Jump to content

குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • Replies 2.3k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.  அத்துடன் பயங்கர தத்துவங்களும் பகிரப்படும்.  

நீயும் இருக்கிறியே... பக்கத்து வீட்டு கதிர்காமர்ரை பெட்டை ஜேர்மனியிலையிருந்து வந்தாள் 80 லட்சத்திலை வீட்டை திருத்தினாள் கோயில் மதிலுக்கு பெயின்ற் அடிச்சாள்.. தங்கைக்காரிக்கு கலியாணம் செய

நேற்று வேலையிடத்திலை ஒரு துருக்கிகாரனோடை கதைச்சுக்கொண்டிருந்தன்.அப்ப கதையோடை கதையாய் என்னட்டை உன்ரை பாசை என்ன பாசை எண்டு கேட்டான். நான் என்ரை மொழி தமிழ் எண்டு சொன்னன். தமிழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்???????  எண்டு

 • கருத்துக்கள உறவுகள்

122778996_3494745487286214_65994312205589528_n.jpg?_nc_cat=103&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=PxqlW-5USSQAX-V1Aq5&_nc_ht=scontent-frt3-2.xx&oh=dad01e2674452229892b29c935b5e52f&oe=5FC1DFD7

System... சரியில்லைனு.  சொன்னா யாரு கேக்கறா 😜

Edited by தமிழ் சிறி
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

            கால வெள்ளம் 

          ===============

2009..! திராவிட செம்புகளின் கைவண்ணத்தை திருப்பி பார்க்கையில் கண்ணில் பட்டவை ..😢

dmk1a.gif 

செம்பு சுப. வீ ..😢

parvathi1a.gif 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

முயன்றால் வெற்றி நிட்சயம் கிடைக்கும்.....!   🐘

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ரசுனியை இன்று கொசு கடித்ததா .. ? ரத்தம் மஞ்சள் நிறத்தில் வந்ததா.?அலசுகிறது இன்றைய ( ? ) . . 👍

123029758_2002307336592831_5000727151524

122905113_4036526939742817_6521136500918

122753209_3513381175456868_1296761261062

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மரநாயைப் பார்த்திருக்கிறீர்களா .....ஊரிலே இரவில் மரத்தில் இருக்கும் கோழிகளைப் பிடித்துக் கொண்டு போய்விடும்.....சமயத்தில் பொடியள் களவாய் பிடிக்கிற கோழிகளின் பழியையும் மரநாய்தான் சுமக்கும் தியாகச் செம்மல்.....!   😂

 • Like 2
 • Thanks 1
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நந்தன் said:

spacer.png

Walk for a Healthy Heart | Skillshare Projects

பொறு பிள்ளாய் சும்மா அவசரப்பட்டால் எப்படி......எனது பிரயாணம் இன்னும் முடியவில்லை புரியுதா .......!  🤔

 • Thanks 1
 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

மரநாயைப் பார்த்திருக்கிறீர்களா .....ஊரிலே இரவில் மரத்தில் இருக்கும் கோழிகளைப் பிடித்துக் கொண்டு போய்விடும்.....சமயத்தில் பொடியள் களவாய் பிடிக்கிற கோழிகளின் பழியையும் மரநாய்தான் சுமக்கும் தியாகச் செம்மல்.....!   😂

இது ஒரு கேடு கெட்ட  மிருகம் புலியோ சிங்கமோ தனக்கு வேண்டியதை மட்டும் கொல்லும்  இது ஆப்பிட்டது  எல்லாம் மேடர்தான் சில மரநாய்களின் இரவு கண்ணை பார்த்து வேட்டை நாய்கள் கூட பின்வாங்கும் .

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

இது ஒரு கேடு கெட்ட  மிருகம் புலியோ சிங்கமோ தனக்கு வேண்டியதை மட்டும் கொல்லும்  இது ஆப்பிட்டது  எல்லாம் மேடர்தான் சில மரநாய்களின் இரவு கண்ணை பார்த்து வேட்டை நாய்கள் கூட பின்வாங்கும் .

காரண காரியம் இல்லாமல் மக்களை வழிபாட்டிடங்களிலும் வீதிகளிலும் கொல்கின்ற சில மனிதமிருகங்களைவிட இது நல்லதுதானே பெருமாள்......!  🤔

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, suvy said:

மரநாயைப் பார்த்திருக்கிறீர்களா .....ஊரிலே இரவில் மரத்தில் இருக்கும் கோழிகளைப் பிடித்துக் கொண்டு போய்விடும்.....சமயத்தில் பொடியள் களவாய் பிடிக்கிற கோழிகளின் பழியையும் மரநாய்தான் சுமக்கும் தியாகச் செம்மல்.....!   😂

சுவியர்... நீங்கள்  இணைத்த,  இந்தக் காணொளியின்  மூலம் தான்...
முதன் முதலாக..  மரநாயை பார்க்கின்றேன்.

அதற்கு.. முன், இது.. வீட்டில் வளர்க்கும் கோழிகள்.. காணாமல் போனால்,
மரநாய்... சாப்பிட்டு  விட்டது, என்று சாதாரணமாக பாட்டியும், அம்மாவும் சொல்வார்கள்.

ஆரோ... கோழிக் கள்ளன்,  "ஈரச் சாக்கு  போட்டு"  திருடிய கோழியை...
மரநாய்  மேல்...  பழியை  போடுகிறார்களே.. என்று, யோசித்ததும் உண்டு.

ஆனால்.... இந்த,  "மரநாய்"  செய்யும்.... அட்டூழியத்தைப் பார்க்க,
பயங்கரமாக இருக்கின்றது.

ஒரு ஆளின், கையை... கவ்வினால்,  கழட்டி.. எடுக்க முடியாது போலுள்ளது. ⭕

Edited by தமிழ் சிறி
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

பொடியள் களவாய் பிடிக்கிற கோழிகளின் பழியையும் மரநாய்தான் சுமக்கும் தியாகச் செம்மல்.....! 

உண்மையில் தான் கொன்ற பறவை மிருகங்களை இழுத்துக்கொண்டு போகாது அந்த இடத்திலேயே விட்டு விட்டு செல்வது அதன் ஸ்டைல் .கிட்டத்தட்ட ஏலியன் மைண்ட் ஊருக்குள் வரும்போது அதிக எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும் நிலத்தில் கால்தடம் பதிவதை  பெரும்பாலும் தவிர்த்து கொள்ளும் மரங்கள் மூலமே தாவி வரும் .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

மரநாயைப் பார்த்திருக்கிறீர்களா .....ஊரிலே இரவில் மரத்தில் இருக்கும் கோழிகளைப் பிடித்துக் கொண்டு போய்விடும்.....சமயத்தில் பொடியள் களவாய் பிடிக்கிற கோழிகளின் பழியையும் மரநாய்தான் சுமக்கும் தியாகச் செம்மல்.....!   😂

ஐயாவுக்கு அனுபவம் பேசுதடோய்......🤣

கோழிக்கூட்டுக்கு மேலை இரண்டு  நனைஞ்ச சணல் சாக்கை மேலை போர்த்திவிட்டால் மழை பெய்யுது எண்டுட்டு கோழியள் பேசாமல் இருக்குமாம்.... அதுக்கு பிறகு கோழிக்கூட்டை எப்பிடி ஆட்டினாலும் கோழியள் கதறாதாம். காத்தும் மழையும் பயங்கரமாய் அடிக்குது எண்டுட்டு பேசாமல் போர்த்து மூடிக்கொண்டு தூங்குமாம்...:cool:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மத்திய தொல்லியல் படிப்புக்கான கல்வித்தகுதியில் மீண்டும் தமிழ்மொழி - அறிவித்தது மத்திய அரசு - Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest ...

நேற்று வேலையிடத்திலை ஒரு துருக்கிகாரனோடை கதைச்சுக்கொண்டிருந்தன்.அப்ப கதையோடை கதையாய் என்னட்டை உன்ரை பாசை என்ன பாசை எண்டு கேட்டான். நான் என்ரை மொழி தமிழ் எண்டு சொன்னன். தமிழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்???????  எண்டு ஒரு மாதிரி வாயையும் முகத்தையும் ஒரு மாதிரி கிட்டத்தட்டட புளிமாங்காய் கடிச்ச ரேஞ்சிலை வைச்சுக்கொண்டு கேட்டான். ஓம் தமிழ்தான் என்ரை மொழி எண்டன். இதென்ன புதிசாய் கிடக்கு நான் ஒருக்காலும் கேள்விப்படாத மொழியாய் கிடக்கு எண்டு திருப்பியும் புளிமாங்காய் கடிச்ச ரேஞ்சுக்கு முகத்தை வைச்சுக்கொண்டு நிண்டான். எனக்கு விசர் வந்துட்டுது. அப்ப நான் சொன்னன் கூகிள்ளை உலகத்திலேயே பழைய மொழி என்ன மொழி எண்டு தேடிப்பார்  அப்ப தெரியும் எண்டன். சிங்கனும் கூகிள்ளை தேடிப்பாத்துட்டு  திறந்த வாய் மூடேல்லை. பெடி கலங்கிப்போச்சுது.:cool:

 

 • Like 7
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

600x600-7304_0.jpg 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உலகம் எங்கேயோ போயிட்டுது........!  👍

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

123116355_3503039649790131_7173270736427694527_n.png?_nc_cat=109&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=jDNhmyd3sn8AX9bPG1l&_nc_ht=scontent-frt3-1.xx&oh=02c025b8aa0d4d21a6712db0413b781c&oe=5FC5023C

வேலை கிடைத்தால்... உயிரை தருவதாக நேர்த்திக்கடன்  வைத்த, வங்கி அதிகாரி தற்கொலை.  

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மலையின் மேல் அவசரமாக தரையிறங்கிய பெரிய விமானம் (airbus 380).......!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text „ஏண்ணே இப்படி வர்ற? அது ஒண்ணுமில்லடா... இன்னிக்கு என் வொய்ஃப்க்கு பொறந்தநாளு...கி கிஃப்ட் எங்கேன்னு கேட்டா நானே உனக்கு பெரிய கிஃப்ட்ன்னு சொன்னேன்... அதான்... அதுக்கு ஏன் சட்டை வேட்டி எல்லாம் கிழிஞ்சிருக்கு? அது அது வந்து கிஃப்ட பிரிச்சு பார்த்தா அதான்...“

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

மலையின் மேல் அவசரமாக தரையிறங்கிய பெரிய விமானம் (airbus 380).......!

கார்களில் வாறவை வாகனத்தை நிப்பாட்டுவம் என்றில்லை ...நடு றோட்டிலை விமானம் நிக்குது  இடிச்சிட்டு போயினம் 🤣
 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரதி said:

கார்களில் வாறவை வாகனத்தை நிப்பாட்டுவம் என்றில்லை ...நடு றோட்டிலை விமானம் நிக்குது  இடிச்சிட்டு போயினம் 🤣
 

விமானம் என்றால் என்ன பெரிய இதுவா..... அவங்களின் வீதியில் வந்து நின்றால் அடிப்பாங்கள்தானே .....!  😂

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

கார்களில் வாறவை வாகனத்தை நிப்பாட்டுவம் என்றில்லை ...நடு றோட்டிலை விமானம் நிக்குது  இடிச்சிட்டு போயினம் 🤣
 

 

1 hour ago, suvy said:

விமானம் என்றால் என்ன பெரிய இதுவா..... அவங்களின் வீதியில் வந்து நின்றால் அடிப்பாங்கள்தானே .....!  😂

வீதிக்கு வரி கட்டுவது வாகன ஓட்டிகள் தான்.

 • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.