Jump to content

குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
180521294_995487977524114_216107363551795832_n.jpg?_nc_cat=100&ccb=1-3&_nc_sid=8bfeb9&_nc_ohc=Nsy8W9lWNxgAX_KERLk&_nc_ht=scontent-frx5-1.xx&tp=7&oh=6b61fbdab06b9b0ce9a2a5829737d5d7&oe=60B8E837
 
மம கொட்டினங் ஒயா bபல்லோ...
 
நான் புலியென்றால் நீ நாய்... நாய்தான் இடையில் புகுந்து குரைக்கும் வாயை மூடிக்கொண்டு இருடா பைத்தியக்காரா... சபையில் #உறுமிய #சாணக்கியன்..
 
கல்முனை பிரதேச செயலக விவகாரம், பெளத்த சிங்கள ஆக்கிரமிப்பு, நில அபகரிப்பு தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பேசியபோது இடையில் குறுக்கிட்டு கொட்டியா கொட்டியா என்று ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட அதே மொழியில் பதில் அளித்த சாணக்கியன். 👍
Link to post
Share on other sites
 • Replies 2.6k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.  அத்துடன் பயங்கர தத்துவங்களும் பகிரப்படும்.  

நீயும் இருக்கிறியே... பக்கத்து வீட்டு கதிர்காமர்ரை பெட்டை ஜேர்மனியிலையிருந்து வந்தாள் 80 லட்சத்திலை வீட்டை திருத்தினாள் கோயில் மதிலுக்கு பெயின்ற் அடிச்சாள்.. தங்கைக்காரிக்கு கலியாணம் செய

கமலா ஹரீஸும்.... தமிழர்களும். 

 • கருத்துக்கள உறவுகள்

பிறந்தவுடன் மோட்ஷமடையும் ஈல் மீன்கள்.....!  😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மாஸ்க் போடாம வந்தா போலீஸ்கார் அடிக்கிறாங்க.

ஆனா, டிரஸ் போடாம வந்தா கார்ல் விழுறானுக...

என்ன கொடுமைடா ச்சைய்ய்ய்..

 

மோசடீஜீ: வட இந்தியர்களை பார்த்து ஒலகமே பெருமை கொள்கிறது..

Image

 • Like 1
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person

அட.... இப்படியும், துப்பாக்கியால் சுடலாமா... :grin:

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person

அட.... இப்படியும், துப்பாக்கியால் சுடலாமா... :grin:

அட.......சுடலாமே ........எதிரில் என்னைப்போல் ஒருவன் நிக்கும்போது.......!   😉

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

படம் உணர்த்துது ஏழைகளின் வலிகளை

Image

 • Sad 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

செல்லக்குட்டி ராசாத்தி.......பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை........!   😁

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பூமிக்கு வெளியே நிக்க ஒருஇடமும் ஒரு நெம்பு கோலும் தா நான் பூமியையே புரட்டி விடுகிறேன் என்றான் ஒருவன்.....அவன் இவர்களை சந்தித்ததில்லை.......!  😂

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஞாபகம் வருதே......ஞாபகம் வருதே......பின்னாலை போன ஞாபகம் வருதே 😎

Bild

 • Like 2
 • Thanks 1
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

ஞாபகம் வருதே......ஞாபகம் வருதே......பின்னாலை போன ஞாபகம் வருதே 😎

Bild

பின்னலை இழுத்து கன்னம் பழுத்ததும் ஞாபகம் வருதே......!  😂

 • Haha 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, suvy said:

பின்னலை இழுத்து கன்னம் பழுத்ததும் ஞாபகம் வருதே......!  😂

தேப்பன்காறன் திரத்த வேலி பாய்ஞ்சு ஓடினது  ஞாபகம் வருதே ஞாபகம் வருதே..😁

 • Like 1
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

காகத்துக்கும்  தாகம் உண்டு.....தாகத்துக்கு தண்ணி ஈகம் செய்யும் குணமும் உண்டு......!  👌

 • Like 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

காகத்துக்கும்  தாகம் உண்டு.....தாகத்துக்கு தண்ணி ஈகம் செய்யும் குணமும் உண்டு......!  👌

இந்த நிலை இன்று பறவைகளுக்கும் மிருகங்களுக்கும். நாளை ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கும்.....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, suvy said:

பின்னலை இழுத்து கன்னம் பழுத்ததும் ஞாபகம் வருதே......!  😂

வணக்கம் சுவியர்! கன்னம் பழுத்த சம்பவங்கள் பற்றி ஒரு சிறிய விளக்கவுரை அல்லது பொழிப்புரை  நடத்த முடியுமா´? 😁

உங்கள் எழுத்தை  யாழ்கள பிள்ளைகள்  வாசிக்க ஆவலாக இருக்கின்றார்கள். :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உதெல்லாம் சும்மா கவுண்டமணி மாதிரி எதுகை மோனையில்  உதார் விடுகிறதுதான்.....நிஜமாகவே அந்த காலங்களில் பிறத்தி பிள்ளைகளை நேருக்கு நேர் முகம் பார்த்தே கதைக்க மாட்டம்.....!  😢

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 20/4/2021 at 03:14, குமாரசாமி said:

கண்ணன் வருகின்ற நேரம்.😁

கண்ணன் வருகின்ற நேரம் - Sivasri Skandaprasad - YouTube

அத்தான்! மனம்  புண்படாமல் இருக்க  நீங்காத நினைவலைகளுடன்.....😎

 

 

ஆகா...நாணமென்ன....கோணமென்ன......கண்ணன் வருகின்ற நேரம்....போன ஆவியெல்லாம்....😁

இவாவும் அவாவும் ஒன்டா . ? 

 

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இவாவும் அவாவும் ஒன்டா . ? 

 

மன்னிக்கோணும் புரட்சியர்! எனக்கும் நல்லவடிவாய் தெரியேல்லை. எங்கடை நாதமுனியருக்குத்தான் வித்தியாசம்/ வித்தியாசங்கள் தெரியும்.😁

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இவாவும் அவாவும் ஒன்டா . ? 

 

 

ஆறு ஒற்றுமைகள் :----

1)  நெற்றியில் நேர்வகிடும் முடிகளின் சுருளும்.

2)  சாந்துப் பொட்டின் அளவும் அதன் பரிணாமமும்.

3)  மூன்று வெள்ளைக்கல்லு வைத்த மூக்குத்தியும் மூக்கின் செழுமையும்.

4) கழுத்தில் புரளும் இரண்டு சங்கிலிகள்.

5)  கழுத்தின் வலதுபக்கத்தில் இருக்கும் கடுகளவு மச்சம்.

6)  அந்தப் பொல்லாத புன்சிரிப்பும் கருவண்டாய் அசையும் கண்களும்.

இருவரும் ஒருவரே என்று சொல்கின்றன......!

Sivasri Skandaprasad

இதுக்கு மேல வாழ்ந்து என்ன பிரயோசனம்.....!  😎

 

 

 • Like 3
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

 

ஆறு ஒற்றுமைகள் :----

1)  நெற்றியில் நேர்வகிடும் முடிகளின் சுருளும்.

2)  சாந்துப் பொட்டின் அளவும் அதன் பரிணாமமும்.

3)  மூன்று வெள்ளைக்கல்லு வைத்த மூக்குத்தியும் மூக்கின் செழுமையும்.

4) கழுத்தில் புரளும் இரண்டு சங்கிலிகள்.

5)  கழுத்தின் வலதுபக்கத்தில் இருக்கும் கடுகளவு மச்சம்.

6)  அந்தப் பொல்லாத புன்சிரிப்பும் கருவண்டாய் அசையும் கண்களும்.

இருவரும் ஒருவரே என்று சொல்கின்றன......!

Sivasri Skandaprasad

இதுக்கு மேல வாழ்ந்து என்ன பிரயோசனம்.....!  😎

 

 

சார் நீங்க பெரிய கில்லாடி....வஞ்சகம் இல்லாமல் இஞ்சி இஞ்சியாக கண்ணுக்குள் எண்ணை விட்டு ரசித்து அவதானித்திருக்கின்றீர்கள். பலே 😁

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மூளை இருப்பது வாஸ்தவம்.ஆனால் அதை கறள் பிடிக்க விடக்கூடாது. இந்தமாதிரிப் பாவிக்க வேண்டும்......!   👏

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

குமாரி சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாந்த் குழுவினரின் பஜனையை பார்த்து மகிழுங்கள்.

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Ist möglicherweise ein Bild von eine oder mehrere Personen und Text „முதல் முறை விழுந்து விட்டோம் என்று பயந்திருந்தால் மிதிவண்டி ஓட்ட கூட பழகி இருக்கமுடியாது... வாழ்க்கையும் அது போலதான்...“

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Bild

மனைவி: நான் 2 மணி நேரம் வெளில போறேன்..உங்களுக்கு எதுவும் வாங்கணுமா?

கணவன்: வேணாம்! இதுபோதும்! 

 • Haha 2
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • பிரதேச அரசியலும் அதே இடத்தில் வந்து நிற்பதுதான் முக்கியமான விடயம். முன்பு அமேரிக்கா என்றால் இப்போ சீனா  ஆனால் பிரச்சனையின் வடிவம் ஒன்றுதான்.  ஜே ர் ஜெயவர்த்தனா இந்திராகாந்தியை மதிக்காது அமேரிக்க சார்பு ஆனதாலேயே  இந்திரா அரசு ஈழ மக்கள் பக்கம் சார்ந்து இருந்தார்கள் போராளிகளுக்கு ஆயுத பயிற்சி கூட கொடுத்தார்கள்  பாகிஸ்தான் - இந்திய முறுகல் நிலை தோன்றியபோது  பாகிஸ்தானுக்கு போரை தொடங்க சொல்லிவிட்டு அமெரிக்கா  யுத்தகப்பலை கொழும்பு துறைமுகம் நோக்கி அனுப்பியது  அமெரிக்க சற்றும் எதிர்பாக்காமல் (இப்போதைய சிரியா தரை இறக்கம்போல) சோவியத் யூனியன் (ரஸ்யா) தனது கப்பலை கொண்டுவந்து இந்தியாவில் கட்டியது  அதனாலேயே அன்றைய முறுகல் போர் தொடங்கமால் நின்றது  அதன் பின்புதான் இந்திரா- ஜெ ஆர் முறுகல் முற்றியது  இப்போ மீண்டும் இந்தியாவின் எதிரியான சீனா சார்பெடுத்து  நிற்கிறது சிங்களம் .... இப்போது பழைய எதிரிகள் இருவரும் நண்பர்கள்  என்றாலும் ஆடுவதுக்கு மைதானத்தில் இடம் இல்லை.  ஈழத்தமிழரை பொறுத்தவரை உயிர் உடைமைகள் அழிந்தாலும்  பிரச்சனையை சர்வதேச பிரச்சனையாக ஐ நா வரை கொண்டு சென்று விட்டார்கள்  எந்த அரசியல் நகர்வும் எட்டாத இந்தியாவே இதில் பெரும் தோல்வி கண்டிருக்கிறது  இந்தியாவின் தோல்வி தொடருமா?   இந்திய இளைய தலைமுறை ஏதாவது ஒரு காய்யை நகர்த்துமா? என்பதிலும் இலங்கை நிலைமை மாறுவதுக்கு  சாத்தியம் உண்டு 
  • இன்று ஈழத்தமிழரும் புலிகளும் சினிமா,மற்றும் நாடக தயாரிப்பாளர்களின் பிரான்ட் ....இந்த பிரான்டை வைத்து சிறுது பணம் சம்பாதிக்கலாம் என நம்புகிறார்கள். இதில  போய் ஏன்  நாங்கள் ஈழத்தமிழரை கொச்சை படுத்திவிட்டார்கள் என புலம்ப வேண்டும் ... கவனமாக ஈழத்தமிழர் விடயத்தை தயாரிப்பாளர் கையாண்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும் .... உலகமே தந்திரம்
  • படர்கல் மலை – ஓர் பயண அனுபவம் – மட்டு.திவா    106 Views இதனைத் தாண்டி இரண்டாவது நுழைவாயில் மீண்டும் மேலே அடுத்த குகையை நோக்கி அழைத்துச் செல்கிறது. ஆனால் சென்று பார்க்க எமக்கு நேரம் போதாது. நேரம் 3 மணியைத் தாண்டியிருக்கும். காட்டினுள் வெளிச்சம் வேகமாக மறையத் தொடங்கிவிடும். மழை மேகங்களும் இன்னும் வேகமாக இருளினை பரப்பிக் கொண்டிருந்தன. மீண்டும் படர்கல் மலை காட்டு நுழைவாயிலை நோக்கியதாக மிகவும் வேகமாகவும், அவதானத்துடனும் நடக்கத் தொடங்குகிறோம். மிகவும் களைப்பாக இருக்கிறது. காட்டிலே நேற்றுப் பெய்த மழை நீர் ஓடி வரும் ஓடை ஒன்றில் இருந்து விலங்குகளாகவே மாறி நீரை அருந்தத் தொடங்கினோம். தாகம் தீர்ந்தது. புத்துணர்ச்சி வந்தது. படர்கல் மலைத் தொடரின் இன்னொரு மலை எமக்கு அழகிய நீர் வீழ்ச்சியைக் கண்ணுக்கு இனிதாக காட்டிக் கொண்டு இருக்கையில், யானையின் வாசனையை இலகுவில் அறிந்து கொள்ளும் ஜெகன் அண்ணா பக்கத்தில் யானை வந்து கொண்டிருப்பதைப் பற்றிய எச்சரிக்கையை எமக்குத் தந்தார். குழுவும் நேரத்தை விரயம் செய்யாது காட்டை விட்டு வெளியேற, முன்பை விட வேகமாக நடக்கத் தொடங்கியது. நிகோசன் அண்ணாவும், நானும் நடந்தவற்றை எல்லாம் புகைப்படமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டு பாதுகாப்பாக மோட்டார் சைக்கிள் இருக்கும், காட்டின் வாகனம் செலுத்தக் கூடிய பகுதிக்கு வந்து சேர்ந்தோம். புளுட்டுமானோடை காடுகளை தாண்டினால் தான் மக்கள் நடமாடும் பிரதேசம் வரும். மழைச்சாரல் லேசாக விழுவதை உணரக் கூடியதாக இருந்தது. அரைமணி நேர மழை கூட ஏற்கனவே பெய்த மழையால் நீரை உறிஞ்சி வைத்திருக்கும்  காடுகளில் வெள்ளப் பெருக்கை உண்டாக்கும். புளுட்டுமானோடைக் குளத்தினை அடைவதற்கிடையில் 2 சிற்றோடைகளைக் கடந்தாக வேண்டும். காட்டு வெள்ளம் வரத் தொடங்கினால், எம்மால் இங்கிருந்து நகர முடியாமல் போய்விடும். தொலைபேசிக்கு சிக்னல் கூட வராது. இரவுக்குச் சாப்பிடக் கூட ஒன்றும் இல்லை. எண்ணற்ற யோசனைகளுடன் வேகமாக ஒற்றையடிப் பாதையில் பயணம் செய்து புளுட்டுமானோடைக் குளத்தினை வெற்றிகரமாக வந்தடைந்தோம். இங்கிருந்து மழை உரக்கத் தொடங்கியது. எனது மோட்டார் சைக்கிளுக்கு மழையைக் கண்டால் கொஞ்சம் பயம். உடனடியாக எஞ்சின் தொழிற்படுவதை நிறுத்தத் தொடங்கிவிடும். அன்றைய நாளும் அதே நிலைமை தான். புளுட்டுமானோடைக் குளத்தினருகே உள்ள வாடியில் மழைக்கு ஒதுங்கினோம். எம்முடன் வந்த திருச்செல்வம் ஐயாவும், ஜெகன் அண்ணாவும் குளத்தருகில் இருந்த கோவிலில் ஒதுங்கி நின்றனர். நாம் முன்னே உள்ள வாடியில் இருப்பது அவர்களுக்குத் தெரியாது. அதனால் அவர்களுடன் இருந்த தொடர்பு எமக்கு இல்லாமல் போனது. நெடு நேரமாக அவர்களைக் காணவில்லை என்பதால், சென்று பார்ப்போம் எனத் திரும்பிச் செல்லும் போது எனது மோட்டார் சைக்கிள் முழுமையாக செயலிழந்தது. அவர்களும் நாங்கள் போய் விட்டோம் என நினைத்து, எம்மைத் தேடியபடி காட்டை விட்டு வெளியேறும் வழியினை நோக்கிச் செல்லத் தொடங்கி விட்டனர். தெய்வாதீனமாக 10 நிமிடத்தில் எனது மோட்டார் சைக்கிளை நிகோசன் அண்ணாவின் உதவியுடன் சரி செய்துவிட்டு. வேகமாக மற்றைய இருவரும் இந்தப் பாதையால் தான் எம்மைத் தேடி சென்றிருப்பார்கள் எனக் கணித்துக் கொண்டு புறப்பட்டோம். எப்படியோ நாங்கள் போன வேகத்தில்  புளுட்டுமானோடை காட்டின் நுழை வாயிலான குமாரத்தன் கோவிலுக்கு அருகில் வைத்து அவர்களைக் கண்டு பிடித்து விட்டோம். புளுட்டுமானோடை குளத்தினை நாம் நெருங்கும் போது, பெய்யத் தொடங்கிய அடை மழை படிப்படியாக அதிகரித்துக் கொண்டே இருந்தது. நாம் வரும் போது இருந்த பாதைகளை எம்மால் இப்பொழுது அவதானிக்க முடியவில்லை. வயல் வேறு பாதை வேறென பிரித்தறிய முடியாமல் ஏதோ ஒரு குத்துமதிப்பாக 20 Km/h எனும் வேகத்தைக் கூட எட்டமுடியாமல் பயணம் செய்து கொண்டிருந்தோம். நேரம் என்னவோ 5.15 மணி  மட்டில் தான் இருக்கும். ஆனால் எம் முன்னால் இருந்த இருட்டின் அளவு 7 மணியைத் தாண்டி இருக்கும் போல  என நினைக்கத் தூண்டியது. 6 மணி மட்டில் காட்டுப் பாதைகளைக் கடந்து, குசலானமலை அருகே வரும் போது, மீண்டும் எனது மோட்டார் சைக்கிளின் எஞ்சினில் நீர் புகுந்ததால், உடனடியாகத் தொழிற்பாட்டை நிறுத்தியது. எவ்வளவோ முயற்சி செய்தும் திரும்ப எஞ்சினைத் தொழிற்பட வைக்க முடியாமையால், அருகில் இருந்த ஓலை வேயப்பட்ட – கைவிடப்பட்ட வாடி ஒன்றினுள் வந்து ஒதுங்கி, அனைவரும் அடுத்த திட்டத்தைத் தீட்டத் தொடங்கினோம். வாடியில் இருந்த சிறு கயிறுகளை எல்லாம் ஒன்றாகத் திரட்டி ஒரு  பெரிய கயிறு ஒன்றை உருவாக்கினோம். அதை வைத்துக் கட்டி மோட்டார் சைக்கிளை இழுத்துக் கொண்டே வீடு வரை செல்வது தான் திட்டம். ஆனால் இந்த இடத்திலிருந்து வீடு வரையான தூரம் அண்ணளவாக 30 கிலோ மீற்றர் இருக்கும். அதிகம் யோசிக்க நேரமில்லை. கிடைத்தவற்றை வைத்து நிகோசன் அண்ணாவின் மோட்டார் சைக்கிளில் எனது மோட்டார் சைக்கிளைக் கட்டிக் கொண்டு இழுத்துக் கொண்டு போனோம். இலுப்படிச்சேனைச் சந்தியில் இருந்து மாவடியோடைக்கு வரும் பாதையில் பயணித்தவருக்கு மட்டும் தான் விளங்கும் இது வாகனப் போக்குவரத்துக்கு எவ்வளவு கடினமான பாதை என்று. நாம் மோட்டார் சைக்கிள்களை இணைத்துக் கட்டிய கயிறு மிகவும் மெல்லியது. எனவே அதிகமான அழுத்தம் கொடுத்தால் அறுந்துவிடும். அப்படி இரண்டு தடவைகள் அறுந்து விட்டன. அடுத்த தடவை அறுவதற்கு இடம் கொடுக்காது, பள்ளங்கள் வரும் வேளையில் கயிறுக்கு அதிக அழுத்தம் கொடுக்காமல் இருக்க நான் காலாலே உந்தி இழுப்பதற்கு இலகுவான வகையில் விசையை பிரயோகிக்கத் தொடங்கினேன். இந்த முறை எமக்கு மிகவும் கை கொடுத்ததெனச் சொல்லலாம். அநேகமாக இந்தப் பாதை ஒவ்வொரு 5 மீட்டருக்கு ஒரு முறை பெரிய பள்ளத்தைக் கொண்டிருக்கும். அனைத்தும் இந்த கனரக வாகனங்களால் ஏற்பட்ட பள்ளங்கள் தான் என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட  முனைகிறேன். அதனால் நான் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து கொண்டு வாத்து போல வீதியில் நீந்திக்கொண்டு போனேன். இந்த நாள் வாழ்நாளில் ஒரு மறக்க முடியாத ஒரு நாள் ஆகிப் போனதுக்கான முக்கிய காரணங்களில் இந்த வாத்து நீச்சலும் ஒன்று எனலாம். அப்படியே ஒரு மாதிரியாக இலுப்படிச்சேனை வரை வந்து விட்டோம். வழிகாட்டியாக வந்த வடிவேல் அய்யாவின் மருமகளின் கடையில் பிஸ்கேட் உம் வாங்கிச் சாப்பிட்டு, தேநீரும் அருந்திவிட்டு செங்கலடி வரை மோட்டார் சைக்கிளை இழுத்துக்கொண்டே போய், நண்பன் ரேணுவின் வீட்டில் நாளை காலை வந்து எடுக்கிறேன் எனக் கூறிவிட்டு நான் வெளியே வரவும், நிகோசன் அண்ணா வடிவேல் ஐயாவை அவரது வீட்டில் கொண்டு போய் இறக்கி விட்டு வரவும் நேரம் சரியாக இருந்தது. ஏற்கனவே நேரம் 8 மணியைத் தட்டிக் கொண்டு இருந்தது, திருச்செல்வம் ஐயாவிடமும் , ஜெகன் அண்ணாவிடமும் விடைபெற்றுக்கொண்டு இரவுச் சாப்பாடாக கொத்துரொட்டிப் பார்சலும் கட்டிக்கொண்டு 8.30 மணி அளவில் நான் மட்டக்களப்பில் உள்ள எனது வீட்டினை வந்தடைந்தேன். நிகோசன் அண்ணா இன்னும் 39 கிலோமீற்றர் பயணிக்க வேண்டி இருந்தமையால், அவரும் தாமதிக்காமல் கிளம்பி விட்டார். அன்றைய நாளின் கதைகளை அம்மாவிடம் கூறி, சாப்பிட்டு முடிக்கும் போது நேரம் இரவு 10 மணியைத் தாண்டியிருந்தது. இடரின் போதும் என் கூடவே இருந்த நண்பன்  நிகோசன் அண்ணாவையும், குழுவினரையும் மறக்கவே முடியாது. பாதுகாப்பாக வீடுவரை வந்ததையிட்டு இருந்த மகிழ்ச்சியில் அனுபவித்த கஷ்டங்கள் அனைத்தும் மறந்து போனது. வீட்டிலேயே கிணற்றுத் தவளை போல இருப்பவர்களுக்கு இப்படி ஒரு பயண அனுபவத்தை மற்றவர்களுடன் சொல்லி மகிழக்கூடக் கதை இருக்காது. இந்த வயது கடந்தால் எந்த வயதில் செல்ல இயலும்? அடுத்த பயணத்தில் சந்திக்கிறேன். முற்றும். நன்றி. -மட்டுநகர் திவா   https://www.ilakku.org/?p=52670
  • இன-மதவாத அரசியல் இல்லை என்ற கொள்கையின் அடிப்படையில் தேரர்கள் வாழவேண்டும்    36 Views தேரர்களாகிய நீங்கள், “இன-மதவாத அரசியல் இல்லை” என்று வாழ்ந்தாலே போதும்..! இந்நாடு உருப்படும்..! நாளாந்தம் கொடுமைகளின் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கும் அப்பாவி தமிழ், முஸ்லிம் மற்றும் அப்பாவி ஏழை சிங்கள மக்களும் உங்களை வாழ்த்துவார்கள்..! என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: வண எல்லே குணவன்ச தேரர், “பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை பொது காரியங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும்” என கூறுகிறார். நல்லது. ஆனால், உண்மையில் எனக்கு இந்த தேரர் இதை போதிக்க தேவையில்லை. 1999 ம் ஆண்டிலிருந்து எனக்கு கிடைக்கும் சம்பளம், கொடுப்பனவுகள் எல்லாவற்றையும் நான் பொது காரியங்களுகாகவே அர்ப்பணித்துள்ளேன். அது மட்டுமல்ல, எனது சொந்த உழைப்பில் நான் சம்பாதித்த பல மில்லியன் பெறுமதியான சொத்துகளையும், பொது காரியங்களுக்காகவே விற்று செலவழித்துக்கொண்டு இருக்கின்றேன். நான் ஒருபோதும் பொது சொத்தை திருடியது கிடையாது. ஏனெனில் எனக்கு திருட தெரியாது. இவைதான் என் தந்தை எனக்கு சொல்லித்தந்து விட்டு போன பாடங்கள். விட்டுத்தந்த மிகப்பெரிய சொத்துகள். என் தந்தையைவிட, எனக்கு பெரிய புத்தர், காந்தி, ஏசு எவருமில்லை..! ஆனால், இந்நாட்டின் இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மத தலைவர்களை விட, விசேட அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ள இந்த தேரர் உட்பட மிகப்பல பெளத்த தேரர்களுக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இந்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த எல்லா அரசாங்கங்களும், உங்களை போன்ற தேரர்களை தம்வசம் வைத்துக்கொள்ள, வழங்கிய பென்ஸ், ரேஞ் ரோவர், டொயோடா போன்ற சொகுசு வாகனங்கள், சொகுசு வசிப்பிடங்கள் உட்பட்ட வசதிகளை, வரப்பிரசாதங்களை உடனடியாக நீங்கள் பொதுக்காரியங்களுக்காக வழங்கி இந்த பணியினை ஆரம்பித்து வையுங்கள். கெளதம புத்தன் போதித்ததை போன்று, “கொலை இல்லை, திருட்டு இல்லை, பாலியல் உறவு இல்லை, பொய் இல்லை, போதைப்பொருள் இல்லை, மதிய உணவுக்குப் பிறகு சாப்பாடு இல்லை, நடனம், இசை இல்லை, நகைகள் ஒப்பனைப்பொருட்கள் இல்லை, எழுந்த படுக்கையில் தூக்கம் இல்லை, பணம் இல்லை” என்ற பெளத்த துறவியின் எளிய துறவு வாழ்க்கையை வாழ உங்களால் முடியாவிட்டாலும் “பரவாயில்லை”.   https://www.ilakku.org/?p=52737              
  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்     https://www.eelapparavaikal.com/june-19-maveerar-veparam-tamileelam/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.