Jump to content

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்னும் வடிவம் கண்டேன்.....!   😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : ஒண்ணே ஒன்னு கண்ணே கண்ணு.( 1974 )

வரிகள்: வாலி

இசை : V குமார்

பாடியோர்: SPB & K. சுவர்ணா

கண்ணெல்லாம் உன் வண்ணம்
நெஞ்செல்லாம் உன் எண்ணம்
கண்ணே செம்பொன்னே நீ
வா...வா வா...வா வா...வா

எங்கெங்கு நீ அங்கங்கு நான்
நீயின்றி நானில்லை கண்ணா
நீயின்றி நானில்லை கண்ணா

மாந்தளிர் உடல் தளதளவென
மாதுளம் கனி பளபளவென
நான் தொடவரும் வடிவழகென வா வா
பூங்கொடி இடை தொடு தொடுவென
பூவிதழ் சுவை கொடு கொடுவென
நீ தரும் சுகம் பொழுதொரு விதம் தா தா

ஆ...நீயொரு பாதி தந்தால்
நானும் ஓர் பாதி உண்டு
நீயொரு பாதி தந்தால்
நானும் ஓர் பாதி உண்டு
தந்ததோ நூறு என்றால்
என் பங்கும் நூறு உண்டு

கண்ணெல்லாம் உன் வண்ணம்
நெஞ்செல்லாம் உன் எண்ணம்
கண்ணே செம்பொன்னே நீ வா வா

எங்கெங்கு நீ அங்கங்கு நான்
நீயின்றி நானில்லை கண்ணா
நீயின்றி நானில்லை கண்ணா

சேய் பிறந்தது புது நிலவென
வாய் திறந்தது பனி மலரென
நாம் விரும்பிய வரம் கிடைத்தது கண்ணே
தேன் மழலையின் குறுநகையொரு
பூங்கவிதையின் மணிமுடியென
தாய் மனம் அதில் தனை மறந்தது கண்ணா

ஆ...தென்றலே நீ வளர்க
தெய்வங்கள் வாழ்த்துரைக்க
தென்றலே நீ வளர்க
தெய்வங்கள் வாழ்த்துரைக்க
தந்தை போல் பேர் விளங்க
தாய் உள்ளம் தான் மயங்க

கண்ணெல்லாம் உன் வண்ணம்
நெஞ்செல்லாம் உன் எண்ணம்
கண்ணே செம்பொன்னே நீ வா வா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தால் பசி தீரும்.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்றால் ஆணும் பெண்ணும்  இருவர் வேண்டுமன்றோ......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலவோடு வான்முகில் விளையாடுதே .....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: எதிர்பாராதது (1954)

வரிகள்: K.P காமாட்சி சுந்தரம்.

இசை: C.N பாண்டுரங்கன்

பாடியவர் : A.M ராஜா

சிற்பி செதுக்காத பொற்சிலையே!
எந்தன் சித்தத்தை நீ அறியாயோ!

சிற்பி செதுக்காத...

அற்ப செயலுக்கு இப்படியும் மன
அவஸ்தை பட விடுவாயோ !

சிற்பி செதுக்காத....

கர்பனைக்கெட்டாத அற்புதங்கள் தன்னை
காண்பதும் உன் செயலாலே
கற்கண்டு பாகும் கனிரசம் தேனும்
கசந்திடும் உன் மொழியாலே....!

சிற்பி செதுக்காத பொற்சிலையே
எந்தன் சித்தத்தை நீ அறியாயோ!..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்........!   😁

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சவாலே சமாளி .........!   😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாணிக்க மகுடம் சூட்டி கொண்டாள் மகாராணி ........!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: பலே ராமன்(1956)

பாடியவர்: P லீலா

இசை: TA கல்யாணம்

வரிகள்:தஞ்சை.ராமையா தாஸ் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழியிலே மலர்ந்தது........!   😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பறக்கும் பறவைகள் நீயே .......!    😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டேனே உன்னை கண்ணாலே .....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/20/2020 at 7:18 PM, suvy said:

பறக்கும் பறவைகள் நீயே .......!    😁

நீண் காலமாகி விட்டது இந்தப் பாட்டைக் கேட்டு.

ராஜசுலோசனாவோடு. அட நம்ம நம்பியார்

Edited by Kavi arunasalam
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கலையாத கல்வியும் குறையாத வயதும் ......சீர்காழி........!  💐

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்பம் வந்து சேருமா.......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்......!   😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தாய் பார்த்தேன்  சிரித்தாய் சிரித்தேன். இரவும் பகலும் நினைவில் வளரும் இதுதான் காதலா......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : பயணம் (1976)

இசை : MS விஸ்வநாதன்

வரிகள் : கண்ணதாசன்

பாடியோர் : KJ ஜேசுதாஸ் & வாணி ஜெயராம்.

ஆ:ஆரம்ப காலம் ஒரு பக்கத்தாலம்
அதுதான் காதல் பண்பாடு...
பெ: ஓஓஓ...ஓஓ...ஓஓஓ...
ஆ:ஆரம்ப காலம் ஒரு பக்கத்தாலம்
அதுதான் காதல் பண்பாடு....
பெ:ஆனப்பின்னாலே இருப் பக்க மேளம்
அதுதான் வாழ்க்கை அன்போடு.....

பெ:ஆனப்பின்னாலே இருப் பக்க மேளம்
அதுதான் வாழ்க்கை அன்போடு.....

ஆ:தேவாமிருதம் தேன் இதழ்கள்...
தேவர்கள் இல்லை நான் வந்தேன்

பெ:மார்பின் அகலம்,குன்றங்கள்...
மலர்கள் இல்லை நான் வந்தேன்...

ஆ:தேவாமிருதம் தேன் இதழ்கள்...
தேவர்கள் இல்லை நான் வந்தேன்

பெ:மார்பின் அகலம், குன்றங்கள்...
மலர்கள் இல்லை நான் வந்தேன்...

ஆ:மஞ்சள் மேனியில் தென்றல் பட்டு
அஞ்சக் கண்டேன் நான் வந்தேன்..


பெ:மாலைகள் ஏந்து...மங்கலச் சாந்து
மார்பினில் நீந்து...என்னை தந்தேன்..

ஆ:ஆரம்ப காலம் ஒரு பக்கத்தாலம்
அதுதான் காதல் பண்பாடு....

பெ:ஓஓஓ....ஓஓ..ஓஓஓ...

பெ:மந்திர கோவில் வாசலிலே
சந்தானம் பூச நான் வந்தேன்...

ஆ:மல்லிகைப் பூத்த நெற்றியிலே..
குங்குமம அணிய நான் வந்தேன்..

பெ:பிள்ளைப் பாடல் மெல்லப் பாடும்
பள்ளிக் கூடம் நான் தந்தேன்..

ஆ:பெண்ணொரு வானம்
கண்ணொரு மேகம்
வந்தது யோகம் என்னை தந்தேன்..

ஆ:ஆரம்ப காலம் ஒரு பக்கத்தாளம்
அதுதான் காதல் பண்பாடு..

பெ:ஆனப்பின்னாலே இருப் பக்க மேளம்
அதுதான் வாழ்க்கை அன்போடு........
ஆ/பெ:ஆரம்ப காலம் ஒரு பக்கத்தாலம்
அதுதான் காதல் பண்பாடு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீலவண்ண கண்ணனே உனது எண்ணமெல்லாம் நானறிவேன்.......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தில்லானா பாட்டு பாடி குள்ள தாரா........!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்நாளும் வாழ்விலே  கண்ணான காதலே என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே ..........!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனமோஹனா  மறந்து போவனா .......  பாலையா & t .r . ராஜகுமாரி ........!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்னும் வடிவம் கண்டேன்........!  😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்கம் வளர்த்த தமிழ் ......!  😁

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.