Jump to content

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி........!  😁

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி........!  😁

படம்  :பெற்றால் தான் பிள்ளையா (1966)

இசை : MSV 

பாடியோர் : TMS

வரிகள் : வாலி 

கவியரசர் கண்ணதாசன் நினைவு நாளில் அவருடைய அரிய தத்துவ பாடல் ஒன்றை போடுவீர்கள் என்டு எதிர்பார்த்து வந்தனன் தோழர் ..👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஒன்றைப் போடுங்கள்தோழர்........!   🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: பணத்தோட்டம் (1963) 

இசை : MSV & ராமமூர்த்தி

வரிகள் :  கண்ணதாசன்

பாடியவர் : TMS 

குரங்கு வரும் தோட்டமடி பழத்தோட்டம்
வண்டு வரும் தோட்டமடி மலர்த்தோட்டம்
மனிதனுக்குத் தோட்டமடி மனத்தோட்டம் –அந்த
மனிதன் விளையாடுமிடம் பணத்தோட்டம்

மனத்தோட்டம் போடுமென்று
மாயவனார் கொடுத்த உடல்
பணத்தோட்டம் போட்டதேயடி - முத்தம்மா
பணத்தோட்டம் போட்டதேயடி (மனத்)

சங்கத்தால் பிறந்த இனம்
சிங்கம்போல வளர்ந்த குணம்
தங்கத்தால் அழிந்ததேயடி- முத்தம்மா
தங்கத்தால் அழிந்ததேயடி (மனத்)

ஊசி முனைக் காதுக்குள்ளே
ஒட்டகங்கள் போனாலும்
காசாசை போகாதடி- முத்தம்மா
கட்டையிலும் வேகாதடி (மனத்)

எண்ணெயுடன் தண்ணீரை
எப்படித்தான் கலந்தாலும்
இரண்டும் ஒன்று சேராதடி- முத்தம்மா
இயற்கை குணம் மாறாதடி! (மனத்)

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாலையில் மலர்சோலையில் மதுவேந்தும் மலரும் நீயே......!   💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்  : பருவகாலம்(1974) 
இசை :  தேவராஜன் 
வரிகள்:  புலமைபித்தன் 
பாடியோர் :  மாதுரி 

வெள்ளி ரதங்கள் அழகு மேகம்
செல்லும் வீதி சிவந்த வானம்
பாவை நெஞ்சில் இளமை ராகம்
பாட வந்தது பருவ காலம்...(வெள்ளி)

பாடும் பறவை ஆயிரம் நடுவே
நானும் ஒரு பறவை
பாசம் பொழியும் உயிர்களுக்கெல்லாம்
தந்தேன் எனதுறவை..

எங்கோ இருக்கும் மனிதர் யாரும்
இங்கே வரவேண்டும் – இனி
எல்லா நலமும் எல்லா வளமும்
எவரும் பெறவேண்டும்...(வெள்ளி)

முல்லைக் கொடியும் என்னைப் பார்த்து
சிந்தும் புன்னகையோ – அலை
மோதும் அருவி என்னைப் போலே
இளமைக் கன்னிகையோ..

அன்னை மடியில் பிள்ளை இருந்தால்
அன்பு பெருகாதோ - கொடி
ஆசைக் கொண்டால் தழுவும் பூவின்
உள்ளம் உருகாதோ..உள்ளம் உருகாதோ..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு (1977) 
இசை : இளையராஜா 
வரிகள் :  வாலி 
பாடியோர் : SPB & சுசீலா

ஒரு காதல் தேவதை இரு கண்கள் பூமழை
இவள் ராஜ வம்சமோ ரதிதேவி அம்சமோ!

ஒரு காதல் நாயகன் மலர் மாலை சூடினான்
இரு கண்ணில் ஆயிரம் தமிழ்க் கவிதை பாடினான் (ஒரு)

தமிழ் கொண்ட வைகைப்போலே
திருமேனி நடைபோட
பார் வேந்தன் நாளும் ஊர்கோலம் போகும்
தேர் போலும் இடையாட

பனிப் போல கொஞ்சும் உன்னை
பார்வைகள் எடைபோட
நீ கொஞ்சம் தழுவ நான் கொஞ்சம் நழுவ
நாணங்கள் தடைபோட

மேலாடையாய் நான் மாறவோ
கூடாதென நான் கூறவோ?
வா.........மெல்ல வா........ (ஒரு காதல் தேவதை)

கடல் நீலம் கொண்ட கூந்தல் கண்ணா நீ பூச்சூட
மடல் கொண்ட வாழை கடன் தந்த தேகம்
மன்னா நீ கொண்டாட

மாமல்லன் என்னைக் கொஞ்சும் சிவகாமி நீயாக
காலங்கள் தோறும் அழியாத காதல் சிற்பங்கள் உருவாக

ஊடல் எனும் ஒரு நாடகம்
கூடல் தனில் அரங்கேறிடும்
வா........நெருங்கி வா..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேடி தேடி காத்திருந்தேன் தெய்வம் என்னை பார்க்கவில்லை .........!   💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு .....!   💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: ரங்கராட்டினம் (1971)

இசை V.குமார்

வரிகள் :  கண்ணதாசன் 

பாடியோர் : A.M  ராஜா &  L.R ஈஸ்வரி 

முத்தாரமே உன் ஊடல் என்னவோ
சொல்லாமல் தள்ளாடும் உன் உள்ளம் என்னவோ
அத்தானிடம் என் கோபம் செல்லுமோ
அன்றாடும் கொண்டாடும் நம் சொந்தம் கொஞ்சமோ (முத்தாரமே)

ராமன் நெஞ்சிலே சீதை வண்ணமே வாழும் என்று
என் மன்னனோடு நான் சொல்ல வேண்டுமோ இங்கே இன்று
கணவன் மனதிலே களங்கம் கண்டதோ சீதையின் நெஞ்சம்
என் காதல் உறவிலே மாற்றம் காண்பதோ பேதை நெஞ்சம்

பெண்ணல்லவா மனம் போராடுது
நான் சொல்லியும் என் தடுமாறுது (அத்தானிடம்)

தேக்கி வைத்த அணை தாண்டி போகுமோ ஆசை வெள்ளம்
கடல் காத்திருக்குமோ பொங்கும் அல்லவா கண்ணீர் வெள்ளம்
ஓய்வில்லாதபடி ஓடுகின்ற நதி கடலில் சேரும்
காதல் என்னும் நதி பாதை மாறினும் உன்னை சேரும்
உனக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்
மனக் கண்ணிலும் நான் உனைப் பார்க்கிறேன் ..

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இருந்தா சோத்துக்கு நட்டம், சோம்பல் இருந்தா ஏற்பது கஷ்டம்......!  👍 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/10/2020 at 06:00, புரட்சிகர தமிழ்தேசியன் said:

படம்: ரங்கராட்டினம் (1971)

இசை V.குமார்

வரிகள் :  கண்ணதாசன் 

பாடியோர் : A.M  ராஜா &  L.R ஈஸ்வரி 

முத்தாரமே உன் ஊடல் என்னவோ
சொல்லாமல் தள்ளாடும் உன் உள்ளம் என்னவோ
அத்தானிடம் என் கோபம் செல்லுமோ
அன்றாடும் கொண்டாடும் நம் சொந்தம் கொஞ்சமோ (முத்தாரமே)

ராமன் நெஞ்சிலே சீதை வண்ணமே வாழும் என்று
என் மன்னனோடு நான் சொல்ல வேண்டுமோ இங்கே இன்று
கணவன் மனதிலே களங்கம் கண்டதோ சீதையின் நெஞ்சம்
என் காதல் உறவிலே மாற்றம் காண்பதோ பேதை நெஞ்சம்

பெண்ணல்லவா மனம் போராடுது
நான் சொல்லியும் என் தடுமாறுது (அத்தானிடம்)

தேக்கி வைத்த அணை தாண்டி போகுமோ ஆசை வெள்ளம்
கடல் காத்திருக்குமோ பொங்கும் அல்லவா கண்ணீர் வெள்ளம்
ஓய்வில்லாதபடி ஓடுகின்ற நதி கடலில் சேரும்
காதல் என்னும் நதி பாதை மாறினும் உன்னை சேரும்
உனக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்
மனக் கண்ணிலும் நான் உனைப் பார்க்கிறேன் ..

அருமையான பாடல்.நீண்ட நாளுக்கப்புறம் கேட்கிறேன்.
நன்றி புரட்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடக்காது ஜம்பம் பலிக்காது என்னைத் தொடவே உம்மாலே முடியாது.....!   💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேட்டுக்கோடி உறுமிமேளம் .......!   💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலா குடை பிடிக்க ..

படம்: அபலை அஞ்சுகம்(1959) 

வரிகள் : சுரதா

இசை : K.V மகாதேவன்

பாடியோர்: T.R  மகாலிங்கம் & P. சுசீலா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால் கல்லும் கனியாகும்......!   💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: அழகர் மலை கள்வன்(1959)

இசை :  கோபாலன்

வரிகள் : புரட்சிதாசன்

பாடியோர் :A.L ராகவன் & P.சுசீலா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன் விழிவாசல் அழகான மணிமண்டபம்........!  💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலவென்ன பேசும் குயிலென்ன பாடும் மலரென்ன சொல்லும் மனசிலே .....!   💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : காவேரி (1955)

இசை : G.ராமநா தன்

வரிகள் : உடுமலை. நாராயணகவி

பாடியோர் : C.S.செயராமன்& சிக்கி

அன்பே என் ஆருயிரே அங்கு நிற்பதேனோ
யாருமில்லா வேளையிலே இந்த வெட்கம் ஏனோ....
இன்பமாம் ராஜபோகம் ஏழைக்கேது ஸ்வாமி
இருவர் நாமும் உறவு கொண்டால் ஏற்குமோ இப்பூமி.....

அரசனென்றாலும் ஆண்டியென்றாலும்
மருவிய காதலிலே பேதமுன்றோ
ஆசையினால் பேசும் வாசகம் நிஜமா
அன்பாலென்றும் ஒன்று சேருமா
சந்தோஷம் தீர்ந்தால் பின் மாறுமா

ஸப்தகலை ஞானமெனும் கடவுள் மீது ஆணை
கனவிலும் என் நினைவிலும் நான் கைவிடேனே மானே....
............???????? வீரமது நாடு
உற்ற துணை நாமேதான் உலகினிலே

வேண்டுமென் பாக்யமெல்லாம்
வேல் விழி நீயல்லவோ
வேண்டாத வீண் புகழ்ச்சி வேண்டுமோ
கண்ணே இன்னும்கூட நாணமா...
அன்பே என் ஆருயிரே அவனியில் நாமே
இன்ப துன்பம் எதுவரினும் இசைந்து வாழுவோமே....

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனம் என்னும் மேடையின்மேலே முகம் ஒன்று ஆடுது குயில் ஒன்று பாடுது யார் வந்தது அங்கே யார் வந்தது.....!  💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தட்டட்டும் கை தழுவட்டும் திட்டத்தை வெல்லட்டும்.......!   👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குன்றுதோறாடிவரும் குமரவடிவேலன் .....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கார தேருக்கு சேலை கட்டி .....!   💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : எங்கள் குடும்பம் பெருசு(1958)

இசை: TG லிங்கப்பா

 பாடியோர்: TMS &  சுசீலா

 வரிகள்: கிருட்டிண மூர்த்தி

ராதா மாதவ வினோத ராஜா
எந்தன் மனதின் பிரேம விலாசா
ராதா மாதவ வினோத ராணி
எந்தன் மனதின் பிரேம விலாசி....(ராதா)

வாடா மல்லிகை பூவனந்தனிலே
மோக மூட்டும் நிலவினிலே
சொர்க்கம் தானே இங்கே நானே
ஆனந்தமானேன் ஆசையினாலே (ராதா)
ஜீவியமெல்லாம் கோகுலவாசி
உலவும் யமுனா நதி நீயே
நானே ராதா மாதவன் நீயே
ஆடுவோம் மகிழ்ந்தே பிரேமையினாலே (ராதா) ..

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.