Jump to content

குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு தெரியுமா.?

51bd34c2-bea1-47d5-8059-e47e1794326a-9e7 

  • Like 1
Link to post
Share on other sites
  • Replies 2.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.  அத்துடன் பயங்கர தத்துவங்களும் பகிரப்படும்.  

நீயும் இருக்கிறியே... பக்கத்து வீட்டு கதிர்காமர்ரை பெட்டை ஜேர்மனியிலையிருந்து வந்தாள் 80 லட்சத்திலை வீட்டை திருத்தினாள் கோயில் மதிலுக்கு பெயின்ற் அடிச்சாள்.. தங்கைக்காரிக்கு கலியாணம் செய

நேற்று வேலையிடத்திலை ஒரு துருக்கிகாரனோடை கதைச்சுக்கொண்டிருந்தன்.அப்ப கதையோடை கதையாய் என்னட்டை உன்ரை பாசை என்ன பாசை எண்டு கேட்டான். நான் என்ரை மொழி தமிழ் எண்டு சொன்னன். தமிழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்???????  எண்டு

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியும் சில்லாலையும் எதிரெதிரே சந்தித்தபோது ......!   🤣

சங்கானை நாயாரை யாழ்ப்பாணம் சந்தைக்கு  செல்லவிடாமல் தடுத்த கங்கா.....!  😂

  • Haha 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

சிட்னியும் சில்லாலையும் எதிரெதிரே சந்தித்தபோது ......!   🤣

 

கவனம் சில்லாலை தீபாவளி நெருங்கீட்டுது. 😁

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, குமாரசாமி said:

கவனம் சில்லாலை தீபாவளி நெருங்கீட்டுது. 😁

இங்கு இவர்கள் காட்டுக்குள் கட்டாக்காலியாக சுதந்திரமாக திரிவார்கள், பிடிப்பதில்லை. தப்பிடுவார் 😎

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Bild

  • Like 5
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

Bild

 நிறைய அர்த்தங்களைத் தரும் ஒரு பதிவு......யோசிக்கும் பொழுது புது புது அர்த்தங்கள் தருது.....!  🤔

  • Like 3
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Bild

:cool: :cool: :cool: :cool: :cool: :cool: 

  • Like 1
  • Haha 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Bild

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கரையான்களின் கட்டுக்கோப்பான வாழ்க்கை.....!  👍

  • Like 4
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, sitting, text that says 'தமிழர்கள் கமலா ஹாரிஸ்'

கமலா ஹரீஸும்.... தமிழர்களும். :grin:

  • Like 4
  • Haha 4
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சுறா, செல்ஃபி மற்றும் முதுமை! | சுறா, செல்ஃபி மற்றும் முதுமை! -  hindutamil.in

 பேச்சுத்துணைக்கு ஆட்கள் தேவை.

சும்மா புலம்பாதவர்  இயக்க கொள்கைகள் பேசாதவர் 
மதத்தை இழிவுபடுத்தாதவர் அரசியல் பேசாதவர் 
நடிகர்களை தெய்வமாக மதிக்காதவர்கள் 
விண்ணப்பிக்கவும்.

வயதெல்லை கிடையாது.:cool:

  • Haha 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தண்ணீருடன் வந்த வண்டியை நிறுத்தி தனது தாகத்தைத் தீர்த்துக்கொண்ட யானை......!  🐘

  • Like 3
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சுறா, செல்ஃபி மற்றும் முதுமை! | சுறா, செல்ஃபி மற்றும் முதுமை! -  hindutamil.in

 பேச்சுத்துணைக்கு ஆட்கள் தேவை.

சும்மா புலம்பாதவர்  இயக்க கொள்கைகள் பேசாதவர் 
மதத்தை இழிவுபடுத்தாதவர் அரசியல் பேசாதவர் 
நடிகர்களை தெய்வமாக மதிக்காதவர்கள் 
விண்ணப்பிக்கவும்.

வயதெல்லை கிடையாது.:cool:

அமீரகத்துக்கு வரச் சொல்லுங்கள். :)

மின்சாரம் பற்றி நிறைய கதைக்கலாம்.

  • Haha 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சுறா, செல்ஃபி மற்றும் முதுமை! | சுறா, செல்ஃபி மற்றும் முதுமை! -  hindutamil.in

 பேச்சுத்துணைக்கு ஆட்கள் தேவை.

சும்மா புலம்பாதவர்  இயக்க கொள்கைகள் பேசாதவர் 
மதத்தை இழிவுபடுத்தாதவர் அரசியல் பேசாதவர் 
நடிகர்களை தெய்வமாக மதிக்காதவர்கள் 
விண்ணப்பிக்கவும்.

வயதெல்லை கிடையாது.:cool:

ஆணோ பெண்ணோ என்று சொல்லேலை அண்ணை!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ராசவன்னியன் said:

அமீரகத்துக்கு வரச் சொல்லுங்கள். :)

மின்சாரம் பற்றி நிறைய கதைக்கலாம்.

ஆளாலை உங்கை வாற அளவுக்கு ஏலாது கண்டியளோ......ஆள் இதுக்குள்ளை தான் எங்கையும்  தேடித்திரியுது.


அது சரி சாரே!  சமைக்க பழகீட்டீங்களா? அமீரக கொரோனா நிலைமைகள் என்ன மாதிரி?:)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

ஆணோ பெண்ணோ என்று சொல்லேலை அண்ணை!

இங்கே ஆண்பால் பெண்பால் பார்ப்பதில்லை. :cool:
எல்லாம் துறந்தவற்கு ஏது பாகுபாடு? 🙃

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text „மரணத்தை கண் ஆண்கள் எப்போழுதும் பயப்படுவதில்லை. ஆண்களின் பயம் எல்லாம் தன் மரணத்திர்க்கு பிறகு. தன் குடும்பத்தின் நிலையை பற்றி தான்“

  • Like 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 14/11/2020 at 03:13, suvy said:

கரையான்களின் கட்டுக்கோப்பான வாழ்க்கை.....!  👍

தை பொங்கல் சித்திரை வருடத்துக்கு கறையான் புத்துகளை தேடி கொத்தி எடுத்து அடுப்பு செய்ய கொடுப்போம்.
பார்வைக்கு மண்ணாக இருந்தாலும் கொத்திப் பார்த்தால் கொங்கிறீற் தான்.
இணைப்புக்கு நன்றி சுவி.

  • Like 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கொம்பு வைத்த சிங்கம்டா காளை நம்ம வீட்டு தங்கமடா......!   🐃 

  • Like 3
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Bild

  • Haha 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கனக்க ஆட்டம் போட்டால் இறைவன் ஏதோ ஒரு வடிவில் வந்து நிற்பான். :cool:

 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 14/11/2020 at 10:30, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, sitting, text that says 'தமிழர்கள் கமலா ஹாரிஸ்'

கமலா ஹரீஸும்.... தமிழர்களும். :grin:

சிரித்து அலுத்துவிட்டது 
பார்க்க பார்க்க சிரிப்பு வந்துகொண்டே இருக்கு 

  • Haha 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதொன்றுமில்லை சுவைப்பிரியன்.......நானறிந்த காலத்தில் இங்கு நிறைய கருத்துக்கள் பதிந்தவர்கள்.....தற்சமயம் அவர்களின் வருகை குறைந்து போனாலும் அவர்களின் பெயர் கண்ணில் படும்போது வாழ்த்து சொல்வது நல்லதுதானே......அவர்களுக்கும் என்னென்ன வேலைப் பளுக்களோ யார் கண்டது.....ஆனாலும் இந்தத் துறைமுகத்தில் இறங்கியவர்கள் பின் எங்கிருந்தாலும் ஒருதரம் எட்டிப் பார்ப்பார்கள். அந்த நம்பிக்கைதான்.....!   👍
    • தமிழ்நாட்டில் வாக்கு செலுத்தும் உரிமை உள்ள நூறு சதவிகிக மக்களில் 65 முதல் 70% மக்கள் மட்டுமே வாக்கு செலுத்துகின்றனர்... ஓரளவு வாக்குரிமையை புரிந்தவர்களிடம் பாஜக உள்ளே புகுந்து இந்துத்துவத்தை புகுத்திவிடும் என்ற ஆயுதத்தை பயன்படுத்துகிறது திராவிடம்... இது வாக்கு செலுத்துபவர்களில் குறைந்த அளவே உள்ளது... நடுத்தர வர்க்கத்தினரும் வறுமை கோட்டுக்கு கீழுள்ள மக்களிடம் பணத்தை வைத்து விளையாடுகிறது திராவிடம்... இதை தான் மக்களின் அறியாமை என்றேன்... டல்பன் மக்கள் தான் தேர்வு செய்து விட்டனரே என்ற கருத்திற்கு அடிப்படையாக வைத்து எழுதிய கருத்தாகும்... நான் சீமானை தவிர்த்து யாரை அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டில் இயங்க வேண்டும் என்பதற்கு சம்பந்தமே இல்லாமல் பதிலளித்தார்... சரி அதற்கு பதிலளிப்போம் என்றால் மறுபடியும் சம்பந்தமே இல்லாமல் வேறு பதிலளிக்கிறார்... இப்பொழுது விவாதம் எதை நோக்கி போகிறது என்றே எனக்கு தெரியவில்லை...
    • இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி சாந்தி.........!   💐
    • நா.தனுஜா இலங்கையிலிருந்து சீனாவிற்கு மீனுற்பத்தி மற்றும் கடலுணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு, சீன சுங்கத்தின் பொது நிர்வாகப்பிரிவினால் அங்கீகாரமளிக்கப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட சுகாதார சான்றிதழை ஏற்றுமதியாளர்கள் பெற்றிருக்கவேண்டும் என்று சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் மீன் உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான புதுப்பிக்கப்பட்ட சுகாதாரத் தரச்சான்றிதழுக்கு சீன சுங்கத்தின் பொது நிர்வாகப்பிரிவு அங்கீகாரமளித்திருக்கிறது. இதன்மூலம் அனுமதியளிக்கப்பட்ட மீனுற்பத்திகள் மற்றும் கடலுணவுப்பொருட்கள் சீனாவின் போட்டிச் சந்தைக்குள் நுழைவதற்கும் இலங்கையின் வணிகங்கள் அவற்றின் உற்பத்தியை மேலும் விரிவாக்குவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதியிலிருந்து மீனுற்பத்தி மற்றம் கடலுணவுப்பொருட்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்யும் இலங்கை ஏற்றுமதியாளர்கள், அவர்களது உற்பத்திப்பொருட்களின் பெயர்களுடன் புதுப்பிக்கப்பட்ட சுகாதாரச் சான்றிதழையும் சீன சுங்கப்பிரிவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சீனாவிற்கு இலங்கையின் மீனுற்பத்தி - சீனத்தூதரகம் அறிவித்துள்ளது என்ன ? | Virakesari.lk
    • கிளிநொச்சி, அக்கராயன் பிரதேசத்தில் அமைந்துள்ள கரும்புத் தோட்டக் காணியில் உடனடியாக விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அத்துடன், மணல் அகழ்வதற்கான அனுமதிகளை வழங்குவதன் மூலம் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், மாவட்ட செயலகத்தில் இன்று (18.09.2021) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்றது.  கரும்பு தோட்டமாக அடையாளப்படுத்தப்படுகின்ற சுமார் 196 ஏக்கர் விஸ்தீரனமான நிலப்பரப்பு, நீண்ட காலமாக சரியான பராமரிப்பு இன்றி காணப்படுகின்றது. குறித்த காணியில் பயிர்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கு அந்நப் பிரதேசத்தினை சேர்ந்த சமூக அமைப்புக்கள் ஆர்வம் வெளியிட்டிருந்தன. இந்நிலையில், இன்றைய கூடடத்தில்  அதுதொடர்பாக ஆராயந்து தீரமானம் மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில், குறித்த காணிகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புகின்றவர்கள் தேவையான அனுமதிகளைப் பெற்று உடனடியாக சிறுபோக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பிரதேசத்தில் முழுமையாக கரும்புத் தோட்டம்  உருவாக்கப்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக இருக்கின்ற போதிலும், உடனடியாக அதனை நடைமுறைப்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கும். எனவே, உப உணவுப் பயிர்செய்கையை மேற்கொள்வதுடன் படிப்படியாக கரும்புப் செய்கை அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். அதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மணல் அகழ்வினைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது, மாவட்டத்தில் மணல் அகழ்வதற்கு பொருத்தமான இடங்களை தெரிவு செய்து, தேவையானளவு அனுமதிகளை விரும்புகின்றவர்களுக்கு வழங்குவதன் மூலம் சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த முடியும் என்ற அடிப்படையில், ஒரு வார காலப் பகுதிக்குள் குறித்த அனுமதிகளை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கரும்புத் தோட்டத்தில்  விவசாயம் - விரும்புவோருக்கு மணல் அனுமதி: அமைச்சர் டக்ளஸ் தலைமையில் தீர்மானம் | Virakesari.lk
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.