மரண அறிவித்தல் - கள உறவு வாத்தியாரின் தம்பி ஜோன் மனோகரன் கெனடி விஜயரத்தினம்
By
மோகன்
in துயர் பகிர்வோம்
-
Tell a friend
-
Popular Now
-
Topics
-
Posts
-
2014 இல் பொன்னார் வென்றபோது அதிமுக, திமுக, அதிமுக, கம்மினியூஸ்டுகள் எல்லாம் தனித்துப் போட்டியிட்டன. அதனால் பொன்னாரால் வெல்ல முடிந்தது. 2019 மற்றும் 2021 தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தும் பொன்னாரால் முடியாமல் போனது. காரணம் காங்கிரஸ், திமுக, கம்மினியூஸ்டுகளின் கூட்டணி வலுவானது. இம்முறை கிட்டத்தட்ட பொன்னாருக்கு அதிமுகவின் ஒர் இலட்சத்துக்கு அதிகமான வாக்குகள் கிடைக்காது. அதனால் இம்முறையும் விஜய் வசந்த் மிகவும் safe zone இல் இருக்கின்றார். போட்டி என்பதே இருக்காது😂
-
By நன்னிச் சோழன் · Posted
ஏது முதல் இலங்கைத் தமிழரா? டாய் இந்தியனே, பல தேர்தல்களின் வாக்குச் செலுத்திய எங்கடையாக்களைத் எனக்குத் தெரியும். 😁 இந்த அன்ரி, சட்டப்படி ஆதார் அடையாள அட்டையை எடுத்திருக்கா. அதனாலை படம் போட்டுக் காட்டுறாங்கள். அதானலை பெரிசா போட்டுக்காட்டுராங்கள். வேறொன்டுமில்லை! -
By goshan_che · Posted
சராசரியாக ஒரு லோக்சபா தொகுதியில் 15 இலட்சம் வாக்குகள். வாக்குக்கு 25,000 கொடுத்தால் 🤣🤣🤣 -
அப்ப நீங்களும் நம்ம கேஸ்...ஆ 😂 திராவிடம் என்றால் இன்றைய ஆட்சி நிலை போல் தான் இருக்கும் என ஒத்துக்கொள்கின்றீர்கள்.---? 👈🏽
-
நீங்கள் நாம் தமிழர் கட்சி பற்றி 2016களில் இருந்து 2021வரை சரியா கணிச்ச நீங்களா இல்லை தானே ஏன் இடையில் ஏன் தேவை இல்மாத புலம்பல்...................விஜேப்பி அண்ணாமலை சொன்னது போல் 30சதவீதம் பெறுவோனம் என்று ஏதும் ராமர் கோயிலுக்கு போய் சாத்திரம் பார்த்து விட்டு சொன்னாறா அல்லது தேர்தல் ஆணையம் தங்கட கட்டு பாட்டில் இருக்கு பின் கதவால் போய் சரி செய்யலாம் என்ற நினைப்பில் சொன்னாறா நோட்டாவுக்கு கீழ நின்ற கட்சி 30சதவீதம் வெல்வோம் என்று சொல்லும் போது புரிய வில்லையா இவர்கள் குளறு படிகள் செய்ய போகினம் என்று தலைகீழ நின்றாலும் வீஜேப்பிக்கு மக்கள் ஆதரவு மிக குறைவு........................ஆனால் ஊடகங்கள் மூலம் கருத்து கணிப்பு என்று போலி கருத்து திணிப்பு................... நாம் தமிழர் கட்சி ஒவ்வொரு தேர்தல்களிலும் வளந்து கொண்டு வருது ஈவிம் மிசினில் இருந்து ஓட்டை திருடினால் விஜேப்பி காரங்கள் சொல்லுவாங்கள் சீமானின் விவசாயி சின்னம் பறி போச்சு அதனால் தான் ஓட்டும் குறைஞ்சு போச்சு என்று பொய் குண்டை தூக்கி தலையில் போடுவாங்கள் சீமானின் சின்னம் என்ன என்று மக்களுக்கு விழிப்புனர்வு காட்ட போன மாச ஆரம்ப பகுதியில் தமிழகம் எங்கும் நோடிஸ் ஒட்ட பட்டது மைக் சின்னமும் தமிழக மக்களுக்கு சென்று விட்டது அதுக்கு கட்சி பிள்ளைகள் கடினமாய் பணி செய்தவை அதோட விஜேன்ட பாட்டில் கூட மைக் சின்னம் போஸ்ட் இணையத்தல் கலக்கினது......................நாம் தமிழருக்கு 7/ 10 சதவீத ஓட்டு கிடைக்கும் 10த்தையும் தாண்ட வாய்ப்பு இருக்கு..................யூன் 4 சந்திப்போம் இந்த துரியில்🙏🥰................................
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.