• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
பொன்னி

கலக்க போவது யாரு?

Recommended Posts

நெடுக்ஸ் அண்ணே! அடடா, அந்தக் குப்பத்தவர்தானா இவர்.

ஒருநாள் அவர் இந்துக் கல்லூரி மைதானத்தில் வந்து கிறிக்கட் பாத்தாரண்ணே.

அப்போது நம்ம மகாதேவா மாஸ்டர் அதுதான் கொமன்றியெல்லாம் கொடுப்பாரே அவர் இவரைக் கூப்பிட்டு ஒருவித்தியாசமாக இருக்கட்டுமென்று மைக்கை இவர்கைல கொடுத்திட்டார்.

இப்ப இவர் கொமன்றி கொடுக்கிறார் இப்படி!!!

நன்றாகப் பாருங்கள் ரசிகர்களே! அந்த மூன்று பொல்லுக்கு முன்னால் மட்டையைப் பிடித்திருப்பவர் அந்த மட்டையை அங்கும் இங்கும் சுழட்டுவார். அவருக்கு எதிரெ விளாம்பழம் மாதிரி பந்தை வைத்திருப்பவர் அதை அந்த மட்டையில் படாதபடி ஓடிவந்து வீசிஎறிவார். :huh::lol:

( கொஞ்சம் சுட்டது வர்னனை நம்ம சரக்கு . மகாதேவா மாஸ்டர் பின்னாளில் இந்துக்கல்லூர்த் தலைமைஆசிரியராக இருந்தவர்என நினைக்கிறேன்.)

ஆகா சுவி கிளம்பிட்டாங்கையா

ஆமா சுவி இந்து கல்லூரி என்று சொல்லும் போது எந்த இந்துக் கல்லூரி என்று சொன்னால் நன்றாகவிருக்கும்

Share this post


Link to post
Share on other sites

அட நம்ம இந்து கல்லூரியா.

அதெ ஊர்லதான் இருக்கு. :P :P

Share this post


Link to post
Share on other sites

அதுதான் நம்ம யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி. தான்.!!!!

வில்லண்ணே!!! ரெம்ப கிளறாதீங்கோ அழுதிடுவன். :lol::D

Share this post


Link to post
Share on other sites

ஜமுனா - தாச்மாகல் சொல்லும் கதை என்ன தாத்தா?

கந்தப்பு - சொத்தாலும் சிலவு வைப்பாள் காதலி.

ஜமுனா - ????

Share this post


Link to post
Share on other sites

ஆகா, நானும் அங்கு தான் படித்தோன். நான் 1976 - 1981 வரை? நீங்கள்? இனுமையான அனுபவங்கள்.

Share this post


Link to post
Share on other sites

ஜமுனா - தாச்மாகல் சொல்லும் கதை என்ன தாத்தா?

கந்தப்பு - சொத்தாலும் சிலவு வைப்பாள் காதலி.

ஜமுனா - ????

அப்படியா பொன்னி எனக்கு தெறியார்கு கந்தப்பு தாத்தாவுக்கு நல்ல அநுபவம் இருக்கு

:lol:

ஆகா, நானும் அங்கு தான் படித்தோன். நான் 1976 - 1981 வரை? நீங்கள்? இனுமையான அனுபவங்கள்.

ஆ நீங்கள் படித்தனீங்களா மழைக்கு ஒதுங்கினீங்களா

:D:D

Share this post


Link to post
Share on other sites

அப்படியா பொன்னி எனக்கு தெறியார்கு கந்தப்பு தாத்தாவுக்கு நல்ல அநுபவம் இருக்கு

:lol::D

தான் அறிவுரை சொன்னாலும், சிறுசுகள் கோட்குது இல்லை என்று அவர் புலம்பினவர். அதானால் தான் அவர் சொல்லுகிற மாதிரி எழுதினான். விள்ங்குது தானொ? வானவில் பார்க்க 5000 சொலவழிக்கிறியள்.

Share this post


Link to post
Share on other sites

தான் அறிவுரை சொன்னாலும், சிறுசுகள் கோட்குது இல்லை என்று அவர் புலம்பினவர். அதானால் தான் அவர் சொல்லுகிற மாதிரி எழுதினான். விள்ங்குது தானொ? வானவில் பார்க்க 5000 சொலவழிக்கிறியள்.

நீங்க சொன்னா கேட்கிறன் ஆனால் கந்தப்பு லேசுபட்ட்ட ஆள் இல்லை கோயிலில போய் சைட் அடிக்கிறது,என்ட யுனி பெட்டைகளை சைட் அடிக்கிறது என்று மோசம்

:lol:

Share this post


Link to post
Share on other sites

யம்மு - அப்பு எனக்கு ஒண்டும் சொல்ல வோண்டாம், எனக்கு எல்லாம் தொரியும். எனக்கு உடம்பொல்லாம் மூளை.

கந்தப்பு - உடம்பொல்லாம் இருந்தா அது கொளுப்பு அப்பு. தலையில இருந்தால் தான் மூளை.

யம்மு???

Share this post


Link to post
Share on other sites

யம்மு - வட் இஸ் ட ஒப்பசிட் து பெண்குயின்?

மாப்பு - தெறியாது?

யம்மு - ஆண்கிங்

Share this post


Link to post
Share on other sites

ஆ நீங்கள் படித்தனீங்களா மழைக்கு ஒதுங்கினீங்களா

:lol::D

படித்தது என்றும் இல்லை. மழைக்கு ஒதுங்கினது என்றும் இல்லை. ஆனாலும் பிழையை உணர்ந்து குயிக் காய் கச் அப் பண்ணிட்டம் இல்ல.

Share this post


Link to post
Share on other sites

அட நம்ம இந்து கல்லூரியா.

அதெ ஊர்லதான் இருக்கு. :P :P

எனக்கு தெரிந்ததெல்லாம் நான் படித்த கல்லூரி பம்பலபிட்டி இந்துக் கல்லூரி மட்டும்தான்

அதுதான் நம்ம யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி. தான்.!!!!

வில்லண்ணே!!! ரெம்ப கிளறாதீங்கோ அழுதிடுவன். :lol::D

ஏன் நீங்கள் என்ன சிம்சி குப்ப வண்டியா.........? அத கிளற நாத்தம் தாங்காம அழ :P

Share this post


Link to post
Share on other sites

மகாதேவா (இரசாயனவியல் ஆசிரியர் - யாழ் இந்துக்கல்லூரி) கிரிக்கெட் மைதான நடுவராகச் செயற்பட்டால்..

மட்டையாளர் தயாராக..

எடேய்.. விக்கெட்டுக்கு நடுவில் நந்தி போல் நிற்காதே. விலகி நில் பார்க்கலாம். மட்டையை கால் பக்கமா வை பார்க்கலாம்.. ( மகாதேவாவின் ரவ் சிரிப்பு ).. ஒரு மாதிரியா மட்டையை வைத்துவிட்டாய். ஆடு பார்க்கலாம்.

எடேய் எங்கையடா பந்து வீசுபவனைக் காணவில்லை. நடாவின் போண்டாவும் ரீயும் சாப்பிடப் போய்விட்டானா..யாரும்( மகாதேவாவின் அதே ரவ் சிரிப்பு) கண்டால் என்னிடம் வரச் சொல்லி விடுங்கள் சரியா. (மீண்டும் ரவ் சிரிப்பு)

என்ன பந்தை வீசச் சொன்னேன். நீ பந்தைக் கொண்டு சிரங்கா சொறிந்து கொண்டிருக்கிறாய். பிறகு நல்ல டாக்டரிடம் காட்டு. இப்போ பந்தை வீசு பார்க்கலாம்.

எடேய் சொறிஞ்சது காணும்.. எங்கே விரைவாக பந்தைப் போடு பார்க்கலாம்.. எடேய் பந்தை என் காலிற்கா போடச் சொன்னேன்... என் காலிற்கு இலக்குப் பார்த்து எறிகிறாய்.என்னிடம் ஓகனிக் கெமிஸ்றிக்கு வருகிறாய் அல்லவா. வா அங்கு வைத்துக் கவனித்துக் கொள்கின்றேன் உன்னை..!

எடேய் உனக்கு பந்து வீச தெரியாது போல் இருக்கிறதே. பேசாமல் நடாவின் கன்ரீனில் போண்டாவும் பிளேன் ரீயும் வாங்கி வாங்க பார்க்கலாம்.சரியான களைப்பாக இருக்கிறது. எடேய் நீ அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்.. இங்கே வா பார்க்கலாம்.. ஒரு செயார் கொண்டு வா பார்க்கலாம்.. (கைக்குட்டையால் நெற்றியைத் துடைத்தப்படி மைதானத்திற்கு கதிரை ஒன்று வரவழைத்து அமர்ந்து கொள்கிறார் மகாதேவா..!) :lol:

(நாம் யாழ் இந்துவில் இருந்த போது பெரியவர்களுக்கு கெமிஸ்ரி படிப்பிச்சவர். நாம் பெரியவர்கள் ஆன போது அவர் பாடசாலையை விட்டுப் போய் விட்டார்..! இருந்தாலும்.. அவரின் பேச்சு மிகவும் கவர்ந்தது. மிகவும் கண்டிப்பான ஆசிரியர்.. ஆனால் பண்பானவர்.) :P

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

நான் மகாதேவன் ஆசிரியரை கண்டதில்லை ஆனால் அவரின் புத்தகங்களை படித்திருகிறேன் அருமையான புத்தகங்கள்,அவர் தற்போது காலமாகிவிட்டார் என நினைகின்றேன்

Share this post


Link to post
Share on other sites

நான் மகாதேவன் ஆசிரியரை கண்டதில்லை ஆனால் அவரின் புத்தகங்களை படித்திருகிறேன் அருமையான புத்தகங்கள்,அவர் தற்போது காலமாகிவிட்டார் என நினைகின்றேன்

என்ன மகாதேவா காலமாகிவிட்டாரா..??! நாமறியவில்லையே..!

எம் அன்புக்குரிய ஆசிரியராச்சே..! யாழ் குடாவை விட்டு வெளியேறி நீண்ட காலமாகையால் என்ன நடக்குது போகுது என்று ஒன்றுமே தெரியல்ல... :lol::lol:

Share this post


Link to post
Share on other sites

படித்தது என்றும் இல்லை. மழைக்கு ஒதுங்கினது என்றும் இல்லை. ஆனாலும் பிழையை உணர்ந்து குயிக் காய் கச் அப் பண்ணிட்டம் இல்ல.

யாரை கட்ச் பண்ணினிங்கள்

:lol:

ஏன் நீங்கள் என்ன சிம்சி குப்ப வண்டியா.........? அத கிளற நாத்தம் தாங்காம அழ :P

:lol::lol:

நெடுக்ஸ் தாத்தா நீங்கள் நல்லா தான் கலக்குறீங்க

Share this post


Link to post
Share on other sites

படித்தது என்றும் இல்லை. மழைக்கு ஒதுங்கினது என்றும் இல்லை. ஆனாலும் பிழையை உணர்ந்து குயிக் காய் கச் அப் பண்ணிட்டம் இல்ல.

பாடசாலை வாசலில பெட்டி கடை வச்சிருந்தீங்கதானே :lol:

Share this post


Link to post
Share on other sites

பாடசாலை வாசலில பெட்டி கடை வச்சிருந்தீங்கதானே :lol:

:lol::lol:

Share this post


Link to post
Share on other sites

:lol::lol:

என்ன இளிப்பு அவர்கிட்ட கடனுக்கு மாங்காய் வாங்கி சாப்பிட்டது மறந்தாச்சா........?

அது ஒரு விவாக ரத்து வழக்கு. மகள் 18 வயது வரை தாயிடமே வளரவேண்டும் என்றும், அதுவரை மகளின் பராமரிப்புக்காக மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை கணவன் வழங்கி வரவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.. அதன்படி 18 வயது நிறைவில் கடைசி தொகையை மகளிடம் கொடுத்த அப்பா சொன்னார்..

" கலா.. .. இதை உன் அம்மாவிடம் கொடு.. இதுதான் நான் தரும் கடைசி தொகை என்று நான் சொன்னதாக சொல்.. பின்னர் அவள் முகம் போகும் போக்கை பார்.. ஒரெ காமெடி்யா இருக்கும்..!"

மகள் அப்படியே செய்தாள்.. அப்பா சொன்னதையும் சொன்னாள்..

அம்மா எவ்வித உணர்ச்சியும் காட்டாமல் பதிலளித்தாள்...

"கலா.. அவர்ட்ட சொல்லு.. 18 வயசு வரைக்கும், தனக்கு பொறக்காத ஒரு பெண்ணுக்கு பராமரிப்பு தொகை கொடுத்ததுக்கு நான் நன்றி சொன்னேன்னு.. அப்புறம் அவர் முகம் போகும் போக்கைப் பார்.. ஒரே டிராஜடியா இருக்கும்..!"

__________________

Share this post


Link to post
Share on other sites

என்ன இளிப்பு அவர்கிட்ட கடனுக்கு மாங்காய் வாங்கி சாப்பிட்டது மறந்தாச்சா........?

Share this post


Link to post
Share on other sites

தலை அந்த ஆச்சியா இவர்

:lol:

அவ இல்லை அவ பக்கத்தில கந்தப்பு போல ஒருத்தர் உக்காந்திருப்பர் தானே அவர்தான் இவர் :P

Share this post


Link to post
Share on other sites

அவ இல்லை அவ பக்கத்தில கந்தப்பு போல ஒருத்தர் உக்காந்திருப்பர் தானே அவர்தான் இவர் :P

ஓ ஆச்சியிட்ட ஏச்சு வாங்கி கொண்டு இருப்பார் அவரா

:P

Share this post


Link to post
Share on other sites

ஓ ஆச்சியிட்ட ஏச்சு வாங்கி கொண்டு இருப்பார் அவரா

:P

ஆமா அவரேதான் அந்த அப்புதான்

Share this post


Link to post
Share on other sites

ஆமா அவரேதான் அந்த அப்புதான்

எனக்கு அவரை பிடிக்காது

:angry: :angry:

Share this post


Link to post
Share on other sites

ஒருவன் தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்தான். டிராபிக் போலீஸ் அவனை தடுத்து நிறுத்தியது.

கணவன்: என்ன பிரச்சனை சார்?

போலீஸ்: நீங்க 55 கிலோமீட்டர் வேகத்துல போக வேண்டிய இடத்துல 75 கிலோமீட்டர் வேகத்துல போயிருக்கீங்க..

கணவன்: இல்லை சார் நான் 65கிலோமீட்டர் வேகத்தில் தான் போனேன்.

மனைவி: என்னங்க நீங்க 80ல் தானே போனீங்க...

(கணவன் அவன் மனைவியை முறைத்துப்பார்க்கிறான்)

போலீஸ்: உங்க வண்டியோட ஹெட்லைட் உடஞ்சிருக்கு..

கணவன்: அப்படியா. சார் நான் அதை கவனிக்கவேயில்லை...

மனைவி: என்னங்க சொல்றீங்க, அது உடைஞ்சி 4 வாரம் ஆச்சே..

(கணவன் மீண்டும் அவனது மனைவியை முறைத்துப்பார்க்கிறான்)

போலீஸ்: நீங்க சீட்பெல்ட் போடவே இல்லை..

கணவன்: நீங்க வர்றதுக்கு முன்னாடி தான் சார் நான் அதை அவிழ்த்தேன்.

மனைவி: என்னங்க நீங்க எப்பவுமே சீட்பெல்ட் போடமாட்டீங்களே...

கணவன்: (கோபத்துடன்)நீ கொஞ்சம் வாயை மூடுறியா..

போலீஸ்: மேடம் உங்க கணவர் எப்பவும் உங்களை இப்படி தான் திட்டுவாரா?

மனைவி: எப்பவும் எல்லாம் இப்படி திட்ட மாட்டாரு. தண்ணி அடிச்சிருந்தா மட்டும் தான் இப்படி திட்டுவாரு..

போலீஸ் ; ஓ.. தண்ணி வேறே போட்டுருக்காரா..?

மனைவி ; ஓட்டுநர் உரிமம் இல்லாத டென்ஷனை மறக்க கொஞ்சம் போட்டுருக்கார்..!

போலீஸ் ; அடடா.. உரிமம் இவர்கிட்டே இல்லையா..?

மனைவி ; ஆமாங்க.. திருட்டுக் காரை ஓட்டுறதுக்கு எதுக்கு உரிமம் எல்லாம்..அப்படின்னு கேட்கிறார் சார்..!

போலீஸ் ; ஓஹோ... கார் திருட்டுக்காரா..?

மனைவி ; கொலை செஞ்சுட்டு தப்பி ஓடும்போது ஷோரூம்லே போய் புதுக்கார் வாங்க முடியுமான்னு சொன்னார்..!

கணவன் ; ஏண்டி நீ என் பொண்டாட்டியா.. இல்லே இவர் பொண்டாட்டியா..?

மனைவி ; ஏங்க..? மறந்துட்டீங்களா..? இவர் பொண்டாட்டிய கொலை பண்ணிட்டுதானே தப்பிச்சு போய்கிட்டு இருக்கீங்க..!!!

__________________

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • இன்னும் இரண்டுபேர் எழுதட்டும். அதை பார்த்திட்டு எழுத்துவம் 😎
  • இரட்டை கிளவி சொற்களும் அதன் பொருள்களும் 01. கத கத - விரைவாக 02. கடகட - விரைவாக, ஒலிக்குறிப்பு 03. கரகர - காய்ந்து இருத்தல் 04. கம கம - மணம் வீசுதல் 05. கண கண - உடம்புச் சூடு 06. கலகல - சிரிப்பு 07. கடுகடு - போபமாக பேசுதல் 08. கறகற - தொந்தரவு 09.கலீர் கலீர் - சலங்கையொலி 10. கணீர் கணீர் - மணி ஒலி 11. கிணு கிணு - மெல்ல இரைதல் 12. கிறுகிறு - விரைவாக /சுற்றுதல் 13.  கிளு கிளு - சிரித்தல் / மகிழ்ச்சி 14. கிடுகிடு - விரைவாக /அச்சம் 15. கீச்சுகீச்சு - ஒலிக்குறிப்பு (பறவைகளின் ஒலி) 16. கீர்கீர் - ஒலிக்குறிப்பு (கத்துதல்) 17. குடுகுடு - விரைந்தோடித் திரிதல், நடத்தல் 18. குளுகுளு - தென்றல் காற்று / குளிர் 19. குபீர் குபீர் - குருதி பாாய்தல் 20. குறு குறு - மனம் உறுத்துதல் 21. குசுகுசு - ரகசியம் பேசுதல் 22. குமுகுமு - மிக மணத்தல் 23. குபுகுபு - புகை கிளம்புதல் 24. கொழு கொழு - பருத்தல் 25. சட சட - ஒலிக்குறிப்பு (பரபரத்தல்), சிறகுகளை அடித்துக் கொள்ளல், முறிதல் 26. சடார் சடார் - பொருட்கள் மோதுதல்/விழுதல் 27. சரசர - ஒலித்தல் ,உரசல் ஒலி 28. சலசல - ஒலிக்குறிப்பு , நீரின் ஓசை 29. சளசள - ஓயாத இரைச்சல் பேச்சு 30. சிலீர் சிலீர் - குளிர்தல் 31. சிடுசிடு - எரிச்சல் கலந்த கோபம் 32.  சுள்சுள் - வலித்தல் 33. சுறு சுறு - கோபம் 34. டாங்டாங் - ஒலிக்குறிப்பு (மணி ஒலி) 35. தடதட - நாத்தட்டுதல், முரட்டுத்தனமாக 36.  தரதர - தரையில் உராயும் வகையில் இழுத்தல் 37. தளதள - இளக்கம், சோபை 38. தழுதழு - நாத்தடுமாறுதல் 39. தகதக - ஜொலிப்பு ,எரிதல் , மின்னுதல் 40. திருதிரு - அச்சம் ,முழித்தல் 41. திடு திடு - விரைவான ஓட்டம் 42. துடு துடு - ஒலிக்குறிப்பு 43. துருதுரு - சுறுசுறுப்பு 44. துடி துடி - இரங்குதல் ,வலியால் அவதியுறல் 45. தொளதொள - இறுக்கமின்மை 46.  தொண தொண - இடைவிடாது பேசுதல் 47. நறு நறு - கோபம் 48. நற நற - பல்லைக் கடித்தல் 49. நெருநெரு - உறுத்தல் 50. நொளுநொளு - குழைவு 51. பள பள - மினுங்குதல் 52. பரபர - நிதான இழப்பு ,அவசரம் ,வேகமாக செயற்படல் 53. பகபக - வேக குறிப்பு 54. பளிச் பளிச் - மின்னுதல் 55. படபட - இதயத்துடிப்பு 56. பளார் பளார் - கன்னத்தில் அறைதல் 57. பளீர் பளீர் - மின்னல் 58. பிசுபிசு - பசைத்தன்மை 59. புறு புறு - முணுமுணுத்தல் 60. பொல பொல - கண்ணீர் வடிதல் 61. பொலுபொலு - உதிர்தல் 62. மடமட - வேகமாக நீர் குடித்தல் 63. மளமள - முறிதல் 64. மினுமினு - பிரகாசித்தல், மிளிர்தல் 65. மெது மெது - மென்மை 66. மொழு மொழு - வளர்ச்சி 67. மொறமொற - மிகக் காய்தல் 68. மொர மொர - கடித்தல் 69. வழவழ - உறுதியின்மை 70. வளவள - பயனின்றி பேசுதல் 71. வளுவளு - நொளு நொளுத்தல் 72. விதிர்விதிர் - அச்சம் 73. விசுக் விசுக் - வேகநடை 74. விண் விண் - வலித்தல் 75. விடுவிடு - வேகமாக 76. விறுவிறு - வேகமாக, பரபரப்புடன் 77. வெடுவெடு - கோபமான பேச்சு் 78. வெதுவெது - இளஞ்சூடு 79. வெலவெல - நடுங்குதல், பதறுதல் இணையத்தில் எடுத்தது  
  • 1)    29 மார்ச் – மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – மும்பை MI   2)    30 மார்ச் – டெல்லி கெபிடல்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – டெல்லி   DC   3)    31 மார்ச் – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பெங்களூர் RCB   4)    1 ஏப்ரல் – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் – ஹைதராபாத் MI     5)    2 ஏப்ரல் – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – சென்னை  CSK   6)    3 ஏப்ரல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – கொல்கத்தா  KKR   7)    4 ஏப்ரல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – மொஹாலி KXIP   8 ) 5 ஏப்ரல் – மும்பை இந்தியன்ஸ் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – மும்பை (பகல்)   MI   9)    5 ஏப்ரல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – ஜெய்பூர்  DC   10)    6 ஏப்ரல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – கொல்கத்தா  CSK   11)    7 ஏப்ரல் – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – பெங்களூர்  RCB   12)    8 ஏப்ரல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் மும்பை இந்தியன்ஸ் – மொஹாலி  MI   13)    9 ஏப்ரல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ஜெய்பூர் RR   14)    10 ஏப்ரல் – டெல்லி கெபிடல்ஸ் எதிர் ரோயல்ஸ் செலஞ்சர்ஸ் பெங்களூர் – டெல்லி  DC   15)    11 ஏப்ரல் – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – சென்னை  CSK   16)    12 ஏப்ரல் – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – ஹைதராபாத் (பகல்) SRH   17)    12 ஏப்ரல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா  MI   18)    13 ஏப்ரல் – டெல்லி கெபிடல்ஸ் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – டெல்லி  DC   19)    14 ஏப்ரல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் ரோயல்ஸ் செலஞ்சர்ஸ் பெங்களூர் – மொஹாலி  RCB   20)    15 ஏப்ரல் – மும்பை இந்தியன்ஸ் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – மும்பை  MI   21)    16 ஏப்ரல் – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ஹைதராபாத் SRH     22)    17 ஏப்ரல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – மொஹாலி  KXIP     23)    18 ஏப்ரல் – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – பெங்களூர்  RCB   24)    19 ஏப்ரல் – டெல்லி கெபிடல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி (பகல்)  DC     25)    19 ஏப்ரல் – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – சென்னை  CSK   26)    20 ஏப்ரல் – மும்பை இந்தியன்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – மும்பை  KXIP   27)    21 ஏப்ரல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – ஜெய்பூர்  RR   28)    22 ஏப்ரல் – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – பெங்களூர் RCB   29)    23 ஏப்ரல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – கொல்கத்தா KKR     30)    24 ஏப்ரல் – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் – சென்னை  CSK   31)    25 ஏப்ரல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – ஜெய்பூர்  RR 32)    26 ஏப்ரல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மொஹாலி (பகல்) KXIP     33)    26 ஏப்ரல் – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – ஹைதராபாத்  DC   34)    27 ஏப்ரல் – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – சென்னை CSK   35)    28 ஏப்ரல் – மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை  DC   36)    29 ஏப்ரல் – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ஜெய்பூர்  RR   37)    30 ஏப்ரல் – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – ஹைதராபாத்  CSK   38)    1 மே – மும்பை இந்தியன்ஸ் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – மும்பை  MI   39)    2 மே – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – கொல்கத்தா KKR   40)    3 மே – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – பெங்களூர் (பகல்) RCB   41)    3 மே – டெல்லி கெபிடல்ஸ் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – டெல்லி DC   42)    4 மே – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – ஜெய்பூர்  CSK   43)    5 மே – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – ஹைதராபாத்  RCB   44)    6 மே – டெல்லி கெபிடல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி MI   45)    7 மே – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை CSK   46)    8 மே – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – மொஹாலி   KXIP   47)    9 மே – மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – மும்பை  MI   48)    10 மே – சென்னை சுப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – சென்னை (பகல்)  DC   49)    10 மே – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா KKR   50)    11 மே – ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் – ஜெய்பூர்  MI   51)    12 மே – சன்ரைஸஸ் ஹைதராபாத் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ஹைதராபாத்   SRH   52)    13 மே – டெல்லி கெபிடல்ஸ் எதிர் ராஜஸ்தான் ரோயல்ஸ் – டெல்லி DC   53)    14 மே – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சுப்பர் கிங்ஸ் – பெங்களூர் CSK   54)    15 மே – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைஸஸ் ஹைதராபாத் – கொல்கத்தா KKR   55)    16 மே – கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் டெல்லி கெபிடல்ஸ் – மொஹாலி   DC   56)    17 மே – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் மும்பை இந்தியன்ஸ் – பெங்களூர் MI   57) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) MI DC CSK RCB   58) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.   (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்) #1 - ? (4 புள்ளிகள்)MI #2 - ? (3 புள்ளிகள்)DC #3 - ? (2 புள்ளிகள்)CSK #4 - ? (1 புள்ளி)RCB     59) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! SRH     Playoff போட்டி கேள்விகள் 60) முதல் 76) வரை. 60) Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) DC   61) Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) CSK   62) Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) MI   63) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) MI   64) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) RCB 65) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) RR   66) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) DAVID WARNER   67) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 66 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) DAVID WARNER   68) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) RAHUL CHAHAR   69) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 68 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 70) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) RISHABH PANT 71) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 70 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) DC   72) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) RAHUL CHAHAR   73) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 72 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI   74) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) யார்?(சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) ROHIT SHARMA 75) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 74 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 76) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) DC
  • யாழ் மத்திய கல்லூரிக்கும் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையிலான வருடாந்த கிறிக்கற் போட்டியில், ஒரு இன்னிங்ஸ்  4 விக்கற்றுகள் மற்றும் 130 மேலதிக ஓட்டங்களால் யாழ் மத்திய கல்லூரி வெற்றியீட்டியது.. நாணயச் சுழற்சியில் துடுப்பெடுத்தாடலை தெரிவு செய்த சென். பற்றிக்ஸ் அணியினர் 40 ஓவர்களில் சகல விக்கற்றுகளையும் இழந்து 78 ஓட்டங்களை பெற்றிருந்தனர். அணி சார்பாக விளையாடிய வீரர் அருள்ராஜ் அதிகப்படியாக 21 ஓட்டங்களை பெற்றிருந்தார். களத்தடுப்பில் இருந்த மத்திய கல்லூரி அணியின் சார்பில் விதுசனின் பந்து வீச்சில் 4 விக்கற்றுகளையும் இயலரசனிடம்  3 விக்கற்றுகளையும் நிதுசன் மற்றும் வியாஸ்காந்த்திடம் தலா  ஒவொவொரு விக்கற்றுகளையும் இழந்திருந்தனர்.   பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி 68 ஒவர்களில் 6 விக்கற் இழப்பிற்கு 308 ஓட்டங்களைப் பெற்று முதலாவது இன்னிங்ஸ்சை இடை நிறுத்தினர்.அணியின் சார்பாக துடுப்பெடுத்தாடிய சஞ்சயன் 105 ஓட்டங்களையும்  அணியின் தலைவர் வியாஸ்காந்த் ஆட்டம் இழக்காமல் 100 ஓட்டங்களையும் இயலரசன் 45 மற்றும் நிதுசன் 27 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.   இரண்டாவது இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடிய சென் பற்றிக்ஸ் கல்லூரி 35 ஓவர்கள் 5 பந்துகளில் சகல விக்கட்டுகளையும் இழந்து 100 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டனர்.   முடிவில் யாழ் மத்திய கல்லூரி ஒரு இன்னிங்ஸ் 4 விக்கட்டுகள் மற்றும் 130 ஓட்டங்களால் சென். பற்றிக்ஸ் கல்லூரியை தோற்கடித்து வெற்றிவாகை சூடினர்.   வடக்கின் சமர் (Battle of North) என்று வர்ணிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரிக்கும் யாழ் பரியோவான் (St.Johns)கல்லூரிக்கும் இடையிலான 114வது மாபெரும் துடுப்பாட்ட போட்டிக்குஇன்னும் சில தினங்களே உள்ள நிலையிலும் இவ்வருடம் இரு கல்லூரிகளின் அணியினரும் மிகப் பலமாக இருக்கும் நிலையிலும் வெற்றி தோல்வி பற்றி யாராலும் ஊகிக்க முடியாத நிலை உள்ளதாக கிறிக்கற் விளையாட்டில் ஆர்வமுள்ள மக்களின் கருத்தாக உள்ளது.    
  • 😃உண்மை. தேங்காய் சம்பலுடன் சாப்பிடுவதன் சுவைக்கு இலங்கை பாணுக்கு நிகர் இல்லை.