• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

பொன்னி

கலக்க போவது யாரு?

Recommended Posts

இப்படிதான் யாழ் களத்திற்குள்ள பிரச்சனைகள் ஆரம்பிக்கிறது..

அவர்கள் அதை நகைச்சுவையாக எழுதினார்கள்.. நீங்கள் ஏன் தனிப்பட்ட முறையில் தாக்க முயற்சி செய்கிறீர்கள்.?

ஜயா நான் அவரை தனிபட்ட முறையில் தாக்கவில்லை இது நகைச்சுவை பகுதி நாங்கள் நகைசுவையாக தான் பதில் எழுதுவோம் அவரும் அதற்கு ஏற்ற போல் பதில் அளித்துள்ளார் ஆனால் தாங்கள் இதை பெரிய பிழையாக சிட்டி காட்டுவதன் மூலமே யாழ்களத்தில் பெரிய பிரச்சினைகள் உருவாகிறது,ஆகவே தயவு செய்து உங்கள் வேலை நீங்கள் பார்க்கவும்.

சரி அப்படியொ வைப்பம். எனக்கு பொருமை தானெ. கண்டவன் காடையன் எல்லாருக்கும் பட்டம் கொடுக்கும் லிசா வாழ்க. நானும் இனி பொன்னி பி ச் டி.

அப்பு வாழ்க அப்புவின் சேவை வாழ்க அப்பு மேல ஒருத்தை என்னோட சீன் கேட்கிறார் அது தான் கொஞ்சம் டென்சன் ஆகிட்டன் இப்ப ஓகே

:lol:

Share this post

Link to post
Share on other sites

"பொன்னி பி ச் டி" யை விட "அப்பு பி ச் டி" நல்லாயிருக்குமோ. உடனடி பதில் தேவை.

Share this post

Link to post
Share on other sites

"பொன்னி பி ச் டி" யை விட "அப்பு பி ச் டி" நல்லாயிருக்குமோ. உடனடி பதில் தேவை.

எனக்கும் நீங்கள் சொல்லுறது என்னவோ நல்லா இருக்கும் என்று படுகிறது எங்கே இந்த மனுசன் போய் தொலைந்தது

:lol:

Share this post

Link to post
Share on other sites

Jamuna..

அப்படி எண்டால் சரி.. நகைச்சுவை பகுதியில் தனிப்பட்ட முறையிலும் ஒருவரை தாக்கலாம் என்பது இப்ப நீங்கள் சொல்லிதான் எனக்கு தெரியும்..

ஏதோ உங்களுடைய அதிர்ஸ்டம் அவர்களும் அதை நகைச்சுவையாக எடுத்துவிட்டார்கள்.. எல்லோரும் அவ்வாறு செய்வதில்லை..

தங்களுடைய பாதுகாப்பிற்காகதான் அந்த பரிந்துரை.. தவறு என்றால் மன்னித்து அருளுங்கள்.. புண்ணியமாக போகும்.. :lol:

நீங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நான் என்னுடைய வேலையை பார்க்க புறப்படுகின்றேன்.. Bye. Bye..

Share this post

Link to post
Share on other sites

தேல் கொட்டினா வலிக்கும்,.. பாம்பு கொட்டினா வலிக்கும்,.. முடி கொட்டினா வலிக்குமா??? :lol:

நீங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நான் என்னுடைய வேலையை பார்க்க புறப்படுகின்றேன்.. Bye. Bye..

:lol: :P :D:) :P :lol:

சரி நான் மன்னித்துவிட்டேன்,நான் ஆட்களுக்கு ஏற்றவாறு தான் நகைசுவை பகுதியில் மோதுவேன் எல்லோருடனும் மோதமாட்டேன்,நீங்கள் சுட்டி காட்டியவுடன் அவசரபட்டு ஏதோ சொல்லிவிட்டேன் தாங்களும் என்னை மன்னிக்கவும்..

தேல் கொட்டினா வலிக்கும்,.. பாம்பு கொட்டினா வலிக்கும்,.. முடி கொட்டினா வலிக்குமா??? :lol:

:D :P :lol::lol: :P :)

வெங்கட் நீங்கள் பிறக்கும் போதே இவ்வாறு அறிவாளியாக பிறந்தீனீங்களா அல்லாட்டி இடையில் வந்த ஞானமா இது

:D

Share this post

Link to post
Share on other sites

வெங்கட் நீங்கள் பிறக்கும் போதே இவ்வாறு அறிவாளியாக பிறந்தீனீங்களா அல்லாட்டி இடையில் வந்த ஞானமா இது

:lol:

எல்லாம் யாழில் சேர்ந்த புண்ணியமே. :D:rolleyes:

அடுத்து யாராவாது கலக்குங்களேன். :lol::lol:

Share this post

Link to post
Share on other sites

விளக்கேத்த ஒரு மருமக வேணும்னு மக்னுக்குக் கல்யாணம் பண்ணிவச்சது தப்பாபோச்சு!

என்னாச்சு?

"வந்தவ வீட்ல வேலையை செய்யாம,சாயங்காலமானதும் விளக்கை மட்டும் ஏத்தி வைக்கிறா".

Share this post

Link to post
Share on other sites

என்ன கரச்சாலை கிடக்கு , லைட் போடுறதும் ஒரு வொலையொ?

ஆகா ஆட்டம் கந்தலாய் எல்லொ போச்சு. உந்த யாழ் துவங்கின நாளில் இருந்து இவருக்கு இந்த கோதாரி கொம்புட்டரில தான் வேலை என்ட் மனிசி மும்தாச் நச்சரிக்க நானும் சற்று விலகி இருந்தோன். ஆனாலும், தந்த பட்டத்தை தந்த பட்டத்தை திரும்பி கொடுக்க நான் தாயாராய் இல்லை. நான் பொன்னியின் ஒரு இடைவொளி செல்வன் பி ச் டி தான்.

மாப்பு என்ன பீ எச்சிலா? என்ட அப்பு ஒரு பழமொழி சொலுரவர். பண்டிக்குக்கு கனவிலயும் மலம் தின்னும் நினைப்பு தான் என்று. மாப்பு புரிந்து இருக்கும் என்று நினைக்கிரொன்.

Share this post

Link to post
Share on other sites

என்ன கரச்சாலை கிடக்கு , லைட் போடுறதும் ஒரு வொலையொ?

என்ன பொன்னி இப்படி கேட்டுவிட்டீர் லைட் போடுறது எவ்வளவு கஷ்டமான வேலை

:unsure:

Share this post

Link to post
Share on other sites

விளக்கேத்த ஒரு மருமக வேணும்னு மக்னுக்குக் கல்யாணம் பண்ணிவச்சது தப்பாபோச்சு!

என்னாச்சு?

"வந்தவ வீட்ல வேலையை செய்யாம,சாயங்காலமானதும் விளக்கை மட்டும் ஏத்தி வைக்கிறா".

ஏன் ஜமுனா...இதிலை சொல்லுறது வந்து உங்களை பத்திதானே??? :unsure:

Share this post

Link to post
Share on other sites

சிலவோளை, தன் வீட்டுக்கு தகவல் அனுப்புகிராரொ - யாழ் விடு தூது.

Share this post

Link to post
Share on other sites

பொம்பிளையின் தாயார் தன் சம்பந்தியிடம். - இனிமோல் நீங்கள் தான் என் மகளுக்கு நல்லது கொட்டது எல்லாம்.

மாப்பிளையின் தாயார் - எல்லா வோலையையும் என்னன்ட தர வோண்டாம். கொட்டதை நான் சொய்யிரன். மிச்சத்தை எல்லாம். நீன்க சொய்யுங்கோ.

Share this post

Link to post
Share on other sites

மாப்பிளை பொன்னியிட்ட வாயக் குடுத்து நல்லா வாங்கிக் கட்டுறார்.

Share this post

Link to post
Share on other sites

ஏன் ஜமுனா...இதிலை சொல்லுறது வந்து உங்களை பத்திதானே??? :unsure:

ஆம் என்னை பற்றி தான் பட் உங்களையும் சேர்த்து தான்

:P

சிலவோளை, தன் வீட்டுக்கு தகவல் அனுப்புகிராரொ - யாழ் விடு தூது.

புறாவிடுதூது கேள்விபட்டிருக்கிறேன் அது என்ன யாழ்விடுதூது

;)

பொம்பிளையின் தாயார் தன் சம்பந்தியிடம். - இனிமோல் நீங்கள் தான் என் மகளுக்கு நல்லது கொட்டது எல்லாம்.

மாப்பிளையின் தாயார் - எல்லா வோலையையும் என்னன்ட தர வோண்டாம். கொட்டதை நான் சொய்யிரன். மிச்சத்தை எல்லாம். நீன்க சொய்யுங்கோ.

மாப்பிள்ளை என்று சொன்னது நம்ம மாப்புவையா

;)

Share this post

Link to post
Share on other sites

யார் இன்ந்த மாப்பிள்ளை? சரியான அதிக பிரசங்கியாய் இருக்கிரார். எதுக்கு எடுத்தாலும் பொரிசாய் இழுத்து வாசிக்கிரார். எனி மோல் அவரை இந்த யாழ் களம் பிசின் மாப்பிளை என்று கூப்பிடட்டும்.

வெரிகுட் பொன்னி எனி அப்படியே அழைக்கிறோம்

:(

Share this post

Link to post
Share on other sites

யமுனாவும், வெங்கட்டும் அறிவைப் பற்றிக் கல(தை)க்கும் போது எனக்கும்எங்கோ படித்தது ஞாபகம்

வந்தது.

"சிலருக்கு தலைக்குள்ளே மூளை வளர வளர மேலே முடி கொட்டுமாம். ஆனால்

தலைமேல் முடி நிறையவே வளரும்போது உள்ளே வேர்விட்டு வேர்விட்டு மூளை

சுருங்குமாம";.

(வெறும் நகைச்சுவைக்காகப் போட்டது. யாரையும் குறிப்பிடவில்லை). :(:(

Share this post

Link to post
Share on other sites

ஆசிரியர்-உங்க மகன் மாதா,பிதா,மணிரத்தினம் என்று சொல்லுறான்.

தந்தை- சரி தானே குரு படத்தை எடுத்தது மணிரத்தினம் தானே அது தான் அவன் அதை சொல்லி இருக்கிறான்

Share this post

Link to post
Share on other sites

ஆகாகா அருமை.

பொன்னி நீங்கள் இப்ப கலக்குங்க

:P

Share this post

Link to post
Share on other sites

குமாரசாமி அண்ணை ஒரு நாள் புது மொபைல் போன் வாங்கினர். அடுத்த நாள் எல்லொருக்கும் மொயில் அனுப்பினார். என்னுடைய நம்பர் மாறிவிட்டது. முந்தி நொக்கியா 3310, இப்ப 6610.

Share this post

Link to post
Share on other sites

ஓருவர்- பொம்பிளை ஒரே தொலைகாச்சி பைத்தியம்.

மற்றவர் - அது பராவாயில்லை மாப்பிள்ளை பைத்தியம்

Share this post

Link to post
Share on other sites

காதலன் - அன்போ நான் தற் சொயலாக, இற்ந்து விட்டால், நீ இன்னுமொருவரை மணம் முடித்துக் கொள்வாயா?

காதலி - இல்லை அத்தான், நான் என் தங்கையுடன் வாழ்ந்து விடுவோன். நீங்கள்?

காதலன் - நானும் உன் தங்கையுடன் தான் வாழ்வோன்.

Share this post

Link to post
Share on other sites

பொன்னி அநுபவமா

:P

Share this post

Link to post
Share on other sites