Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.


Recommended Posts

 • Replies 1.8k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.  அத்துடன் பயங்கர தத்துவங்களும் பகிரப்படும்.  

நீயும் இருக்கிறியே... பக்கத்து வீட்டு கதிர்காமர்ரை பெட்டை ஜேர்மனியிலையிருந்து வந்தாள் 80 லட்சத்திலை வீட்டை திருத்தினாள் கோயில் மதிலுக்கு பெயின்ற் அடிச்சாள்.. தங்கைக்காரிக்கு கலியாணம் செய

என்னை யாரெல்லாம் வெறுக்கிறார்களோ அவர்களை எல்லாம் வெறுப்பதற்கு எனக்கு நேரமில்லை. காரணம்... என்னை யாரெல்லாம் நேசிக்கிறார்களோ அவர்களை எல்லாம் அதே அளவுக்கு நேசிப்பதற்கே எனக்கு நேரம் போதவில்லை.

 • கருத்துக்கள உறவுகள்

விவசாயத்திற்கு இடையே மீன் வளர்ப்பு ......!   🐟

 • Like 2
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

விவசாயத்திற்கு இடையே மீன் வளர்ப்பு ......!   🐟

 

ரசிகன்😂

 

 

 

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, உடையார் said:

 

ரசிகன்😂

 

 

 

தோழர் .. இவர் கதைப்பது சிங்களமா ..? ☺️

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர் .. இவர் கதைப்பது சிங்களமா ..? ☺️

 கிந்தி வேண்டாம் போடாவுக்கு கிட்ட 😊

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Bild

4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர் .. இவர் கதைப்பது சிங்களமா ..? ☺️

வங்காளி பாசை எண்டு கூகிள் சார் சொல்லுறார்....😄

 • Like 2
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text „பணக்காரனாக வாழ ஆசை இல்லை... மரணம் வரை யாரிடமும் கையேந்தாமல் வாழத்தான் ஆசை..!!“

இங்கே ஒரு உண்மையை சொல்லியே ஆகணும்.

இந்த மீம்ஸ் நான் வசிக்கும் அயல் நாட்டில் இருக்கும் எனக்கு தெரிந்த ஒரு நபர் முகநூலில் இடுகையிட்டிருந்தார்.அதை பார்க்க அவர் சார்ந்த குடும்பங்கள் இலங்கையில் வாழ்ந்த வாழ்க்கையை நினைக்க.
கார் என்ன...
பங்களா என்ன...
குலமென்ன...
கோத்திரமென்ன...
ஏறி படியென்ன...
இறங்கு படியென்ன...
ஏறினால் கார்...
இறங்கினால் காபெட்....
தந்தையின் தொழிலோ...வட்டி...வட்டி...அறாவட்டி...ஈவிரக்கமில்லா வட்டித்தொழில்...
இன்று அவரின் பிள்ளைகள்......??????????

 • Thanks 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கச்சிதமான வேலை......ஒரு ஆணி அடிக்கவில்லை, எங்கும் ஒரு ஒட்டு போடவில்லை அழகிய உறுதியான பாலம்......ஒரே ஆப்புத்தான் பாலத்துக்கும் எங்களுக்கும். super mr . papy amu. .....!   🌹

 • Like 1
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2020-09-18-14-27-38-109-com-a

..👍

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 18/9/2020 at 03:09, ஜெகதா துரை said:

 

 

 விலங்கினமாய் இருந்தாலும் தாயின் பாசம் அருமை .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தாறுமாறான தற்செயல் நிகழ்வுகள்.....!  😂

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

119235573_822918858516070_3896114786794281986_n.jpg?_nc_cat=101&_nc_sid=825194&_nc_ohc=yzT2tV_Id2UAX8ul7XV&_nc_ht=scontent-frt3-2.xx&oh=a1e181711878d46b81e2bf6c12b1ffc4&oe=5F8B9361

இதை நான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.....அக்கா புருஷன் ஒரு காலமும் இப்படி சோகமாக இருந்திருக்க மாட்டார் ......!

Agni Natchathiram│Enn Pondati Oorukku Poita Janagaraj Comedy Scene GIF | Gfycat

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

119235573_822918858516070_3896114786794281986_n.jpg?_nc_cat=101&_nc_sid=825194&_nc_ohc=yzT2tV_Id2UAX8ul7XV&_nc_ht=scontent-frt3-2.xx&oh=a1e181711878d46b81e2bf6c12b1ffc4&oe=5F8B9361

லூசுப்பய...😡

இரண்டையும் பக்கத்தை பக்கத்தை வைச்சிருக்கலாமெல்லே 😍

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

3 வயது ஆட்டிசத்தால் பாதிக்கப்பட குழந்தையினை, புரிந்து, ஆதரவாக இருக்கும் பெண் நாய் ஒன்று.... மனம் கலங்க வைக்கிறது @1.18

https://www.youtube.com/watch?v=JA8VJh0UJtg

 

Edited by Nathamuni
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றி உள்ள ஜீவன் நேசம் வைத்தால், பிள்ளை மாதிரி , நல்ல காவல் காரன் .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

3 வயது ஆட்டிசத்தால் பாதிக்கப்பட குழந்தையினை, புரிந்து, ஆதரவாக இருக்கும் பெண் நாய் ஒன்று.... மனம் கலங்க வைக்கிறது @1.18

https://www.youtube.com/watch?v=JA8VJh0UJtg

 

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இடமில்லையா ..... இப்படியும் உங்கள் வாகனத்தை நிறுத்தி வைக்கலாம்......!  👍

 • Like 2
 • Thanks 1
 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

IMG-20200921-150505.jpg

👍..👌

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என்னத்த சொல்ல.....?tw_glasses:

Bild

 • Haha 2
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.