இலங்கையின் பணவீக்கம் 3.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் கடந்த ஜுலை மாதம் 2.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஜுன் மாதம் 2.1 சதவீதமாக நிலவி இருந்தது. எனினும் கடந்த மே மாதம், நுகர்வோர் விலைச் சுட்டெண் 3.5 சதவீதமாக நிலவி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.hirunews.lk/tamil/business/224914/இலங்கையின்-பணவீக்கம்-அதிகரிப்பு
Core consumer prices in Sri Lanka increased 5.10 percent in November of 2019 over the same month in the previous year. Core Inflation Rate in Sri Lanka averaged 6.60 percent from 2004 until 2019, reaching an all time high of 12.76 percent in September of 2008 and a record low of 2.13 percent in December of 2013. source: Central Bank of Sri Lanka
https://tradingeconomics.com/sri-lanka/core-inflation-rate
ABC வானொலியில் Jane Rosengraveவினது பேட்டியை கேட்ட பொழுது நினைத்தேன், மனிதாபிமானம் அற்ற ஒரு சமூகத்தை நாங்கள் வளர்த்து கொண்டு வருகிறோமோ என்று.
உண்மைதான், விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலமே சில காரியங்களை சாதிக்க முடியும்.
அதே போல விழிப்புணர்வு, மனிதாபிமானம், . என்பது பாடசாலைகளிலிருந்து மட்டுமல்ல, வீட்டிலிருந்தும் வரவேண்டும்,
கொழும்பு துறைமுக நகரின் 269 ஹெக்டயர் காணி பிரதமர் தலைமையிலான நிகழ்வில் நாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது நகரில் புதிய முதலீட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
http://www.hirunews.lk/tamil/229767/நாட்டுடன்-இணைக்கப்பட்டுள்ள-காணி
பாலியல், அது சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு, பாலியல் வன்புணர்வு மற்றும் அது பற்றிய சட்டம் + விழிப்புணர்வு பற்றிய கல்வி போன்றன இப்படியான வன்முறைகளை குறைக்க உதவும்.
எனவே இது ஒரு சமூக, ஆன்மீக, அரசியல் மற்றும் சட்டம் கலந்த தீர்வாக அமையவேண்டும். தனியாகவே ஒரு அணுகுமுறையால் தீர்வை காணமுடியாது.