கருத்துக்கள உறவுகள் suvy பதியப்பட்டது January 22, 2018 கருத்துக்கள உறவுகள் Share பதியப்பட்டது January 22, 2018 நண்பர்களே ! இந்தப் பக்கத்தில் கருப்பு வெள்ளைப் படங்களின் காலத்தை வென்ற பாடல்கள் இடம்பெறட்டும். சேர்ந்து பயணிப்போம்....! 8 Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted January 22, 2018 Share Posted January 22, 2018 பாகப்பிரிவினை கலர் கலர் ஆக பார்க்கும் காலத்தில் இப்படி கறுப்பு வெள்ளையை தேட வைத்து விட்டீர்களே. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted January 22, 2018 கருத்துக்கள உறவுகள் Share Posted January 22, 2018 2 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted January 22, 2018 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted January 22, 2018 2 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted January 23, 2018 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted January 23, 2018 ஏ.ஈ மனோகரன் அவர்களுக்கு அஞ்சலிகள் .....! 3 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் புங்கையூரன் Posted January 23, 2018 கருத்துக்கள உறவுகள் Share Posted January 23, 2018 (edited) எனக்குப் பிடித்த அமரர் ஏ.ஈ.மனோகரன் அவர்களின் பாடல்...! இலங்கை என்பது...எனது தாய்த்திரு நாடு........! Edited January 23, 2018 by புங்கையூரன் 2 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் colomban Posted January 23, 2018 கருத்துக்கள உறவுகள் Share Posted January 23, 2018 இப்படியெல்லாம் தமிழர்கள் ஓரு காலத்தில் பாடினார்கள். இப்ப சொறிலங்க என்கிறார்கள். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் valavan Posted January 23, 2018 கருத்துக்கள உறவுகள் Share Posted January 23, 2018 (edited) இருவர்ணபாடல்கள் என்றால் எனக்கு இனிப்பவை Edited January 23, 2018 by valavan 2 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted January 23, 2018 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted January 23, 2018 2 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted January 23, 2018 கருத்துக்கள உறவுகள் Share Posted January 23, 2018 1 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted January 24, 2018 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted January 24, 2018 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் valavan Posted January 24, 2018 கருத்துக்கள உறவுகள் Share Posted January 24, 2018 யார் தருவார் இந்த அரியாசனம்: எப்படிபா இப்படி நடிக்கமுடியுது என்று சிவாஜியின் முக பாவனைகளை பார்த்து மெய் சிலிர்த்த பாடல்களில் ஒன்று அதிலும், , பாடலின் முடிவில் அந்த பெண்ணின் ருத்ர தாண்டவம்.....வாவ் ரகம்: மாதவி பொன் மயிலாள்.. பாடல்: நடனமா,நடிப்பா, குரலா ஒன்றையொன்று வென்றுபோக துடிக்கிறது என்று ரசித்த பாடல்: இசைகேட்டால்... செளந்தரராஜன் முழு உயிரையும் கொடுத்து பாடி வைக்க,அதனை முக பாவனைகள்,நடையினை வைத்து அவரை ஓவர்ரேக் பண்ணும் கலை, நடிக்கவென்றே பிறந்தவர்களால் மட்டுமே முடியும்: சிந்துநதியின்மிசை... 2:30 லிருந்து 2:50 வரை , இருந்த இடத்திலிருந்துகொண்டே முகபாவனையில் கதை சொல்லி முடிக்கும் வித்தை, எத்தனை தடவை யுரியூப்பில் இந்த கட்டத்தை மட்டும் சிரித்துக்கொண்டே பார்த்திருப்பேன் என்பது நிலைவில் இல்லை. 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted January 24, 2018 கருத்துக்கள உறவுகள் Share Posted January 24, 2018 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ஈழப்பிரியன் Posted January 24, 2018 கருத்துக்கள உறவுகள் Share Posted January 24, 2018 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted January 25, 2018 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted January 25, 2018 2 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted January 25, 2018 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted January 25, 2018 1 Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted January 26, 2018 Share Posted January 26, 2018 மாசிலா உண்மை காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே அலிபாபாவும் 40 திருடர்களும். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted January 26, 2018 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted January 26, 2018 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted January 26, 2018 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted January 26, 2018 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted January 26, 2018 கருத்துக்கள உறவுகள் Share Posted January 26, 2018 (edited) எட்டடுக்கு கட்டிடத்தில் ஒன்பது ஓட்டை... இதில் நல்ல ரத்தம் உள்ளமட்டும் எத்தனை சேட்டை... சக்தி இருந்த போது புத்தியில்லை... புத்தி இருக்கிற போது சக்தியில்லை.... Edited January 26, 2018 by குமாரசாமி Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் நிலாமதி Posted January 27, 2018 கருத்துக்கள உறவுகள் Share Posted January 27, 2018 (edited) எங்களுக்கும் காலம் வரும் Edited January 27, 2018 by நிலாமதி 1 1 Link to comment Share on other sites More sharing options...
நவீனன் Posted January 27, 2018 Share Posted January 27, 2018 அச்சம் என்பது மடமையடா,மன்னாதி மன்னன் Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted January 27, 2018 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted January 27, 2018 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted January 27, 2018 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted January 27, 2018 1 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் valavan Posted January 27, 2018 கருத்துக்கள உறவுகள் Share Posted January 27, 2018 பழைய பாடல்கள் என்றால் இந்த மண்ணில் இப்போது உயிரோடு இல்லாத அந்தக்கால பாடகர்கள் மட்டுமா நினைவுக்கு வரும்? இரு வர்ணப்பாடல்கள் எனும்போதும் இப்போதும் நம்மிடையே உள்ள எஸ்பிபியும் நெஞ்சை அள்ளுவார். எப்படி நான்கு சினிமா தலைமுறைக்கும் இனிக்க இனிக்க பாட முடிகிறது இவரால் மட்டும்? : சம்சாரம் என்பதுமட்டும் வீணையல்ல எஸ்பிபியும்தான்: அன்புமேகமே.. எஸ்பிபி பாடினால் தேன் சிந்துமே வானம்.. பூமி அதை தன் செவிகளில் ஏந்தும்.. எனக்கு பிடிக்காத ஜெயலலிதாவின்.. எனக்கு பிடித்த நடனம்..&.ஸ்ரைல்../எஸ்பிபியின் பாடலில் இருப்பதால் இரண்டையும் ரசிக்கலாம்... 1 Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts