இலங்கைத் தமிழ் மக்களை முற்றுமுழுதாக தவறான பாதையில் வழிநடத்தி, முழு அழிவுக்கு இட்டுச்சென்ற இந்த கட்சி என்று இல்லாமல் போகுமோ அன்றே மக்களுக்கு விடிவு ஆரம்பமாகும். மக்களை தனிநாடு என்று பேய்க்காட்டிவிட்டு வெட்கமில்லாமல் சிங்களத்திலும் தமது கட்சியின் பெயரை இலச்சினையில் போட்டிருக்கும் இவர்களை முற்றாக புறக்கணித்து, மக்கள் பலத்தை காட்ட அடுத்தமுறை அமோகமாக ராஜபக்ஷா குடும்பத்துக்கு வாக்களித்து, இலங்கைத் தமிழ் அரசு கட்சியில் ஒருவர் கூட பாராளுமன்றம் போகவிடாமல் செய்வதே மக்கள் பலத்தை காட்டும் வழியாகும்.