Jump to content

குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

குட்மார்னிங் ......பிறேக்பர்ஸ்ட்  முடிஞ்சுது  இனி லஞ் தேவையில்லை.....டின்னருக்குத்தான் ஏதாவது தேட வேண்டும்.......!   🐍

Link to post
Share on other sites
 • Replies 2.4k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.  அத்துடன் பயங்கர தத்துவங்களும் பகிரப்படும்.  

நீயும் இருக்கிறியே... பக்கத்து வீட்டு கதிர்காமர்ரை பெட்டை ஜேர்மனியிலையிருந்து வந்தாள் 80 லட்சத்திலை வீட்டை திருத்தினாள் கோயில் மதிலுக்கு பெயின்ற் அடிச்சாள்.. தங்கைக்காரிக்கு கலியாணம் செய

நேற்று வேலையிடத்திலை ஒரு துருக்கிகாரனோடை கதைச்சுக்கொண்டிருந்தன்.அப்ப கதையோடை கதையாய் என்னட்டை உன்ரை பாசை என்ன பாசை எண்டு கேட்டான். நான் என்ரை மொழி தமிழ் எண்டு சொன்னன். தமிழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்???????  எண்டு

 • கருத்துக்கள உறவுகள்

Bild

விகாரைகளை நாட்டின் எந்த பகுதியிலும் அமைக்கலாம்! 

வட, கிழக்கில் அமைக்க முடியாது என எவரும் கூற முடியாது! 

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கெக்கட்டம்!  

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Is Donald Trump a moderate in wolf's clothing? | The New Republic

இப்ப நாலைஞ்சு நாளாய் டொனால்ட் ரம்ப் என்ரை கனவிலை வாறார். இண்டையோடை மூண்டாவது நாள்.
கேள்வி என்னவெண்டால் கனவுப்பலன்  என்னவாயிருக்கும்?:cool:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

Is Donald Trump a moderate in wolf's clothing? | The New Republic

இப்ப நாலைஞ்சு நாளாய் டொனால்ட் ரம்ப் என்ரை கனவிலை வாறார். இண்டையோடை மூண்டாவது நாள்.
கேள்வி என்னவெண்டால் கனவுப்பலன்  என்னவாயிருக்கும்?:cool:

வைட் ஹவுஸ் பிளைட்டில் வந்திருந்தால் ஏதோ வெய்ட்டாக உங்களுக்கும் கிடைக்கப் போகுதுபோல .....!  😂

 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

Is Donald Trump a moderate in wolf's clothing? | The New Republic

இப்ப நாலைஞ்சு நாளாய் டொனால்ட் ரம்ப் என்ரை கனவிலை வாறார். இண்டையோடை மூண்டாவது நாள்.
கேள்வி என்னவெண்டால் கனவுப்பலன்  என்னவாயிருக்கும்?:cool:

Melania Trump | Biography & Facts | Britannica

இதுவாக இருக்கும் என்று எண்ணுகிறேன் 
கனக்க பிளாஸ்டிக் சாமனுக்கள் இருக்கு உடைச்சு கிடைச்சு போடாதீங்கோ 

 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Maruthankerny said:

Melania Trump | Biography & Facts | Britannica

இதுவாக இருக்கும் என்று எண்ணுகிறேன் 
கனக்க பிளாஸ்டிக் சாமனுக்கள் இருக்கு உடைச்சு கிடைச்சு போடாதீங்கோ 

Immobilien: Was seine Hochhäuser über Donald Trump verraten

நான் இந்த நினைப்பிலை இருந்திட்டன்...
😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆடு வாங்க லோன் கேக்கிறியே ஏதாவது முன் அனுபவம் இருக்கா?

Amaidhipadai Ammavasai Sathyaraj extreme Comedy | Tamil Comedy watsapp status || Tamil Trend Express - YouTube

 ஓம் அனுபவம் இருக்கு ஐயா.....கிழமைக்கு நாலு தரமாவது ஆட்டிறைச்சி சாப்பிடுவன்.

Edited by குமாரசாமி
 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆடு பார்க்கலாம் ஆடு....!   😂

 • Haha 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Ist möglicherweise ein Bild von 3 Personen und Text „வாரியாரிடம் ஒருவர் கேட்டாராம் சாமி உண்மையான சைவம் யார் உண்மையான அசைவம் யார் என்று Ν.சுே Ν.சுரேஷ் வாரியார் பதில்: அடி பட்டுத் துடிக்கும் ஆட்டுக் குட்டியைப் பார்த்து கண்களில் நீர் சுரந்தால் அவன் சைவம் (வாயில் நீர் சுரந்தால் அவன் அசைவம்)“

 • Like 1
 • Thanks 1
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ரிஹானா (Rhianna) ஆபாச பாடகியாம், யார் சொன்னது?

மிகவும் அடக்க ஒடுக்கமா நடிக்கும் கங்கனா சொன்னாங்க!

Image

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வீதி புனரமைப்பு வேலையின் போது ..👌

144757900_1134269747014750_3530786769885

 • Like 4
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒரே சமயத்தில் இரு சாரதிகள் இணைந்து இயக்கம் வண்டி......!   👍

 • Like 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

Bild

யார் சொன்னது 
குழந்தைப் பருவம் எளிதானது என்று..
அப்போது கூட சில பொறுப்புகளை 
கையாள வேண்டியிருந்தது....

 
 • Like 1
 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

ஒரே சமயத்தில் இரு சாரதிகள் இணைந்து இயக்கம் வண்டி......!   👍

மின்சார காற்றாடிகளின் இறகுகளை இப்படி கொண்டு போகும்போது 
நான் வேகவீதியில் கடந்து சென்று இருக்கிறேன். அதுவரை அவை இவளவு பெரிய நீளமானவை என்று 
எண்ணி இருக்கவில்லை 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

May be an image of 10 people and people standing

ஆண்டவன் முகத்த பாக்கணும்... அவனிடம் இதப்பத்தி கேக்கணும்.... ஒரே நாடு ஒரே சட்டம் 🤦‍♂️

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்த இளவட்ட கல்லை துக்கினால்தான் தாழ்ப்பாளை திறப்பேன் என்று மனிசி சொல்லிப்போட்டுது. அத்தான் கிடந்தது அல்லாடுறார்.......!  😂

 • Haha 1
Link to post
Share on other sites
On ‎30‎-‎01‎-‎2021 at 21:25, குமாரசாமி said:

தங்கச்சி ! இங்கே தாய்க்குலம் தானே உயர்ந்து நிற்குது.

ஒரு பெண் மீது  ஆண் கையோங்குவதே  ஆணாதிக்கம் தான் இல்லையா அண்ணா 😠

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

ஒரு பெண் மீது  ஆண் கையோங்குவதே  ஆணாதிக்கம் தான் இல்லையா அண்ணா 😠

 

ஒரு பெண் மீது ஆண் கையோங்குவதோ, ஒரு ஆண் மீது பெண் கையோங்குவதோ ஏன் அது ஒரு அன்பின் ஆதிக்கம் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.....!   😁

 • Like 1
Link to post
Share on other sites
2 minutes ago, suvy said:

ஒரு பெண் மீது ஆண் கையோங்குவதோ, ஒரு ஆண் மீது பெண் கையோங்குவதோ ஏன் அது ஒரு அன்பின் ஆதிக்கம் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.....!   😁

அடி வாங்கியிருந்தாலோ🤣 அடி கொடுத்திருந்தாலோ😂 இப்படி சொல்ல மாட்டீங்கள் அண்ணா😆 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.