• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
பொன்னி

கலக்க போவது யாரு?

Recommended Posts

பாலா : ஏண்டா உன்ன பிரின்சிபல் அடிச்சுட்டு போறாரு

ராம் : பிரின்சிபலோட நாய் கானோம்னு பேப்பர்ல விளம்பரம் போடச்சொன்னாரு

பாலா: அதுக்கு?

ராம்: நான் பிரின்சிபல் நாய் கானோம்னு போட்டுட்டன்..

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

"வீட்டு வாடகையை எப்போ தர்றதா உத்தேசம்?"

"சம்பளம் கைக்கு வந்ததும்..."

"சம்பளம் எப்போ கைக்கு வரும்?"

"கேனத்தனமா கேக்காதீங்க... வேலைக்கே இன்னும் போகலை.. எந்த மடையன் சம்பளம் தருவான்.?"

:D:lol:

Share this post


Link to post
Share on other sites

ஜோசியர் அப்பவே சொன்னாரு.. யோகம் அடிக்கப் போகுதுன்னு.. நான் தான் சரியா புரிஞ்சிக்கல..

ஏன் லாட்டரி ஏதாவது விழுந்ததா?

நீ வேற ! நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும் எனக்கும் சரியான சண்டை.

சண்டைல செம அடி அடிச்சிட்டா என்னை..

Share this post


Link to post
Share on other sites

சார் என்ர பெண்டாட்டியை காணோம்.

இது பொலிஸ் நிலையம் இல்லை, இங்கை ஏன் வந்து சொல்லிறிங்க..

சாரி சார், சந்தோசத்தில என்ன செய்யிறது எண்டு தெரியவில்லை.

Share this post


Link to post
Share on other sites

மனைவி :- என்னங்க 1000 பொய் சொல்லி கல்யாணம் பண்ணனும் சொல்வாங்க நம்ம கல்யாணத்துக்கு எத்தன பொய் சொன்னீங்க ??

கணவன் :- உன்ன புடிச்சிருக்கு என்று ஒரு பொய் தான் சொன்னேன்

மனைவி :- ???

Share this post


Link to post
Share on other sites

என்னங்க, நம்ம திருமண நினைவு நாளுக்கு கோழி பிரியாணி பண்ணட்டுமா? ஏண்டி, எப்பவோ நடந்த தப்புக்கு, இப்ப ஒரு கோழியை கொலை பண்ணனுமா?

Share this post


Link to post
Share on other sites

மாப்பிள்ளை : என்ன் பொண்ணு கிழவி மாதிரி இருக்கு? பொண்ணு வீட்டுக்காரர் ; போங்க தம்பி சும்மா பகிடி விட்டு கொண்டு, இது பொண்ணோட தங்கச்சி. மாப்பிள்ளை : ????

Edited by பொன்னி

Share this post


Link to post
Share on other sites

ஒரு ஆபிரேசன் தியேட்டரில் ..ஒரு நோயாளியை ஆபிறேசனுக்கான ஆயதங்கள் செய்து கொண்டு இருந்தார்கள் "'நர்சும் " "டாக்டரும் "" நோயாளியின் நெஞ்சில் ஒரு வயரை ஒட்டினர் நோயாளி கேட்டார் இது எதக்கு டாக்டர் ..? "இதுதான் உங்க இரத்த ஓட்டத்தை கருவி" இன்னும் ஒன்றை ஓட்டினார் ..இது எதக்கு டாக்டர் .? "இதுதான் உங்க சுவாச ஓட்டத்தை காட்டும் கருவி " இப்படி பல அவர் மீது ஒட்டப்பட்டது இதல்லாம் இயங்க "கரண்ட் தானே ""வேணும் டாக்டர் ....? நிச்சயமா அதில் என்ன சந்தேகம் ? ஆப்பிரேசன் செய்யும் போது "கரண்ட் " நிண்டா ? என்ன செய்வீங்க டாக்டர் ? டாக்டர் ...சிரித்தார் .. அருகில் நின்ற "நர்சு " கேட்டார் ஏன்..? டாக்டர் சிரிக்கிரீங்க ..? டாக்டர் சொன்னார் "இவர் கேட்கிறார் " கரண்ட் நிண்டா என்ன செய் வீங்கள் ?.? எண்டு ..! நர்சு சொன்னா "போங்க டாக்டர் எனக்கு வெக்கமா இருக்கு

Share this post


Link to post
Share on other sites

"டாக்டர் என் கணவன் எப்போ கண் திறந்து பேசுவார்?'' ""பேசுவார்...ஆனா கண் திறந்து பேசமாட்டார். வாயைத் திறந்துதான் பேசுவாரு''

Share this post


Link to post
Share on other sites
அமெரிக்கன்: எங்க கட்டிடம் விண்ணத்தொடும் !
ரஸ்சியாகாரன்: விண்ணையா ??? !!
அமெ: சீச்சீ.. கொஞ்சம் கீழ.
 
ரஸ்: எங்க நீர்மூழ்கி கடலடியத்தொட்டுக் கொண்டு போகும்.
அமே: கடலடியா ??!!
ரஸ்: சீச்சீ.. கொஞ்சம் மேல.
 
இந்தியா: இந்தியால நாங்க மூக்கால தான் சாப்பிடுவோம்.
அமெ + ரஸ்: மூக்காலயா ????!!!
இந்: சீச்சீ.. கொஞ்சம் கீழ வாயால. 

Share this post


Link to post
Share on other sites

முதல்முறையா பள்ளி காலத்தில் ஒரு பெண்ணை காதலித்தேன், நான் லூசாகி விட்டேன், அவள் பாசாகி விட்டாள். பாவி, என்னை ஸ்கூலில் தவிக்கவிட்டு காலேஜ் போயிட்டா :-(

Share this post


Link to post
Share on other sites

தந்தை பார்க்கும் பெண்ணையே மணப்பேன் - சித்தார்த். மூதேவி..தந்தை பார்க்குற பொண்ணு உனக்கு சித்தி முறை.

Share this post


Link to post
Share on other sites

என் மனைவிகிட்ட எனக்கு பிடிச்ச விஷயம் ஒண்ணே ஒண்ணு தான். என்ன? அடிச்சு முடிச்ச கையோட குடிக்க ஒரு கிளாஸ் தண்ணி குடுப்பா.

Share this post


Link to post
Share on other sites

நான் கறைபடவில்லை; பிறரால் கறைபடுத்தப்பட்டேன்- சுவாமி நித்யானந்த.

Share this post


Link to post
Share on other sites

இது ஒரு பழைய பகிடி.

 

கோபர்சேவ் ,ரேகன் , ராஜீவ் மூவரும் ஓர் ஆலோசனையில் இருக்கும்போது  திடீரென கடவுள் அவர்கள் முன் தோன்றினார் .இவர்கள் ஆளுக்குப் பல கேள்விகள் கடவுளிடம் கேட்டனர்.

 

கடவுளும்  நோ நோ  சைலன்ஸ் பிளீஸ் . நீங்கள் நாட்டு நலன் சார்ந்த ஒரு கேள்வியைக் கேட்கலாம் என்றார் .

உடனே மூவரும் ஆலோசித்து  கேட்டீச்சினம் .

 

கோபர்சேவ் ;  எமது நாட்டில் எப்போது லஞ்ச ஊழல்  ஒழியும் ?   ஐம்பது  வருடங்கள்.

ரேகன் ;    எமது நாட்டில் எப்போது லஞ்ச ஊழல் ஒழியும் ?              ஒரு நூற்றாண்டு .

ராஜீவ் ;   எமது நாட்டில் எப்போது லஞ்ச ஊழல் ஒழியும் ?    கடவுள்  கண்ணீர் மல்க  ம் ... அதைப் பார்க்க நான் உயிரோடு இருக்க மாட்டேன் !!

வேதனையுடன்  மூக்கை உறிஞ்சி உத்தரீயத்தில் துடைத்துக்கொண்டு நடந்து போகிறார் ! :lol:

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

ராஜீவ் ;   எமது நாட்டில் எப்போது லஞ்ச ஊழல் ஒழியும் ?    கடவுள்  கண்ணீர் மல்க  ம் ... அதைப் பார்க்க நான் உயிரோடு இருக்க மாட்டேன் !!

வேதனையுடன்  மூக்கை உறிஞ்சி உத்தரீயத்தில் துடைத்துக்கொண்டு நடந்து போகிறார் ! :lol:

ஐயையோ .... :D  :D  :D 

Share this post


Link to post
Share on other sites

மாப்பிள்ளை கோடியில் புரள்றவருன்னு சொல்றீங்க, அப்புறம் ஏன் அவருக்குப் பொண்ணு கொடுக்க மாட்டேங்கறாங்க? தண்ணி அடிச்சுட்டு, எப்பப்பாரு தெருக்கோடியில் புரள்றவனுக்கு யார் சார் பொண்ணு கொடுப்பாங்க?

Share this post


Link to post
Share on other sites

நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க? கணவன்: 6 மாசமா அவன் என்கிட்டே பேசுறதே இல்லை நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்ங்க..

Edited by பொன்னி

Share this post


Link to post
Share on other sites

ஆண் : ஹல்லோ, யார் பேசறது ? பெண் : நான் செல்லம்மா பேசறேன். ஆண் : நான் மட்டும் என்ன கோவமா பேசறேனா ? யாருன்னு சொல்லம்மா !!

Share this post


Link to post
Share on other sites

மனைவி: என்னங்க.. அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே.. அவரு ஒரு தடவை என்னை பொண்ணு பார்க்க வந்திருந்தாரு. நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொன்னதினால அதை நினைச்சே இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாராம். கணவன்: அடப்பாவி…! அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமாவா கொண்டாடிக்கிட்டிருக்கான்..?

Share this post


Link to post
Share on other sites

பஸ் டிரைவர்: யோவ்…என்ன...வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா..? பஸ்சின் குறுக்கே...அவசரமா ஓடும்..பயணி : ச்சேச்சே…சின்ன வீட்டுக்குப் போறதை எப்படி வெளீல...சொல்ல முடியும்..!

Share this post


Link to post
Share on other sites

மகள் = அம்மா கல்யாணம் என்றால் என்னம்மா? தாய் = ஒன்றுக்கும் உதவாத, தாய் தேப்பானாலை கைவிடப்பட்ட ஒரு பெரிய மாட்டை ஒரு பொம்பிளை பிள்ளையின் தலையில கட்டி விடுகிறது தான் கல்யாணம்.

Share this post


Link to post
Share on other sites

மனைவி : அத்தான்.... சிவன் - பார்வதி உள்ள புகைப் படத்தில், சிவனின் கையில் திரிசூலம் உள்ளது,
விஷ்ணு- லக்ஷ்மி உள்ள புகைப் படத்தில், விஷ்ணுவின் கையில் சக்கரம் உள்ளது,
ராமர் சீதை உள்ள புகைப் படத்தில் ராமரின் கையில் வில் உள்ளது.
ஆனால் கிருஷ்ணன் ராதை உள்ள படத்தில் புல்லாங்குழல் உள்ளது, ஏன்? என்றாள்.

கணவன் : அன்பே.. நீ குறிப்பிட்ட முதல் மூன்று தெய்வங்களும் மனைவிகளுடன் இருக்கிறார்கள். எனவே அவர்கள் ஆயுதத்துடன் இருக்கிறார்கள். கிருஷ்ணர் காதலியுடன் இருக்கிறார் எனவே ஆயுதம் தேவை படவில்லை. இதன் மூலம் தெரிய வரும் கருத்து என்னவென்றால், தெய்வமே ஆனாலும் மனைவியுடன் இருக்கும் போது பாதுகாப்பிற்கு ஆயுதம் அவசியம்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.