Jump to content

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

 

இரவுக்கு ஆயிரம் கண்கள்... ’குலமகள் ராதை’ பாடல்!

இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று
அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று

கணக்கினில் கண்கள் இரண்டு அவை காட்சியில் ஒன்றே ஒன்று
கணக்கினில் கண்கள் இரண்டு அவை காட்சியில் ஒன்றே ஒன்று
பெண்மையின் பார்வை ஒரு கோடி அவை பேசிடும் வார்த்தை பல கோடி
பெண்மையின் பார்வை ஒரு கோடி அவை பேசிடும் வார்த்தை பல கோடி

இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று

அங்கும் இங்கும் அலை போலே தினம் ஆடிடும் மானிட வாழ்விலே
அங்கும் இங்கும் அலை போலே தினம் ஆடிடும் மானிட வாழ்விலே
எங்கே நடக்கும் எது நடக்கும் அது எங்கே முடியும் யாரறிவார்?
எங்கே நடக்கும் எது நடக்கும் அது எங்கே முடியும் யாரறிவார்?

இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

 

ஒளி பிறந்தபோது மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா – இங்கே நீ பிறந்தபோது தெய்வம் நேரில் வந்ததம்மா தெய்வம் நேரில் வந்ததம்மா

Link to comment
Share on other sites

 

குத்து விளக்கெரிய கூடமெங்கும் பூ மணக்க  மெத்தை விரித்திருக்க மெல்லியலாள் காத்திருக்க வாராதிருப்பானோ வண்ண மலர்க் கண்ணன் அவன்,  சேராதிருப்பனோ சித்திரப் பூம் பாவை தன்னை?  வாராதிருப்பானோ வண்ண மலர்க் கண்ணன் அவன்  சேராதிருப்பனோ சித்திரப் பூம் பாவை தன்னை? கண்ணழகு பார்த்திருந்து காலமெல்லாம் காத்திருந்து  பெண்ணழகை ரசிப்பதற்கு பேதை நெஞ்சம் துடி துடிக்க  பேதை நெஞ்சம் துடி துடிக்க வாராதிருப்பாளோ வண்ண மலர்க் கன்னி அவள்,  சேராதிருப்பாளோ தென்னவனாம் மன்னவனை... பக்கத்தில் பழமிருக்க பாலோடு தேனிருக்க  உண்ணாமல் தனிமையிலே உட்கார்ந்த மன்னன் அவன்  உட்கார்ந்த மன்னன் அவன் வாராதிருப்பானோ வண்ண மலர்க் கண்ணன் அவன்  சேராதிருப்பனோ சித்திரப் பூம் பாவை தன்னை? கல்வி என்று பள்ளியிலே கற்று வந்த காதல் மகள் காதலென்னும் பள்ளியிலே கதை படிக்க வருவாளோ  கதை படிக்க வருவாளோ? வாராதிருப்பாளோ வண்ண மலர் கன்னி அவள்  சேராதிருப்பளோ தென்னவனாம் மன்னவனை? வாராதிருப்பானோ வண்ண மலர்க் கண்ணன் அவன்  சேராதிருப்பனோ சித்திரப் பூம் பாவை தன்னை?

Link to comment
Share on other sites

 

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்?

- என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன் நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்?

- என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன் நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?

உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன் நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்?

- என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன் நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?

உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்? உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?

உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்? உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?

உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்? நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?

உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன் நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்?

- என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன் பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்? உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன் நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

Link to comment
Share on other sites

 

நீ இல்லாத உலகத்திலே, நிம்மதி இல்லை, உன், நினைவில்லாத இதயத்திலே, சிந்தனையில்லை, சிந்தனையில்லை, காயும் நிலா, வானில் வந்தால், கண்ணுறங்கவில்லை, காயும் நிலா, வானில் வந்தால், கண்ணுறங்கவில்லை, உன்னைக், கண்டு கொண்ட, நாள் முதலாய், பெண்ணுறங்கவில்லை, பெண்ணுறங்கவில்லை, உன் முகத்தைப், பார்ப்பதற்கே, கண்கள் வந்தது, உன் மார்பில், சாய்வதற்கே, உடல் வளர்ந்தது, கன்னி மனம், உனக்கெனவே, காத்திருக்குது, கன்னி மனம், உனக்கெனவே, காத்திருக்குது, இந்தக், காவல் தாண்டி, ஆவல் உன்னைத், தேடி ஓடுது, தேடி ஓடுது, பொன் விலங்கை, வேண்டுமென்றே, பூட்டிக் கொண்டேனே, உன்னைப், புரிந்த போது, சிறையில் வந்து, மாட்டிக் கொண்டேனே, இன்று நாளை, என்று நாளை, எண்ணுகின்றேனே, இன்று நாளை, என்று நாளை, எண்ணுகின்றேனே, நான், என்றும் உன்தன், எல்லையிலே, வந்திடுவேனே, வந்திடுவேனே, நீ இல்லாத உலகத்திலே, நிம்மதி இல்லை, உன், நினைவில்லாத, இதயத்திலே, சிந்தனையில்லை, சிந்தனையில்லை - Nee illatha ulagathile - movie:- DEIVATHIN DEIVAM (தெய்வத்தின் தெய்வம்)

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.