குமாரசாமி

குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.

Recommended Posts

உங்கள் வேலை இடத்தில், நீங்கள் சரியாக வேலை செய்கின்றீர்களா? என்று அறிய வேண்டுமா....  ?

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

தà¯à®à®°à¯à®ªà¯à®à¯à®¯ பà®à®®à¯

இன்றைய கேள்வி?

தமிழ்நாட்டு நம்பர் வன் நடிகையின்  இப்போதைய காதலன் எத்தனையாவது காதலன்?

 

 

Edited by குமாரசாமி
ஒரு சொல் இடம் மாற்றப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

 விடை நடிகைக்கு தான் தெரியும் tw_blush:

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, குமாரசாமி said:

தà¯à®à®°à¯à®ªà¯à®à¯à®¯ பà®à®®à¯

இன்றைய கேள்வி?

தமிழ்நாட்டு நம்பர் வன் நடிகையின்  இப்போதைய காதலன் எத்தனையாவது காதலன்?

சரியான... கஸ்ரமான, கேள்வியாய் இருக்கு, ?
இன்று இரவு யோசித்து.... நாளைக்கு பதில் ✒️ எழுதலாமா... குமாரசாமி அண்ணை. ?

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 6 people, people smiling, outdoor

படத்தில் உள்ளவர்கள்.. யாரென்று தெரிகின்றதா...
(வேளாங்கண்ணி நகரத்தில் அமைந்துள்ள, ஒரு  சலூனின்  விளம்பரப் பலகை.) ?

 

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

மனைவிக்கு சேவை செய்து கொண்டிருந்த போது....

கணவனின் அம்மா இடையே வந்ததும்....

பாருங்கள் வீடியோ??

 

 

 • Haha 3

Share this post


Link to post
Share on other sites

படைக்கிறவன் மட்டும் கடவுள் 
இல்லை  
பயிரிடுறவனும் கடவுள் தான்.. 

De9DVeKU0AA4fLi.jpg

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

tw_heart: tw_heart: tw_heart: tw_heart: tw_heart: tw_heart: tw_heart: tw_heart: tw_heart: tw_heart: tw_heart: tw_heart: tw_heart: tw_heart: tw_heart: tw_heart: tw_heart: tw_heart: tw_heart: tw_heart: tw_heart: tw_heart: tw_heart: tw_heart: tw_heart: tw_heart: tw_heart: tw_heart: tw_heart: tw_heart: tw_heart: 

Share this post


Link to post
Share on other sites

Image may contain: one or more people and text

ராஜஸ்தானில் 211 மாடுகளுக்கு, பகவத்கீதை படித்துக் காட்டும் பூசாரிகள். 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 6/11/2018 at 2:32 PM, தமிழ் சிறி said:

Image may contain: text

பாத்திரக்கடை...ஓனர் ..பாத்திரங்களை...விலைக்குத் தான் விப்பார்! 

ஒரு நாளும்...இப்படி வீணாக்க மாட்டார்!

இவர் ஒரு வேளை...அடைவு கடைக்காராராக இருக்கலாம்....என்பது  எனது அனுமானம்!

 • Haha 2

Share this post


Link to post
Share on other sites

Image may contain: one or more people, sky, tree, outdoor and nature

வடமராட்சியில் உள்ள கோவில் ஒன்றின் குதிரை களவாடப் பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியிலுள்ள ஆலயமொன்றிலிருந்து தெய்வ வாகனம் ஒன்று திருடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கரணவாய் வடக்கு கரவெட்டியில் உள்ள சக்களாவத்தை ஞான வைரவர் ஆலயத்தின் குதிரை வாகனமே நேற்று முந்தினம் இரவு களவாடப்பட்டுள்ளது.

இதனை குறைந்தது 8 தொடக்கம் 10 பேர் வரை காவமுடியும் என ஊரைச் சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்கள் எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் அதிகாலை நேரத்திலேயே இந்த பாதகச் செயல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.

குறித்த குதிரை வாகனம் பாரமானதாகவும் விசாலமானதாகவும் விளங்குவதால் கன்டர் ரக வாகனம் ஒன்றைக் கொண்டுவந்தே ஏற்றப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

பல வருடங்கள் பழமை வாய்ந்த வாகனமாக இது விளங்குவதால் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகம் நிலவுகின்றது.

யுத்த காலத்தில் யாழ்ப்பாணத்தின் தொன்மையான ஆலயங்கள் பலவற்றிலிருந்து களவாடப்பட்ட ஆலய வாகனங்களும் சிற்பங்களும் தென்னிலங்கையிலுள்ள உல்லாச விடுதிகள் பலவற்றில் அலங்காரமாக பயன்படுத்தப்படுகின்றன.

தகவல்: ராசன் சிறி.

Share this post


Link to post
Share on other sites

ஒருவேளை கடவுள் வேட்டையாட குதிரையில் ஏறிப் போயிருக்கலாம். எதற்கும்  கடவுள் உள்ளே இருக்கிறாரோ என்று ஒருதரம் எட்டிப் பார்க்கச் சொல்லுங்கோ

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

வீட்டுக்கு முன்னாலை தபால் பெட்டி தொங்குதோ இல்லையோ.....

ஒவ்வொரு மனிதனுக்கும் ஈமெயில் முகவரி இருக்கணும்...

இல்லையேல் அவன் நடைப்பிணம்.

Share this post


Link to post
Share on other sites
28 minutes ago, குமாரசாமி said:

வீட்டுக்கு முன்னாலை தபால் பெட்டி தொங்குதோ இல்லையோ.....

ஒவ்வொரு மனிதனுக்கும் ஈமெயில் முகவரி இருக்கணும்...

இல்லையேல் அவன் நடைப்பிணம்.

பாடசாலை வீட்டுவேலைகளே மின்னஞ்சலில் தான் அனுப்புகிறார்கள்.தொட்டில் பழக்கம் தொடரும் தானே.

Share this post


Link to post
Share on other sites

இயற்கையை அழித்து 
செயற்கையை ரசிக்கும் 
இயந்திரம் 
மனிதன்...

DgGaBLcUcAAaIMH.jpg

 • Like 4
 • Sad 2

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 1 person, smiling, sitting and beard

சாமியார்களிடம்.. அப்படி என்ன காந்த சக்தி உள்ளது என்று எனக்குத் தெரியவில்லை. :grin:

Share this post


Link to post
Share on other sites

பவளக்கொடியே வா சிந்தாமணியே வா 

மணிமேகலையே வா மங்கம்மாவே வா 

நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை 

ஒருவர் மடியிலே ஒருவரடி 

நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம் 

ஒருவர் மனதிலே ஒருவரடி

Share this post


Link to post
Share on other sites
14 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, smiling, sitting and beard

சாமியார்களிடம்.. அப்படி என்ன காந்த சக்தி உள்ளது என்று எனக்குத் தெரியவில்லை. :grin:

என்னப்பா ஒரு பேரன் பேத்தி கூடவா இருக்க விடமாட்டீங்க?

எரிச்சல் பிச்சுக் கொண்டு வருது போல.நமக்கும் அப்படித் தான் என்ன செய்ய!

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
On 6/18/2018 at 4:45 AM, தமிழ் சிறி said:

Image may contain: one or more people and text

ராஜஸ்தானில் 211 மாடுகளுக்கு, பகவத்கீதை படித்துக் காட்டும் பூசாரிகள். 

95ம் நம்பர்ல... பயபக்தியா இருந்து கேட்க்கும் கோமாதா தான் எங்கள் குலமாதா.

Edited by Nathamuni

Share this post


Link to post
Share on other sites

8ம் வகுப்பே படித்த டெல்சன் 10,000 கிலோ முருங்கை கீரையை துபாய் லண்டன் கத்தார் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து மாதம் 4 லட்சம் ஈட்டுகிறார்.

35 பெண்களுக்கு வேலை கொடுக்கும் இவர் முருங்கைக்கு வெளிநாடுகளில் நல்ல மவுசு என்கிறார்.

நாம் தான் முருங்கையை சாதாரணமாக நினைக்கிறோம்.  

DgL6q-KVQAEqy0e.jpg

 

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, குமாரசாமி said:

நாம் தான் முருங்கையை சாதாரணமாக நினைக்கிறோம்.  

நீங்கள் முருங்கையை சாதாரணமாக நினைக்கலாம். ஆனால்.. நாங்கள் அப்படியில்லை.
எங்கள் வீட்டில் ஒவ்வொரு நாளும்... முருங்கைக்காய் கறி, முருங்கைக்காய் சொதி, முருங்கை இலை  வறை  என்று  பல  அயிட்டம்  இருக்கும். :grin:

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.