Jump to content

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

பொய்யிலே பிறந்துபொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே ...

புலவர்கள் என்றாலே பொய் தான் போல இருக்கு .😀

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, நிலாமதி said:

 

பொய்யிலே பிறந்துபொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே ...

புலவர்கள் என்றாலே பொய் தான் போல இருக்கு .😀

 

ஆனந்தஜோதி படம்......எம்.ஜி.ஆரும் தேவிகாவும் நடித்த ஒரேயொரு படம்......இருவருமே இந்தப் படத்தில் மிக மிக அழகாக இருப்பார்கள்.......எம்.ஜி.ஆர் இந்தப் படத்தில் நல்ல ஸ்டைலான ரீ  சேர்ட் எல்லாம் போட்டுகொண்டு வருவார்.......எங்களுக்கு மறக்கமுடியாத இன்பமான நாட்கள் அவை.......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரிதான் போடி வாயாடி........!   😍

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, suvy said:

சரிதான் போடி வாயாடி........!   😍

நல்ல பாட்டு சுவியர். 😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சத்திய முத்திரை கட்டளை  இட்டது நாயகன் ஏசுவின் வேதம்.......!   😍

Edited by suvy
ஒரு சொல் சேர்க்க.....!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு எதனை கண்டாயோ..........!  😍

பத்மினி திருமணம் செய்து போய் சில காலம் நடிக்காமல் இருந்து பின் நடிக்க வந்தபோது அவரை வரவேற்பது போல் கவிஞர் எழுதிய பாடல்.......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை மாந்தருக்கு ஒரு கோயில் போதாது........!   🙏

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பாட்டு

விகே ராமசாமி எந்த பாத்திரம் கொடுத்தாலும் திறமையாக செய்வார்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை  ( இவ்வ்ளவு )மாந்தருக்கு ஒருகோவில் போதாது   என எண்ணுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நிலாமதி said:

இத்தனை  ( இவ்வ்ளவு )மாந்தருக்கு ஒருகோவில் போதாது   என எண்ணுகிறேன். 

ஓம்.......நீங்கள் சொல்வதுதான் சரி.......பள்ளிக்கூடத்தில் இருந்து பார்த்தெழுதி பார்த்தெழுதி அது அப்படியே வந்து விட்டது.......அதுவும் நல்லதுதான் நீங்கள் இந்தத் திரியில் கருத்திடுகிறீர்கள் அதற்கு நன்றி தாயே.......!  👍 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்........!  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொழுதும் விடியும் பூவும் மலரும் பொறுத்திருப்பாய் கண்ணா ......!  😍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தி வீட்டம்மா .......  (நல்ல சிரிப்பு பாடல்).............!   😍

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பணம்காசு ......பணம்காசு .......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன சின்ன ரோஜா சிங்கார ரோஜா .......!  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்தன் சபையில் எந்தன் விதியை சோதித்தே நானும் பார்த்தேனே.......!  😍  (படம்: அக்பர்).....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போடச்சொன்னால் போட்டுகிறேன் ......!   😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணவு தரும் அன்னை போலெ......!  🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலாடை மேனி ......!  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பே அமுதா......!  😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காற்றினிலே பெரும் காற்றினிலே ஏற்றி வைத்த தீபத்திலும் இருள் இருக்கும்......!  😍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்த படங்களுள் மிகவும் சோகமான படம்

தியேட்டரில் அழாதவரே இல்லை என்று சொல்லலாம்.

2 hours ago, suvy said:

காற்றினிலே பெரும் காற்றினிலே ஏற்றி வைத்த தீபத்திலும் இருள் இருக்கும்

துலாபாரம்

 

பூஞ்சிட்டுக் கன்னங்கள்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூவா தலையா போட்டால் தெரியும் நீயா நானா பார்த்து விடு.......!  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யானை தந்தம் போலெ........!  😍

416
 
 
 
 
Partager
 
 
Télécharger
 
 
Extrait
 
 
 
 
84 855 vues 22 août 2014
"யானைத் தந்தம் போலே பிறைநிலா"... அமரகவி (1952) பாடலாசிரியர் : 'உவமைக்கவிஞர்' சுரதா இசை : ஜி. ராமநாதன் பாடியவர்கள் : எம்.கே.தியாகராஜ பாகவதர், பி. லீலா பாடலுக்கான நடிப்பு : எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.எஸ். சரோஜா ************************************************************************************* 1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிய பாகவதர் சுமார் 14 தமிழ்த் திரைப்படங்களில் நடித்தார். 1934- பவளக்கொடி, 1936- நவீன சாரங்கதாரா ,1936- சத்யசீலன் ,1937- சிந்தாமணி,1937- அம்பிகாபதி,1939- திருநீலகன்டர்,1941- அசோக்குமார், 1942- சிவகவி , 1944- ஹரிதாஸ் , 1948-ராஜமுக்தி , 1953-அமரகவி , 1953-சியாமளா, 1957-புது வாழ்வு , 1960- சிவகாமி பவளக்கொடியில் தொடங்கிய பாகவதரின் வெற்றிப் பயணம் ஹரிதாஸ் படத்தில் விண்ணைத் தொட்டது. லட்சுமி காந்தன் கொலைவழக்கிற்குப் பின் சிறை சென்று மீண்டு வந்து நடித்த ராஜமுக்தி முதலான படங்கள் தோல்வியைத் தழுவின. அசோக்குமார்(1941) படத்தில் பாகவதரின் சேனாதிபதியாக நடித்தவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரும் ஜானகியும் ராஜமுக்தியில்(1948) நடித்த பொழுது காதல் ஏற்பட்டுத் திருமணம் செய்து கொண்டனர். சிந்தாமணி படத்தின் நாயகி அஸ்வத்தமா பெயர் தான் அன்றைய காலத்து விளம்பரங்களில் கொட்டை எழுத்தில் போட்டிருக்கிறார்கள். இதைக் கண்ட பாகவதருக்கு கோபமோ ஈகோவோ ஏற்படவில்லை. அம்பிகாபதியில் தலையை இழப்பது போலவும் , ஹரிதாஸ் படத்தில் கால்கள் இழப்பது போலவும் நவீன சாரங்கதாரா படத்தில் கைகளை இழப்பது போலவும் , அசோக்குமார் படத்தில் கண்களை இழப்பது போலவும் நடித்த பாகவதருக்கு சிவகாமி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது உண்மையிலேயே கண் பார்வை பறிபோனது. சிவகாமி(1960) படம் பாகவதரின் மறைவிற்குப்(1959) பின் வெளிவந்தது. பாகவதர் என்ற சொல்லிற்கு பக்திக்கதைகளை இசையுடன் பாடுபவர் என்று பொருள் இசைக்குள் சொர்க்கத்தை விதைத்த பாகவதர்...தன் இறுதிக்காலத்தை வறுமைநரகத்தில் கழித்தது...தமிழ் சினிமாவின் சொல்லமுடியா சோகம்.......!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெகதீஸ்வரா ......!  😍

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.