suvy

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

Recommended Posts

 

தங்கக்கிளியே  மொழிபேசு  சர்க்கரை இதழால் கவிபாடு ........!  🌼

Share this post


Link to post
Share on other sites

 

மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ......!  😁

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

தன்னுயிர் பிரிவதை பார்த்தவரில்லை........!  😁

Share this post


Link to post
Share on other sites

சைக்கிள் வண்டி மேலே பசுந் தங்கநிற பொம்மை போலெ .......! 😁

Share this post


Link to post
Share on other sites

 

ராமன் எத்தனை ராமனடி  அவன் நல்லவர் வணங்கும் தேவனடி.....!  😁

Share this post


Link to post
Share on other sites

ஆத்திலே தண்ணி வர அதில் ஒருவன் மீன் பிடிக்க ......!  🐟

Share this post


Link to post
Share on other sites

வண்டி உருண்டோட அச்சாணி தேவை .........! 

Share this post


Link to post
Share on other sites

 

என்னை முதல் முதலாக பார்த்த போது  என்ன நினைத்தாய்.....!

பாருங்கள் இவர் ராஜஸ்ரீ இல்லை ராட்சத ஸ்திரி ........!   😋

Share this post


Link to post
Share on other sites

 

நேற்றும் இன்றும் போனதே......!

ஒரு நிமிடம் இருந்து பாடலை கேளுங்கள்.  படம்: மாயமோதிரம்.  டி.எம்.எஸ்.& சுசிலா .  காந்தாராவும்  பாரதியும் . பாடல்:புரட்சிதாசன். இசை விஜய கிருஷ்ண மூர்த்தி.......!  🌺

Share this post


Link to post
Share on other sites

 

வெள்ளிக்கிண்ணம்தான் தங்கக் கைகளில் ......!  😁

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

சிரித்தாலும் போதுமே செவ்வானம் தோன்றுமே.....!  😁

Share this post


Link to post
Share on other sites

 

தங்கரதம் வந்தது வீதியிலே.........!  😊

Share this post


Link to post
Share on other sites

 

நாளை இந்த வேளை பார்த்து .......!  😁

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

 

சம்சாரம் என்பது வீணை  சந்தோசம் என்பது ராகம் .......!  😁

Share this post


Link to post
Share on other sites

 

ஒத்தையடிப் பாதையிலே அத்தை மக போகையிலே .......!  😊

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

கொடியில் இரண்டு மலருண்டு ..........!  🌺

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

படம் : வட்டத்துக்குள் சதுரம்.
இசை : இளையராஜா
பாடியவர்கள் : சசிரேகா, ஜானகி
வரிகள் : பஞ்சு அருணாச்சலம்

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்
கொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான்
மனம் போல் வாழ்வோம் துணை நீ
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்

ஓடுது ரயில் பாதை மனம் போலவே
பாடுது குயில் அங்கே தினம் போலவே
மா மரம் பூ பூத்து விளையாடுது
காடெங்கும் புது வாசம் பரந்தோடுது
பார்த்தது எல்லாம் பரவசம் ஆகும்
புதுமைகள் காண்போம் என்னாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்

தீபத்தின் ஒளியாக ஒரு பாதி நான்
தேன் கொண்ட மலராக மறு பாதி நீ
காற்றினில் ஒலியாக வருவேனடி
கனவுக்குள் நினைவாக வருவாயடி
நிலவுக்கு வானம் நீருக்கு மேகம்
கொடிகொரு கிளைபோல் துணை நீயம்மா
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்

ஓடமும் நீரின்றி ஓடாதம்மா
நீ சொல்லும் வழி நானே வருவேனம்மா
தோழமை உறவுக்கு ஈடேதம்மா
நீ சொன்ன மொழி நானே கேட்பேனம்மா
உனக்கென நானும் எனக்கென நீயும்
உலகினில் வாழ்வோம் என்நாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்

ராமனின் குகனாக உனை பார்க்கிறேன்
மாலதி அணுவாக நான் வாழ்கிறேன்
இரு மனம் அன்பாலே ஒன்றானது
நேசத்திலே உள்ளம் பண்பாடுது
பறவைகள் போலே பறந்திடுவோம்
மகிழ்வுடன் வாழ்வோம் என்நாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்
கொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான்
மனம் போல் வாழ்வோம் துணை நீ
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

இவர் "க "னா , அவர் "ப " னா இவங்கெல்லாம் பெரிய "சோ "னா......! 😁

Share this post


Link to post
Share on other sites

 

அன்பு என்பது தெய்வமானது......!   🌷

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now