Jump to content

நிதர்சனத்தின் செய்திகள்


Recommended Posts

epju;rdKk; neUg;Gk; ,uz;Lz;L.,e;j epju;rdk; eLepiyikAld; ehRf;fhfTk; Mjhuj;JlDld; nra;jpntspapl;Lnfhz;bUf;fpwhu;fs;.,jpy; tUk; ,izg;Gfis clDf;Fld; fdba Nehu;Ntapa kw;Wk; nld;khu;f; If;fpaehLfs; rig$l gj;jpug;gLj;jpAs;sd.Clftpashu; epu;kyuh[dpd; nfhiyahspapd; jfty; Rdhkpepjp J];gpuNahfk; rk;ge;jg;gl;l gw;Wr;rPl;L kw;Wk; fdlhtpy; ,isarKjhaj;ij jtwhf topelj;jpa xUtu; Kd;ehs; ,iwFkhud; cikFkhud; nfhiyahsp Nghd;w jfty;fspdhy; ngupa khw;wNk ele;Js;sJ.Rdhkp epjp J];gpuNahfk; fhyp kfhehl;Lf;F Kd;dNu cjtp toq;Fk; ehLfSf;F mDg;gg;gl;L jftYf;F ed;wp $lj;njuptpjpUe;jhu;fs;

நிதர்சனமும் நெருப்பும் இரண்டுண்டு.இந்த நிதர்சனம் நடுநிலைமையுடன் நாசுக்காகவும் ஆதாரத்துடனுடன் செய்திவெளியிட்டுகொண்டிருக்

Link to comment
Share on other sites

  • Replies 73
  • Created
  • Last Reply

உண்மைதான்! இங்கு ஏன் பலருக்கு நிதர்சனத்தின் மேல் நோவென்று தெரியவில்லை?????!!!!!!

நீர் தமிழரின் போராட்ட சக்தியை போரைத் தொடங்கவிலலை எண்டு வசைபாடுவதை விட எந்தவித ஆதாரமுமில்லாமல் சும்மா ஊகத்தின் அடிப்படையில் செய்தி எழுதுற நிதர்சனத்தை விமர்சிக்கிறது பரவாயில்லை.

Link to comment
Share on other sites

ஓம் செம்மணியிலை உயிரோடையும், உயிரில்லாமலும் புதைத்தமையினாலைதான் சந்திரிகா அரசிற்கு மனிதவுரிமை அமைப்புக்களால் பல்வேறு நெருக்கடிகடிகள் கொடுக்கப்பட்டது. அத்துடன் அப்புதைகுழிகளையும் தோண்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

அந்த ஒரு சம்பவத்திற்குப் பின்னர் சிங்களவன் உம்மைப் போல முட்டாள்தனமாக சிந்திக்கமாட்டான். அவன் தமிழனை அழிக்கிறதிலை தனது எல்லாத்திறமையையும் பயன்படுத்துவான்.

இதுக்கு மண்ண்டைக்குள்ளை ஒரு ..... இல்லை!!! ஏதோ சும்மா எழுத வேண்டுமென்றதற்காக எழுதுது!!! இது எந்த உலகத்திலை வாழுகிறதோ தெரியவில்லை???? நாளை நிதர்சனத்துக்காக சிங்களவன் நடத்தும் ஆட்கடத்தல்கள், கொலைகள், கற்பளிப்புகள், .... ஒன்றுமே நடைபெறவில்லையென்றும் எழுதும்!!! ..... வடி முட்டாள்!!!!

உந்த செம்மணி நடந்து பல வருடங்களின் பின் தான், அதே செம்மணி மயாணத்தில் ஆலய திருவிழாவிற்கு, ஆலயத்தில் இருந்த ஆறு பேர் கொல்லப்பட்டு எறியப்பட்டு இருந்தவர்கள்!! ....... அது மட்டுமா! உந்த உலக நாடுகளின் அழுந்தங்களுக்கு பின்னுக்கு கூட ஊடகவியலாளர்கள் யாழ், மட்டு மட்டுமல்ல கொழும்பிலும் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள்ளேயே கொலை செய்யப்பட்டு எறியப்பட்டு இருதார்கள்!! .... எத்தனை உதாரணங்கள் வேண்டும்!! எழுத யாழ்களம் காணாது!! ஆனால் உந்த உழுத்த மின்னல் கூட்டத்தின் புழுப்பிடித்த மண்டைக்குத்தான் ஏறாது!!! :lol:

Link to comment
Share on other sites

மின்னல் தந்த இணையத்தின் தராதரங்களை தேடும் இணைப்பின்படி புதினம் இணையத்தைவிடவும் நிதர்சனம் இணையம் பார்பவர்கள் உலகத்தில் அதிகம்.

இலங்கையில் நிதர்சனம் தமிழ் இணையத்தள உலகில் முதலாவது இடத்தில் நிற்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? மின்னல் அவர்களே?

உங்கள் ஆதாரத்தை வைத்தே இதை கேக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக தொடங்கவிருக்கும் தமிழ் செய்தித் தளத்திற்கு கொப்பி + பேஸ்ட் செய்ய ஆட்கள் தேவை.

அடிப்படைத் தகுதிகள்:

ஒவ்வொரு முறையும் செய்திகள் இணைக்கும் போது ஒவ்வொரு பெயரில் போட வேண்டும். இதற்காக மேலே போடுவதற்கு 100 பெயர்கள் தரப்படும்.

இறுதியில் எமது செய்தியாளருக்கு தெரிவித்தார் என்று முடித்து இணைக்க வேண்டும்.

அடிக்கடி வேறு தளங்களை மேய்ந்து செய்திகள் அங்கு வந்தவுடன் வெட்டி பந்திகளை மாற்ற வேண்டும். அத்துடன் அதற்குள் ஒரு வரியை எடுத்து தலைப்பாக போட வேண்டும். (இதன் மூலம் இச்செய்தி தங்களது என்று யாரும் உரிமை கோர முடியாது)

கொஞ்சம் கற்பனா சக்தி உள்ளவர்கள் விரும்பத்தக்கது. இதன் மூலம் இடைச் செருகல்களாக சில புழுகுமூட்டைகளைக் கட்டி வைக்கலாம்.

யாருக்காக எந்த தளத்துக்கு இந்த விளம்பரம் ?

Link to comment
Share on other sites

நிதர்சனத்தில் தமிழன் என்பதை தவறாக எழுதியதாக நான் இதுவரை கண்டதில்லை.

புதினம் அனைத்து ஆங்கில செய்திகளையும் தமிழில் மொழி பெயர்த்து போடகிறது. அவர்களுக்கு என்று அடிப்படை செய்தி மூலம் இல்லை. ஆனால் உற்று நோக்கினால் பல எழுத்து தவறாக அதிலும் வருகிறது. பதிவில் பல தவறுகள் வருகின்றது. சங்கதியிலும் பல எழுத்து தவறுகள் வருகின்றது.

ஆனாலும் உலகத்தில் அதிகம் வாசகர்களை உடைய ஒரு 3 மொழிகளில் இயங்கும் தளம் நிதர்சனம்.

தமிழ்நெட் 17வது இடத்தில் இரந்து முதலாம் இடத்தை நோக்கி 80 வீத போட்டியில் முன்னோக்கி நகர இலங்கையில் 6வது தளமாக போட்டியுடன் முதலாவது தளத்தை நோக்கி நகர இருந்த நிதர்சனம் 3 மாதம் இயங்காமையால் 600வதில் இருந்து இண்று 31வதக்கு வந்தள்ளது.

இன்னும் 2 வாரங்களில் நிதர்சனம் இலங்கையில் முதலாவது இடத்தை தொட்டுவிடும்.

இந்த தரவுகள் அனைத்தும் ஆதாரத்தடன் தரமுடியும்.

யாழ் இணையம் 31 567 வது இடத்தில் இரக்கின்றது என்று மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றென்.

புதினம் இலங்கையில் 220 வது இடத்தில் நிக்கிறது.

சங்கதி இலங்கையில் 186 வது இடத்தில் நிக்கிறது.

பதிவு 57 இடத்தில் நிக்கிறது.

புதினம் ஆங்கில செய்திகளை அவர்கள் சிரத்தையெடுத்துத்தான் எழுதிப் போடுகின்றார்கள். அதேவேளை அவர்கள் பல பிந்திய செய்திகளையும் கொண்டு வந்திருக்கின்றார்கள். இங்கே நீங்கள் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியில் எழுதுகின்றீர்கள் என்பது நன்கு தெரிகின்றது.

உங்களுடைய கருத்துக்கு கீழே குறிப்பிட்டிருக்கின்ற தளத்தில் இப்போதுதான் சென்று பார்த்தேன். அங்கே போடப்பட்டிருக்கின்ற செய்திகளில் பல புதினத்தின் செய்திகளாக இருக்கின்றனவே. ஏன் நீங்கள் அந்த செய்திகளை மொழிபெயர்த்து போடலாமே. மாறாக நீங்கள் கொப்பியடித்துத்்தானே போட்டிருக்கின்றீர்கள்.

மற்றவர்களை குற்றம் சாட்டும் போது நீங்கள் வக்காலத்து வாங்குகின்றவர்கள் சரியாக செய்கின்றார்களா என்று பார்க்கும் அதேவேளை குற்றம் சாட்டுகின்ற நீங்கள் தூய்மையான மனதுடன் செய்கின்றீர்களா என்று முதலில் சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

புதினம் இணையத்தளத்துக்கு eelampage.com என www.alexa.com இல் அடித்துப்பாருங்கள். புதினம் எத்தனையாவதாக நிற்கின்றது என்பது தெரியவரும்.

Link to comment
Share on other sites

நீர் சொல்லுற அந்த ஆதாரத்தை முதலிலை தாரும். சும்மா நிதர்சனம்தான் பெரிசு பெரிசு என்று சொல்லாதையும்

மிஸ்ரர் கடுவன்

புதினத்தின் அடித்தளம் www.eelampage.com

சங்கதியின் அடித்தளம் www.sankathi.org

புதினம் டொட் கொம் மற்றும் சங்கதி டொட் கொம் என்பன தனியே இணைப்பு முகவரிகள். eelampage.com - sankathi.org ஆகியன அவற்றின் தளமுகவரிகள். அதையே தரப்படுத்தலைப் பார்க்கப் பயன்படுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

இந்தத் தலைப்பிற்குரிய செய்தியிNலையே தமிழன் என்பதை தமளின் என்று எழுதியிருந்தார்கள்.

அதற்குரிய இணைப்பு மீண்டுமொருமுறை http://www.nitharsanam.com/?art=22354

யாருக்காக எந்த தளத்துக்கு இந்த விளம்பரம் ?

கறுப்பி இதைக் கூட விளங்கிக் கொள்ள முடியவில்லையா? எல்லாம் நிதர்சனத்திற்காகத் தான்

Link to comment
Share on other sites

புதினத்தில் நிதர்சனம் செய்தி வெட்டி ஒட்டுகின்றது என்பது முற்றுமுழுதான புதினத்தின் பரப்புரை.

ஈழம்பேச் என்ற அடித்தளம் ஏன் ஈழம்பெச் என்ற பெயரில் இல்லாமல் புதினம் என்ற தலைப்புடன் போகவேண்டும்.

நீங்கள் தந்துள்ள இனைப்பில்

நிர்சனம் எங்கோ போயிருக்க வேண்டும்

ஆனால் 3 மாதம் நிதர்சனம் இயங்கவில்லை இன்னும் 3 மாதங்களின் பின்னர் ஒப்பிட்டு பாருங்கள் அப்போது உண்மை புரியும்.

Link to comment
Share on other sites

நாட்டில ஆட்களையே கேட்டுக் கேள்வியில்லாமல் தூக்குறானுகள்! நண்பர் ஒருவர் தான் எழுதிய கருத்தை யாரோ தூக்கிப் போட்டானுகளாம் என்று அழுது கவலைப் பட்டுக்கொண்டு இருக்கிறார்! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

...........புதினத்தில் நிதர்சனம் செய்தி வெட்டி ஒட்டுகின்றது என்பது முற்றுமுழுதான புதினத்தின் பரப்புரை.

ஈழம்பேச் என்ற அடித்தளம் ஏன் ஈழம்பெச் என்ற பெயரில் இல்லாமல் புதினம் என்ற தலைப்புடன் போகவேண்டும். ..............

:wacko: யாழ் வாசிப்பவர் எல்லோரும் என்ன.... வடகோரியாவில் தான் தனிய இருக்கினமோ... :icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்பிளை யாழ். களம் உலக இணையத் தளங்களின் தரப்படுத்தலில் நிதர்சனத்தை விட முன்னிற்கே நிற்கிறது.

இதோ இணையத் தளங்களின் தரநிலையைப் பார்க்கக் கூடிய இணையம்:

http://www.alexa.com

Alexa வினுடைய புள்ளி விபரங்களை வைத்து தமிழ் இணையத்தளங்களை ஒப்பிடுவது முட்டாள்தனம்.. அதற்கு முதல் Alexa எவ்வாறு பார்வையாளர்களை கணிக்கிறது என்பதை அறிந்துகொள்ளவேண்டும்..

அவர்கள் அதற்காக தங்களுடைய Toolbar Software வை தான் பயன்படுத்துகிறார்கள்.. அதாவது யாழ் களத்திற்கு வருபவர்கள் தங்கள் Browseril அவர்களது Toolbar வை பதிந்து இருந்தால் அவர்கள் ஒவ்வொரு முறையும் தமிழ் இணையத்தளங்களுக்கு செல்லும்போதும் அவர்களது புள்ளிவிபர Database இல் பதியப்படும்..

அப்படி பார்க்கிறபொழுது.. இங்கே இருப்பவர்களில் எத்தனை பேருக்கு Toolbar என்றால் என்னவென்று தெரியும்?

அதிலும் எத்தனைபேர் Alexa Toolbar ஐ தமது Browser இல் நிறுவியுள்ளனர்..?

Link to comment
Share on other sites

விடுங்க கடுவன் உந்த மின்னலுக்கு உது இல்ல எதுவுமே சொல்லி விளங்காது

வணக்கம் மோகன்!

நேற்று நான் இணைத்திருந்த நிதர்சனம் சம்பந்தமான கருத்து நீக்கப்பட்திற்குரிய காரணம் என்ன ?

அப்படி எழுதியதில் என்ன தவறு உள்ளது

அல்லது அப்படி எழுதுவது தவறாயின் பு சு போன்ற தூசண வாக்கியங்கள் எழுதும் கருத்துக்கள் எவ்வாறு தளத்தில் உள்ளன

தமிழ் தேசியத்திற்கு எந்த வகையில் தூசண மற்றும் வேசி போன்ற சொல்கள் பலம் சேர்கின்றன என்பதை விளக்கமுடியுமா?

Link to comment
Share on other sites

புதியவன் கருத்தினை நீக்கி அக் கருத்துடன் உங்களுக்கு விளக்கமும் அனுப்பியிருந்தேன். தனி மடல் பார்த்தீர்களா?

Link to comment
Share on other sites

ஐசே கடுவன் புதினம் எப்பவாவது நிதர்சனம் தன்ர செய்தியை வெளியிடுகிறது எண்டு தனது தளத்தில் ஏதாவது சொன்னதா? அல்லது தன்னைப் பற்றி தளத்தில் பீற்றிக் கொண்டதா? இல்லையே...

புதினத்தின் செய்தியை நிதர்சனம் கொப்பியடிப்பதை இங்கே நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே கள உறுப்பினர்களால் அவதானிக்கப்பட்டு எழுதப்பட்டு வருகிறது. (தற்காலத்தில் புதினம், பதிவு ஆகியவற்றின் செய்திகளை நிதர்சனம் போன்று சங்கதி அப்படியே கொப்பியடித்து போடுகிறது. அது வேறு விடயம்).

ஒரு செய்தி புதினத்தில் வந்த பின்னர் எந்தவித மாற்றங்களுமின்றி நிதர்சனத்திலும் அச் செய்தி இருந்தா அதற்கு என்ன அர்;த்தம்?

..........................................................

முன்னர் சங்கதியிலிருந்து நிதர்சனம் கொப்பியடிப்பதற்கு அவர்கள் ஒரு விளையாட்டை விட்டிருந்தார்கள்.

செய்திகளிற்கு இடையிடையே 'இது சங்கதியிலிருந்து சுடப்பட்டுள்ளது" என்று மிகச் சிறிய அளவில் எழுதியிருந்தார்கள். இந்த வசனத்தை அதே செய்தியில் பார்த்தால் சங்கதியில் தெரியாது ஆனால் நிதர்சனத்தில் தெரியும்.

குறிப்பாக சுனாமி பொதுக்கட்டமைப்பு ஒப்பந்தத்தின் முழு விபரம் சங்கதியில் வந்தததைத் தொடர்ந்து நிதர்சனம் கொப்பியடித்திருந்தது. ஒவ்வொரு பந்திக்கிடையிலும் இது சங்கதியிலிருந்து சுடப்பட்டுள்ளது என்று எழுதப்பட்டிருந்தது. இரண்டு மூன்று மாதங்களிற்குப் பின்னரே நிதர்சனம் காரர் அதனைக் கண்டு பிடித்து அகற்றியிருந்தனர்.

3 மாதத்திற்கு முன்புவரை புதினம், பதிவு, சங்கதி இவற்றின் செய்திகளேயே நிதர்சனத்தின் செய்தியாளர்கள்(யாளர்) கொப்பி அன்ட் பேஸ்ட் சில செய்திகளிற்கு பெயின்டிங்கும் செய்தார்கள். அத்துடன் புலத்தில் இருந்த செல்லாக்காசுகளிற்கு விளம்பரம் கொடுக்கிற வேலையும் செய்யப்பட்டது.

Link to comment
Share on other sites

நன்றி மோகன் பதில் வரைந்தமைக்கு !

நான் இணைத்திருந்த கருத்தில் எந்த விடயம் பிழையாக உள்ளது அல்லது தளத்தின் நிபந்தனையை மீறி உள்ளது என்பதை அறியவிரும்புகின்றேன்

அதாவது

யாழில் மக்கள் இந்தியாவில் இருந்து தருவிக்கப்படுகின்ற உணவுகளை வாங்குவதையா ?

அல்லது

அவற்றை விற்பனை செய்வதையா?

அல்லது

இவற்றை செய்யும் மக்கள் துரோகிகள் என நிதர்சனம் வெளியிட்ட செய்தியா?

அல்லது

புலிகள் ஏனும் அறிக்கை வி;ட்டால் அதை மக்கள் இம்மியளவும் கணக்கில் எடுக்கப் போவதில்லை

அல்லது மக்கள் பட்டினியால் இறப்பதை நிதர்சனம் விரும்புகின்றதா ? என கேள்வி எழுப்பியதையா என்பதா?

என்பதை சுட்டிக்காட்டவும்

வெறுமனே நிபந்தனை என சொல்வதை விடுத்து

தயவு செய்து தனிமடல் போடுவதை விடுத்து பொதுவாக தெரியத் தரவும்

Link to comment
Share on other sites

கள நிபந்தனைகள்

Feb 1 2007, 06:08 PM

1. தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவே தாக்கி கருத்துக்கள், விமர்சனங்கள் இங்கு வைக்கக்கூடாது.

2. கருத்துக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படும் கருத்துக்கள் யாவும் நாகரீகமான முறையிலும், கண்ணியம் காப்பனவாகவும் இருத்தல் வேண்டும். இவ் நெறிகளை மீறுகின்ற கருத்துக்களை அவற்றின் அர்த்தம் கெடாத வகையில் திருத்தும் அதிகாரம் இணையப்பொறுப்பாளருக்கு உண்டு.

3. ஆக்கங்கள் உங்கள் சொந்தமானதாக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவை எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறிப்பிடப்படவேண்டும்.

4. கருத்துக்கள், ஆக்கங்கள் எழுதுபவருக்கு சொந்தமானவை. நிறுவனங்கள், அமைப்புக்கள், சங்கங்கள், மற்றும் அவற்றின் உறுப்பினர்களை விமர்சிப்பவர்கள் ஆதாரங்களுடன் விமர்சிக்கலாம் அல்லது கருத்துக்களை வைக்கலாம். ஆதாரங்கள் இல்லாத ஊகத்தின் அடிப்படையிலான கருத்துக்களைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். கருத்துக்களுக்கான அனைத்து விமர்சனங்களுக்கும் எழுதுபவரே பொறுப்பேற்கவேண்டும்.

5. உங்கள் பெயர், மறைவுச்சொல் உங்களுக்கு மட்டுமே சொந்தமானது. இதை வேறு யாருக்கும் கொடுக்க முடியாது. இது மற்றவர்கட்கு நீங்கள் வழங்கினாலே அல்லது உங்களிடம் இருந்து மற்றவர்கள் இதை எடுத்து பாவித்தாலே அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்கவேண்டும்.

6. தேவையின்றி தமிழ் தவிர்ந்த வேறு மொழிகள் பாவிப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

7. தனிப்பட்ட செய்தியினை யாரும் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. அப்படி ஏதாவது நடைபெற்றால் சம்பந்தப்பட்டவர்கள் எமக்கு அது பற்றித் தெரிவிக்கலாம்.

8. ஏனைய கருத்துக்கள அங்கத்துவர்களுடன் பண்பாக நடந்து கொள்ளவேண்டும்.

என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Link to comment
Share on other sites

சாணக்கியன் அண்ண

நிபந்தனைகள் இணைத்து ஞாபகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி

அத்துடன் சில விடயங்களில் விளக்கத்தை மோகனிடம் இருந்து பெறவிரும்புகின்றேன் ஏன் எனில் நான் இணைத்தவற்றை நீங்கள் வாசிக்க சந்தர்ப்பம் இல்லாது இருந்திருக்கலாம்

ஆகையால் அதற்குரிய விளக்க்தை அவரிடம் இருந்து பெறுவது தான் சிறந்தது அதுமட்டுமன்றி எதிர்வரும் காலத்திலும் அவ்வாறு நடைபெறாமல் பார்த்துக் கொள்ளலாம்.

ஆனாலும் சிலவற்றை இங்கே அறிய விரும்புகின்றேன் அதற்காக இப்படி நீங்கள் எழுதுபவர்கள் என உங்கள் மீது குற்றம் சாட்டத் நான் தயாரக இல்லை.

அதாவது

சில நண்பர்கள் பெரும்பாலும் தூசண வார்த்தைகளை தமிழ் தேசியத்திற்கான கருத்துக்கள் போல இணைக்கின்றார்கள் இது எந்த வகையில் தமிழ் தேசியத்திற்கு பலம் சேர்க்கும் என்பதிற்கான விளக்கத்தையும் மோகனிடம் இருந்து எதிர்பார்க்கின்றேன் ஏன் எனில் எனது கருத்துக்கள் களநிபந்தனைகளை மீறி உள்ளதை நான் ஏற்கத்தயார் ஆனால் இந்த கெட்ட வார்த்தை பிரயோகம் எந்த கள நிபந்தனைளில் ஏற்றுக் கொள்ளப்டுகின்றது.

ஆனாலும் நான் இணைத்தவற்றில் சிலவற்றை உங்களுக்கும் தருகின்றேன் சபணக்கியன்.

" யாழ் குடா நாட்டிற்கு இந்தியாவில் இருந்து தரவிக்கப்படும் உணவு வகைகளை விற்பவர்கள் அல்லது அவற்றை வாங்கி உண்பவர்கள் அனைவரும் தமிழிழ துரோகிகள் ஆகவே இவற்றை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவு வகைகளை விற்பனை செய்வதையும் அவற்றை வாங்குவதனையும் உடனடியாக நிறுத்தி தமிழ் தேசியத்திற்கு வலு சேர்க்குமாறு வேண்டப்படுகின்றனர்."

இந்த செய்தி முலம் நிதர்சனம் இணையத்தளம் எதிர்பார்ப்பது என்ன ????

" யாழ் குடா நாட்டிற்கு இந்தியாவில் இருந்து தரவிக்கப்படும் உணவு வகைகளை விற்பவர்கள் அல்லது அவற்றை வாங்கி உண்பவர்கள் அனைவரும் தமிழிழ துரோகிகள் "

கவனிக்கவும்

( புலிகளால் குட இவ்வாறொரு அறிக்கை வெளியிடப்படவில்லை அல்லது புலிகள் அவ்வாறொரு அறிக்கையை வெளியிட்டாலும் அதனை இம்மியளவிற்கும் மக்கள் கவனத்தில் எடுப்பார்கள் என்பது கேள்விக்குறியல்ல நிட்சயமாக கவனத்தில் எடுக்கமாட்டார்கள்.)

இதன் முலமாக நிதர்சனம் சொல்ல வரும் செய்தி என்ன ????

மக்கள் உணவில்லாமல் சாகவேண்டும் என்பதையா ?

Link to comment
Share on other sites

ஐயா நிதர்சனம் என்ன ஈபிடிபினுடைய இணையத்தளமா? ஏதற்காக அதை எல்லோரும் போட்டு குத்திக்; குதறுறீங்கள்.? எதுக்காக அதன் நிர்வாகியை கேவலமான அடைமொழி போட்டு தனப்பட்ட முறையில திட்டுறியள்? எண்டு எனக்கு விளங்கேல்லை.சில ஊடகங்களில பார்க்கிற மாதிரி நீங்களும் ‘அடிப்படை தகுதி’ பார்க்கிறீங்களோ?

அது சரி ஐயா சங்கதியையும் புதினத்தையும் கண்டு பயப்படாத தேசத்துரோகிகளும் அரசாங்கமும் நிதிர்சனத்தை கண்டு பயப்பிடுகினம் எண்டது உங்களுக்கத் தெரியுமோ?

இன்றைக்கு போராளிகள் எதிரியின் ஒரு இலக்கை அழிக்கப் போகிறார்கள் எண்டால் நான் தான் செய்யவேணும் அவன் செய்யக் கூடாது நான் வைத்த இலக்குக்கு அவன் சுடக்கூடாது இவன் சுடக் கூடாது எண்டு நினைக்கிறதில்லை.புதினத்தின்

Link to comment
Share on other sites

ஜயா நவம்.

உங்கள் பதிலை மின்னல் என்பவர் வாசிகட்டும்.

ஆனால் நான் ஒரு வாசகனாக இருந்து சொல்கிறேன் நிதர்சனம் இணையம் எண்றுமே தற்பெருமை பேசியதும் இல்லை எந்த ஒரு தனது செய்திக்கு உரிமை கோரியதும் இல்லை அல்லது நாங்கள் அதை செய்தோம் இதை போட்டோம் எண்று மார்பு தட்டியதும் இல்லை.

நிதர்சனம் காறங்கள் செய்திகளை போடுறாங்கள் வாசிக்கிறவன் வாசி வாசிக்காட்டில் போ என்பது அவர்களின் கொள்கை.

ஆனால் நிதர்சனத்தில் வரும் செய்திகள் வந்த செய்திகள் வரப்போகும் செய்திகள் உலக நாபடுகளில் பலரால் மொழி மாற்றம் செய்யபட்டு பயன்படுகிறது என்பது உண்மை.

ஆனால் அவங்கள் அதற்கும் உரிமை கோரியது இல்லை.

நல்லதை மக்கள் மத்தியில் போடுவம் மக்கள் வாசிகட்டும்.

இதுதான் நிதாசனத்தின் பரந்த சிந்தனை.

இறுதியாக

ரொனிபிளேயரின் செய்தியை நிதர்சனம் கொண்டு வந்தபோது அதை புதினம் 2ம்நாள் திருடி போட்டபோதும் ஏன் லண்டன் நபரை கொழும்பில் கடத்தியபோது அவரை மீட்கும்வரை போராடிய நிதர்சனம் அவரை மீட்டபின்னர் பலர் அதை திருடி வெளியிட்டபோதும் நிதர்சனக்காறங்கள் புதின காறங்கள் மாதிரி கலங்கேல்லை.

வாசிக்கிறவன் எல்லாத்தையும் வாசி .

எத்தனை ஆயிரம் தளம் உருவாகமுடியுமோ உருவாகனும் ஆனால் அத்தனை ஆயிரம் தளங்களும் கொள்கை ஒண்றாக இருந்து செயற்படவேண்டம் என்பது நிதர்சனகாறங்களின் பரந்துபட்ட சிந்தனையாக தெரிகிறது.

இது என்டா என்டால்.

அங்க காதலிக்கிற திருமணம் முடிக்கிற கற்கிற அம்மா அப்பாவுடன் செல்லம் அடிக்கிற அல்லது உன்னத இந்த உலகத்தை அனுபவிக்கிற வயதை உடயவர்கள் நஞ்சை களுத்திலை காவிக்கொண்டு செத்து மடிகிறாங்கள் இஞ்ச ஒண்டு இரண்டு அவர்களின் இரத்ததில் குளிர் காய நிக்குதுகள்.

முடிந்தால் செய் அல்லது அடக்கிகொண்டு இருப்பது சாலச்சிறந்தது.

முடிந்தால்

நிதர்சனம் மாதிரி நடாத்தி பாருங்க உங்களின் இணைங்களையும்

இது எனது நீண்டகால வாசிப்பை அடிப்படையாக வைத்து நிதர்சனம் தொடர்பாக தொகுத்தவை ஆனால் அவர்களை ஆர் எண்டு எனக்கு தெரியாது ஆனால் ஒரு வாசகப் பிரியன்.

Link to comment
Share on other sites

ஐயா நிதர்சனம் என்ன ஈபிடிபினுடைய இணையத்தளமா? ஏதற்காக அதை எல்லோரும் போட்டு குத்திக்; குதறுறீங்கள்.?

அது ஈபிடிபி இனுடையது என்றால் பரவாயில்லை. ஆனால் இவர்கள் புலி ஆதரவு என்று கூறிக்கொண்டு செய்யும் அட்டூளியங்களுக்கு அளவில்லை.

அது சரி ஐயா சங்கதியையும் புதினத்தையும் கண்டு பயப்படாத தேசத்துரோகிகளும் அரசாங்கமும் நிதிர்சனத்தை கண்டு பயப்பிடுகினம் எண்டது உங்களுக்கத் தெரியுமோ?

அவர்கள் பரவசமடைவார்கள், தாம் சாதிக்காது விட்ட மிச்ச சொச்சத்தையும் நிதர்சனம் செய்து முடிக்கின்றது என்பதை நினைத்து!

உதாரணத்திற்கு பின்வரும் நிதர்சனத்தின் செய்தியை (???) பாருங்கள்.

யாழ்குடாநாட்டில் கடத்தப்படுவோர் துண்டம் துண்டாக வெட்டப்பட்டு பைகளில் பொதிசெய்யப்பட்டு பாக்கு நீரிணையில் மீனுக்கு உணவாக வீசப்படுகின்றனர். - தப்பி வந்தவர் ஒருவர் தரும் தகவல்.

ஜ சனிக்கிழமைஇ 17 மார்ச் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ

யாழ்குடாநாட்டில் இலங்கை இராணுவத்தினராலும் பொலிசாராலும் ஒட்டுக்குழுவினராலும் கடத்தப்படுவோர் பலாலிக்கு கொண்டு சென்று கடும் சித்திரவதை செய்யபட்டு விசாரிக்கப்படுகின்றனர். பின்னர் அவர்களின் கைகள் துண்டமாக வெட்டப்படுகின்றது. தலை கழுத்துடன் அறுத்து எடுக்கப்படுகின்றது கால்கள் முழங்கால்பகுதியுடன் வெட்டி வேறாக்கப்படுகின்றது உடல் ஊதி பெருக்காத விதத்தில் வயிற்று பகுதி கோடரியால் கொத்தபட்டு சேதமாக்கபடுகின்றது பின்னர் முண்டம் வேறாகவும் மனித உடலின் பாகங்கள் வேறாகவும் இராணவத்தினரின் காவலரண்களில் மண் பொதி செய்யப்பயன்படும் பச்சை பிளாஸ்திக் பைகளில் பொதியிடப்படும் அந்த பொதிக்கிள் கல்லகளும் இரும்பு துண்டுகளும் சோர்கபட்டு நன்கு பாராமான கடலில் மிதக்கமுடியாதவாறு பொதிசெய்பட்டு கடற்படையினரின் வள்ளங்களில் கொண்டு செல்லபட்டு ஆழ்கடலில் வீசப்படுகின்றனர். கடந்தகாலத்தில் கடத்தப்படுவோர் கொல்லபட்டு நிலத்தில் புதைக்கபட்டமையும் பின்னர் அவை அம்பலமாகியமையும் அறிந்த புதிய அரசு பாக்கு நீரினை கடலில் தற்போது மீனுக்கு உணவாக தமிழனின் உடலை பயன்படுத்துகின்றது. இவ்வாறு யாழ்குடாநாட்டில் கடத்தபட்டு கொல்லபட்டு பொதிசெய்பட்டு கடலில் வீசப்பட்ட உடல் ஒன்று மீனவரின் வலையில் அகப்பட்டு தற்போது மீட்கப்பட்டுள்ளது. மனித உரிமை மற்றும் மாற்றுக் கருத்து கதைப்பவர்கள் எல்லாம் இவை பற்றி மௌனம் காப்பதே வேடிக்கையான விடயம்.

ஆதாரம்.

Police recovered mutilated male body packed in a green plastic bag normally used by Sri Lanka Army (SLA), caught in the fishing net along the coast at Ward 10 in Punguduthivu, an islet of Jaffna peninsula, Wednesday morning. The body, with head, hands and legs severed, bore deep cut wounds in the stomach and appeared to belong to a male under 30, sources in Punguduthivu said.

The bag containing the corpse was filled with stones and tied around with barbed to stay in deep ocean bottom, but had been washed ashore due to rough seas where it got caught in the fishing net.

The body may belong to one of those abducted in Mannar area, the sources added.

Kayts Magistrate Mr. J. Trotsky who visited the site and held the inquest directed the police to hand over the remains to Jaffna Teaching hospital for identification.

Kayts police handed over the body to Jaffna Teaching hospital Wednesday evening.

http://www.nitharsanam.com/?art=22354

நான் இப்போது பார்க்கும் போது மேற்குறிப்பிட்ட இணைப்பில் இது இவ்வாறுதான் இருந்தது. (இனி எவ்வாறோ?)

சரி செய்தியில் உள்ள ஆதாரத்தின் படி மீனவர்களின் வலையில் சிக்கிய இராணுவத்தினரால் உபயோகிக்கப்படும் பச்சை நிற பிளாஸ்டிக் பை ஒன்றினுள் 30 வயது மதிக்கத்தக்கவரது உடல் தலை கைகள் கால்கள் துண்டாடப்பட்டும் வயிற்றில் ஆழமான வெட்டுக்காயங்களுடன் காணப்பட்டது......என்று அது தொடர்ந்து செல்கின்றது.

இங்கு ஆதாரம் என்று குறிப்பிடப்படும் ஆங்கில பந்தியின் உண்மையான மூலம் தமிழ்.நெட் இணையத்தளமாகும். http://www.tamilnet.com/art.html?catid=13&artid=21568

ஆனால் இதனை குறிப்பிடாது, ஆங்கிலத்தில் மூலம் என்று அவர்களால் தரப்பட்டதில் உள்ளதை உள்ளவாறு செய்தியை மொழி பெயர்க்காது செய்தியை திரித்து மிகைப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்டவர் உயிருடன் இல்லை. இராணுவக் கோட்டைகுள் இருந்து ஒருவர் தப்பி நேரடியா நிதர்சனத்திடம் சென்று சாட்சி சொல்ல வாய்ப்பும் இல்லை.

இதை இப்படி மிகைப்படுத்தி எழுதுவதால்,

1) தமிழ் தேசியத்திற்கு ஏற்படும் நன்மை யாது?

2) வாசகர்களுக்கு சொல்லப்படும் செய்தி யாது?

3) எதிரிகளுக் கேற்படும் தீமை அல்லது பயம் யாது?

அனைத்திற்கும் ஒரே விடை "ஒன்றுமில்லை என்பதே"!

மாறாக

1) நிதர்சனம் தனது வாசகர்களின் செய்தித்தாகத்திற்கு நல்ல விறுவிறுப்பான செய்திகளை வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தி தம்முடன் வைத்துக்கொள்கின்றது.

2) எதிரிகளின், அழிவுகளை ஏற்படுத்தி மக்களை மேலும் நிலைகுலையச் செய்யும் நோக்கம் நிதர்சனம் ஊடாக விரைந்து நிறைவேறுகிறது.

நிதர்சனம் இணையத்தளம் பேரினவாதிகளின் அபிலாசைகளை பூர்த்தி செய்யாது பொறுப்புள்ள ஊடகமாக செயற்பட வேண்டும். நிதர்சனத்தின் வாசகர்களுக்கு ஏனைய தளங்களுக்கு சென்று வாசிக்கும் உரிமை / வசதி உள்ளதால் உண்மையான / சொந்த செய்திகளை தரவேண்டும் என்று நிதர்சனம் வாசகர் சார்பில் வேண்டுகின்றேன்.

பின் விடுப்பு:

நிதர்சனம்.கொம் மிக விரைவில் Alexa சுட்டெண்னில் முதலிடத்தை அடையவுள்ளது. இதற்காக Alexa Javascript அதன் முதற்பக்கத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.

கடுவனுக்கு வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

சாணாக்கியன் அவர்களே

புதினம் சங்கதி பதிவு நடாத்துவதால்

1) தமிழ் தேசியத்திற்கு ஏற்படும் நன்மை யாது?

2) வாசகர்களுக்கு சொல்லப்படும் செய்தி யாது?

3) எதிரிகளுக் கேற்படும் தீமை அல்லது பயம் யாது?

அனைத்திற்கும் ஒரே விடை "ஒன்றுமில்லை என்பதே"!

இதை புரிந்துகொள்ள உங்களுக்கு கனநேரம் பிடிக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட அட நிதர்சனம் மேல என்ன அன்பு சிலருக்கு, அவங்க என்னத்தை எழுதினா நமக்கென்ன, ஆனால் அவையள் நம்ம பாதையில எல்லோ வாராங்கள், நிதர்சனம் இணையத்தளம் செய்த சில விடையங்கள்,

இணைப்பில் இருப்பவர்கள் அதிகம் என தனது ஸ்கிறிப்டின் ஊடக காட்டியமை

உங்கள் கணினிகளில் பாவிக்கப்பட்ட, அனைத:து மின்னஞ்சல்களையும், தனது ஸ்கிறிப்ட்டின் மூலம், பிரதி எடுத்து அவற்றுக்கு தனிப்பட்ட மின்னஞ்சல்களை அனுப்புதல்,

தாம் வன்னியிலிருந்து செயல்படுவதாக தெரிவித்தல்

ஆதரமற்ற செய்திகளை வேறு தளங்களிலிருந்து வெளியிட்டு, அவற்றை பெற்ற மூலத்திற்க்கு விசாரணை என்று மிரட்டல்

*******

அடுத்து புதினம் ஏன் புதினம்.கொம் என்று இயங்காமல், ஈழம் பேச் என்று இயங்குகின்றது எனில், அதன் வாசகர் வருகை, அதாவது அதன் பான்ட விட் பிரச்சினைகள். (இணைய அறிவுள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்)

இங்கு பலருக்கு தமிழ்நாதம் குழுமத்துடன் தனிப்பட்ட பிரச்சினைகள் இருக்கலாம். அதே போல ஆரம்ப காலத்தில் நிதர்சனத்தின் இன்னாள் இயக்குனருக்கும் தமிழ்நாதம் குழுமத்திற்க்கும் இடையே பிரச்சினைகள் இருந்திருக்கின்றன. அதை முன்னை அதாவது நிதர்சனத்தின் ஆரம்ப காலத்தில் யாழில் இடம் பெற்ற கருத்துக்கள் மூலம் அறிய முடியும்.

மற்றைய இணையங்களான, ஐரோப்பாவை தளமாக கொண்டியங்கும் பதிவு, நேரடியான தமிழ் நெற்றின் மொழி பெயர்ப்பு,

அதே போல வட அமெரிக்காவை தளமாக கொண்டியங்கும் சங்கதி இணையத்திற்க்கு வன்னியில் செய்தியாளர்கள் இருப்பினும், வெளி மாவட்டங்களில் அவர்களுக்கு இல்லை. ஆனால் இரு தளங்களும் வன்னியிலிருந்து வெளிவருவது போலவே காட்ட முனைகின்றன.

ஆனால் அவுஸ்ரேலியாவை தளமாக கொண்ட புதினம் அதன் சொந்த நாட்டையும், ஏன் இன்னும் சொல்லப்போனால் தம்மையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கென்று குறிப்பிட்ட சில மாவட்டங்களில் செய்தியாளர்கள் உள்ளனர். அதே செய்தியாளர்கள், கனடாவை தளமாக கொண்டியங்கும் பண்பலை ஒலிபரப்பான, சீ.எம்.ஆர் செய்தியாளர்களாக இருக்கின்றனர் என்பதையும் குறிப்பிட விரும்பி,

நிதர்சனத்தின் தவறுகளை திருத்த முனையாவது அவர்களுக்கு நீங்களே, வக்காளத்து வாங்கி இன்னும் இன்னும் அவர்களை இப்படியே தொடர்ந்து செயற்பட நிர்ப்பந்திக்கின்றீர்கள்.

சாணாக்கியன் அவர்களே

புதினம் சங்கதி பதிவு நடாத்துவதால்

1) தமிழ் தேசியத்திற்கு ஏற்படும் நன்மை யாது?

2) வாசகர்களுக்கு சொல்லப்படும் செய்தி யாது?

3) எதிரிகளுக் கேற்படும் தீமை அல்லது பயம் யாது?

அனைத்திற்கும் ஒரே விடை "ஒன்றுமில்லை என்பதே"!

இதை புரிந்துகொள்ள உங்களுக்கு கனநேரம் பிடிக்காது.

என்ன தான் இருந்தாலும் நிதர்சனம் கொப்பி பண்ணி போட இச் செய்தி சேவை இணையங்கள் தேவை தானே, அதுக்காவது பயன் படுது என்று வைச்சுக்கொள்ளுவம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.