Jump to content

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா .....!  👍

(எம்.ஜி.ஆர் தண்ணியை போட்டுட்டு தள்ளாடி நடிக்கிறாராம்.....!  😂 )

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க.......!  💞

அமராவதியின் ஒரு அடி அம்பிகாவதியை அமரனாக்கியது....!  😢

Link to comment
Share on other sites

'கிரிதர கோபாலா...'

எம்.எஸ்.சுப்புலட்சுமி (பாடகி & நடிகை)

மீரா திரைப்படம் (1945)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணாடி கன்னம் காண்பவர் உள்ளம் சிங்கார வெறி கொள்ளும்.....!   😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகிறாள் உன்னைத்தேடி.....!   😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதி கடவுள் ஒன்றேதான் அதை காண முடியாது , ஆண் பெண் ஜாதி இரண்டுதான் இதில் பேதம் கிடையாது.....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒத்தைக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி முத்தமிடும் பொது வந்து தடுக்குதடி.....!   💞

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேனடி மீனடி மானடி நீயடி செவ்வாய் மின்னும் சித்திரைத் தங்கம் வா  வா ......!  💞

Link to comment
Share on other sites

'உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா இன்பம்!'

  • Like 2
Link to comment
Share on other sites

'சிந்து நதியின் மிசை நிலவினிலே'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : ரெல்லி மாப்பிள்ளை (1968)

இசை : KV மகாதேவன்

வரிகள் : வாலி

பாடியோர் : TMS 

ஆண்டவன் ஒரு நாள் கடை விரித்தான் அதில்
ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்
அவரவர் நிலமைக்கு விலையைச் சொன்னான்
அவரவர் தேவைக்கு வாங்கச் சொன்னான்...(ஆண்டவன்)

பெண்களோ அழகை வாங்க வந்தார்
ஆண்களோ ஆசையை வாங்க வந்தார்
தலைவர்கள் புகழை வாங்கிக் கொண்டார்
புலவர்கள் பொய்களை வாங்கிக் கொண்டார்..(ஆண்டவன்)

குருடர்கள் பார்த்திட விழி கேட்டார்
ஊமைகள் பேசிட மொழி கேட்டார்
உறவினர் மாண்டவர் உயிர் கேட்டார்
ஒரு சிலர் மேலுக்கு விலை கேட்டார்...
எதையும் வாங்கிட மனிதர் வந்தார் விலை
என்னவென்றாலும் அவர் தந்தார்
இதயம் என்பதை விலையாய்த் தந்து
அன்பை வாங்கிட எவருமில்லை..ஹஹா
அன்பை வாங்கிட எவருமில்லை.......! 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூ முடிப்பதும் போட்டு வைப்பதும் யாருக்காக....... ஆடு மேய்க்கும் அழகி அஞ்சலிதேவி அண்ணன்மார்களின் நெஞ்சினில் ஆவியாய் உலவியவள் .....!   😂

Link to comment
Share on other sites

'அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்'

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டப்புள்ள குட்டப்புள்ள .......!   😍 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓங்காரமாய் விளங்கும் நாதம்.......!   😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரசராணி கல்யாணி சங்கீத ஞானி வாணி மதிவதனி ..... எம்.ஜி.ஆர் & பானுமதி அழகோ அழகு......!   💞

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டேனே உன்னை கண்ணாலே காதல் ஜோதியே......!   💞

Link to comment
Share on other sites

"சம்மதமா? நான் உங்கள் கூட வரச் சம்மதமா?!"

(அண்மையில் 'நாடோடி மன்னன்' என்ற எம்.ஜி.ஆர் இயக்கி நடித்த திரைக்காவியத்தைப் பார்த்து ரசித்ததில் இருந்து இத்திரைப்படப் பாடல்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கின்றன.)

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா நம் ஆசை நிறைவேறுமா ......!   💞

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : மந்திரிகுமாரன்(1963)

இசை : ராஜன் - நாகேந்திரா 

வரிகள் : புரட்சிதாசன்

பாடியோர் : TMS & P சுசீலா

 

  • Like 1
Link to comment
Share on other sites

'எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!'

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கூட ராஜாதானே நாட்டு மக்களிலே அட நாணம் என்ன வெட்கம் என்ன காசு கேட்பதிலே ......!   😂

  • Like 1
Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாய தாயின் சித்திரம் நோக்கு......!   💐

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மடிமீது தலை வைத்து மார்னிங் வரை தூங்குவோம்......!   💞  😂

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.