Jump to content

சீரகத்தின் மருத்துவப்பயன்கள்


Recommended Posts

சீரகத்தின் மருத்துவப் பயன்கள்

சீரகத்தில் புரதம், நார்ச்சத்து, கார்போகைதரேட், தாது உப்புகள், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, சோடியம், பொற்றாசியம், வைட்டமின் பி, பி2 மற்றும் வைட்டமின் சி ஆகியவை அடங்கியுள்ளன.

சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் சீரகம் மிக முக்கையாமாக பல்வேறு விதமாக பயன்படுகிறது. சீரகம், சீரக எண்ணெய், கேகியம், ஆக பயன்படுகிறது.

1. சீரகதினை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூல வருத்தம் குணமாகும்.

2. சீரகதினை உப்புடன் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி உடனேயே தீரும். 100% உடனடி நிவாரணம்.

3. சீரகத்துடன் கற்கண்டை கல்ந்து மென்று தின்றால் இருமல் போகும். 100% உடனடி நிவாரணம்.

4. சீரகப்பொடியோடு தேன் கல்ந்து சாப்பிட்டால் விக்கல் அகலும்.

5. சீரகத்தை அரைத்து மூல மூளையில் பூசினால் மூலம் வற்றும். அறுவை சிகிச்சை தேவை இல்லை. குணமாக்கலாம்.

6.சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நிற்கும்.

7. சீரகதினை மென்று தின்றாலே, வயிற்று வலி நீங்கி சாப்பாடு செமிபாடு நன்றாக நடக்கும்.

8. சீரகப்பொடியோடு எலுமிச்சை சாறு சேர்த்து குழைத்துச் சாப்பிட்டால் பித்தம் அகலும்.

9. நல்லெண்ணையில் சீரகத்தினை போட்டுக் காய்ச்சி, எண்ணெய் தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும்.

10. சீரகப்பொடியை தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விசம் முறியும்.

11.சீரகத்தினை வறுத்து சுடு நீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும், மிளகுப்பொடியோடு கல்ந்து காய்ச்சி வடி கட்டிக்கொடுத்தால் அஜீரணம் மந்தத்தன்மை நீங்கி புத்துணர்ச்சி கொடுக்கும்.

12.சீரகம், வில்வ மர வேர்ப்பட்டை இரண்டையும் அரைத்து, பாலில் கல்ந்து கலையில் குடித்து வர விந்து தாது பலம் கூடும். உறுதியான பலமான பரம்பரை உருவாகும்

Link to comment
Share on other sites

ஆகா....

டம்மா துண்டு சீரகத்தில இவ்வளவு பயன் இருக்கா தெறியாம போச்சு

:unsure:

Link to comment
Share on other sites

மிகவும் பயனுள்ள தகவல்கள். ஆனால் நற்சீரகம் பெருஞ்சீரகம் என்ற இரண்டு வகையில் எதைப் பாவிக்க வேண்டும் என்று சொல்லவில்லையே.

Link to comment
Share on other sites

லிசா உங்கள் கேள்வி மிக முக்கியமானது. முன்பு நற்சீரகம் என்று சொல்லும் சிறிய ரக சீரகம் டொபிகளினூடு வந்து பிரபல்யமடைந்தது தெரியும். தற்போது ரெஸ்ரோரண்ட்களில் சாப்பிட்டுவிட்டு வாய்க்குள் கடைசியாக போட தரும் பீடாமாதிரி உள்ளேயும் இச் சிறிய ரகம் உண்டு. ஆக பெரிய சீரகம் சமைக்க மட்டும் பாவிப்பது. ஆகவே நான் வேலைக்கு போக வேணும் அதனால் இந்த ஆங்கில இணைப்பை தருகிறேன். ஒருக்கா வாசியுங்கள் வேலையில் இருக்கும் போது சரியான தகவலினை தருகிறேன்.

Fennel

Sweet Fennel, Wild Fennel, Carosella, Marathon, Meeting Seeds, Funcho, Fenkel

Foeniculum vulgare syn. F.officinale F. Apiaceae

...

...

Hildegard of Bingen, a herbal writer of the 12th Century, said fennel was a herb for strengthening the eyes, brain, hearing and heart, and that eating fennel made one happy. Fennel’s power of restoring sight was well known to the poet Longfellow, and he wrote, ‘above the lower plants it towers, the fennel with it’s yellow flowers, and in an earlier age than ours, was gifted with the wondrous powers, lost vision to restore’. Dr Edward Shook highly honoured fennel, and in his ‘Advanced treatise on herbology’ wrote how fennel was taken ‘to correct squinting, applied fairly hot to the eye that is affected or turned, more so than the other eye’. Another herbal writer went on to say the virtues of fennel ‘enabled the eye to see with clarity the beauty of nature’. For tired or inflamed eyes, boil a handful of leaves in 2 cups of water for 15 minutes. The decoction was soaked in lint and the lint placed over the eyelids for 5 minutes, or the decoction used as an eye bath.

Fennel has been called the pearl of aphrodisiacs, and more recently, a popular British concoction of fennel seeds, licorice root and water was named the tonic for happy lovers. Fennel has featured for benefits to the lungs, liver, pancreas, spleen, kidneys, and to help dissolve stones. The herb increases gastric secretions, which has a beneficial action on digestion, and helps to regulate intestinal flora. It was traditionally used for: indigestion, gas, hiccups, colic, cramps, nausea, vomiting, excessive stomach acidity, sweetening the breath, gum disorders, diarrhea, increase peristalsis of the stomach and intestines, constipation, colon disorders, blood disorders and anemia, fatigue, lethargy and depression, giddiness of the head, frenzy, epilepsy, earache and toothache, kidney and bladder infections, bedwetting, difficult or burning urination, gout, rheumatism, aching joints, hoarseness, sinus, congestion, expel mucus, coughs, sore throats, bronchitis, shortness of breath, emphysema, recovery from strokes, convulsion, nervous disorders, headaches and migraines, sciatica, relieve period pain and morning sickness, hernia, pain in testes, intestinal worms, and to make the taste of yucky medicines more palatable.

For a herbal blood cleanser, mix equal quantities of crushed fennel seeds, ginger powder, dried catnip and peppermint. Drink as a tea made with 1/2 teasp. of the mixed herbs taken half an hour before meals, or taken encapsulated in two 00 size geletin capsules. This old recipe was valued as a herbal detox and for aiding the liver and gall bladder. Apply bruised leaves of fennel as a poultice to glandular swellings. An Arabian tradition used fennel as a poultice to break down old and hard tumours. Fennel has been used by cancer patients to counteract the unpleasant side effects of radiation and chemotherapy.

A formula for cleaning the liver was a tea combining 1 heaped teasp. dandelion root and fennel seed, and 5-6 slivers of green ginger or a pinch of ginger powder and 3 cups of boiling water, steeping for 5 minutes and strained, with 3 cups drunk a day. Use fennel for jaundice, hepatitis and other liver disorders. Fennel is said to restore damaged liver cells. For clammy skin, drink freely, a tea made with 1 teasp. of fennel seed or 2 teasp. of finely chopped fresh leaves to 1 cup of water. Fennel tea is used for inflammation of the uterus and vagina. Fennel seeds and oil are used as an oestrogen source to regulate menstruation, and relieve discomforts of menopause.

Fennel was traditionally known as the slimming herb as it has a stimulating effect on the metabolism. Chew seeds as a snack for hunger pangs, to depress the appetite and desire for sweets, chocolates and rich cakes. Eat the leaves, stems and seeds, or make a leaf or seed tea for weight loss. Fennel helps the liver and pancreas in the metabolism of fats and sugars. Also, it has been said, fennel helps to dissolve fat deposits of the body. One problem with the accumulation of fat in the body is that it must be mobilised into the blood steam before it can be burnt as energy. Anything which assists this process (which fennel is credited for) will help with weight loss, provided attention is also paid to factors of overall diet and exercise. Fennel as a diuretic herb, increases the expulsion of urine or a build up of fluid retention in the body. Fat cells store a lot of water and as the fat is broken down, this water is released and can pass from the body. Fennel can help with this process, particularly in the early stages of a weight loss program. Eat fennel regularly, preparing it like a vegetable, as it is low in calories. In the Middle Ages fennel seed was chewed during fasting days, as it was said to dull the appetite. A friend told me how she eats fennel seed whenever she has a craving for something sweet. Diabetes had affected many members of her family, and snacking on fennel was her practical way of cutting back on sugar-laden foods, and staying healthy.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டம்மா துண்டு சீரகத்தில இவ்வளவு பயன் இருக்கா தெறியாம போச்சு

:unsure:

என்ன தாயே யமுனாராணி இந்த டம்மா துண்டு விசயம் இவ்வளவு காலமும் தெரியாமல் போச்சா?????? :D

Link to comment
Share on other sites

ஏன் காணும் மூளத்தில மிளகாய்த்தூள் பூசினமாதிரி கொதிச்சக்கொண்டு திரியிருறீர்? தேவாரம் பாடிகண்டு திரியிர வயசில இப்படி புறுபறுத்தா கெதியில மண்டையைப்போட்டுவிடுவீர். கொஞ்சம் அரக்கி நிக்க முடியுமோ? ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் காணும் மூளத்தில மிளகாய்த்தூள் பூசினமாதிரி கொதிச்சக்கொண்டு திரியிருறீர்? தேவாரம் பாடிகண்டு திரியிர வயசில இப்படி புறுபறுத்தா கெதியில மண்டையைப்போட்டுவிடுவீர். கொஞ்சம் அரக்கி நிக்க முடியுமோ? ;)

ஆர் புறுபுறுக்குறதெண்டு சொல்லுறதுக்கு ஒரு விவஸ்தையே இல்லையே?அதுவும் சங்கராபரணம் பாடுற நீர் எனக்கு சொல்லுறீர்.நல்ல பகிடியாய் கிடக்கு.முதல்லை நீர் அரக்கி நில்லும். :unsure:

Link to comment
Share on other sites

குமாரசுவாமி சமயதினை பற்றிக்கதைப்பதெண்டால் விவாதம் சம்பந்தமான இடத்தில வாரும் என்று தான் ஒரு சங்கேத மொழியில் சொன்னனான் அதுக்கேன் இவ்வளவு தர்க்கம் பண்ணி சக்திகளை வீணாக்கவேண்டும். இது இப்ப வேற ஒரு பிரச்சனை ஒன்றும் இல்லை ஏதோ ஒன்று உமக்கு உறுத்துது அதுதான் இவ்வளவுக்கும் காரணம். அதை சொல்ல முடியுமோ. நானே கடவுள் எனது வாழ்க்கை முரையே எனக்கு சமயம். எனக்குள் நான் கண்டு வாழ்க்கையில் சாதித்ததுகள் எனது அற்புதங்கள். இப்படி உமக்கும் இருக்கும் ஒரு சமயம் அற்புதங்கள். ம்ற்றவைக்கும் இருக்கும். ஆகவே நாமெல்லாம் ஒருவரே. கடவுள் ஒருவரின் சிறு பாகங்கல்.ஒன்றாய் இருந்தால் இமயத்தினையும் அசைக்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.