Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே ! இந்தப் பக்கத்தில் கருப்பு வெள்ளைப் படங்களின் காலத்தை வென்ற பாடல்கள் இடம்பெறட்டும். சேர்ந்து பயணிப்போம்....!  tw_blush:

 

 • Like 8
Link to comment
Share on other sites

 • Replies 1.5k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

பாகப்பிரிவினை

 

கலர் கலர் ஆக பார்க்கும் காலத்தில் இப்படி கறுப்பு வெள்ளையை தேட வைத்து விட்டீர்களே.tw_blush:

 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 

ஏ.ஈ  மனோகரன் அவர்களுக்கு அஞ்சலிகள் .....!

 • Like 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடித்த அமரர் ஏ.ஈ.மனோகரன் அவர்களின் பாடல்...!

இலங்கை என்பது...எனது தாய்த்திரு நாடு........!

 

Edited by புங்கையூரன்
 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்


இப்படியெல்லாம் தமிழர்கள் ஓரு காலத்தில் பாடினார்கள். இப்ப சொறிலங்க என்கிறார்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இருவர்ணபாடல்கள் என்றால் எனக்கு இனிப்பவை 

 

Edited by valavan
 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யார் தருவார் இந்த அரியாசனம்:  எப்படிபா இப்படி நடிக்கமுடியுது என்று சிவாஜியின் முக பாவனைகளை பார்த்து மெய் சிலிர்த்த பாடல்களில் ஒன்று அதிலும், , பாடலின் முடிவில் அந்த பெண்ணின் ருத்ர தாண்டவம்.....வாவ் ரகம்:

மாதவி பொன் மயிலாள்.. பாடல்:  நடனமா,நடிப்பா, குரலா ஒன்றையொன்று வென்றுபோக துடிக்கிறது என்று ரசித்த பாடல்:

 இசைகேட்டால்... செளந்தரராஜன் முழு உயிரையும் கொடுத்து பாடி வைக்க,அதனை முக பாவனைகள்,நடையினை வைத்து அவரை ஓவர்ரேக் பண்ணும் கலை, நடிக்கவென்றே பிறந்தவர்களால் மட்டுமே முடியும்:

 

சிந்துநதியின்மிசை... 2:30 லிருந்து 2:50 வரை , இருந்த இடத்திலிருந்துகொண்டே முகபாவனையில் கதை சொல்லி முடிக்கும் வித்தை, எத்தனை தடவை யுரியூப்பில் இந்த கட்டத்தை மட்டும் சிரித்துக்கொண்டே பார்த்திருப்பேன் என்பது நிலைவில் இல்லை.

 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எட்டடுக்கு கட்டிடத்தில் ஒன்பது  ஓட்டை...
இதில் நல்ல ரத்தம் உள்ளமட்டும்  எத்தனை சேட்டை...
சக்தி இருந்த போது புத்தியில்லை...
புத்தி இருக்கிற போது சக்தியில்லை....

Edited by குமாரசாமி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கும்   காலம்    வரும்   

 

 

 

Edited by நிலாமதி
 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பழைய பாடல்கள் என்றால்  இந்த மண்ணில் இப்போது உயிரோடு இல்லாத அந்தக்கால பாடகர்கள் மட்டுமா நினைவுக்கு வரும்? இரு வர்ணப்பாடல்கள் எனும்போதும் இப்போதும் நம்மிடையே உள்ள எஸ்பிபியும் நெஞ்சை அள்ளுவார்.

எப்படி நான்கு சினிமா தலைமுறைக்கும் இனிக்க இனிக்க பாட முடிகிறது இவரால் மட்டும்? : சம்சாரம் என்பதுமட்டும் வீணையல்ல எஸ்பிபியும்தான்:

 

அன்புமேகமே..

எஸ்பிபி பாடினால் தேன் சிந்துமே வானம்..  பூமி அதை தன் செவிகளில் ஏந்தும்..

எனக்கு பிடிக்காத ஜெயலலிதாவின்.. எனக்கு பிடித்த நடனம்..&.ஸ்ரைல்../எஸ்பிபியின் பாடலில் இருப்பதால்  இரண்டையும் ரசிக்கலாம்...

 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இதே பாடகியைதான் உங்கள் அப்பா பிரபாகரனுக்கே பாடம் கற்பித்தவர் என அண்மையில் பொன்சேக்கா  பாராட்டி இருந்தார். இந்த பாடகிக்கு யாழில் திரி துறந்து, திண்ணையில் விளம்பரமும் நடந்தது. https://www.perikai.com/?p=25370  
  • ஜனாதிபதி வழக்கறிஞர் எம்.ஏ.சுமந்திரனுக்குப் பகிரங்க மடல்- கிளிநொச்சி கண்டாவளையில் பெரும்போக விதைப்பில் ஈடுபட்ட நீங்கள்------ அரசியலில் குறிப்பாக ஜெனீவா மனித உரிமைச் சபை பற்றிக் கூறும் உங்கள் கருத்துக்கள் பொய்யானவை, அதாவது ஜெனீவா நடைமுறைகள் தெரிந்திருந்தும் இருட்டடிப்புச் செய்து அரசாங்கத்துக்கு ஏற்றாற்போல், நீங்கள் வாதிடுகிறீர்கள் என்பதை உங்கள் நெல்விதைப்பு வீடியோக் காட்சி காண்பிக்கின்றது. முதலில் நெல்விதைப்புப் பற்றிய விளக்கம் உங்களுக்கு உண்டா? நெல்விதைப்பு மூன்று வகைப்படும் ஒன்று- புழுதி விதைப்பு இரண்டாவது- சேற்று விதைப்பு (பலகையடித்தல்) முன்றாவது- நாற்று நடுதல் ஓன்று-- மாட்டு உழவில் ஈடுபடும் மாடுகள் சால் கட்டி உழும் (நேராகச் சாலில் செல்லும்) சால் தவறாமல் உழுது மறு உழவு உழுது நிலம் பண்படுத்தப்பட்ட பின்பே நெல் விதைக்கும் முறை புழுதி விதைப்பு எனப்படும். அதாவது மழைகாலம் ஆரம்பிக்கும் முன். இரண்டாவது- மழை பெய்யத பின்னர் வயலில் நீர் தேங்கி நிற்பின் சேற்று உழவு செய்து விதைப்பது மற்றுமொரு முறை. (அதாவது சேற்று விதைப்பு எனப்படும்) மூன்றாவது-- மழைகாலம் தொடர்ச்சியாகத் ஆரம்பித்துவிட்டதெனில் நாற்றுநடுவது நாற்று விதைப்பு எனப்படும். இந்த முன்று முறைகளையும்விட மரபுரீதியாக, வெறும் தரையாக, அதாவது களைகள் இல்லாத தரையாக அல்லது அங்கொன்றும் இங்கொன்றுமாக புல் வளர்ந்துள்ள தரையில் நெல்லை விதைத்த பின்னர் உழுது மறுத்து உழது விடுவதுமுண்டு. ஆகவே மேற்கூறிய மூன்று முறைகளும் மற்றும் மரபு விதைப்புக்கும் உட்படாத புதிய விதைப்பொன்றை நீங்கள் விதைக்கிறீர்கள். நீங்கள் உழுத மாடுகள் சால் கட்டி உழவில்லை. உங்களுக்கு மேழியைப் பொருத்தமாகப் பிடிக்கவும் தெரியவில்லை. கலப்பையை மாடுகள் வேகமாக இழுத்துச் செல்லும்போது கலப்பை விலகுமானால், கலைப்பையின் கொழு மாட்டின் குதியில் (காலின் அடிப்பாதத்தில்-குழம்பு) படுமானால் மாட்டின் கால் சிதைவடையும் அந்த விளக்கமும் உங்களுக்கு இல்லை. உழுவதற்கு மாட்டைக் கையில் கொடுத்தவர் பாய்ந்து ஓடி வந்து பிடித்து, அது போற போக்கில் போகட்டும் நீங்கள் வீடியோவுக்கு நின்றால் போதும் என்றார். ஆனால் உழவு வேலையே தெரியாத ஒருவருக்கு நன்றாக உழுது பழகிய மாடுகளிடம் கொடுக்கப்பட்டால்கூட, அந்த மாடுகள் சால் வழியே அதாவது நேராகச் சென்று உழும். சாதாரணமாக ஒரு பெண்பிள்ளைகூட உழவு பழகிய மாடுகளாயின் மேழியைப் பிடித்தாலே போதும், அம் மாடுகள் சால் வழியே உழும். ஆனால் நீங்கள் உழவு செய்யும் அந்த மாடுகள் தறிகெட்டு ஓடி வயலில் உழுது கொண்டிருந்த உங்களையும் இழுத்துக் கொண்டு சுற்றிச் சுற்றி ஓடியதைப் காணொளியில் அவதானிக்க முடிந்தது. உண்மையில் உழவு மாடுகள் சால்கட்டியே உழும். சுற்றிச் சுற்றி ஓடாது. ஆனால் நீங்கள் உழுத மாடுகள் சுற்றிச் சுற்றி ஓடியதால் அந்த மாடுகள் சாவாரி மாடுகள் என்றே தெரிகிறது. இதன் பின்பு உங்கள் விதைப்பு நடைபெறுகிறது- ஆனால் நிலம் பண்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. மேற்கூறிய மூன்று நெல் விதைப்பு முறைகளும் அல்லது மரபு முறை அதற்குள் அடங்கவுமில்லை. மாறாக--வயல் நிலம் புல் மண்டிக் கிடக்கிறது. வரம்புகள் கட்டப்படவில்லை. வரம்புகளிலும் வயலிலும் புல் நிறைந்த பகுதிகளில் நீங்கள் நெல்லை எறிகிறீர்கள். (நெல்லை விதைக்கவில்லை) அவ்வாறு வீசி எறிந்தபோது உங்களுக்குப் பின் நின்று ஒருவர் வழிகாட்டுகிறார். அதாவது நேராகச் சென்று விதையுங்கள் என்று சொல்கிறார். ஆனால் அவர் கூறியதையும் நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லை. நீங்கள் உழுத மாடுகள் வீடியோ காட்சிகாக ஒழுங்காக உழவில் ஈடுபடாத புஷ்டியான மாடுகளாகத் தெரிகிறன. (புஷ்டியான மாடுகள் உழவில் ஈடுபடுவதுமுண்டு. ஆனால் உங்கள் மாடுகள் அப்படியாகத் தெரியவில்லை) சுமந்திரன் அவர்களே--- வீடியோ காட்சிக்காக இதனை எடுத்திருந்தாலும் ஒழுங்காக வயல்வேலை தெரிந்தவர்களிடம் கேட்டல்லவா செய்திக்க வேண்டும். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்களை எப்படி ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறியவில்லையா? போரினால் பாதிக்கப்பட்டு அரசாங்கத்தின் உரிய உதவிகள் இன்றி தத்தம் நிலங்களில் இருக்கின்ற வளங்களைப் பயன்படுத்தி விதைப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் விவசாயிகளின் தொழிலை நீங்கள் கொச்சைப்படுத்தியிருக்கிறீர்கள். நெல் விவசாயம் என்பது மக்களின் வாழ்வியலோடு பிணைந்தது. அதற்குச் சற்றும் பொருந்தாத முறையில். உங்களது செயற்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். உங்களுக்கு அங்கு விவசாயக் காணி இருப்பது என்பதைக் காண்பிப்பதற்காகவும், நானும் ஒரு மக்கள் தொண்டன் (விவசாயி) என்ற கோணத்திலும் நீங்கள் இவ்வாறு செய்ய முனைந்தாலும், உங்கள் புதிய சாரக் கட்டு (பேச்சு வழங்கில் சாறம்) நீங்கள் அவ்வாறானவர் இல்லை என்பதையே வெளிப்படுத்தியிருந்தது. நீங்கள் இந்த வீடியோக் காட்சியை எடுக்க முற்பட்டமை மக்களோடு இருக்கிறேன் என்பதை வெளிக்காட்டவே என்று நீங்கள் கருதினாலும், மக்களின் இயல்பான இயற்கையோடு இணைந்த வாழ்வியலுக்கு மாறாகவும் யதார்த்தத்திற்கு எதிராகவுமே அது அமைந்துள்ளது என்பதை நீங்கள் அறியாதவரல்ல. அத்துடன் நெல் விவாசயம் செய்யும் பூமியொன்றில் அதுவும் விவசாயத்தையே நன்கு கற்றுத் தேர்ந்த மக்கள் முன்னிலையிலேயே நீங்கள் விவாசயம் செய்யும் முறையைப் பிழையாகக் காண்பித்திருக்கிறீர்கள். அத்தோடு விவசாயிகளின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டுள்ளேன் எனவும் வாகனம் ஒன்றில் பயணித்தவாறு நேர்கணால் வழங்குகிறீர்கள். ஆகவே நெல் விவசாயம் தெரிந்த மக்களையே பகிரங்க வெளியில் முட்டாள்களாக்கிய நீங்கள், அரசியலிலும் இந்த மக்களுக்கு விளக்கமில்லை என்பதை வேண்டுமென்றே பகிரங்கமாகச் சொல்வதுபோல அமைந்துள்ளதல்லவா? ----உங்களுக்கு ஆதரவு என்று கூறிக் கொண்டு உங்களுக்குப் பின்னால் திரியும் சில தொண்டர்களும், வேறு சில ஊடகவியலாளர்களும் உங்களை வேண்டுமென்றே முட்டாளாக்குகின்றனர் என்பதை நீங்கள் அறியாமல் இருப்பதுதான் வேடிக்கை-- (குறிப்பு--நெல் விவசாயம் பற்றிய தகவல்களை அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரிடம் கேட்டு அறிந்து சுருக்கமாக எழுதியுள்ளேன்) https://www.facebook.com/amirthanayagam.nixon
  • அந்தச்சிங்களப் பாடலைப்படியது தமிழ் இளையோரை வெள்ளைவானில் கடத்திக் காணாமல் ஆக்கிய பிஅசன்ன டி சில்வா எனும் சிங்கள இராணுவ அதிகாரியது மகளாகும் அண்மையில் ஈழத்தமிழர் காவியம் எழுதப்போகிறன் எனகூறிய மீ டூ புகழ் வைரமுத்துவின் மகனையும் கரீஸ் ஜெயராஜயும் சந்திச்சுப் பேசி இருக்கிறா. 
  • ம்.... நாய் வால் ஒரு போதும் நிமிராது....🤗 அதுக்கு முதலே முகப்புத்தில் வந்த இணைப்பை இங்கே கொடுத்து விட்டார்கள். செலக்ரிக் அம்னீசியா....
  • எனது பிரஜாவுரிமை விண்ணப்பத்தைக் கையாண்டு முடிவுசெய்ய இழுத்தடிக்கிறாங்கள் எனது விண்ணப்பத்துடன் கீழ்வருவனவற்றை இந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைய இணைத்திருக்கிறேன். எனது வரி செலுத்துகை சம்பந்தமான மூன்று வருட அறிக்கை எனது மொழித்திறன் விடயமாக தகுதிகாண் சான்றிதழ் எனது தொழில் முறைக்கல்வி தேர்ச்சி தொடர்பான சான்றிதழ். இவை அனைத்தையும் சமர்பித்தும் அவஙள் இழுத்தடிக்கிறாஙள் சீமான் அவர்களது கடித்ததை எதிர்பார்க்கிறாஙளோ தெரியவில்லை பையன் ஒருக்கல் ஒரு கடிதம் வாங்கித்தாங்கோ கோடி புண்ணியம் கிடைக்கும். கேதிறவன் கேனையன் என்றால் எருமைமாடு ஏரோப்பிளேன் ஓட்டும் இப்போது புரிகிறதா தமிழ் நாட்டுத்தமிழர்கள் எங்களை எவ்வளவு மட்டமாக நினைக்கிறார்கள் என. (சீமான் உட்பட) சிவனுக்கு அடிமுடி தேடிய பிரம்மாவும் விஸ்ணுவும்போல வைக்கோவும் சீமானும் தேசியத்தலைவருடன் யார் கூடியநேரம் செலவழித்தது எனச்சண்டை போடுவதும் இலங்கத்தமிழனை வைத்து அரசியல் செய்வதும் சகிக்க முடியவில்லை.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.