• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
குமாரசாமி

குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.

Recommended Posts

1 hour ago, தமிழ் சிறி said:

நீங்கள் முருங்கையை சாதாரணமாக நினைக்கலாம். ஆனால்.. நாங்கள் அப்படியில்லை.
எங்கள் வீட்டில் ஒவ்வொரு நாளும்... முருங்கைக்காய் கறி, முருங்கைக்காய் சொதி, முருங்கை இலை  வறை  என்று  பல  அயிட்டம்  இருக்கும். :grin:

நீங்க முஸ்லீமாக மாறி இரண்டு மூன்று கட்ட வேண்டி வரப் போகுது!

Share this post


Link to post
Share on other sites
On 6/21/2018 at 6:12 AM, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, smiling, sitting and beard

சாமியார்களிடம்.. அப்படி என்ன காந்த சக்தி உள்ளது என்று எனக்குத் தெரியவில்லை. :grin:

sadhguru-spot-3rdSep2014-4.jpg

அந்தப்பெண் சத்குருவின் மகள் ராதை என பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.

sadhguru-spot-3rdSep2014-1.jpg

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 2 people, text

 

Image may contain: 1 person, smiling, text

மழை பெய்ய வேண்டி... தவளைக்கு கலியாணம்.

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites
On 6/21/2018 at 7:52 PM, ஈழப்பிரியன் said:

என்னப்பா ஒரு பேரன் பேத்தி கூடவா இருக்க விடமாட்டீங்க?

எரிச்சல் பிச்சுக் கொண்டு வருது போல.நமக்கும் அப்படித் தான் என்ன செய்ய!

அன்பின் எல்லையை, ரகசிய கமரா வைத்துதான் பிடிக்கவேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 5 people, people smiling, people standing

இந்த அரச சபையில் உள்ளவர்கள்... யாரென்று தெரிகின்றதா? :grin:

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 1 person, smiling, text and water

இந்தப் படத்தை.... மேலோட்டமாக  பார்க்கவும். :grin:
உற்றுப் பார்த்து ஏமாந்தால்... கம்பெனி பொறுப்பு ஏற்காது. ?

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 1 person, text

தாடியை... "சேவ்" எடுக்க மறுத்த கணவன் மீது, சுடுதண்ணீர்  ஊற்றிய  மனைவி.  ⚠️ ?

Share this post


Link to post
Share on other sites
On 7/16/2018 at 1:39 PM, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, smiling, text and water

இந்தப் படத்தை.... மேலோட்டமாக  பார்க்கவும். :grin:
உற்றுப் பார்த்து ஏமாந்தால்... கம்பெனி பொறுப்பு ஏற்காது. ?

உத்துப் பார்த்தேன்....!

நித்திய மழையில் குளித்தேன்!

சத்தியமாய்...சொல்கிறேன்!

இன்னொரு பிறவி எடுத்தால்..,

இவனைப் போலவே ...,

இடம்...வலம்...எல்லாமே....,

மச்சமாக இருக்க வேண்டும்!

  • Like 3

Share this post


Link to post
Share on other sites

கேட்டதை கொடுக்கும்.... அதிசய மரம்.  :grin: ?

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 2 people, text

"மேக்கப்"  ஆக இருந்தாலும், ஒரு நியாயம் வேண்டாமா.... :grin:

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 5 people, meme and text

முகநூலில்,  அடிக்கடி வரும் வசனங்கள் இவை தான். :grin:

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 1 person, sitting and outdoor

கழுத்தளவு,  தண்ணி வந்தாலும்.... தண்ணி,  அடிக்கிறதை விட மாட்டாங்கள்.

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

சக்குப்புடிச்ச சுவரும் குஞ்சு திரிஷாவும்......

 

Diw3jyEVMAUJhVj.jpg

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, குமாரசாமி said:

சக்குப்புடிச்ச சுவரும் குஞ்சு திரிஷாவும்......

அதென்ன குஞ்சு திரிசா?

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, ஈழப்பிரியன் said:

அதென்ன குஞ்சு திரிசா?

வயது வட்டுக்கை போனதாலை குஞ்சுவாய் தெரியுது. 

Share this post


Link to post
Share on other sites

Image may contain: outdoor

இது.. யாருடையது? :grin:

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • எனது முதலாவது கவிதை ’பாலிஆறு நகர்கிறது’ (1968. ) இரண்டாவது கவிதை (நம்பிக்கை 1968) இரண்டுமே புரட்ச்சியில் அல்லது தமிழர் விடுதலைப் போராட்டத்தில் வன்னிக்காடு மையமாக அமையும் என்பதை இராணுவ புவியியல் அடிப்படையில் இனம்கண்டு முன் மொழிந்த கவிதைகளாகும். .   நம்பிக்கை.. வ.ஐ.ச.ஜெயபாலன். . துணை பிரிந்த குயில் ஒன்றின் சோகம்போல் மெல்ல மெல்லக் கசிகிறது ஆற்று வெள்ளம். காற்றாடும் நாணலிடை மூச்சுத் திணறி முக்குளிக்கும் வரால் மீன்கள். ஒரு கோடை காலத்து மாலைப் பொழுது அது. . என்னருகே வெம் மணலில் ஆலம் பழக் கோதும் ஐந்தாறு சிறு வித்தும் காய்ந்து கிடக்கக் காண்கின்றேன். என்றாலும் எங்கோ வெகு தொலைவில் இனிய குரல் எடுத்து மாரிதனைப் பாடுகிறான் வன்னிச் சிறான் ஒருவன். . 1968 (வன்னி.இலங்கை) *** 42 . நகர்கிறது பாலி ஆறு - 50 வருடங்களின் முன்னர் வன்னிக் காடுகள் பொது உடமைப் புரட்சியின் அல்லது தமிழர் விடுதலைப் போராட்டத்தின் மையமாகும் என்பதை முன்னுணர்ந்து எழுதப்பட்ட என் முதல் கவிதை . நகர்கிறதுபாலி ஆறு வ.ஐ.ச.ஜெயபாலன் .* அங்கும் இங்குமாய் இடையிடையே வயல் வெளியில் உழவு நடக்கிறது இயந்திரங்கள் ஆங்காங்கு இயங்கு கின்ற ஓசை இருந்தாலும் எங்கும் ஒரே அமைதி . ஏது மொரு ஆர்ப்பாட்டம் இல்லாமல் முன் நோக்கி பாலி ஆறு நகர்கிறது. ஆங்காங்கே நாணல் அடங்காமல் காற்றோடு இரகசியம் பேசி ஏதேதோ சலசலக்கும். எண்ணற்ற வகைப் பறவை எழுப்பும் சங்கீதங்கள். துள்ளி விழுந்து 'துழும்' என்னும் வரால்மீன்கள். . என்றாலும் அமைதியை ஏதோ பராமரிக்கும் அந்த வளைவை அடுத்து கருங்கல் மறைப்பில் அடர்ந்துள்ள நாணல் அருகே மணற் கரையில் இரு மருங்கும் ஓங்கி முகடு கட்டி ஒளி வடிக்கும் மருத மர நிழலில் எங்கள் கிராமத்து எழில் மிகுந்த சிறு பெண்கள் அக்குவேறு ஆணிவேறாய் ஊரின் புதினங்கள் ஒவ்வொன்றாய் ஆராய்ந்து சிரித்து கேலி செய்து சினந்து வாய்ச்சண்டை யிட்டு துவைத்து நீராடிக் களிக்கின்றார் . ஆனாலும் அமைதியாய் பாலி ஆறு நகர்கிறது அந் நாளில் பண்டார வன்னியன் படை நடந்த அடிச் சுவடு இந்நாளும் இம்மணலில் இருக்கவே செய்யும் அவன் தங்கி இளைப்பாறி தானைத் தலைவருடன் தாக்குதலைத் திட்டமிட்டு புளுதி படிந்திருந்த கால்கள் கழுவி கைகளினால் நீரருந்தி வெள்ளையர்கள் பின் வாங்கும் வெற்றிகளின் நின்மதியில் சற்றே கண்ணயர்ந்த தரை மீது அதே மருது இன்றும் நிழல் பரப்பும் . அந்த வளைவுக்கு அப்பால்அதே மறைப்பில் இன்றும் குளிக்கின்றார் எங்களது ஊர் பெண்கள் ஏது மொரு ஆர்ப்பாட்டம் இல்லாமல் பாலியாறு நகர்கிறது. . 1968 (வன்னி, இலங்கை)
    • உங்கள் கருத்துக்கு நன்றிகள் சுவி 🙏
    • தமிழரின் அவலங்களுக்கான தீர்வை இந்தியாவிடம் தமிழர்கள் எதிர்பார்ப்பதென்பது மிகவும் அப்பாவித்தனமான, கேலியான ஒரு விடயம். எனென்றால், தமிழரின் இன்றைய அவல நிலைக்கும், அரசியலில் அநாதைகளாக அவர்கள் இருப்பதற்கும் ஒரே காரணம் இந்தியாதான். அப்படியிருக்க, தம்மை இந்த இழிநிலைக்குக் கொண்டுவந்து சேர்த்து, சிங்களவர்களிடம் அடிமைகளாக்கி வைத்துவிட்டு, நழுவிக்கொண்ட இந்தியாவிடமே எமக்கு தீர்வைத் தரச் சொல்லி இலங்கையை வற்புறுத்துங்கள் என்று கேட்பது உண்மையிலேயே ஒரு கேலியான விடயம் என்றுதான் நான் நினைக்கிறேன். தமிழர்களுக்குப் பிரச்சினை இல்லாதுவிட்டால்க் கூட , இந்தியா இலங்கையில் தலையிட்டிருக்கும் என்று கூறும் பத்தியாளர், இந்தியா இலங்கையில் தலையிடுவது தமிழரின் நலனுக்காக இல்லாமல், தனது பிராந்திய நலனுக்காக மட்டும்தான் என்று கூறிக்கொண்டே, இந்தியாவிடம் தமிழர்கள் தீர்வுபற்றிக் கேட்பது சரியானதுதான் என்றும் கூறுகிறார். இந்தியா தமிழருக்கு ஒரு தீர்வைத் தரவேண்டிய தேவை என்ன?  தமிழருக்கு ஒரு தீர்வைத் தருவதன் மூலம் இந்தியா அடைந்துகொள்ளப்போவது என்ன? தமிழகத்தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதற்காகவே இந்தியா தமிழருக்கு ஒரு தீர்வைத் தரவிரும்புகிறதென்றால், 2009 இல் இனக்கொலை நடந்துகொண்டிருந்தபோது தமிழகத்தில் மக்களின் உணர்வுகளுக்கு இந்திய அரசு மதிப்பளித்ததா? இல்லையே? பிறகு இந்தியா எதற்காகத் தமிழருக்குத் தீர்வினைத் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்?  தமிழருக்குச் சார்பான தீர்வொன்றினை சிங்களத்தை வற்புறுத்தித் தரவைத்து, அதன் விளைவாக இலங்கையைத் தன்னிடமிருந்து விலகிப் போகச் செய்து சீனாவின் காலடியில் வீழ்த்துவதைக் காட்டிலும், சிங்களவருடன் சமரசமாகப் போய், தமிழர்களுக்கான தீர்வு பற்றிய யோசனைகளையே தூக்கியெறிந்து, தனது பிராந்திய நலனைக் காப்பாற்றிக்கொள்ளலாம் என்றாகிறபோது இந்தியா தமிழருக்குத் தீர்வொன்றினைத் தரவேண்டிய தேவையென்ன? இந்தியாவையும், சர்வதேச சக்திகளையும் பொறுத்தவரை தமிழரின் அவலம் என்பது என்றோ மூடிவைக்கப்பட்ட ஒரு அத்தியாயம். அதுபற்றி இவர்கள் எவருமே இனிமேல் பேசவோ, நடவடிக்கை எடுக்கவோ போவதில்லை. தமிழரின் அவலங்களைக்கொண்டே தமது நலன்களை உறுதிப்படுத்திக்கொண்ட இந்த சக்திகள், எம்மை விட்டு விலகிச் சென்று பல காலமாயிற்று. நாம் மட்டும் இப்போதும் அவர்கள் எமக்கொரு தீர்வைத் தருவார்கள் என்று நம்பிக் காத்திருக்கிறோம்.
    • சீனாவின் கொரோனா வைரஸ் அமெரிக்கா வரை பரவியது: மருந்து இல்லாததால் சிக்கல் 22 ஜனவரி 2020 இதை பகிர ஃபேஸ்புக்கில்   இதை பகிர Messenger   இதை பகிர டுவிட்டரில்   இதை பகிர மின்னஞ்சல்   பகிர்க படத்தின் காப்புரிமைKEVIN FRAYER மனிதர்கள் இதுவரை கண்டிராத வைரஸ் ஒன்று சீனாவில் வேகமாக பரவி வருவதால், அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் சீன அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த இந்த வைரஸால் சீனாவில் இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 440 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவிலும் ஒருவருக்கு இந்த வைரஸ் பரவி இருப்பது தெரிய வந்துள்ளது. சீனாவில் இருந்து அமெரிக்கா திரும்பிய 30 வயதுகளில் இருக்கும் நபர் ஒருவர் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் அமெரிக்கா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்த புதிய வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் சமீபத்தில் சமீபத்தில் சீனாவின் வுகான் மாகாணம் சென்று திரும்பியவர்கள். வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வட கொரியா தற்காலிகமாக வெளிநாட்டவர்களுக்கு தங்களது எல்லையை மூடியுள்ளது. சீனாவில் வறுமையால் இறந்த இளம்பெண்: மக்கள் கோபத்தை தூண்டிய மரணம் சீனா கொன்ற 10 லட்சம் பன்றிகள்: பொருளாதார மந்தநிலை தீவிரமானது எப்படி? ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஹாங்காங், தாய்வான், ஜப்பான் ஆகிய நாடுகள் வுகான் மாகாணத்தில் இருந்து வரும் விமானப் பயணிகளை சோதனை செய்தே அனுமதிக்கின்றன. வைரஸ் பரவுவது எங்கு தொடங்கியது? 2019-nCoV என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் சீனாவில் இருந்து பரவினாலும், இதன் மூலம் எது என்று இதுவரை அடையாளம் காணமுடியவில்லை. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇந்த வைரஸ் பரவல் சீன நகரமான வுகானில் தொடங்கியது. 11 மில்லியன் (1.1 கோடி) மக்களைக் கொண்ட மத்திய சீன நகரமான வுகானில் இந்த நோய் முதலில் கடந்த டிசம்பரில் கண்டறியப்பட்டது. வுஹானில் உள்ள அசைவ உணவுகளின் சந்தையில் இருக்கும் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து பரவி இருப்பதாக சீன அதிகாரிகள் கூறுகிறார்கள். அதனால் விலங்குகளிடம் பாதுகாப்பற்ற வகையில் நேரடி தொடர்பை வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு சமைத்த பிறகே சாப்பிட வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இபோலா, பன்றிக் காய்ச்சல் ஆகியவை பரவியபோது அறிவிக்கப்பட்டதுபோல, இந்த வைரஸ் பரவலையும் சர்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவிக்க வேண்டுமா என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் இன்று முடிவு செய்யவுள்ளது. சீன வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுவது உறுதி ஹெச்.ஐ.விக்கு வாரம் ஒரு மாத்திரை போதுமா? சர்வதேச சுகாதார நெருக்கடியாக இது அறிவிக்கப்பட்டால், இதன் பரவலைத் தடுக்க உலக நாடுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வைரஸ் குறித்து இதுவரை என்ன தெரியும்? 2019-nCoV வைரஸ் முதலில் மனிதர்களின் நுரையீரலை தாக்கக்கூடும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். கொரோனா வைரஸ் என்பவை பரவலான தொகுப்பைச் சேர்ந்தவை. இந்த வைரஸ் குடும்பத்தில் ஆறு வகைகள் மட்டுமே மக்களை பாதிக்கக் கூடியவையாக இருந்தன. தற்போது பரவி வரும் வைரஸை சேர்த்தால் இந்த எண்ணிக்கை ஏழாகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகொரோனா வைரஸ் வகைகளில் இதுவரை ஆறு மட்டுமே அறியப்பட்டிருத்தன. (கோப்புப்படம்) இந்த வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் என்று சீனாவின் தேசிய மருத்துவ கமிஷன் அறிவித்துள்ளது. சுவாச பிரச்சனை, காய்ச்சல் மற்றும் இருமல் ஆகியவை இதன் அறிகுறிகள். இந்த வைரஸால் உறுப்பு செயலிழப்பு, நிமோனியா மற்றும் உயிரிழப்பை ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது. இதற்கு என்ன சிகிச்சை? இந்த வைரஸ் தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதால், இதனை தடுப்பதற்கு தற்போதைக்கு ஊசியோ சிகிச்சையோ ஏதுமில்லை. இந்த வைரஸ் இருக்கும் நபர்களிடம் இருந்து தள்ளி இருப்பதன் மூலம் இது பரவாமல் தடுக்க முடியும். மேலும், இருமல் அல்லது காய்ச்சல் அறிகுறி இருக்கும் நபர்களின் நேரடி தொடர்பை தவிர்க்க வேண்டும் என்றும் மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/global-51202463
    • காதலி ஏமாற்றியதால கொலை செய்யப்பட்டதாக கூறுகிறார்கள்.