?

தங்கம் எடுத்தாங்களா, இல்லையா எண்டு கெதியா சொல்லுங்கோ... கணக்க வேலை இருக்குது... ?

Share this post


Link to post
Share on other sites
27 minutes ago, Nathamuni said:

தங்கம் எடுத்தாங்களா, இல்லையா எண்டு கெதியா சொல்லுங்கோ... கணக்க வேலை இருக்குது... ?

இருந்ததாம் அதுவும் 24 கரட்டாம்.கிளம்புங்கோ.கடமை முக்கியம்.?

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
14 minutes ago, சுவைப்பிரியன் said:

இருந்ததாம் அதுவும் 24 கரட்டாம்.கிளம்புங்கோ.கடமை முக்கியம்.?

சுவிஸுக்கு தான் முதலில்..... வரப்போறன்....

ஜீவன் சிவா சொல்லி இருக்கிறார் ஒருத்தரைப் பத்தி. ?

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, Nathamuni said:

சுவிஸுக்கு தான் முதலில்..... வரப்போறன்....

ஐயோ! கைபுள்ள அரிவாளோடை வெளிக்கிட்டானே...எத்தன தலை உருளப்போவுதோ?????

tenor.gif?itemid=10055235

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, குமாரசாமி said:

ஐயோ! கைபுள்ள அரிவாளோடை வெளிக்கிட்டானே...எத்தன தலை உருளப்போவுதோ?????

tenor.gif?itemid=10055235

எத்தனை தலை உருண்டாலும் பரவாயில்லை... 24 காரட் தங்கத்தில ஒரு 10 கிலோவாவது கொண்டோடி வாறன் பொறுங்கோ.  ?

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நல்ல சுவாரசியமான, நகைச்சுவையான திரி, தொடருங்கள் கு.சாமி அண்ணை

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, Nathamuni said:

தங்கம் எடுத்தாங்களா, இல்லையா எண்டு கெதியா சொல்லுங்கோ... கணக்க வேலை இருக்குது... ?

களிமண் தான்.... இருந்ததாம். ?
நாதமுனி அவசரப் பட்டு, ஒன்றும் செய்து போடாதேங்கோ... ?

Share this post


Link to post
Share on other sites
On 5/7/2018 at 12:54 AM, Nathamuni said:

எத்தனை தலை உருண்டாலும் பரவாயில்லை... 24 காரட் தங்கத்தில ஒரு 10 கிலோவாவது கொண்டோடி வாறன் பொறுங்கோ.  ?

 எதுக்கும் கவனம் நாதமுனி....இப்ப சுவை சந்தைக்கு போயிருப்பார் இரண்டு கிலோ காரட் வாங்கி வந்து பணப்பெட்டியில் வைக்கிறதுக்கு....!   tw_blush:

Share this post


Link to post
Share on other sites
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், புன்னகைப்பவர்கள்
 
நெற்றில் போட்டு....
கழுத்தில் கொட்டை...
வெளுத்துக் கட்ட...
வாடி கிட்ட....tw_glasses:
 
 • Like 2
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

மிக  நீண்ட  நாட்களின் பின்... ரசித்த புதுப் படப்  பாடல். ?‍♂️
நடன அசைவுகள், படப்பிடிப்பு, உடை அலங்காரம், இசை எல்லாம்  நன்றாக உள்ளது. ✔️
நடிகர்களின் பெயரை.. நாங்களும் அறியாலாமா?  குமாரசாமி அண்ணே... ?

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, தமிழ் சிறி said:

மிக  நீண்ட  நாட்களின் பின்... ரசித்த புதுப் படப்  பாடல். ?‍♂️
நடன அசைவுகள், படப்பிடிப்பு, உடை அலங்காரம், இசை எல்லாம்  நன்றாக உள்ளது. ✔️
நடிகர்களின் பெயரை.. நாங்களும் அறியாலாமா?  குமாரசாமி அண்ணே... ?

https://en.wikipedia.org/wiki/Motta_Shiva_Ketta_Shiva

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 3 people, text

புட்டபர்த்தியில்... புதிய சாய் பாபா.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 1 person, text

"பியர்"  விருந்து. ? 

Share this post


Link to post
Share on other sites

Image may contain: food

மனிதன் ஒன்று நினைத்தால்... இறைவன் ஒன்று நினைப்பான். ?

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இனிவரும் 3 மாதங்களும் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரப்போகும் நம்மவர்களின் அலப்பறையை இனி தாங்கவே முடியாது.!

இலங்கையில் பிறந்து வளர்ந்து வெளிநாட்டுக்கு சென்று மீண்டும் இலங்கைக்கு வரும்போது அவர்கள் காட்டும் சிறப்பு படங்கள் TOPTEN இல் பின்வருமாறு ... எல்லோருக்கும் அல்ல............. இவற்றில் பல உண்மை மட்டுமல்ல வேதனைப்படவேண்டியதும்......
June_ஆரம்பம் ....

1) கட்டை காற்சட்டையும், கறுப்பு கூலிங் கிளாஸ்சும், கையில் "மினர்ல்" வோட்டருடன் திரிவாங்க.. 
(அவங்க சுத்தமாம்!)

2) அங்கு இருந்து "toilet tissue" வோட வருவாங்க..
(அவங்க சுகாதாரமாம்!)

3) வடையும், டீயும் கையேந்தி பவனில் குடிச்சுட்டு அசால்டாக credit card யை நீட்டுவாங்க..(தாங்க cash டீல் பண்ணுறது இல்லையாம்!)

4) கொண்டு வந்த லக்கேஜ்ஜில் ஒட்டி இருக்குற ஸ்டிக்கர் கூட உரிக்க மாட்டாங்க..(லாட்டரி சீட்டு போல் வைச்சு இருப்பாங்க!).

5) அவங்க வந்த Airline இல் சீட்டுக்கு கீழ கால் நீட்ட முடியல/சாப்பாடு சரியில்ல/ சேவீஸ் உதவாது எண்டு எல்லாம் பந்தா பண்ண தான் போறாங்க!!!!

6). Sri Lanka too hot என்று அரை மணித்தியளத்திற்கு ஒரு தரம் சொல்லியே காதில் ரத்தம் வரப்பண்ணுவாங்க.(ஏசியிலே பிறந்த மாதிரி)

7). Sonக்கு தமிழ் கதைக்க தொியாது. மகளுக்கு விளங்கும் ஆனால் கதைக்க வராது என பெருமைப்படுவதாய் நினைத்து கௌரவமாக சொல்லப்போறாங்க. (ஆங்கிலம் ஒரு மொழி, அறிவோ அல்லது முதுநிலை மாணிப்பட்டமோ இல்லை).

? கடைசியில் போகும் போது சத்திரசந்தியில புழுதியில தொங்கும் கருவாட்டையும், பனாட்டையும்,கொழும்பு வெள்ளவத்தையில் வியர்வை கையுடன், நிலத்தில் வைச்சு உருட்டி, பழைய எண்ணையில் பொறிச்சு, பழைய நியூஸ் பேப்பரில் ஒத்தி எடுத்த சீனி அரியதரம், லட்டு , முறுக்கு எல்லாத்தையும் வேண்டி போவாங்களாம்.........
நம்மகிறுக்குபயபுள்ளைங்க

9) இவங்க நினைக்கிறது தாங்க வெளிநாட்டுக்கு போகேக்க இருந்த மாதிரியே இலங்கை இன்னும் இருக்குது என்று......ஆனால் நிலமை வேற கண்ணா.........!

10)கடைசியாக மேலசொன்ன மாதிரி பில்டப்பண்ணேக்க உங்க மனசு நோகக்கூடாது என்று கொடுப்புக்குள்ள தொடர்ந்து சிரிக்க தோணும்.

தயவு செய்து தொப்பி அளவானவர்களுக்கு மட்டும்..... :)

ஷேர் செய்யுங்கள்

photos apple GIF

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 5 people, people smiling, people standing and text

"பைல்"  மேல் கையெழுத்து, வெட்டின மண் எங்கே.... ?
போட்டோவுக்கு போஸ்  கொடுப்பதென்றாலும், ஒரு நியாயம் வேண்டாமா? ?

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • நெடுக்கால போவான் சொல்லுறார் கனடாவுக்கு வருபவர்கள் எல்லாம் நல்ல இலக்கணத் தரமாக ஆங்கிலம் கதைக்கப் பழகிக்கொண்டு வரவேண்டும் என. அது கடை வைத்திருக்கிறதெண்டாலும் கக்கூஸ் கழுவுறதெண்டாலும்.
  • அன்று அந்த மாபெரும் போராட்டம் தோற்று விடக்கூடது என்ற உணர்வில் கவனயீர்பபு போராட்டம் நடத்தித திய மக்களுக்கும்  இதற்கும் தொடர்பே இல்லை. அன்று இனமாக அனைவரும் இணைந்து நின்றோம் மக்கள்  எப்படியாவது காப்பாற்றப்பட வேண்டும் என்ற தவிப்புடன். அது வேறு இது வேறு.   சுமந்திரனை தேடித்திரியும் இளைஞர்கள் என்பதே நகைச்சுவையான விசித்திர தலைப்பு. போரட்டத்தில் வினை திறனுடன்  ஈடுபடுபவர்கள் பலர் உள்ளார்கள்.  மற்றப்படி  இராப்போசன விருந்துகள்  ஒன்றும் தவறான செயல்கள் அல்ல. 2009 ல் கவனயீர்ப்பில்  ஈடுபட்டவர்கள் கூட இராப்போசன விருந்துகள் நடத்துகின்றாரகள் தான். தண்ணியடி குத்தாட்டம்  எந்த வித்தியாசமும் இன்றி அனைவரும் செய்கின்றார்கள். அதில்  எந்த தப்பும் இல்லை. அது மகிழ்வானது. தண்ணியடித்துவிட்டு தெருவில் போவோரை இடைஞ்சல் செய்யும், தூஷண வார்த்தைகளால் மற்றவர்களை  திட்டும் கலாச்சாரம் தான்  தவறானது
  • இப்பவும் சொல்கின்றேன் எல்லாவற்றையும்  ஆதரித்தவன்  தான் அதற்கொரு குறிக்கோள் இருந்தது ஆழமான நேசிப்பும் அதி உட்ச  தியாகத்துடன் கூடிய செயற்பாடும்  இருந்தது. இப்போ?????  
  • வீட்டுக்குள்.. செத்த மான் கொம்பு... புலிப் பல்லு.. ஆனை முடி.. தந்தம்.. மான் தோல்.. மயிலிறகு.. சிப்பி.. சங்கு...இப்படி இஸ்தியாதி ஐட்டங்களை எல்லாம் வைத்து அழகு பார்க்கும்.. தாங்களா. பேய்க்குப் பயப்படுகிறீர்கள்..??!  அதென்ன.. மனிதன் இறந்தால் தான் அவன் ஆவி பேய் ஆகுமா.. ஏன் பிற உயிரினங்களை ஆயிரக்கணக்கில் கொன்று அதன் பிணத்தை தின்கிறமே.. அப்ப அவற்றின் பேய் பிடிக்காதா. அப்படிப் பார்த்தால்.. எத்தனை.. கோழிப் பேய்.. மாட்டுப் பேய்.. ஆட்டுப் பேய்.. பன்றிப் பேய்கள்.. மீன் பேய்.. நண்டுப் பேய்.. கணவாய் பேய்... இறால் பேய்.. கத்தரிக்காய் பேய்.. முருங்கைக்காய் பேய்.. உருளைக்கிழங்குப் பேய்...  இப்படி இன்னும் இன்னும்.. இந்த உலகில் அலைந்து கொண்டிருக்க வேண்டும். நம்மை பிடித்து தின்றிருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை..??! ஆனால் இங்கு பாருங்கள் மனிதனின் சுத்த சுயநலத்தை.. கூட இருந்த ஓர் உறவின் உயிர் பிரிந்த உடலை பிணம்.. பேய்.. பிசாசு.. என்று தூரக் கிடத்தி தான் தப்ப நினைக்கிறான். அது அவனை ஈன்றவர்களாகக் கூட இருக்கலாம்.  பேய் என்ற ஒன்றிருந்தால்.. அது கோழியை கொன்று வெட்டி கொத்தி.. அதன் பிணத்தில்...  ப்ரியாணி போட்டு சுவைக்கும் போதே பேய் பிடித்திருக்க வேண்டும். அதுதானே யதார்த்தம். 😆 கொஞ்சம்.. நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள்.. எவ்வளவு முட்டாளாக்கி வைத்திருக்கிறார்கள் மனிதனை மனிதன். 
  • சில புலம்பெயர் கோவில்களில்.. ஈழத்துப் பூசகர்களும்.. ஈழத்து மக்கள் சார் கோவில்களில் பணியாற்றும்.. சில தமிழக பூசகர்களும்.. தமிழில் மந்திரமோதி திருமணம் செய்து வைப்பதைக் கண்டிருக்கிறேன். அதில் இப்படி எந்த ஆபாசமும் பேசப்பட்டதாகத் தெரியவில்லை.  மேலும்.. ஈழத்தவர் திருமணச்சடங்கில்.. ஆண்களுக்கு பூநூல் அணிவிப்பதில்லை. மாறாத தர்ப்பை மட்டும் கைவிரலில் போடப்படும்.  ஹிந்தியாவில்.. அந்தணர்களின் அட்டகாசம் கொஞ்சம் அதிகம் தான். ஆனால்.. ஈழத்தில்.. பூசகர்களின் நிலை ஹிந்தியா போல் அல்ல.