Jump to content

கலக்க போவது யாரு?


Recommended Posts

" டாக்டர் ... வாய் துர்நாற்றத்தை எப்படி போக்கறது ?"

" டெய்லி மூணு தடவை பல் தேய்க்கணும் "

" நாளையிலிருந்து அதை முதல்ல செய்யுங்க

Link to comment
Share on other sites

  • Replies 502
  • Created
  • Last Reply

தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?

மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!

Link to comment
Share on other sites

" டாக்டர் ... வாய் துர்நாற்றத்தை எப்படி போக்கறது ?"

" டெய்லி மூணு தடவை பல் தேய்க்கணும் "

" நாளையிலிருந்து அதை முதல்ல செய்யுங்க

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 1 month later...

நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க?

கணவன்: 6 மாசமா அவன் என்கிட்டே பேசுறதே இல்லை

நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்ங்க..

Link to comment
Share on other sites

ஆசிரியர் : இந்த செமஸ்ட்டர்ல

நீ 90% வாங்கிறனும்.

மாணவன் :No sir 100% வாங்குவேன்.

ஆசிரியர் : ஜோக் அடிக்காத.

மாணவன் :ங்கொய்யால மொத

ஜோக் அடிச்சது யாரு.

Link to comment
Share on other sites

மாணவன்:- ஸார் நான் யூரின் பாஸ்பண்ணிட்டு வர்றேன்.

ஆசிரியர்:- அதையாவது பாஸ் பண்ணித் தொலையடா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா ............நன்றி

Link to comment
Share on other sites

காதலன் - அன்பே நம்ம காதலை உன் வீட்டில் சொல்லிட்டியா?

காதலி - வீட்டில சொல்லிட்டன், ஆனா புகுந்த வீட்டில சொல்லத்தான் பயமாய் இருக்கு.

Link to comment
Share on other sites

  • 1 month later...

மனைவி - நவராத்திரி துவங்கினதும் ஒரு கிழமை லீவு போட்டிடுங்க..

கணவன் - ஏன் சாமி கூம்பிடவா?

மனைவி - இல்லை கொலுவுக்கு வைக்க தலை ஆட்டி பொம்மை கிடைக்கல்ல, நீங்க தான் உட்காரணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டகச்சிவிங்கிக்கு ஏன் இவ்வளவு நீளமான

கழுத்து உள்ளது?

-

அதன் உடலிலிருந்து அதன் தலை வெகு தூரத்தில்

இருப்பதால்..!

-

============================================

-

இந்த உலகில் எல்லோருக்கும் உள்ளது.ஆதாம்

ஏவாளுக்கு இல்லை. அது என்ன?

-

பெற்றோர்கள்..!

-

=============================================

-

மக்கள் எந்த மாதத்தில் குறைவாக சாப்பிடுவார்கள்..?

-

பிப்ரவரி மாதம் ..அதில்தானே குறைந்த நாள் உள்ளது..!

-

================================================

(படித்ததில் பிடித்தது)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன் பேரு என்ன?

-

'பொன்னி' டீச்சர்..!

-

ஸ்வீட் நேம்..!

-

ஸாரி..இது ரைஸ் நேம்....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு சொந்த ஊர் எது?

அந்த அளவுக்கு எனக்கு வசதியில்லீங்க சொந்த வீடு தான் இருக்கு

======================================

பிரபாகரனுக்கு (புலி) பிடிக்காத சோப்பு எது ?

சந்திரிக்கா சோப்புதான் !

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

எனக்கு கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் எல்லாம் பிடிக்கும்."

"உன் காதலருக்கு...?"

"அவர் அரசியல்வாதியாச்சே... பித்தலாட்டம்தான்!"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நபர் 1: அது என்ன கோல்ட் சாம்பார்?

நபர் 2: அதுல 24 கேரட் போட்டிருக்கு... அதான்....

நபர் 1: உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே... உங்களுக்கு தெரியுமா?

நபர் 2: எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதுங்க..

ஒருவர்: ஏன் அந்த கோழியை பிடிக்க பயப்படுறே?

மற்றவர்: நெருப்புக் கோழியாச்சே... அதான்.....

Link to comment
Share on other sites

  • 2 months later...

"வீட்டு வாடகையை எப்போ தர்றதா உத்தேசம்?"

"சம்பளம் கைக்கு வந்ததும்..."

"சம்பளம் எப்போ கைக்கு வரும்?"

"கேனத்தனமா கேக்காதீங்க... வேலைக்கே இன்னும் போகலை.. எந்த மடையன் சம்பளம் தருவான்.?"

Link to comment
Share on other sites

  • 1 month later...

ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக் கொண்டிருந்த

ஒரு இளைஞன். அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக்கிட்டிருந்தான்.

பெரிய பெரிய டாக்டர்களைப் போய்ப் பார்த்து, மருந்து ,

இஞ்செக்‌ஷன் எல்லாம் வாங்கிப் போட்டும், எவ்விதப் பயனும்

கிடைக்கவில்லை.

-

கடைசியில் அவனுடைய புத்திசாலி மனைவி ஒரு நாள் சொன்னா,

‘நீங்க மனுஷங்களுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்களை விட்டுட்டு ,

ஏதாவது ஒரு நல்ல வெட்னரி டாக்டர்கிட்டே (மிருக டாக்டர்)

போய் உடமைபைக் காட்டுங்க! அவர்தான் உங்களுக்க

சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்’னாள்.

-

என்னது மிருக டாக்டர்கிட்டேயா? உனக்கென்ன மூளை

கெட்டுப் போச்சா?’ன்னு சீறினான் கணவன்.

-

‘எனக்கொண்ணும் கெட்டுப் போகல! உங்களுக்குத்தான் எல்லாமே

கெட்டுப் போய் கிடக்கு! காலாங்காலத்தாலே கோழி மாதிரி

விடியறதுக்கு முன்னமேயே எழுந்திருக்கீங்க! அப்புறம் காக்காய்

மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரி ‘லபக் லபக்’னு ரெண்டு வாய்

தின்னுட்டு , பயந்தயக்குதிரை மாதிரி வேகமாக ஓடி ஆபிசுக்குப்

போறீங்க!

-

அங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க! உங்களுக்கு கீழே

வேலை செய்றவங்க மேலே கரடியா கத்தறீங்க! அப்புறம் ஆபிஸ்

விட்டவுடனே, ஆடு மாடுங்க மாதிரி பஸ்லே அடைஞ்சு வீட்டுக்கு

வர்றீங்க!

]-

வந்ததும் வராததுமா, நாள் பூராவும் வேலை செஞ்ச களைப்பிலே

நாய் மாதிரி என்மேலே சீறி விழறீங்க! அப்புறம் முதலை மாதிரி

ராத்திரி சாப்பாட்டை ‘சரக் சரக்’னு முழுங்கிட்டு, எருமை மாடு

மாதிரி போய் படுத்து தூங்கறீங்க!

-

மறுபடியும் விடிஞ்சா அதே மாதிரி கோழி கதைதான்!

இப்படி இருக்கிறவங்களை மனுஷ டாக்டர் எப்படிங்க

குணப்படுத்த முடியும்? அதனாலதான் சொல்றேன், நாளைக்கே

ஒரு கால்நடை டாக்டரைப் போய் பாருங்க!” என்று ஒரே மூச்சில்

சொல்லி முடித்தாள் மனைவி.

-

என்ன பதில் சொல்வதென்று தெரியாம கணவன் முழிக்க,

கோட்டான் மாதிரி முழிக்காதீங்க’ போங்கன்னு முத்தாய்ப்பு

வச்சாளாம் மனைவி..!

Link to comment
Share on other sites

  • 1 month later...

என் மகன் கிட்ட உனக்கு தம்பி வெணுமா? தங்கச்சி வெணுமா என்று கேட்டேன்.

என்ன சொன்னான்?

போப்பா, உனக்கு வேற வேலையே இல்லையான்னு கேட்டுட்டான்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பெண்: டாக்டர், இவர் எப்ப பார்த்தாலும் சிரிச்சுக்கிட்டே இருக்கிறார்.

டாக்டர்: நீங்க ஏன் பார்க்கறீங்க?

Link to comment
Share on other sites

மனைவி: ஏங்க.. கொஞ்சம் வாங்க.. குழந்த அழுவுது..

கணவன்: அடி செருப்பால! உன்னை எவன்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மனைவி: இது மாதிரி என்கிட்டே தொடர்ந்து சண்டை போட்டுக்கிட்டே இருந்தால், ஒரு நாள் மிருகமா மாறப் போறேன். ஜாக்கிரதை.

கணவர்: நான் எலியைப் பார்த்தெல்லாம் பயப்பட மாட்டேன்!

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • 2 weeks later...

நோயா‌ளி: தினமு‌ம் ஒரு ப‌ச்சை மு‌ட்டை சா‌‌ப்‌பிடனுமா... எ‌ன்னால முடியாது டா‌க்ட‌ர்.

டா‌‌க்ட‌ர்: ஏ‌ன் முடியாது?

நோயா‌ளி: ஏ‌ன்னா எ‌ங்க ‌வீ‌ட்டு கோ‌ழி வெ‌ள்ளை மு‌ட்டைதா‌ன் போடு‌ம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரு 80 வடை போல பாரிய களவு எண்டால் கூட பரவாயில்லை🤣
    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.